முருகனின் வேல் மந்திரம்! எப்படிபட்ட பிரச்சனையும் கண்முன்னே தவிடு பொடியாகும்!

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 103

  • @gomathykannan4359
    @gomathykannan4359 14 днів тому +50

    முருகா எனக்கு தெரிந்த அளவுக்கு நான் உன்னை துதிக்கிறேன் முருகா குற்றம் குறை இருப்பினும் மன்னித்து அருள் புரியவேண்டும் முருகா ஓம் முருகா போற்றி ஓம் 🙏🙏🙏

  • @vijayalakshmia4435
    @vijayalakshmia4435 2 дні тому +4

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா என்னைக் காப்பாய் முருகா என் மகளின் குடும்பத்தை காப்பாய் முருகா

  • @periyathambiperiyathambi4993
    @periyathambiperiyathambi4993 6 годин тому

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி என் மனைவி என்னிடம் கொடுத்தது முருகா நீ தான் எனக்கு துணைவேந்தருக்கு ஒன்று சேர்த்து வைக்கணும் முருகா

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 дні тому +3

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🌹🔥

  • @veerathilagama7522
    @veerathilagama7522 2 дні тому +4

    முருகா ஒவ்வொரு நாளும் உன்னையே துதிக்கிறேன் அப்பனே ....
    என் மகனுக்கு சின்ன அரசு வேலை மட்டும் கொடுத்து அவனது வாழ்கைக்கு விளக்கேற்று பா

  • @eswarishekar50
    @eswarishekar50 3 години тому +1

    என் மகளுக்கு நல்ல படியாக கல்யாணம் நடக்க வேண்டும் முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @vijayalakshmia4435
    @vijayalakshmia4435 2 дні тому +2

    என் மகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாய் முருகா

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏

  • @chitrachandran9469
    @chitrachandran9469 4 дні тому +4

    முருகா அந்த சதிகார கும்பலிடம் இருந்து என் சகோதரனுக்கு விரைவில் நிரந்தர விடுதலை கொடு🙏🙏🙏

  • @sornamsekar2246
    @sornamsekar2246 12 годин тому +1

    முருகா எனக்கு வயிறு சம்பந்தப்பட்ட வழிகள் எல்லாம் போகணும் முருகா

  • @ramamythilip367
    @ramamythilip367 9 днів тому +5

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻 முருகா இன்று என் மகளுக்கு ரிசல்ட் வருகிறது நீ துணையாக இருக்க வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmis3726
    @lakshmis3726 5 днів тому +6

    கடவுளே சீக்கிரம் வேலை கிடைக்கனும் உங்களை தான் நம்பி இருக்கேன். ஓம் முருகா போற்றி போற்றி

  • @revathiprakash6481
    @revathiprakash6481 9 днів тому +2

    வேலும் மயிலும் துணை 🙏🙏

  • @sukumarlatha5639
    @sukumarlatha5639 13 днів тому +9

    என்னப்பனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் எங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தி எங்கள் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் கெட்ட சக்திகள் அனைத்தும் நீக்கிய முருகா எங்கள் முருகா எங்க கர்ம வினைகளை நீக்கிய முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல கல்வி நல்ல வேலைகளை வாங்கிக் கொடுத்த முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த முருகா எங்க குலதெய்வங்களுக்கு முருகனைப் போல் நல்ல கணவர்களை அமைத்துக் கொடுத்த முருகா எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தை செல்வங்களை பிறக்க வைத்த குழந்தை சிவனே குழந்தை சக்தி முருகா எங்க குலதெய்வங்களை தீர்க்காயிஸாக தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்திக் கொண்டிருக்கும் முருகா ஓம் வள்ளி தெய்வானையே போற்றி எங்க குலதெய்வங்களை வாழ்வாங்கு வாழ்த்திய முருகா பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்திய எங்க குல குலதெய்வமே எங்க குல தெய்வங்கள் அவர்கள் கணவர்களுடன் மற்றும் அவர்கள் குல தெய்வங்களுடன் சந்தோசமாக வாழ்வதை பார்த்து நானும் என் மனைவியும் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம் இதை என்றென்றும் கொடுப்பாயாக இதைப்போல் எங்கள் குல தெய்வங்களின் குல தெய்வங்கள் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் எங்க சந்ததியும் வாழ்வாங்கு வாழ வேண்டும் இதைக் காணும் பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்த முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் சிரம் ஆறு உடையான் போற்றி ஓம் சரவணபவ கோடானு ஒரு நன்றிகள் பல பல எண்ணிலடங்கா வார்த்தைகள் வேல் உண்டு வினையில்லை முருகா மயில் உண்டு பயம் இல்லை மற்றும் கொடி உண்டு சேவல் உண்டு பயம் இல்லை முருகா 🙏🙏🙏🙏 முருகா இனி நீ மட்டும் போதும் முருகா முருகா முருகா இனி பயமில்லை முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramahalingam-j2p
    @sundaramahalingam-j2p День тому +3

    Thiruchendur sri subramaniya swamy thunai

  • @PragadeeshNarean
    @PragadeeshNarean 4 дні тому +2

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா🙏🙏🙏🪔🪔🪔

  • @Theni_____band____89
    @Theni_____band____89 9 днів тому +3

    அப்பா எங்கள் கருமவினைய தீர்த்து விடுங்கள் அப்பா

  • @mathiyalagank9346
    @mathiyalagank9346 2 дні тому +1

    MURUGA MURUGA MURUGAN MURUGA MURUGA OM MURUGA🎉

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 11 днів тому +3

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ 🙏 🙏🙏🙏🙏🙏

  • @Keerthiyoutube18
    @Keerthiyoutube18 14 днів тому +2

    மிக்க நன்றி மேடம்🙏🙏🙏🙏🙏🙏

  • @devisuppiah374
    @devisuppiah374 2 дні тому

    நன்றி அம்மா

  • @rubydeena4133
    @rubydeena4133 14 днів тому +2

    ❤️ Om 💖 Namo 💖 Sharavan 💖 bhava 💖 Sharanam 💖 Sharanam ❤️ Sharanam 💖 Sharanam 💖 Sharanam 💖 Sharanam 💖 Sharanam ❤️💖💖💖💖💖
    Thank you so much ma'am for sharing this positive mantras ❤❤❤❤

  • @subhasubha-h8b
    @subhasubha-h8b 10 днів тому +2

    ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @prakashlakshmi6184
    @prakashlakshmi6184 3 дні тому

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SreelakshmiSriram
    @SreelakshmiSriram 15 днів тому +20

    ஸ்ரீ வேல் காயத்ரி மந்திரம்
    ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
    கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
    தன்னோ சக்தி ப்ரசோதயாத் 🙏🏻🙏🏻

  • @sakthi1741
    @sakthi1741 10 днів тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
    வேல் வேல் வெற்றிவேல் முருகா 🙏🙏🙏

  • @revathiprakash6481
    @revathiprakash6481 9 днів тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @mahathivarshini6022
    @mahathivarshini6022 4 дні тому +1

    Appa muruga😊

  • @kalakumar8795
    @kalakumar8795 15 днів тому +1

    ஓம் முருகா போற்றி 🙏🙏 🙏🙏🙏🙏

  • @chitranatraj2106
    @chitranatraj2106 15 днів тому +1

    Om muruga thunai❤❤

  • @shanmuk5156
    @shanmuk5156 12 днів тому +2

    Arumai Arumai Arumai...

  • @swaminathanv1841
    @swaminathanv1841 14 днів тому +5

    Vel vel Muruga vetrivel Muruga
    Shanmuga bhagawanae potri potri Bhagavanae please save me from my fear and all other ills

  • @MalathiRavichandran-pd4mo
    @MalathiRavichandran-pd4mo 11 днів тому

    முருகா நீயே துணை

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 дні тому +1

    அம்மா என் பூஜை அறையில் ஸ்ரீ முருகப் பெருமான் ( எட் டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி) மற்றும் வேலும் மயிலும் வைத்து தினமும் விளக்கேற்றி வணங்கி வருகிறேன்.எல்லாம் முருகன் செயல்.இந்த வேலை உங்கள் வேல் மந்திரம் சொல்லி கும்பிடுகிறேன்.நன்றி.

  • @janakisubramaniam6059
    @janakisubramaniam6059 2 дні тому

    ❤Vetrivel Murughanukku HaraHaro HaraHara

  • @RaniMadhavan-u9m
    @RaniMadhavan-u9m 6 днів тому

    Vetrivel muruga niku arogara🦚🦃🐓🦚

  • @Gayathiri2000
    @Gayathiri2000 11 днів тому +1

    Vel,vel, muruga,vertrivel, muruga 🌺🌺🌹🌺🌷🌹🌹🌷🌷🌹🌺🌹🌷🌺🌷

  • @varshaaswin9637
    @varshaaswin9637 14 днів тому +2

    Om Saravana Bava ❤om Saravana Bava ❤ Om Saravana Bava

  • @Jayanthi1955
    @Jayanthi1955 5 днів тому +1

    OM juval juvalaya vidhmaje
    Thanno koodi Suriya pirkasaya deemahi
    Dhanno sakthi prasothayath'

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian 15 днів тому +4

    வணக்கம் mam

  • @valarmathiparamasivam9256
    @valarmathiparamasivam9256 15 днів тому +4

    ஓம் முருகா துணை 🐓🦚

  • @UshaKumariA-rq8bn
    @UshaKumariA-rq8bn 4 дні тому +1

    En maganukku nalla job kidaikka vendum viraivil( computer engineer)om Muruga potri potri

  • @shashvathioms8291
    @shashvathioms8291 13 днів тому +1

    முருகா என் பையனை சூனிய பாதிப்பிலிருந்து வெளி கொண்டு வந்து எங்களிடம் சேர்த்து விடு முருகா.

  • @Rithvi527
    @Rithvi527 7 днів тому

    Om muruga vel vel muruga vetri vel muruga.... Om saravanabavah

  • @tamilsenthiran2817
    @tamilsenthiran2817 7 днів тому

    ஓம் முருகா

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 11 днів тому

    Oom kumaraaya namaha... Aarumugam Arulidum Anuthinamum yerumugam....

  • @SelviPathmanadan
    @SelviPathmanadan 3 дні тому

    என் அப்பனே எனக்கு எல்லாமே நீங்கள் தானே

  • @maskhero8844
    @maskhero8844 4 дні тому

    என்னுடய உமா அத்தகைய காப்பாத்தி குடுங்க முருகா

  • @muraliiyer7850
    @muraliiyer7850 15 днів тому +1

    Om Saravanabhava!❤🙏

  • @lalithamuruganandam2852
    @lalithamuruganandam2852 15 днів тому +3

    Muruga en pennirkku nalla varan amaiya arul purivai appa

  • @muralidharanr6466
    @muralidharanr6466 10 днів тому

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @lakshmichandran6777
    @lakshmichandran6777 14 днів тому +1

    Om muruga potri 🙏

  • @mallikal8836
    @mallikal8836 14 днів тому +2

    Om saravanabava omsaravanabava

  • @smartnaresh97
    @smartnaresh97 6 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkloversedits6284
    @rkloversedits6284 12 днів тому +1

    Om Muruga potri potri

  • @LaxmiIyer-e8s
    @LaxmiIyer-e8s 9 днів тому +1

    Vel vel muruga vetrivel muruga

  • @sakthi1741
    @sakthi1741 10 днів тому

    முருகனை பார்க்கணும் இது சொன்னால் வருவாரா 😔. ஓம் சரவண பவ 🙏✡️🦚

  • @Revathi-x5u
    @Revathi-x5u 8 днів тому

    Murugan அருள் இருந்தால் என்னால் இந்த வெல் மந்திரத்தை தினமும் சொல்ல முடியும் எல்லாம் முருகன் செயல் நன்றி

  • @maheswarir792
    @maheswarir792 11 днів тому +1

    Ohm saravanabha pottri

  • @ravichandrag4631
    @ravichandrag4631 14 днів тому +1

    Pengal gayathri manthram sollalaama please sollunga madam

  • @abiramikarthic
    @abiramikarthic 15 днів тому +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilisuba1113
    @mythilisuba1113 13 днів тому +1

    Muruga solla varthaiellai manasellam valikuthu😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @revathybalaraman1313
    @revathybalaraman1313 13 днів тому

    Oomm saravana bava

  • @Kannan-je5sm
    @Kannan-je5sm 13 днів тому +1

    Muruga potri

  • @meerasuresh9319
    @meerasuresh9319 14 днів тому +1

    Should we keep everyday water while telling the sloka six times

  • @loga658
    @loga658 День тому

    OHM KATHIKEYA WITHMAHEE,
    SAKTHI HASTHYAA DHEEMAHEE,
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    THANNOOH SKANDA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.
    OHM TAT PURUSHAYA WITHMAHEE,
    MAHA SENAYA DHEEMAHEE,
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    THANNOOH SHANMUGA PRAJOYDAYAATHE.
    OHM SARAVANABAVA.
    VETRIVEL MURUGANAKU ARROGGARA,
    VEERAVEL MURUGANAKU ARROGGARA,
    VEL, VEL, VETRIVEL,
    VEL, VEL, VEERAVEL.

  • @meerasuresh9319
    @meerasuresh9319 14 днів тому +1

    After keeping water we have t tell slokam then what t do with water afterwards or without water also can we tell the slogam

    • @Dhinamoruthagaval_
      @Dhinamoruthagaval_  14 днів тому

      பூஜையில் தண்ணீர் வைத்தால் அடுத்த நாள் காலையில் செடிகளுக்கு ஊற்றலாம். செடி இல்லாத பட்சத்தில் kitchen sink ஊற்றலாம். தண்ணீர் வைக்காமலும் இந்த மந்திரத்தை நீங்கள் சொல்லலாம்

  • @meerasuresh9319
    @meerasuresh9319 14 днів тому +1

    Normal daily we lit lamp for god while doing pooja is this lamp enough for telling this sloka Or should i lit another lamp pl tell me thanku

  • @yuvaraniyuvarani1181
    @yuvaraniyuvarani1181 4 дні тому

    முருகா நான் மட்டும் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. என்னை உபயோகப்படுத்திக்கொண்டு துக்கி எரிந்து விட்டனர்.என்னால் எதையும் மறக்கமுடியவில்லை.நான் அரசு வேலைக்கு படித்துக்கொண்டு இருக்கிறேன்.என்னக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். முருகா

  • @SudhaRaman-qk5ys
    @SudhaRaman-qk5ys 6 днів тому

    VEL VEL MURUGA VETRI VEL MURUGA

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 10 днів тому

    🙏🙏

  • @muralis6344
    @muralis6344 6 днів тому

    Om muruga pootri

  • @jayashreejay6967
    @jayashreejay6967 12 днів тому +1

    Muruga enn குடும்பம் nalla irrukanum. Enn.pillai nga nalla.valanum ...appa nee tunaiya irru pa..

  • @balasubramanianramiah5312
    @balasubramanianramiah5312 14 днів тому +1

    Muruga saranam

  • @a.sivaramasubramanian2373
    @a.sivaramasubramanian2373 10 днів тому

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 15 днів тому +3

    Omm Saravana phava namaha

  • @Suryakala-u3u
    @Suryakala-u3u 4 дні тому +1

    Muruha na unna mattuntha namburen omm Saravana pavane

  • @inbavalliinbavalli
    @inbavalliinbavalli 6 днів тому

    Vetivelmuruga

  • @Sowmiya-kd7oy
    @Sowmiya-kd7oy 14 днів тому

    Om muruga

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 13 годин тому

    என் அப்பன் தமிழ் கடவுள் முருகனுக்கு சமஸ்கிருத மந்திரமா. அவருக்கு புரியாத மொழியில் ஏன் சொல்லவேண்டும். அழகு தமிழில் முருகன் போற்றி சொல்லலாம்.

  • @spicecurriesandmore5898
    @spicecurriesandmore5898 15 днів тому +2

    Vetri vel murugan ku arohara
    Vel vel vetri vel

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 дні тому

  • @meenameena-nv6so
    @meenameena-nv6so 10 днів тому

    Vel vel murugha vetrivel murugha

  • @rajasingam3415
    @rajasingam3415 4 дні тому

    இன்னும் விரிவாக ரொம்ப நேரம் பேசுங்க

  • @tamilarasan8677
    @tamilarasan8677 2 дні тому

    சொல்வவந்தத சுருக்கமாக சொல்ல வேண்டும் ஏன் இந்த மந்திரத்தை தமிழில் சொல்ல முடியாதா பேச்சு மட்டும் தமிழ்

  • @swarnaananth6117
    @swarnaananth6117 День тому

    ஓம் முருகா சரணம் 🙏🙏
    ஓம் சரவணபவாய நமஹ 🙏🙏

  • @ParvathyParu-os9pj
    @ParvathyParu-os9pj 3 дні тому

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 9 днів тому +1

    ஓம் சரவணபவ

  • @RameshKumar-gb7fn
    @RameshKumar-gb7fn 14 днів тому +1

    ஓம் சரவண பவ ஓம்

  • @manogarangopal3815
    @manogarangopal3815 День тому

    Om muruga🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 6 днів тому

  • @sugumarsingaravelu9430
    @sugumarsingaravelu9430 17 годин тому

    ஓம் சரவணபவ