இன்னிக்கு கணேசனுக்கு வலத்து மாடு தான் பத்தல....முந்தைய பந்தயங்கள்ள வலத்து மாடு கடைசி மைல்ல தலைய தூக்கிட்டு வரும் ...அழகன் நல்லாவே வந்துச்சு....தேனி மாவட்டத்து மாடு ரொம்ப அருமையா வந்துச்சு.....அதுவும் அந்த வலத்து பூரணி ஒரு அருமையான காளை.....இந்த காளையையும் ,தேக்காட்டூர் வாத்தியார் மாடுன்னு ஒரு ஜோடி ஓடுமே ,அதில இடத்து விரிகொம்பு சின்ன மயிலக்குட்டையையும் சேர்த்து ஓட்டுனா ...ரொம்ப அருமையான ஜோடியா இருக்கும் ... வெற்றி பெற்ற தேனி ஓட்டாளி நல்லுக்கு நல்வாழ்த்துகள்....🎉
விடுங்க அண்ணா அடுத்த களம் பாத்துக்கலாம். சின்ன மட்டில் ஓடுன கேரள பெரிய மாட்டில் ஒட்டிய உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள். இன்னும் நிறைய களம் உள்ளது அண்ணா.நீங்கள் எப்பவுமே சிங்கம்.
பந்தயத்தில் சிறப்பாக நல்லூ ஒட்டி வந்தார் முதல் பரிசை நல்லுக்கு கொடுத்து இருக்கலாம் ஆனால் பந்தயத்தி விதி முறை இருக்கிறது நாளை அனைவரும் கொடியில் திருப்பாமல் வருவார்கள் அவர்களுக்கு பரிசை கொடுக்க முடியுமா ,அதோடு கொடி திருப்பும் இடம் வரும் பந்தய களத்தில் இயல்பாக இருக்காது
சிவகங்கை மாவட்ட விதிமுறையின் படி கொடியில் உதவிசாரதி மற்றும் மாட்டின் உரிமையாளர் இருவர் மட்டும் திருப்புவதற்க்கு தான் அனுமதி.. கணேசனுக்கு மூன்று நபர்கள் திருப்புறாங்க அவருக்கு மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் சங்க விதிமுறைகள் இல்லையா.. நடந்து முடிந்த பெரியகண்ணூர் பந்தயத்தில் பெரிய மாட்டில் சாரதி சிங்லிபட்டி முருகன் கொடியில் தவறுதான் நடந்தது அவருக்கு அவருக்கு என்ன விதிமுறை

தேவாரத்தில் உள்ள அனைத்து ரேக்ளா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நல்லூ
கருப்பு குதிரை சிறந்த கூட்டு ஜோடி இந்த காரி,ksp அண்ணா
வாழ்த்துக்கள் NTபட்டி சிங்கம் நல்லு🎉🎉
தேனி மாவட்டத்தின் சிங்கமே சூப்பர் அருமையான ஓட்டு வாழ்த்துக்கள்
தேனி மாவட்டம் நமது ஊரை சேர்ந்த N. T patti நல்லுக்கு வாழ்த்துக்கள் யா தேனி மாவட்டத்தின் பெயர் மைக்கு வண்டியில ஒழுசமைக்கு 🎉
வாழ்த்துக்கள் தேனி மாவட்டம் ❤❤❤
K.புதுப்பட்டி KA அம்பாள் ❤ இனி இது எங்க turn 🎉 waiting for next result soon 🔜🔰🔥
😢கம்பாத்து.மாவிரனுக்கு.நெல்லையில்.இருந்து.வாழ்த்துகள்.
இன்னிக்கு கணேசனுக்கு வலத்து மாடு தான் பத்தல....முந்தைய பந்தயங்கள்ள வலத்து மாடு கடைசி மைல்ல தலைய தூக்கிட்டு வரும் ...அழகன் நல்லாவே வந்துச்சு....தேனி மாவட்டத்து மாடு ரொம்ப அருமையா வந்துச்சு.....அதுவும் அந்த வலத்து பூரணி ஒரு அருமையான காளை.....இந்த காளையையும் ,தேக்காட்டூர் வாத்தியார் மாடுன்னு ஒரு ஜோடி ஓடுமே ,அதில இடத்து விரிகொம்பு சின்ன மயிலக்குட்டையையும் சேர்த்து ஓட்டுனா ...ரொம்ப அருமையான ஜோடியா இருக்கும் ... வெற்றி பெற்ற தேனி ஓட்டாளி நல்லுக்கு நல்வாழ்த்துகள்....🎉
வல்லாலப்பட்டி மயிலைய அழகணுக்கு வலத்துல பூட்டி இருந்தா அருமையா சீட்டுக்கு வந்திருக்கும்...கேரளா மயிலை எப்பவும் 5 மையில் ல வேகம் குறஞ்சிருது
வள்ளாலபட்டீ மயிலை பழைய வெறசு இல்ல .. எட்டு மயிலுக்கு சிரமம் தான்
எல்
விடுங்க அண்ணா அடுத்த களம் பாத்துக்கலாம். சின்ன மட்டில் ஓடுன கேரள பெரிய மாட்டில் ஒட்டிய உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள். இன்னும் நிறைய களம் உள்ளது அண்ணா.நீங்கள் எப்பவுமே சிங்கம்.
நல்லு அண்ணா ஒட்டிய இடது மாடு ஊடன் கருப்பு குதிரை மாடு போட்டு ஒட்டுன நல்ல.வரும்
நல்லு தரமான சம்பவம் 💐
பந்தயத்தில் சிறப்பாக நல்லூ ஒட்டி வந்தார் முதல் பரிசை நல்லுக்கு கொடுத்து இருக்கலாம்
ஆனால் பந்தயத்தி விதி முறை இருக்கிறது நாளை அனைவரும் கொடியில் திருப்பாமல் வருவார்கள் அவர்களுக்கு பரிசை கொடுக்க முடியுமா ,அதோடு கொடி திருப்பும் இடம் வரும் பந்தய களத்தில் இயல்பாக இருக்காது
தேனிக்காரண்டா ⚡🔥
Vera level🔥🔥🔥Tharamana sambavam❤
Ka ambal grouph nt patti nallu dever 🔥🔥🔥
தொடர்ந்து மூன்று வருடம் முதல் பரிசு அழகன்கோட்டையூர் கணேசன் ❤️🖤🥰🖤 நல்லு ப்ரோ நல்ல ஓட்டு பரிசு தவரியது அடுத்த களம் பாத்துக்களாம்
Thoothuvar thoothum indru tharvarunathu nalai meedum kai varum valuthukal SKR❤❤KGF❤❤❤
சிங்கம் எப்போதும் சிங்கம் தான்.இந்த பந்தயம் இல்லன்னா அடுத்த பந்தயம்
நல்லுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நல்லு மாமா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
இந்தமாதிரி பரிசு எதுக்கு வாங்குரியா வெக்கமா இல்லை 🤦♂️🤦♂️🤦♂️
சிவகங்கை மாவட்ட விதிமுறையின் படி கொடியில் உதவிசாரதி மற்றும் மாட்டின் உரிமையாளர் இருவர் மட்டும் திருப்புவதற்க்கு தான் அனுமதி.. கணேசனுக்கு மூன்று நபர்கள் திருப்புறாங்க அவருக்கு மட்டும் சிவகங்கை மாவட்டத்தில் சங்க விதிமுறைகள் இல்லையா.. நடந்து முடிந்த பெரியகண்ணூர் பந்தயத்தில் பெரிய மாட்டில் சாரதி சிங்லிபட்டி முருகன் கொடியில் தவறுதான் நடந்தது அவருக்கு அவருக்கு என்ன விதிமுறை
கம்பத்தான் ❤
Skr 🙏🙏🙏
SKR mind voice -avlo dhan namala Mudinchu vittinga pongha😂🤣
Eruga bai ethu than SKR mind voice
Neenga oombunga baai😂😂😂
NT PATTY NALU.....❤
நல்லு எல்லகைல மரண ஒட்டு
Anand Anna enga bro
Skr&kgf ❤❤masssee
மாட்டை பிரித்து ஓட்டியிருந்தால் தவறு அடங்காமல் சென்றதால் இரண்டாம் பரிசு என்பது தவறான முடிவு.
King kgf❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ksp
வாழ்த்துக்கள் ganesan annan ❤❤❤❤
skr❤❤🎉
வலது மாடு இன்று வேகம் பத்தல இல்லைன்னா கணேசன் அண்ண இண்ணும் அட்வான்சா வந்துருப்பாரு
🔥🔥🔥ootu NTP NALLU THEVAR KSP GROUPS 🦁🦁👑💐
❤
Cumbum....
Yaru 1st prize
நல்லு
கணேசன் அண்ணா க்கு தான்
நல்லு தேவர்
சிவகங்கை சங்கம் எந்த பரிசும் கொடுக்க மாட்டாங்க
@@karthikn1597 Aama ganesan marichadukka😂 irukku Parisu meetingla
பின்னோடி சரி இல்லை அதானே சொல்லனும் 😂
Neengal medical rasigan ebakku therium waiting coming soon 👍
Vaipariri unga soothu kilikapadum
தொடக்கமே அழகனுக்கு அடியோ😂
Oh..இப்போதான் அழகனையே அடிக்கிரிங்களா..
Vera level bro 😅@@VGT5423
@@Karthikboomi91 இந்த வருசம் புல்லா இப்டியே கதற வாழ்த்துகள்
Ungaluku kundi adi adikapadum
@@VGT5423 bro setuku vanthuduchi ...Athuvum pidichi varthu...athu vayasukku ...odura ottam pothum bro...wait bro intha year la avanunga katharal adigama irukum😂
ஒருத்தனுக்கு வருஷம் புல்லா அடி விழுகுது
@@vasanthvasavasanth436 கவலைபடதிங்க இந்த வருசம் அவர் ஒன் மேன் ஆர்மி தான்
நான் சொன்னதுக்கு அர்த்தத்த சில நாள்ல தெரியவரும் ☺️
சின்ன மாடு ஓட்டிய நல்லுஎத்தனையாவது இடம் வந்தார்.😂😂😂😂😂😂😂😂😂
தீர்ப்புக்காக வெயிட்டிங்😂😂😂😂😂@@karthikn1597
Laks panthayam theriyuma manda pathiram