Thodu Vaanam (தொடுவானம்)| Official Music Video | T.Thuvarakan | Dinusha Gayathri | Healthier Society

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Healthier Society Proudly Presents "THODU VAANAM" Official Tamil Music Video.
    Music - T.Thuvarakan
    Lyrics & Co-ordination - Sunthararajan Dinusha Gayathri
    Vocal
    Afra Lateeif
    Sivathasan Sineka
    Joseph Benadict Anthony Jerison
    Mixing and Mastering - Dilan Perera (Next Generation Music Studio)
    Produced by -
    Healthier Society ( ஆரோக்கியமான சமுதாயம்)
    Cinematography & Editing
    Luxman Kabilesh (Cinevilla photography)
    ஆரோக்கியமான சமுதாயம் மிகவும் பெருமையுடன் வழங்கும்
    "தொடுவானம்"
    இசை- தருமராஜா துவாரகன்
    பாடல் வரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு-
    சுந்தரராஜன் டினுஷா காயத்திரி
    குரல்
    அப்ரா லதீப்
    சிவதாசன் சினேகா
    ஜோசப் பெனடிக்ட் அன்டனி ஜெரிசன்
    ஒலிக்கலவை- டிலான் பெரேரா (Next Generation Music Studio)
    தயாரிப்பு - ஆரோக்கியமான சமுதாயம் ( Healthier Society)
    ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு- லக்ஷ்மனன் கபிலேஷ் ( Cinevilla photography)
    #thoduvaanam #musicvideo #tamil

КОМЕНТАРІ • 116

  • @rajmukuntharaj3242
    @rajmukuntharaj3242 Рік тому +5

    என்னே அருமையான உயிரோட்டமான பாடல் வரிகள், இசை, குரல் இவை மூன்றும் இணைந்தது நான் இதுவரை பார்த்ததில்லை.

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @thuraimukuntharaj9779
    @thuraimukuntharaj9779 Рік тому +5

    Absolutely Wonderful Lyrics, Fantastic Music, Mesmerising Voice.
    Super Talented Team

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 Рік тому +4

    அருமையான இசையுடன் இதமான குரல்கள் ...
    மேலும் தொடரட்டும்
    வாழ்த்துகள்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @VickyMahesan
    @VickyMahesan Рік тому +5

    அனைவருக்கும் வாழ்த்துக்கள், மிக அருமையான பாடல், Song Mixing next level👏👏👏.........நம்மவர் பாடல்களை ஆதரிப்போம்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @muznymurshid5337
    @muznymurshid5337 Рік тому +5

    அருமையான பாடல்
    அனைத்துக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் ✌️❤️

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @vashasjourney8662
    @vashasjourney8662 Рік тому +1

    அருமையான பாடலை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் உங்கள் சேவை வளர எங்கள் வாழ்த்துக்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @afralateef2356
    @afralateef2356 Рік тому +3

    ❤️❤️❤️

  • @prasathsubramanium7771
    @prasathsubramanium7771 Рік тому +1

    Song super 👌👌👌
    Anaivarukkum valthukkal 🤝🤝🤝💐💐💐

  • @JohnPeter-1
    @JohnPeter-1 Рік тому +3

    தற்போது உள்ள நிலமைக்கு ஏற்ற பாடல்.
    வாழ்த்துக்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @thayumanavanganesan5313
    @thayumanavanganesan5313 Рік тому +4

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு.... அருமை... நன்றி 🙏🙏🙏

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @athavan7
    @athavan7 Рік тому +1

    பாடலாசிரியர் வரிகள் ஆழம் அற்புதம். பாடல் வரிகளை இருவரின் குரல்களும் உயிர்பிர்த்திக்கிறது. இசை இனிமை. வாழ்த்துக்கள் குழாம் அனைவர்க்கும்.

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @Thalaippakai
    @Thalaippakai Рік тому +1

    Congratulations team 🎊🎊🎉

  • @riswanvj8927
    @riswanvj8927 Рік тому +2

    மனமார்ந்த வாழ்த்துகள்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @aranisathiya8427
    @aranisathiya8427 Рік тому +3

    சிறப்பாக வந்துள்ளது.வாழ்த்துக்கள்👏👏👏👏🎼🎼🎼❤️

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @arunkrish1180
    @arunkrish1180 Рік тому +2

    வாழ்த்துக்கள் 💐

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @rjsugee
    @rjsugee Рік тому +1

    Nice songs and lyrics.
    Semma voice, Congratulations all team

  • @tamilmtv1033
    @tamilmtv1033 7 місяців тому +1

    வாழ்த்துக்கள்"

  • @subashkanth5335
    @subashkanth5335 Рік тому +3

    Nice Team work ....jerry anna rocking ... keep going...

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      Thank you so much bro 🙂❤️🙏

  • @rasaratnamrajiv869
    @rasaratnamrajiv869 Рік тому +1

    Lyrics and song .voice,music,semma

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      Thank you so much bro 🙂❤️🙏

  • @jayarj3403
    @jayarj3403 Рік тому +1

    அருமையான வரிகள் 👌👌👌👌

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @tamilnl8043
    @tamilnl8043 Рік тому +1

    வாழ்த்துகள்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @trincodas591
    @trincodas591 Рік тому +1

    பாடல் அவரிகள் அருமை🎉

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @Jee_Le_Zeendagi
    @Jee_Le_Zeendagi Рік тому +1

    Brother I don't understand South Language but Your Music teach everything so melodious organised lovely Congratulations and Best wishes from Bottom of My Heart 💓💕💕💕 Love you Bro and you Music and playing 🎴 Instruments ❤

  • @roshanganesh-kt3wu
    @roshanganesh-kt3wu Рік тому +1

    Fantastic lyrics keep going good luck

  • @balasingamraveendran4200
    @balasingamraveendran4200 Рік тому +2

    A good one. Congrats to all!

  • @andiraj6096
    @andiraj6096 Рік тому

    ரொம்ப அருமை வாழ்த்துக்கள் 🤝👍

  • @kavinjarn6608
    @kavinjarn6608 Рік тому +2

    👏🏽👏🏽congratulations anna 🎉

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      Thank you so much thambi🙂❤️🙏

  • @thusithusi8002
    @thusithusi8002 Рік тому +3

    👍

  • @kumadesilva4357
    @kumadesilva4357 Рік тому +2

    Nice 🙏♥️

  • @sundhareshan3462
    @sundhareshan3462 Рік тому +1

    👌👌👍super

  • @anandhnarayanan
    @anandhnarayanan Рік тому +2

    தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை எரித்திடுவோம் என்ற மகாகவி பாரதியார் வரிகள் போல் மக்கள் அடிமையாக்கும் சுதந்திரம் இல்லாமல் அவலநிலை எடுத்து உரைக்கும் யதார்த்தமான வரிகள் , அருமையான இசை மற்றும் காட்சிகள் அமைப்பு எல்லாம் பிரமாதம். Anuradha Sriram voice slang......கலியுகத்தில் இது தான் நடக்கும் 👏👏👌👌🙏🙏🙏❤️ I expect one iyyapan devotional song in Karthika masam. Next year do Boss one song own music.

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @fathimarifka2680
    @fathimarifka2680 Рік тому +2

    Awww Mind blowing voice✨❤️🥺 excellent akkahh:)

  • @Tamilalbum.songs22
    @Tamilalbum.songs22 Рік тому +1

    Nice concept.and song lyric sounding good . Keep doing

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      Thank you so much bro 🙂❤️🙏

  • @anantharajahsanjeewan5177
    @anantharajahsanjeewan5177 Рік тому +1

    🙌 super 👍🏼

  • @thusithusi8002
    @thusithusi8002 Рік тому +3

    👍👍👍

  • @mdevaraj2810
    @mdevaraj2810 Рік тому +1

    👍👍👍👍

  • @tamilpadagan
    @tamilpadagan Рік тому +3

    supper ji

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      Thank you so much ji 🙂❤️🙌

    • @tamilpadagan
      @tamilpadagan Рік тому

      yenakkum pada aasi oru vaippu kodunga padi kudukuren naala irukkum voice paisa vendam

  • @nironirojan8230
    @nironirojan8230 Рік тому +1

    Superb

  • @keerthigaj6401
    @keerthigaj6401 Рік тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️🔥

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி தங்கச்சி 🙂❤️🙏

  • @karthikeyansuthik9259
    @karthikeyansuthik9259 Рік тому

    Super brother..💐💐💐💐

  • @ssmediauk3338
    @ssmediauk3338 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோ🎼💯💐

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      மிக்க நன்றி சகோ 🙂❤️🙏

  • @andiraj6096
    @andiraj6096 Рік тому

    👌

  • @shanyeshi_28
    @shanyeshi_28 Рік тому

    அக்கா உண்மைக்கும் நல்லா இருக்கு ❤️

  • @இராஜ்கிருஷ்ணா

    தொடுவானம் உனக்கடா.. தோல்விகள் எதற்கடா.. போன்ற எழுச்சி வரிகளுடன் அழகு தமிழில் அள்ளித் தெளித்த கவிஞரை வியப்பதா!? ❤ எழுச்சி கவி வரிகளுக்கு நேர்த்தியாக இசை மெருகூட்டிய ஈழத்தின் இசை இளவரசனை வியப்பதா!? ❤ இசைத்தேன் வரிகளுக்கு இனிமையான குரல் கொடுத்து உயிரூட்டிய பாடகியை வியப்பதா!?? ❤ யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை . உங்கள் புகழ் ஓங்கட்டும் ❤❤❤

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @DevaDeva-cj3oo
    @DevaDeva-cj3oo Рік тому +1

    Walthukkal

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @shanyeshi_28
    @shanyeshi_28 Рік тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sundararaja5759
    @sundararaja5759 Рік тому +1

    மிகவும் ஒரு அற்புதமான படைப்பு தான் இந்த "தொடுவானம்" ❤❤
    இசை,வரிகள்,குரல் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.
    படைப்பாளர்களை கொண்டாடுவோம்
    அருமை அத்தனை கலைஞர்களுக்கும் ,
    எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்
    பாடலைப் பார்க்க...
    ua-cam.com/video/OXMGT8-PS5U/v-deo.html
    நிச்சயம் உங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பையும் இப் பாடலுக்கு வழங்குங்கள்🙏🙏🙏

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @YunaTaesha
    @YunaTaesha 2 місяці тому +1

    ❤️❤️❤️

  • @andiraj6096
    @andiraj6096 Рік тому

    👍

  • @gobinath26
    @gobinath26 Рік тому +2

    அருமையான பாடல்
    படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @s.vakeesan6797
    @s.vakeesan6797 Рік тому +2

    ❤❤❤

  • @senthilashwin
    @senthilashwin Рік тому +3

    அருமை தம்பி தொடருங்கள் இதுபோல நிறைய பாடல்களை உங்கள் இசைக்கருவியில் தாருங்கள்

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      மிக்க நன்றி அண்ணா 🙂❤️🙏

  • @FasoolismailFasool-sp9ih
    @FasoolismailFasool-sp9ih 2 місяці тому +1

    Song Super 👌
    Lyrics best👌
    Voices of the Singers also good 👍 👌
    Congratulations to all ❤🎉

  • @tharmalingamsengairamanan3720
    @tharmalingamsengairamanan3720 Рік тому +2

    சமூக அக்கறை உள்ள கலைஞர்கள் இந்நாட்டிற்கு முக்கியமாக தேவைப்படுகின்றார்கள் இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் மட்டும் அல்ல. எமது சமூகத்தில் நரி தவறி நடப்பவர்களின் பாதையை மாற்றக்கூடிய சக்தி இத்தகைய கலைஞர்களால் முடியும். இதுபோல பல செயற்பாடுகளை செய்ய வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன் நன்றி நல்ல கலைஞர்களே. இதுபோல் பல வேலை திட்டங்களை செய்யுங்கள் இதற்கு உதவி புரிபவர்கள் கண்டிப்பாக ஆக உதவி செய்யுங்கள்.
    எமது ஊரிலும் (ஈழத்தில் ). இத்தகைய கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகறிய செய்ய வேண்டும். பாடல் வரி மற்றும் இசை பிரமாதமாக உள்ளது

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @satheesshan
    @satheesshan Рік тому +2

    Super song.. Lyrics 🫡…. ❤

  • @sithaevergreen
    @sithaevergreen Рік тому +1

    இன்றைய காலத்துக்கு ஏற்ற அழகிய பாடல்.
    இந்த பாடல் வெளிவர காரணமாக இருந்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      மிக்க நன்றி 🙂❤️🙏

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 Рік тому +1

    பாடல் வரிகள் மிகவும் அருமை... அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙂❤️🙏

  • @gavishagayathri1792
    @gavishagayathri1792 Рік тому +1

    மிகவும் ஒரு தரமான படைப்பு என்று சொன்னால் எந்த விதமான மாற்று கருத்தும் அதில் இல்லை. நிச்சயம் அனைவரும் இப் பாடலை பாருங்கள் மற்றும் பகிருங்கள். இக் குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 👌👌 மேலும் இது போன்ற சமுதாயம் சார்ந்த படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும்.

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому

      தங்கள் அன்புக்கு மிக்க நன்றி அக்கா 🙂❤️🙏

  • @antonjeard9254
    @antonjeard9254 Рік тому +2

    🥰🥰

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      Thank you so much 🙂❤️🙏

  • @shanyeshi_28
    @shanyeshi_28 Рік тому +1

    Intro quote is fire sis❤️

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      Thank you so much 🙂❤️🙏

  • @shanojzana
    @shanojzana Рік тому +1

    ❤️❤️❤️

  • @myuranbalendram3090
    @myuranbalendram3090 Рік тому +1

    👌👏

  • @upulindunil6618
    @upulindunil6618 Рік тому +3

    ✋✋

    • @TThuvarakan
      @TThuvarakan  Рік тому +1

      Thank you so much machchan 🙂❤️🙌