Export Business பண்ணா கோடீஸ்வரன் ஆகலாமா? | இது மட்டும் இருந்தா ஏமாறாம Export பண்ணலாம்?!

Поділитися
Вставка
  • Опубліковано 31 лип 2024
  • நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்றுமதி பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது ஆசையாகவும், கனவாகவும் இருக்கிறது. சிலர் திட்டமிடாமல் ஆரம்பித்து சீக்கிரமாகவே நஷ்டத்தை சந்தித்து ஏற்றுமதி தொழிலில் இருந்து வெளியேறுகிறார்கள். அதுமாதிரி நடக்காமல் இருக்க என்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், இறக்குமதியாளர்களிடம் ஏமாறாமல் தப்பிக்க என்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற பல்வேறு தகவல்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் ஏற்றுமதியாளர் கமாலுதீன்.
    Video Credits:
    ###
    Camera : RameshBalaji
    Editor : Rohan
    Video Producer: S.Karthikeyan
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

КОМЕНТАРІ • 32

  • @positivepraveen9141
    @positivepraveen9141 3 місяці тому +4

    இந்த நிகழ்ச்சி அருமையாக இருந்தது நன்றி♥️

  • @spak3567
    @spak3567 3 місяці тому +1

    Na mattum grow Aaaganum think panama.... Mathavanum valaranum nu yosikira.. nee.... Good.... Nalla manushan ya nee.... Stay blessed

  • @saikertika9954
    @saikertika9954 Місяць тому +1

    அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா நன்றி

  • @user-fu3uy7fk5p
    @user-fu3uy7fk5p 3 дні тому

    Great explanation sir🎉

  • @arungandhi4418
    @arungandhi4418 2 місяці тому

    Thanku you sir❤️

  • @prabhushankar8520
    @prabhushankar8520 3 місяці тому +1

    Good 😊

  • @devianusuya7160
    @devianusuya7160 2 місяці тому +1

    Super sir..Nanayaa vikadukuu nanjarnthaa nanrigal
    Kamaluthin sir thanku for ur heartly speech.....

  • @veeraiyyappan849
    @veeraiyyappan849 Місяць тому +5

    எக்ஸ்போர்ட் பண்றது வில்லேஜ்ல இருந்து பண்ணலாமா ஐயா அப்படி பண்ணுனா நான் எந்த மாதிரி வழிமுறையை அடிப்படையா பண்ணனும் அதுக்கு எனக்கு உதவும் ஐயா உதவியா இருக்கும்

    • @Tamilworld-dm2en
      @Tamilworld-dm2en 2 дні тому

      Enga irunthu pandrom nu mukiyam Ila epdi pandrom nu la thaan iruku

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 3 місяці тому

    He is really honest business man

  • @har971
    @har971 Місяць тому +1

    Knowledge
    Technology
    Case study
    Margins and advances

  • @Gokul-ou7xp
    @Gokul-ou7xp Місяць тому

    Ungala epdi contact pandrathu sir

  • @abdulrahumankbd
    @abdulrahumankbd Місяць тому

    How to contact mentor

  • @Sam-yj9ow
    @Sam-yj9ow Місяць тому

    Sir iam interested in exporting can you help me

  • @vasanthvasanth7533
    @vasanthvasanth7533 Місяць тому

    How to connect sir

  • @Creationshotz
    @Creationshotz 23 дні тому

    Sir ungala epdi contact pandrathu pls😢

  • @vasanthvasanth7533
    @vasanthvasanth7533 Місяць тому +1

    Hii sir guide panu ga sir ..

  • @suriyasuriya.8783
    @suriyasuriya.8783 12 днів тому

    Sir how to find the buyers

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i День тому

    Mava Sava great guruji thank you nit pavi 🎉🦚

  • @vasanthvasanth7533
    @vasanthvasanth7533 Місяць тому

    Sir

  • @haripravin_pk746
    @haripravin_pk746 25 днів тому

    Can I able to get ur contact info sir

  • @iyarkaiyaithedi
    @iyarkaiyaithedi 2 місяці тому

    Sir export related unga company la job irukaa?

  • @niyasfarvez1082
    @niyasfarvez1082 3 місяці тому +1

    any export importers here

  • @sathishkumar-zp3xp
    @sathishkumar-zp3xp 21 день тому

    நான் பாரம்பரிய இயற்கை முறையில் ரத்தசாலி மற்றும் சீரக சம்பா அரிசி உற்பத்தி செய்கிறேன். Export business செய்யும் நண்பர்களின் contact number இருந்தால் சொல்லவும். அரிசியின் விலை நிலவரம் தெரியப்படுத்தவும் சார்

  • @PraveenPraveen-og3bw
    @PraveenPraveen-og3bw Місяць тому

    Ungala eppadi sir contact pannurathu