Sathiya Suvishesam I FMPB mission I Yuvan yuvathiye I DVD vol 4

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @Sheeba_D.S.P
    @Sheeba_D.S.P 2 місяці тому +1

    ஏசாயா 52:7
    சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன❤

  • @jebarajsdevotions4244
    @jebarajsdevotions4244 5 місяців тому

    Fmpb a mission cultivates people towards fruitful life thank God

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому

    Almighty Father, I praise and exalt, you for all of your love, mercy, grace and salvation. Thank you for blessing me with all of these in Jesus Christ, who came and lived in my world so I can make my home in yours. In the name of Christ, the Lord, I praise you. Amen.

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 2 роки тому +1

    👍 Good melodious meaningful song!

  • @prem5391
    @prem5391 2 роки тому

    Good lyrics on
    Gospel
    Daniel Prayer.
    Give up worldly life
    God's strength for Depressed Lonely life.
    Music is crystal clear. the voice is blurred due to overlap of track for dual voice.

  • @jeniskoildoss
    @jeniskoildoss 2 роки тому +1

    🙇‍♂️🙇‍♂️

  • @MrStanlyd
    @MrStanlyd 2 роки тому +1

    சத்திய சுவிசேஷம் நித்தமும் பரவிடனும்
    கர்த்தனே உம்மிடம்
    என்னையும் தருகிறேன்
    நித்தமும் வழி நடத்தும்
    1. தானியேல் போல் ஜெபித்திட
    ஜெபத்தின் ஆவியை தாருமே
    தேசம் தேவனை அறிந்திட
    என்னை உமக்கென்று தருகிறேன்
    2. உலக மேன்மையை வெறுத்திட
    பெலனை தாரும் தேவனே
    உண்மையாய் நான் வாழ்ந்திட
    என்னை தருகிறேன் இயேசுவே
    3. சோர்ந்து போகும் நேரத்தில்
    சத்துவம் தாரும் தேவனே
    தனிமை வெறுப்பின் வாழ்க்கையில்
    தயவாய் தாங்கிடும் இயேசுவே

  • @brotherlylovecontinueservi1801
    @brotherlylovecontinueservi1801 2 роки тому

    Dedicated

  • @telugulivingstones7317
    @telugulivingstones7317 2 роки тому

    🙌🙌🙌🙌