அவசர செய்தி…பனிமயதாயின் பக்தர்களுக்கு வேண்டுகோள்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #Our lady of snows#Wayanad#tuticorin #mary #ols #பனிமயத்தாய்

КОМЕНТАРІ • 49

  • @LucyDaniel-mt7fi
    @LucyDaniel-mt7fi 6 місяців тому

    Arumaiana vilakkam father🙏🏻

  • @Eraiyagam
    @Eraiyagam 6 місяців тому

    வணக்கம் உபர்ட்டஸ் (Fr. Ubertes) அருமை! ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கிறேன். மகிழ்ச்சி! (Fr. Jeyaseelan)

    • @sahayauberttus3913
      @sahayauberttus3913 6 місяців тому +1

      வணக்கம் ஜெயசீலன்

  • @jjcovering2403
    @jjcovering2403 6 місяців тому

    yes father

  • @michaelraj4610
    @michaelraj4610 6 місяців тому +20

    சாதியை வைத்து பிரசங்கம் சாமியார்கள் மத்தியில் உன்னத சிந்தனை கொண்ட இந்த இத்தகைய குருக்களும் உள்ளார்கள் ஆமென்

  • @rajeshanthony552
    @rajeshanthony552 6 місяців тому +6

    மிகுந்த பயனுள்ள மறை செய்தி...
    நான் ஊட்டி மறைமாவட்டம்
    பனிமய மாதா ஆலயத்திற்கு இரண்டு முறை வந்துள்ளேன். அருட்தந்தை
    கூறுவது போல நாம் ஒவ்வொருவரும் மிகவும் பெரும் துயரத்தில் உள்ள வயநாடு மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்...
    ❤கண்ணால் கண்ட மனிதர்களை அன்பு செய்யாமல் காணாத கடவுளை ஒருபோதும் அன்பு செய்ய முடியாது❤
    🤲சின்னஞ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் 🤲இறைவார்த்தை....
    இந்த செய்தி தமிழ் நாடு முழுவதும் பரவ வேண்டும்....
    ஏனென்றால் இந்த மாதம் முதல் அன்னை மரியாளின் திருவிழாக்களை தொடர்ந்து கொண்டாடுகின்றோம்...
    பாதிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலாகவும்.....உதவியாகவும் இருப்போம்.....
    👏இயேசுவே உமக்கு புகழ்👏
    🤲🤲அம்மா மரியே வாழ்க 🤲🤲

  • @antonyraj5721
    @antonyraj5721 6 місяців тому

    🌹🙏🌹

  • @jebarajjebaraj2630
    @jebarajjebaraj2630 6 місяців тому

    நல்ல செய்தி சிந்திக்க வைத்ததற்காக கடவுளுக்கு நன்றி

  • @mariastella4444
    @mariastella4444 6 місяців тому

    கன்டிப்பா உதவி செய்கிறோம் ❤ தந்தையே நன்றி ❤

  • @julianajoseph-xu4hu
    @julianajoseph-xu4hu 6 місяців тому +3

    Praise the Lord father 🙏
    Thank you so much for your messages
    All are praying
    You are Roll model of all human beings. Ave Maria

    • @josephineamaladass3999
      @josephineamaladass3999 6 місяців тому +1

      ❤praise the Lord Ave Maria 💖 ❤🎉❤❤🎉❤❤🎉❤🎉❤❤🎉

  • @areca9177
    @areca9177 6 місяців тому

    Thank you for this wonderful message Father.

  • @nirmalamary473
    @nirmalamary473 6 місяців тому +1

    🙏

  • @julianpaulraj395
    @julianpaulraj395 6 місяців тому +14

    பாதர் நான் திருப்பலியில் உங்களுடைய மறைஉரை கேட்டேன் வீட்டிக்கு வந்த உடன் என் மனைவிடன் சொன்ன உடன் ஆர்வமுடன் வீட்டில் இருந்த புது துணிகள் எடுத்து வைத்திருக்கிறார்கள் மேலும் உணவு பொருட்களும் வாங்கி கொடுக்க தயாராக இருக்கின்றோம் யாரிடம் ஒப்படைப்பது

  • @AqvilaFreeda
    @AqvilaFreeda 6 місяців тому +1

    Amen

  • @LidyaNelson
    @LidyaNelson 6 місяців тому +3

    Thank you father 🙏 good massege for all the Christians follow up. God bless you father ❤️

  • @artherxavier8686
    @artherxavier8686 6 місяців тому +8

    அருமையான செய்தி அருகில் இருக்கும் தேவைகளை கவனியாத ஆன்மீகம் அர்த்தமற்றது என்பதை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி

  • @louislouis1612
    @louislouis1612 6 місяців тому

    மரியே வாழ்க🙏

  • @thomasgomez1256
    @thomasgomez1256 6 місяців тому +1

    ஆமேன் ✝️🛐🕯️🕯️🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ✝️🕯️🕯️ மரியே வாழ்க ✝️🛐🕯️🕯️ ஆமேன் ✝️🛐🕯️🕯️ ஆமேன் அருள் தந்தை உப்பார்ட்டஸ் அவர்களுக்கு நன்றி 🙏🛐 நான் தங்களை சந்திக்க திரு யாத்திரை திருப்பலிக்கு வர என்னால் முடியவில்லை கொஞ்சம் உடல் நிலை சரியில்லை அதனால் தான் 💯 தங்கள் வீடியோக்களை இன்றுதான் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி நன்றி வடநாட்டு மக்களுக்காக ஜெபங்கள் ✝️🛐🕯️🕯️🤲🙏🛐 தங்களை சந்திக்க விரைவில் வருகின்றேன் நன்றி 🙏🛐

  • @anamikaedward
    @anamikaedward 6 місяців тому +9

    நம்ம மக்களுக்கும் கண்டிப்பா அந்த எண்ணம் இருக்கும் Father, ஆனால் அதை யார் முலமா செய்யணும் nu தான் தெரியல father, நமது தாய் திருச்சபை ஒன்றுபட்டு இந்த வேலையை கையில் எடுத்து செய்தால் கண்டிப்பாக செயல் படுத்தலாம் father. நம்ம வெள்ளதுல தத்தளிச்ச போது நமக்கு உதவிய கரங்கள், இன்று நாம் உதவி செய்யவேண்டிய இடத்தில் இருக்கிறோம் father ஆயாத்தமாவோம்.

  • @beniltusl4116
    @beniltusl4116 6 місяців тому

    Excellent speech

  • @jothijo9199
    @jothijo9199 6 місяців тому +7

    தந்தையே நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை செய்கிறோம். இறைவனுக்கு நன்றி.

  • @Antony.133
    @Antony.133 6 місяців тому +4

    May God Bless you dear Father.

  • @snowbansahay6714
    @snowbansahay6714 6 місяців тому +1

    Praise the lord father enagum uthavi seiya aasaiya eruggu naanum ennala mudincha vara ellarkittaim collect panni thaaren father yaartta kudukkanum enga kudukkanumnu sollunga naanum kandippa seiren......... Plz father nanum ☝️ panku edukkanum... Father praise the lord father......

  • @vathsalaganesan1695
    @vathsalaganesan1695 6 місяців тому +1

    Sure father

  • @nijanthannijanthan7750
    @nijanthannijanthan7750 6 місяців тому +2

    Father Amen 🙏

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 6 місяців тому

    Mariye valga🙏❤

  • @josephinebenedict245
    @josephinebenedict245 6 місяців тому +1

    Nice father. Many people are ready. But in churches if it is collected many will come forward to donate.

  • @mensonrayen903
    @mensonrayen903 6 місяців тому +1

    Super thanks father

  • @anburathaantonyraj3042
    @anburathaantonyraj3042 6 місяців тому +1

    🙏🏻praise the lord 🙏🏻father

  • @amaladassu9629
    @amaladassu9629 6 місяців тому

    அறைகூவல் வழங்கியதற்கு பாராட்டுகள்.

  • @manuelrajt9596
    @manuelrajt9596 6 місяців тому +2

    Swami sarveshranuku sthothiram

  • @mariasharushruthis2706
    @mariasharushruthis2706 6 місяців тому +1

    Father, please let us know how can we hand things to you through this UA-cam channel...we are ready to give to the people, but we don't know through whom we should send the goods. We would be happy if we sent the goods through you. Kindly let us know about the next steps

  • @avemariatravels8931
    @avemariatravels8931 6 місяців тому

    Nangalum koduthutu ta thiruvizha vanthom

  • @kavikavi5406
    @kavikavi5406 6 місяців тому +4

    100 % Sariya karuthu...
    Super Father...💐🌷🙏

  • @susilasusila1440
    @susilasusila1440 6 місяців тому +2

    எப்படி செய்ய்ய னும் சொல்லுங்க father நாங்கள் முடிஞ்சத செய்வோம்

  • @brightlinequba6433
    @brightlinequba6433 6 місяців тому +2

    Yes father, i will 🙏🏻pray for Vallanad and I will help for Vallanad people.

  • @sportsforever6062
    @sportsforever6062 6 місяців тому +2

    Great father, I am ready to help .
    Fr.y don't you announce in church and say who all ready to help pls contact our lady of snows church.

  • @mariaaudiosandlightstutico7551
    @mariaaudiosandlightstutico7551 6 місяців тому +1

    Super sermon today... I attended your mass... I literally had tears..

  • @rajasekaranmanickam1850
    @rajasekaranmanickam1850 6 місяців тому +1

    அன்பிற்கு அளவு கிடையாது என்று கூறிய தந்தை அவர்கள் எங்கே. கிறிஸ்துவின் அன்பை எடுத்து கூற வேண்டிய இடத்தில் ஜாதியை பற்றி பேசிய கீழ்தரமான அந்த ஓனாய் எங்கே இப்பேர் பட்ட கீழ் தரமான களைகள் பிடுங்க பட வேண்டும்

  • @rajaB-sz7wo
    @rajaB-sz7wo 6 місяців тому +1

    Super father. Amen

  • @jothi912
    @jothi912 6 місяців тому +3

    Super father🎉

  • @kebinfernando6158
    @kebinfernando6158 6 місяців тому +1

    Great father

  • @AnishaAntony-ft4vn
    @AnishaAntony-ft4vn 6 місяців тому +2

    Really, so inspiring. You have connected the dots...

  • @m.arulsamyarulsamy2412
    @m.arulsamyarulsamy2412 6 місяців тому

    nengalmatumsonalpothathuellakilaipangukalumseyalpadanum.mariavalka

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 6 місяців тому

    🙏

  • @AntoRithvik-zn4jl
    @AntoRithvik-zn4jl 6 місяців тому +2

    Super father 🎉