கருப்புசாமி மதுரைக்கு வந்தது ஏன்? | ராஜேஸ்வரி | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 95

  • @Win156
    @Win156 3 місяці тому +1

    🙏 உங்கள் ஆய்வுகள் உண்மையை ஓரளவே கூறுகின்றன. ஆராய்ச்சியாளர் என்றால் உண்மையை அறிந்து தெளிவுபடுத்துதல் வேண்டும். புராண கதைகளை அல்ல. ஆயினும் தங்கள் உரையின் மூலம் சில விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் நன்றி. 🙏 ( வேளிர் என்ற சிறு பிரதேசங்களை ஆளுமை கொண்டவர்கள். வேளாண்மையை பேணியவர்கள். ஆட்சி திறம்,,நிர்வாகம் , போர்த்திறம் எல்லாம் கொண்ட சிறிய அர்சாளர்கள்.)

  • @vanajaranganathan8450
    @vanajaranganathan8450 Рік тому +6

    Amma you are great very sweet voice thank-you

    • @varahiamma5129
      @varahiamma5129 3 місяці тому

      She is talking lot of lies and rumour don't believe her

  • @ManojKumar-ro9ew
    @ManojKumar-ro9ew Рік тому +2

    நன்மைகள் பெருக்கி தீயைவைகளை அழித்து தைரியும் தன்னம்பிக்கை மன நிம்மதி தந்திடும் கருப்பண்ணசாமி 🙏🙏🙏 பாதம் பணிந்து அடிமையின் வணக்கம்

  • @vetripandian5424
    @vetripandian5424 Рік тому +3

    ஸ்ரீ.முனியசாமி துணை...❤

  • @VennilaaKrish-dd4lq
    @VennilaaKrish-dd4lq Рік тому +15

    More interviews with Dr.Rajeshwari amma please❤

  • @aanitha3043
    @aanitha3043 Рік тому +26

    சரியான தகவல் கிடையாது குலதெய்வம் என்பது நம் முன்னோர் வழிபாடு புத்தர் கிடையாது

    • @ravichandrangovindarajan974
      @ravichandrangovindarajan974 Рік тому +1

      Rajeswari UA-cam publicitykaga allayara

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Рік тому

      India. Ama. Misnarikeda. Kasu. Vaki seylipa. Valarar. Nail. Uorouido

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Рік тому

      Indu. Oirumieiliyanal. Enda. Sandukaal. Peyiso. Keyidothan. Seman. Kulaipuk3rar

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Рік тому

      Aiyo. Indama. Nama. Peyra. Visuido. Misnarikku. Veyli. Seykerar

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 5 місяців тому

      வைணவம் என்பது 3%கொண்டு வந்தது
      கடவுள் இல்லை இல்லவே இல்லை
      புத்தர் மனிதர்

  • @nagarajr6374
    @nagarajr6374 Рік тому +4

    குலதெய்வ வழிபாட்டை பற்றிதெரிவித்ததற்கு அம்மாவுக்கு நன்றி

  • @ashokkumar-zy4cc
    @ashokkumar-zy4cc Рік тому +3

    Godly concept......

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 3 місяці тому

    GREAT KNOWLEDGE, GREAT STUFF

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 3 місяці тому

    நான் மலேசியாவில் கருப்புசாமி கோவில் சென்று வழிபட்டிருக்கிறேன்

  • @rajappaganapathy8950
    @rajappaganapathy8950 Рік тому +2

    ஏழு முனி என்பது ஆசிவத்தை நிறுவிய எழுவர்

  • @jbbritto223
    @jbbritto223 11 місяців тому

    Vanagam aatha aiya

  • @booshan8549
    @booshan8549 Рік тому +2

    Great information

  • @SangiBahi786
    @SangiBahi786 Рік тому +4

    ஓம் 18 ஆம் பாண்டி முனி போற்றி

  • @karupparvamsamraja7955
    @karupparvamsamraja7955 Рік тому +1

    ஆயிரம் கதை தெரிஞ்சாலும் கருப்பன் ஆதிய யாராலும் காண முடியாது கலியுகத்துல.. சாமி சரணம்

  • @Che_Guna
    @Che_Guna Рік тому

    🙏 thanks fjr this video

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 3 місяці тому

    அம்மா நீங்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உங்களை பார்த்தால் பிராமண சமூகம் என்று தெரிகிறதே ???

  • @paradesiaralan
    @paradesiaralan Рік тому

    25:30 The Vijayanagar empire, 1336-1646.

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 5 місяців тому

    PLEASE GIVE US MORE DETAILS ABOUT OUR KATHAVARYAN SWAMY

  • @mathan393
    @mathan393 Рік тому +2

    தடியை எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற மாதிரி கண்ணாடியை போட்டுக்கிட்டா எல்லாம் ஆய்வாளர் திரியுறாங்க நம்ம என்னத்த சொல்றது மொட்டை அடித்தால் சமணம் முடி வைத்த சிலை என்றால் பௌத்தம் இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பு அப்படி பார்த்தா நாங்களே பெரிய ஆய்வாளராக தான் என்னத்த சொல்றது நாலு பழைய இலக்கியத்தை படிச்சு புட்டு வந்துட்டா எல்லாம் ஆய்வாளர் ஆயிட முடியுமா உங்க சேனல்ல பெருசா வரணும் அவ்வளவுதானா உங்க ஆசை அவன் அவன் ஒரு அஜெண்டா கூட தாண்டா வேலை பாக்குறிங்க

  • @Puvanan23
    @Puvanan23 Рік тому +1

    In thiruvannamalai which god deity?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому

    சோழநாச்சியார் என் குலதெய்வம் அதனுடைய சகோதரிகள் 6 ...பேர் சிவ ராத்திரி போது கருப்பு நேபாளி முக சாயலில் தியான நிலையில் தெரிந்தது..யானை சின்னம் உள்ளது பௌத்த கோவிலா. குழந்தை சோலைநாச்சி....சிறுமலை சந்தனகருப்பு அழகர் கோவில் கருப்பு

  • @Che_Guna
    @Che_Guna Рік тому

    Kuladeivam vazhipadula oru unmai azhagu artham eruku

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 5 місяців тому

    எந்த பௌத்தனும் புத்தரை தவிர கருப்பசாமி அய்யனார் எங்கள் சாமி என்று படையல் போட்டு கும்பிட வரவில்லை இந்துக்களை தவிர .

  • @eddie43210
    @eddie43210 5 місяців тому

    Idumbar petri sollunga !

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 10 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @sumathideena6479
    @sumathideena6479 Рік тому

    செங்கல்பட்டு மணப்பாக்கம் கன்னி மார் தெய்வங்களுக்கு, காஞ்சிபுரம் ஏநாத்தூர் அம்மன் தங்கச்சி, 60 வருசம் முன்னாடி ஒரு பெண்மணியின் மேல் கன்னிமார் இறங்கி இந்த செய்தியை அருள்வாக்கு சொல்லும்போது சொன்னதாக எங்க பாட்டி சொல்லி இருக்காங்க

  • @Electronic_Tamil
    @Electronic_Tamil 10 місяців тому +2

    இது பாண்டி முணிக்கும் கருப்ப சாமிக்கும் தெரியுமா😅😅😅😅

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Рік тому

    Mr anchor let Amma complete please don't disturb Thank you ❤

  • @nesh_19
    @nesh_19 Рік тому +1

    Need more information from mdm pls.

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 5 місяців тому

    எங்க ஊர் கருப்பசாமிக்கு படையல் போட பௌத்தரை கூப்பிட்டோம் .வரவே இல்லை.பிறகு சிவன் கோவில் பூசாரி வந்துதான் போட்டார் . நீங்க கொஞ்சம் இந்த கதைகளை அவங்ககிட்ட சொல்லுங்க தாயே

    • @MurugesanMurugesan-vv1li
      @MurugesanMurugesan-vv1li Місяць тому

      பூசாரி தான் படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 місяці тому

    ராஜ மாதங்கி அம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா

  • @KMeyyalahan
    @KMeyyalahan 8 місяців тому

    முதல் குடிமகனே தமிழ்க்குடி மகன் தான்.

  • @PKVeeramanidaasan
    @PKVeeramanidaasan Рік тому +6

    பெளத்த துறவிகளுக்கு ‘ முனி’ என்ற பிரயோகம் கிடையவே… கிடையாது…தவறான தகவல்களை இவர் தருகிறார்.. அறைகுறை ஞானம்.. இவருக்கு

    • @ravichandrangovindarajan974
      @ravichandrangovindarajan974 Рік тому

      Eva UA-cam publicitykaga aalyum Moodevi

    • @ravichandrangovindarajan974
      @ravichandrangovindarajan974 Рік тому

      Eva UA-cam publicitykaga allayara.

    • @Raja-oi7xv
      @Raja-oi7xv Рік тому +1

      @@ravichandrangovindarajan974 vanga sangi kaibarpolan

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому +2

      உங்கள் பதிவு தவறு . புத்தருக்கு சாக்ஹ்ய முனி என்ற பெயரும் உண்டு . சாக்ஹ்ய குலத்தில் பிறந்த முனி என்று அர்த்தம்

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 4 місяці тому

      எந்த ஞானம் இல்லாமல் எப்படி முனைவர் பட்டம் கொடுப்பார்கள் நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் சொல்லுங்கள்

  • @ashokkumar-zy4cc
    @ashokkumar-zy4cc Рік тому +3

    18am padi Karuppu...

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 5 місяців тому

    பௌத்த கோவிலில் புத்தம் சரணம் கச்சாமி என்றுதான் சொல்வார்கள் . இனிமேல் கருப்பன் சரணம் கச்சாமி என்று சொல்ல சொல்லுங்க தாயே.

  • @satheesrajasokan5127
    @satheesrajasokan5127 Рік тому +5

    Some history person should give answer for her.she is saying karupasamy was pudha .how it will be correct.some one will give answer for this.

    • @kumarblore2003
      @kumarblore2003 Рік тому

      Based on her research, she is telling her opinion. It's up to us to take it or not.

    • @ragavendhiranvb1147
      @ragavendhiranvb1147 5 місяців тому +1

      Adichi vida vendiyadhudhan nammalu etha sonnalum namburan

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Рік тому +1

    I m confused Samanar and Jains are two different group Jains have shaved heads but Samanar dont has shaved heads??

  • @rajappaganapathy8950
    @rajappaganapathy8950 Рік тому +1

    மேடம், பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் ஆசிவகமும் ஐயனார் வரலாறும் படித்துயிருக்கிறீர்களா?

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Рік тому

      Aiyuo. Indama. Misnari. Porukei. Rasjeysvavari. Peyra. Vithu. Aivalavu. Perado. Naee. Karuipu. Samiya. Keyida. Ramana. Solra. Naeya. Nu. Keylvi. Kaidal. Eval. Seyithuduval. Neyriyalar. Perado

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான தகவல் பதிவு நன்றி அம்மா

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri Рік тому +6

    எல்லாமே தவறான கதைகள்.
    அம்மா ஆசீவகம் படியுங்கள்.

  • @nandagopalr9900
    @nandagopalr9900 Рік тому +3

    இந்த பொம்பள சொல்ரத பாத்தா புத்த மதம் அப்பிடீங்கறது தொல்காப்பியர்காலத்துக்கு முந்தயது மாதிரியும் அதுக்கு முன்னால நாமேல்லாம் அம்மணக்குண்டியா திரிந்த மாதிரி பேசுது மெண்டல் கழுதைக்கும் phd.குடுப்பாங்க.

  • @paradesiaralan
    @paradesiaralan Рік тому +1

    13:30 18:10 இப்படி முட்டாள்தனமான கதைகள்

  • @sibichandruselvakumarsamy4583
    @sibichandruselvakumarsamy4583 Рік тому +1

    அம்மா சமணர்கள் மொட்டை அடிப்பது இல்லை ஜய்னர்களே மொட்டை அடிப்பார்கள்

  • @shanmugampl159
    @shanmugampl159 Рік тому +2

    தாயி பௌத்தம் எப்பொழுது வந்தது கொஞ்சம் விளக்குகள்

  • @kumartamil6
    @kumartamil6 Рік тому +2

    இந்த பெண்மணி க்கு சரியான புரிதல் இல்லை

  • @sibichandruselvakumarsamy4583
    @sibichandruselvakumarsamy4583 Рік тому +1

    ஆரிய புரானத்தை நன்கு பரப்புகிரீர்கள்

  • @prabaharan401
    @prabaharan401 Рік тому

    eattu sorikai.... karikku.. uthavaathu .... madam..... thavaraanathu.

  • @janardhanamp8380
    @janardhanamp8380 Рік тому

    KOCHI MALAI, KONGU MALAI ENGAL MALAI AMME. KURATHI PADAL.

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 8 місяців тому

    Karuppsamy😂

  • @sivaranjaniraja6444
    @sivaranjaniraja6444 11 місяців тому

    Anchor romba kaduppa kelapuran kurukka kurukka pesi😢😢

  • @ravichandrangovindarajan974
    @ravichandrangovindarajan974 Рік тому +2

    EVA ORU APPA TACKER 😂

  • @ravichandrangovindarajan974
    @ravichandrangovindarajan974 Рік тому +2

    Enna Enna Sollra Parunga Kambi Kattra Kadhai Ellam Ezuthu Pottu.Eve Oru Appa Tucker😂

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj Рік тому

    Muni neenga solluradhu kidayadhu

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Рік тому +2

    கதை படிச்சி கதை விடுவது இதுதானோ.....கதையை திருத்தி கொள்ளவும்.

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 Рік тому +2

    எ பொம்பள கதை நல்லாஉடுத தூ

  • @cute..6
    @cute..6 Рік тому +1

    இந்த அம்மா ஒரு விசயத்தை சொல்லதில் தெளிவு இல்லாமல் சொல்கிறார்கள்.😢

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 5 місяців тому +1

    😂😂fake news