Jakkamma old tamil movie | jaishankar | ஜக்கம்மா

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 29

  • @thillairajansiva3969
    @thillairajansiva3969 8 місяців тому +2

    தென்னக ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் மாஸ் ஹீரோ

  • @muralir5179
    @muralir5179 10 місяців тому +2

    Jai sankar padam என்றால் பாடல்,கதை,சண்டை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.இந்த படமும் அப்படித்தான்,இதில் கேமராவும் சேர்ந்துள்ளது,super movie.jai sir nadippu அபாரம். தூள்
    கிளப்பி விட்டார்.

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 3 роки тому +10

    நல்ல விறுவிறுப்பான படம். பொதுவா பழய படங்களில் எல்லாம் அம்மா அப்பாவ கொன்றவனை தன் மகன் அல்லது மகளை {ஒர சக்கரம் சுழற்றி} பெரியவனாக காட்டி அவன் தான் பழி வாங்குவான். இதுல சம்மந்தமே இல்லாம ஜெய் சங்கர் வந்து பழி வாங்கறார். அந்த காலத்திலேயே இவளவு அருமையான துபபாக்கி சண்டை காட்சிகள். வழக்கம் போல ஜெய் தூள் கிளப்பறார். நல்ல டைம் பா.ஸிங் மூவி. சூப்பரான கேமரா ஆங்கிள். கர்ணணை கேமராவில் அடிச்சிக்க ஆளே இல்ல.

    • @thennarasuthennarasu6642
      @thennarasuthennarasu6642 Рік тому

      அய்யா இந்த படம் எங்கள் ஊரில் எடுக்க பட்ட படம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் கண்ணன் கோட்டை கிராமத்தில் படமாக்கப்பட்டது

    • @banukumarthanikachalam3597
      @banukumarthanikachalam3597 Рік тому +1

      @@thennarasuthennarasu6642 Really. Thank u

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 2 роки тому +6

    Jamesbond Jai is a real super hero

    • @sampathkumar-rf3mj
      @sampathkumar-rf3mj 2 роки тому +2

      Only one James bond actor in tamilnadu jaisankar only

  • @kasivel1276
    @kasivel1276 2 роки тому +4

    Camera king Mr.Karnan

  • @rajanevuliappan4761
    @rajanevuliappan4761 2 роки тому +2

    Nalla movi 10.8.2021

  • @lowkeeganbaskaran9421
    @lowkeeganbaskaran9421 Рік тому +1

    Mgr baskaran ❤🎉😊

  • @vigneshmoorthy4906
    @vigneshmoorthy4906 2 роки тому +2

    Tamil western jai shankar vs asokan 🔥C. M. KARNAN❤️🙏

  • @rvmrvm2661
    @rvmrvm2661 5 років тому +5

    super movie

  • @kulothungans1433
    @kulothungans1433 11 місяців тому

    ஜக்கம்மா சபதம் 😊😊😊

  • @mahapushpa805
    @mahapushpa805 Рік тому

    Thanks

  • @nagushanu
    @nagushanu 2 роки тому +2

    Inspiration from seven samurai and magnificent seven

  • @palanivelpalanivel5049
    @palanivelpalanivel5049 4 роки тому +1

    👌👌👌

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 6 років тому +4

    I like cm karnan direction

  • @kayassapjeejepal
    @kayassapjeejepal 8 місяців тому

    • @kayassapjeejepal
      @kayassapjeejepal 8 місяців тому

      😊😊😅😮😢🎉❤❤😂😂🎉😢😢😮😅

  • @sarojas9186
    @sarojas9186 5 років тому +5

    Nice action movie.

    • @vaidhyanathanveezhinathan5215
      @vaidhyanathanveezhinathan5215 3 роки тому +1

      Camera metahi Karman super movie
      Savithri and Jai action movie

    • @syahidqadir1037
      @syahidqadir1037 Рік тому

      After seen this movie,women must have courage to kill the rapist,demons tht touched women.

  • @mahapushpa805
    @mahapushpa805 Рік тому

    Thanksgiving

  • @TheAsanali
    @TheAsanali Рік тому

    படிப்‌‌‌பினை தருவது பழைய படங்கள்.

  • @Selva29491
    @Selva29491 3 роки тому +1

    Remake of the Hollywood film The Magnificient 7 (1960).

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 4 роки тому +4

    அனைவரின் காதுகளிலும் பூச்சுற்றியுள்ளார் இயக்குனர்.

    • @kulothungans1433
      @kulothungans1433 11 місяців тому

      சினிமா என்பதே பூச்சுற்றல் தானே!
      ஒருவர் பத்து பேரை டிஷ்யூம் டிஷ்யூம் செய்வதை விசில் அடித்து ஊக்குவிப்பது தானே தமிழ் சினிமா 😊😊😊

    • @muralir5179
      @muralir5179 10 місяців тому +2

      இப்ப உள்ள படங்களை விடவா?

    • @educlarity
      @educlarity 8 місяців тому +2

      Epadi solreenga