நமக்கு வருகின்ற துண்பங்களை ஆண்டவரின் துணையோடு எதிர்க் கொண்டு,பொறுமையோடு ஏற்று மீட்பின் சின்னமாக மறு கிறிஸ்தவர்களாக மாற கிறிஸ்வின் பின் தொடர்வோம்.கடவுளின் சாட்சியாக மாறுவோம். Fantastic meaningful message.Thank you Fr.
உண்மையில் உங்களுடைய நற்செய்தி விளக்கமான இதுபோன்ற பதிவுகளை பல்வேறுபட்ட மக்களுக்கும் சென்று சேர நான் உதவ தயார் Father...எவ்விதமான முறையில் கொண்டு செல்லலாம் என பகிர்ந்தால் அதற்கான முயற்சி எடுக்கலாம். நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன்.
இவருக்கு மட்டும் எப்படி பொருத்தமாக இத்தனை சம்பவங்கள் - நூல்களின் கருத்துக்கள் - அம்புரோஸ் போன்ற புனிதர்களின் அசாதாரண பார்வைகள் - Triple c போன்ற ஆசிரியங்கள் கிடைக்கின்றன என்பதில் ஆச்சர்யம் கொள்கிறேன். நஞ்சப்பாவை எதிரொலியாகக் கொண்டு வியாகுல அன்னையின் அழைப்பை பொருத்துவது அர்த்தம் உள்ளது. Elie Wiesel இன் Night புத்தகப் பகிர்வு துன்பத்தில் இயேசுவின் பங்கேற்பு விளக்கம் பெறுகிறது. அப்பாவின் அன்பு அந்த ஆப்பிரிக்க குருவின் மிகப் பெரும் வாழ்வியல் அதிர்ச்சி மகிழ்ச்சி. பெறுவதிலும் துன்பம் உண்டு என்பதை 32 வயது தம்பியின் சிறுநீரகக் கொடை தரும் செயலில் ஆழம் பெறுகிறது...
நமக்கு வருகின்ற துண்பங்களை ஆண்டவரின் துணையோடு எதிர்க் கொண்டு,பொறுமையோடு ஏற்று மீட்பின் சின்னமாக மறு கிறிஸ்தவர்களாக மாற கிறிஸ்வின் பின் தொடர்வோம்.கடவுளின் சாட்சியாக மாறுவோம். Fantastic meaningful message.Thank you Fr.
அருமையான உன்னதமான மக்களுக்கான பதிவு Father
Thank you for the Wonderful Message Fr 🎉❤
Thanku father
அருமையான செய்தி தந்தையே நன்றி
Thank you
அருமையான, ஆழமான மறையுரைச் சிந்தனை.
Thank you
உண்மையில் உங்களுடைய நற்செய்தி விளக்கமான இதுபோன்ற பதிவுகளை பல்வேறுபட்ட மக்களுக்கும் சென்று சேர நான் உதவ தயார் Father...எவ்விதமான முறையில் கொண்டு செல்லலாம் என பகிர்ந்தால் அதற்கான முயற்சி எடுக்கலாம். நான் முழு ஒத்துழைப்பு தருகிறேன்.
Thank for your feedback anna
இவருக்கு மட்டும் எப்படி பொருத்தமாக இத்தனை சம்பவங்கள் - நூல்களின் கருத்துக்கள் - அம்புரோஸ் போன்ற புனிதர்களின் அசாதாரண பார்வைகள் - Triple c போன்ற ஆசிரியங்கள் கிடைக்கின்றன என்பதில் ஆச்சர்யம் கொள்கிறேன்.
நஞ்சப்பாவை எதிரொலியாகக் கொண்டு வியாகுல அன்னையின் அழைப்பை பொருத்துவது அர்த்தம் உள்ளது.
Elie Wiesel இன் Night புத்தகப் பகிர்வு துன்பத்தில் இயேசுவின் பங்கேற்பு விளக்கம் பெறுகிறது.
அப்பாவின் அன்பு அந்த ஆப்பிரிக்க குருவின் மிகப் பெரும் வாழ்வியல் அதிர்ச்சி மகிழ்ச்சி.
பெறுவதிலும் துன்பம் உண்டு என்பதை 32 வயது தம்பியின் சிறுநீரகக் கொடை தரும் செயலில் ஆழம் பெறுகிறது...
Father unga mail or phone number kodunga father