Mayandi Tamil Full Movie | Jaishankar | Jayachitra | Sakunthala | MS Viswanathan | Indian Films

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2024
  • Mayandi Tamil Full Movie on Indian Films, featuring Jaishankar, Jayachitra and Sakunthala. Music composed by M.S. Viswanathan and directed by R.Pattabiraman.
    Click Here To Watch:
    Priya Tamil Full Movie - • Video
    Anbe Odi Vaa Tamil Full Movie - • Video
    Kovil Yanai Tamil Full Movie - • Video
    Like us on Facebook for more updates - / 890064684403480
    Follow us on twitter for more updates - / itsindianfilms
    Watch all your favourite movies here.
    Also subscribe to / indianfilms for full movies.
    Happy Watching!
  • Розваги

КОМЕНТАРІ • 37

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +5

    The left handed style king jai shangar வாழ்க!! கம்பீர ஆண் ஜெய் வாழ்க!!ஆண்மைக் குரலோன் ஜெய்சங்கர் வாழ்க!! ஆணழகன் ஜெய்சங்கர் வாழ்க!! சுத்த வீரன் ஜெய் வாழ்க! Real Hero ஜெய் வாழ்க!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +8

    கம்பீரமான ஆணழகன் ஜெய்சங்கர் வாழ்க!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +5

    வீராதிவீரனான சூராதிசூரனான ஆணழகன் ஜெய்சங்கரின் புகழ் வாழ்க!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +5

    ஆஹா!!Startingலேயே சூப்பர் fighting போடறாரே என் ஜெய்சங்கர்!!fantastic stunt I love you my handsome jai !!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +5

    அருமையானப் படம்!!👌 அற்புதமான ❤️ 🎵 🎸 இசை!!அழகான ஜெய் ஜெய்சித்ரா!! மனசுக்கு நிறைவாக இருந்த து !நன்றீகள் பல!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +6

    ஜெய்யின் மின்னல் வேகம் யாரும் பண்ணமுடியாது!! மின்னல் வேகத்தில 🔫 துப்பாக்கியை எடுத்து சுடும் அழகு அப்பப்பா!!என்ன ஸ்டைல்! ஸ்டைல் மன்னன் ஜெய்சங்கர் வாழ்க!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +2

    கம்பீரக்குரலோன் அழகன் ஜெய்சங்கர் வாழ்க!என்ன கம்பீரக் குரல்! ஏன் அவர் பீரியட்ல நான் பெரியவயசானவளா இல்லாம்ப் போனேன்! ஏன்?ஏன்?ஏன்?!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +4

    ஒரு தங்க க்கிளி த் தோளில் வந்து தொத்திக் கொண்டது !
    நான் தொட்டவுடன் மெல்ல மெல்லத் தத்திச் சென்றது!*
    இந்தப் பாடல் அருமையாக இருக்கு!👌 இதில் ஜெய் படு பிரம்மாதமா இருக்கார்!! கம்பீரமான ஆண் ஜெய்!!

  • @michaeldiana7281
    @michaeldiana7281 4 роки тому +5

    Jaya chitra nice

  • @hariharank.r5132
    @hariharank.r5132 Рік тому +2

    Jaiyin super padam

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    ஹய்! கீதா!!என்ன அழகு!!பால்கோவா மாதிரி!!சூப்பர் அழகி!!

  • @syed_hussain144
    @syed_hussain144 6 місяців тому

    நல்ல படம் தான் ரஜினிகாந்த் காந்த் 78ல்இநத படத்தில் நடித்திருந்தால் படம் செம ஹிட் டாகி இருக்கும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    சிஐடி ஜோடி 💑 மூர்த்திக்கு! *அல்வாவும் புஷ்பமும் வாங்கீண்டுவரச் சொன்னா அடியும் ஒதையும் வாங்கீண்டு வந்து நிக்கறேளே!!இதுக்காகவா வெளீயூர் போளேள்!!அதுதான் உள்ளூரிலயே கெடைக்கிறதே!*ஹாஹாஹா! செம டயலாக்!!

  • @someshwariramanjulu9854
    @someshwariramanjulu9854 Рік тому +1

    அருமையான பாடமும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    வாயாடி ஜெய்சித்ரா ஜெய்யிடம் என்னை ப் பிடிக்கலைன்னாவது சொல்லித் தொலைய்யா!!*க்கு சொல்றப்ப அந்த*flame in the forest *பூவில ஒண்ணைக் கிள்ளி அவுங்க மேல் வீசிட்டு *ஹா!*ன்னூ கம்பீரமாய் ஸ்டைலாய் சொல்லிட்டுப் போர் அழகு !!ஆஹாஹா!!என் ஜெய் அழகு யாருக்குமே வராது!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +7

    ஜெய்சங்கர் நடிக்குற அந்த 60sல நான் ஏன் இல்லாம்ப் போனேன்? இருந்திருந்தால்!!!!என் ஜெய்யை இப்பதான நான் நல்லா பாக்கிறேன்!! இந்த வயது அப்ப இருந்திருந்தால் கீதா இடத்தில் நான்தான் இருந்திருப்பேன்!!சான்ஸ் போயிடிச்சே நான் அப்ப பிறக்காத தால்!!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +4

    ஹைய்!குதிரையை 🐴 விட ஸ்பீடா ஓடறாரே ஜெய்!!பிரம்மாதம்!

  • @muralir5179
    @muralir5179 Рік тому

    குழந்தை பாடும் பாட்டு சூப்பர்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +4

    ஆஹா!என ன ஸ்டைலா லாவகமா குதிரையில 🐴 ஜம்ப் பண்ணி உக்காருறாரூ ஜெய்சங்கர்!ஒடனே அந்தக் குதிரைங்களும் 🐴 முன்னங்கால் ரெண்டையும் தூக்கி சந்தோஷமாய் கத்துதுங்க!!அதுங்களுக்குத் தெரியுது ஜெய்சங்கரை!!ஜெய்யின் இந்த ஸடைலும் அழகும் எவனும் செய்ய முடியாது!!

    • @hariharank.r5132
      @hariharank.r5132 Рік тому +1

      What u said os very correct about Jai. Nanum unhalai pol parama Jai rasikan

    • @muralir5179
      @muralir5179 Рік тому

      Indha comments box la jaisir ai pattri aluvukku அதிகமாகவே புகளுந்துள்ளீர்கள் .நானும் ஒரு jaiy in தீவிர ரசிகன் ஏனென்றால் ஒரு வகையில் அவர் எனக்கு சித்தப்பா முறை வேண்டும்
      .

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 10 місяців тому

      Yes........lam......jaisir.....fan.......

  • @fathimak6952
    @fathimak6952 5 років тому +3

    Nice

  • @user-ep8vl4ph3d
    @user-ep8vl4ph3d Місяць тому

    இந்தபடத்தின்கதையும்தனிக்காட்டுராஜாபடக்கதையும்ஒரேமாதிரிஇருக்கிறது.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    எம்எஸ்வீ யின் குதிரைகள் 🐴 பாஞ்சோடும் மியூசிக் சூப்பர்!பிரம்மாண்டமா இருக்கு! ஐயாவை வெல்ல ஆளேது ?!?!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    நா நெனச்சா மாறியே ஜெய்சித்ராவப் பாத்து துப்பிட்டீங்களே ஜெய்!! நா நெனைக்கறதை நீங்க செய்யுறீங்க!இது எப்பிடி?!என் அலைவரிசையும் உங்க அலைவரிசையும் ஒண்ணா இருக்கு பாத்தீங்களா?!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +4

    அப்டியே நாலு அறை இந்த விஎஸ் ராகவன் செவுட்டுல விடுங்க ஜெய்!கெழவன் ரொம்பத் துள்ளுறான்!!!*

  • @agoramagoram578
    @agoramagoram578 5 років тому +3

    GOOD

  • @mohamadjidril3121
    @mohamadjidril3121 3 роки тому +2

    Jaishankar meesai saghikala

  • @rajendranmunuswamy41
    @rajendranmunuswamy41 10 місяців тому

    Yes.....m.s.v.helenmadam....jaiacting.....super.......

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +2

    அல்வாவையும் முழுங்கிப்புட்டு அறைஞ்சுப் புட்டானே!*ஹாஹாஹா!வெண்ணீறாடை மூர்த்தி செம டயலாக்! முரட்டு ஜெய்யிடம் இவா ஜம்பம் பலிக்குமா?!?!ஹா ஹா ஹா!!!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +1

    இதுக்கு மியூசிக் definite ஆ எம்எஸ்வீயாகத்தான் இருப்பார்!!!!என் யூகம் சரிதானா?பாப்போம்!!