கடவுளின் ஞானத்தைத் தேடுவதே - அறிவார்ந்த அச்சத்தில் வாழ்வதே நிலை வாழ்வு. கடவுளின் நிலை வாழ்வைப் பெறுவதற்கு இழப்பதற்குத் தயாராக இருக்கக் கூடிய மனநிலை. கடவுள் அடுத்துத் தரத் தயாராக இருக்கும் அருள் வளத்தைப் பெற இப்போது இருப்பதை இழக்க முன்வருவதே மிகப் பெரிய அறிவுடைமை. கடவுளன்பும்,பிற மனித அன்பும் மட்டுமே இறைவனிடம் அழைத்துச் செல்ல ஏதுவானவை.கடவுளன்பு இறைப் பராமரிப்பை ஏற்றுக் கொள்வதால் வருவது.பிறர் அன்பு சேர்த்த செல்வத்தை மனமுவந்து கொடுப்பதால் வளர்வது.டாடா பத்து பணக்காரர்களுக்குள் இடம் பெறவில்லை.அவர் தந்த கொடை 65% இப்போது அவரைப்பற்றி பேச வைக்கிறது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதை குரங்கு பிடியில் தெரிகிறது.நமது மனோபாவத்தில் தொடர்கிறது. மூன்று ஆசைகளால் தன்னையே தொலைக்கும் செல்வந்தரின் பேராசை(ஜேகப் கிரிம்) பொருத்தமான தொடக்கம். நிலைவாழ்வின் அடக்கம்...
ஒவ்வொரு வார்த்தை அர்த்தமுள்ள வார்த்தையாக இருந்தது... Thank you father🙏🙏🙏
Inspirational and a heart touching sermon dear fatherji. God bless.🎉❤🎉
God bless you father
Excellent father
Amen 🙏🙏🙏
It's very sweet Fr, I wish you from the bottom of my heart, May your work continue.
Your Sermon always covers good stories with the values , current issues along with the meaningful word of God . Keep it up dear. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Nice
மிக அருமை fr...
Super fr❤
Very good 🎉
கடவுளின் ஞானத்தைத் தேடுவதே - அறிவார்ந்த அச்சத்தில் வாழ்வதே நிலை வாழ்வு.
கடவுளின் நிலை வாழ்வைப் பெறுவதற்கு இழப்பதற்குத் தயாராக இருக்கக் கூடிய மனநிலை.
கடவுள் அடுத்துத் தரத் தயாராக இருக்கும் அருள் வளத்தைப் பெற இப்போது இருப்பதை இழக்க முன்வருவதே மிகப் பெரிய அறிவுடைமை.
கடவுளன்பும்,பிற மனித அன்பும் மட்டுமே இறைவனிடம் அழைத்துச் செல்ல ஏதுவானவை.கடவுளன்பு இறைப் பராமரிப்பை ஏற்றுக் கொள்வதால் வருவது.பிறர் அன்பு சேர்த்த செல்வத்தை மனமுவந்து கொடுப்பதால் வளர்வது.டாடா பத்து பணக்காரர்களுக்குள் இடம் பெறவில்லை.அவர் தந்த கொடை 65% இப்போது அவரைப்பற்றி பேச வைக்கிறது.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதை குரங்கு பிடியில் தெரிகிறது.நமது மனோபாவத்தில் தொடர்கிறது.
மூன்று ஆசைகளால் தன்னையே தொலைக்கும் செல்வந்தரின் பேராசை(ஜேகப் கிரிம்) பொருத்தமான தொடக்கம்.
நிலைவாழ்வின் அடக்கம்...