மண்ணிக்க வேண்டுகிறேன். இடையூறாக இருப்பதை நானும் உணர்ந்தேன். பதிவேற்றிய பிறகு சரி செய்ய தெரியாததால் அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நன்றி.
கும்பகோனம் அருகில் உள்ள திருப்புரம்பயம் என்ற ஊரில் சாட்சிநாதர் கோவிலில் இருந்து சிவலிங்கம், கிணறு, மற்றும் வன்னிமரம் மூன்றும் சாட்சி சொல்ல மதுரை வந்தது. இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இம்மூன்றும் சாட்சியாக உள்ளது. நன்றி.
ஓம் நமசிவாய நீலகண்டம்
ஓம் நமசிவாய.
🙏🙏🙏🙏🙏
இதுவரை சரியாக அறியாத நிகழ்வு. தங்களால் அறியப் பெற்றேன் 🙂. அருமை 👌
மிக்க நன்றிகள் 🙏
ஓம் சிவாய நம 🙏
⚜️ ஓம் முருகா சரணம் 🙏
நன்றி. ஓம் நமசிவாய!
ஓம் நமசிவாய
நமசிவாய
Om NAMASHIVAYA!
Music illamal irundhal nandraga irukkum dialogue disturb agiradhu.
மண்ணிக்க வேண்டுகிறேன். இடையூறாக இருப்பதை நானும் உணர்ந்தேன். பதிவேற்றிய பிறகு சரி செய்ய தெரியாததால் அப்படியே விட்டு விட்டேன். மீண்டும் இது போல நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நன்றி.
மாமன் திருச்சபை வழக்குரைத்த கதைய சொல்லுங்க
நிச்சயமாக! ஈசன் அருளால் செய்கிறேன். ஓம் நமசிவாய!
@@KannanBalasubramanian-do3un ஓம்நமசிவாய சிவாயநம ஓம் நன்றி
Entha uoor kovil ayya?
கும்பகோனம் அருகில் உள்ள திருப்புரம்பயம் என்ற ஊரில் சாட்சிநாதர் கோவிலில் இருந்து சிவலிங்கம், கிணறு, மற்றும் வன்னிமரம் மூன்றும் சாட்சி சொல்ல மதுரை வந்தது. இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இம்மூன்றும் சாட்சியாக உள்ளது. நன்றி.
ஆம் உள்ளது அருகில் ஸ்ரீ பைரவர் மூர்த்திகள் 🙏 வீற்றிருக்கிறார் 🙂🙏. @@KannanBalasubramanian-do3un