வயதான காலத்தில் துணையை இழப்பதுவும் மிக கொடுமை தான். அதுவும் ஆண்களுக்கு அது மனது நிறைந்த வேதனை... ஐயாவிற்கு நல்ல உடல் நலத்தை கொடுத்து இன்னும் வாழும் காலம் நல்ல படியா வாழ வேண்டும்.. அம்மாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🎉💐💐😢😢
சாலமன் பாப்பையா அவர்களுக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும் இறைவன். வயதான காலத்தில் தனது துணையை இழப்பது ரொம்ப ரொம்ப வேதனையை தரும். எல்லோர் மனங்களை யும் ஐயா குளிர வைத்து பட்டிமன்றத்தில் பேசுவார். இப்போது அவர் மனம் வேதனையை சுமந்து கொண்டு இருக்கிறது. ஐயா வுக்கு எனது பணிவான வணக்கம். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
ஐயா இது கண்ணீர் இல்லை. உங்களுடைய அன்பு உங்களுடைய பாசம் தமிழ் என்றும் உங்களுடைய ஆறுதலாக இருக்கும் அவருடைய ஆத்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி அடைய வேண்டுகிறோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நிறை வாழ்வு வாழ்வாங்கு வாழ்ந்து மறித்திட்ட அம்மையாரின் ஆன்மா கர்த்தருக்குள் ஒன்றிடுமாக அய்யாவுக்கு ஆறுதல் என்பது பெயரளவில் தானே தவிர ஆறுதல் ஏற்படாது என்பதே நிதர்சனமான உண்மை
உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனம் கவர்ந்த ஐயா திரு சாலமன் பாப்பையா அவர்களின் இந்த துயரமான தருணத்தில் இருந்து மீண்டு, மன நிம்மதியுடன், உடல் ஆரோக்கியத்துடன் தமிழ் தொண்டு ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இன்றைக்கு தான் சன் டிவியில் அவரது பட்டிமன்றப் பேச்சைக் கேட்டேன் அதில் தனது துணைவியார் அவர்களது நினைவை மிக அருமையாக காதலோடு பகிர்ந்திருந்தார்.. கேட்டு ஆச்சரியமடைந்தேன்.. அவர் மனைவி எவ்வளவு புரிதலோடு இருந்திருந்தார் என்பது குறித்து.. அவரைப் பிரிந்து வாடும் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்..
எப்போதும் நம்மை சிரிக்க வைக்கும் அய்யா இன்று தன் துணையை இழந்து கண்ணீர் விடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது, அம்மா தீர்க்க சுமங்கலியாக இறைவனடி சேர்ந்து விட்டார் நீங்கள் அதை நினைத்து மன அமைதி கொள்ளுங்கள் அய்யா
அம்மா தீர்க்க சுமங்கலியாக இறைவனடி சேர்ந்தது அவருக்கு கிடைத்த பாக்கியம். ஐயா அவர்கள் அதை நினைத்து ஆறுதல் பெற்று அனைவரையும் சிரிக்க வைக்கும் பயணத்தை மேற்கொண்டு பூரண உடல் நலத்துடன் நீண்ட காலம் நம்முடன் வாழ்ந்திட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக் கின்றோம்
வாழ்க்கை துணை இமை சுவாசம் வரம் தன்னலமற்ற தூய அன்பு . அத் தாய்க்கு சமர்ப்பணம். ஐயா அவர்களுக்கு பெரிய துயரம். ஆறுதல் சொல்ல வார்த்தைகளே கண் கலங்கி நிற்கின்றது .
இவரது பட்டிமன்றம் அழகுத் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா அவர்களை இப்படி பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது எ இருந்தாலும் அனைத்தையும் கடந்து தான் செல்ல வேண்டும் கவலைப்படாமல் இருங்கள்😢😢😢😢😢😢
அம்மா அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். ஐயா இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவன் அருள் புரியட்டும்... உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.. ஐயா.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எனது அனுதாபங்கள். அம்மா இப்போதும் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உடல்தான் உங்களைவிட்டு பிரிந்ததே தவிர உயிர் உங்களுடன் தான் ஐயா. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மிக மிக வருத்தமான சம்பவம் பலரையும் தன் தமிழ்ப் புலமையால் கவர்ந்த நம் ஆசான் பட்டிமண்ற நடுவராயிருந்த அவருக்கு தாளாத துயரத்தை தந்து அவர் பனைவி ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டிய கடமை எல்லா தமிழ் நாட்டவர்க்கும் உண்டு மறக்காமல் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்
அவர் சிரித்து பேசி பார்த்து இருக்கிறேன் இப்படி கண்கலங்கி பார்ப்பது வேதனையாக இருக்கிறது அவருக்கு கடவுள் மன அமைதி தரவேண்டும் வாழ்க்கையில் எப்போது துணைதேவைபடுகிறதோ அப்போது இறைவன் பிரித்து விடுகிறான் கணவன் இல்லாமல் மனைவியால் வாழுத்துவிட முடியும் ஆனால் கணவனால் மனைவிஎன்ற துணைஇல்லாமல் ஒரு போதும் இருக்கமுடியாது அவருக்கு கடவுள் துணைஇருக்கட்டும்
Prof. Solomon Poppayya.. A great personality.. A humble & a noble person.. His excellent knowledge in various fields is amazing.. I have a great respect for him.. My humble pranamam & heartfelt condolences on this sad occasion... 🙏.. Prof. Mohan.. Tvm..
அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். அனைத்து பண்டிகை காலத்திலும் அய்யா பட்டிமன்றம் மிகவும் பிடிக்கும் அய்யா சிரித்து பார்த்திருக்கிறோம். அழுவதை தாங்க முடியவில்லை😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல் ..😭😭🙏🙏🙏
வயதான காலத்தில் துணையை இழப்பதுவும் மிக கொடுமை தான். அதுவும் ஆண்களுக்கு அது மனது நிறைந்த வேதனை... ஐயாவிற்கு நல்ல உடல் நலத்தை கொடுத்து இன்னும் வாழும் காலம் நல்ல படியா வாழ வேண்டும்.. அம்மாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 🎉💐💐😢😢
Pranamam 🙏
Ram Ram Ram Ram
Yes
Yes
இறைவா கருணை புரிவாய் 🙏🙏
அம்மையாரை இழந்து வாடும் ஐயா அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பிக்கிறேன்
எல்லோரும் இன்புற்றிருக்க இறைவன் தந்த மாமனிதர் சாலமன் பாப்பையா. பிரிந்து சென்ற பெருமாட்டிக்கு கண்ணீர் அஞ்சலி.ராஜபார்ட் ராமசாமி.
சாலமன் பாப்பையா அவர்களுக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும் இறைவன். வயதான காலத்தில் தனது துணையை இழப்பது ரொம்ப ரொம்ப வேதனையை தரும். எல்லோர் மனங்களை யும் ஐயா குளிர வைத்து பட்டிமன்றத்தில் பேசுவார். இப்போது அவர் மனம் வேதனையை சுமந்து கொண்டு இருக்கிறது. ஐயா வுக்கு எனது பணிவான வணக்கம். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
அய்யா அவர்களுக்கு இறைவன் மனோதிடத்தையும் ஆரோக்கியத்தையும் தரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன். 🙏
நல்ல தம்பதிகள் கணவனுக்கு துணை என்பதும் மனைவிக்கு துணை கணவன் என்பதும்
முக்கியம் .
ஐயா
இது கண்ணீர் இல்லை.
உங்களுடைய அன்பு
உங்களுடைய பாசம்
தமிழ் என்றும் உங்களுடைய ஆறுதலாக இருக்கும்
அவருடைய ஆத்மா இறைவனில் நித்திய இளைப்பாற்றி அடைய வேண்டுகிறோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒருஆண் துணையை இழப்பது.. சொல்ல வார்த்தைஇல்லை.காலம் மருந்தாய் அமையும் ஐயா❤
Aged mothers may manage without her better half
But aged fathers can't
நிறை வாழ்வு வாழ்வாங்கு வாழ்ந்து மறித்திட்ட அம்மையாரின் ஆன்மா கர்த்தருக்குள் ஒன்றிடுமாக அய்யாவுக்கு ஆறுதல் என்பது பெயரளவில் தானே தவிர ஆறுதல் ஏற்படாது என்பதே நிதர்சனமான உண்மை
ஐயா-வை முதன்முறையாக அழுது பார்கிறேன்...
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...💔💔💔😥😥😥
Ohm Shanthi
மிகுந்த வேதனையான இந்த வேளையில் இந்த தமிழ் சமூகம் உங்களுக்கு துணை நிற்கும்... ஆழ்ந்த இரங்கல்
🙏🙏🙏 துணைவியாரை இழந்து வாடும் தமிழ் ஆசான் அவர்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள்,🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு மிகுந்த அனுதாபம். அம்மா நிழல் போல் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். அன்னார் மறைவிற்கு ஆழ்ந்த இரக்கங்கள்.
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அய்யா 😢😢
உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனம் கவர்ந்த ஐயா திரு சாலமன் பாப்பையா அவர்களின் இந்த துயரமான தருணத்தில் இருந்து மீண்டு, மன நிம்மதியுடன், உடல் ஆரோக்கியத்துடன் தமிழ் தொண்டு ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
1:20
உலகிற்கு தமிழ் வழியில் பயணம் செய்து தமிழர் மனம் கவர் பெம்மான் மன அமைதி பெற இறைவன் அருள் புரிந்து காக்க வேண்டாமா
அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி
இன்றைக்கு தான் சன் டிவியில் அவரது பட்டிமன்றப் பேச்சைக் கேட்டேன் அதில் தனது துணைவியார் அவர்களது நினைவை மிக அருமையாக காதலோடு பகிர்ந்திருந்தார்.. கேட்டு ஆச்சரியமடைந்தேன்.. அவர் மனைவி எவ்வளவு புரிதலோடு இருந்திருந்தார் என்பது குறித்து..
அவரைப் பிரிந்து வாடும் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்..
சாலமன் ஐயா அவர்கள்ளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏💐😭
திருமிகு சாலமன் பாப்பையா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ஐயாவுக்கு இறைவன் ஆறுதல் தந்து, அம்மையாரின் இழப்பிலிருந்து மீண்டு வரச்செய்ய வேண்டும்.
அம்மையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம்.
ஐயா அவர்கள்
என்றென்றும் எல்லாரிடமும் அன்புடன் இருப்பார்.
கர்த்தர் உங்களுக்கு மன தைரியத்தை யும்
உற்சாகத்தையும் கொடுத்து க்காப்பார்
ஆமென்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மாவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ஆறுதல் சொல்லவே முடியாது
இறைவன் அருளால் ஆன்மா நற்கதி அடைய இறைவனை வேண்டுவோம்
அப்பாவின் கண்ணீர் கண்டு வேதனை அடைகிறேன்
எப்போதும் நம்மை சிரிக்க வைக்கும் அய்யா இன்று தன் துணையை இழந்து கண்ணீர் விடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது, அம்மா தீர்க்க சுமங்கலியாக இறைவனடி சேர்ந்து விட்டார்
நீங்கள் அதை நினைத்து மன அமைதி கொள்ளுங்கள் அய்யா
அம்மா தீர்க்க சுமங்கலியாக
இறைவனடி சேர்ந்தது அவருக்கு கிடைத்த பாக்கியம். ஐயா அவர்கள் அதை நினைத்து ஆறுதல்
பெற்று அனைவரையும்
சிரிக்க வைக்கும் பயணத்தை மேற்கொண்டு
பூரண உடல் நலத்துடன் நீண்ட காலம் நம்முடன்
வாழ்ந்திட வேண்டும் என்று
இறைவனிடம் பிரார்த்திக்
கின்றோம்
வாழ்க்கை துணை இமை சுவாசம் வரம்
தன்னலமற்ற தூய அன்பு . அத் தாய்க்கு சமர்ப்பணம்.
ஐயா அவர்களுக்கு பெரிய துயரம். ஆறுதல் சொல்ல வார்த்தைகளே கண் கலங்கி நிற்கின்றது .
கர்த்தருள் நித்திரை அடைய பிராத்திக்கிறேன்🙏
இவரது பட்டிமன்றம் அழகுத் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா அவர்களை இப்படி பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது எ இருந்தாலும் அனைத்தையும் கடந்து தான் செல்ல வேண்டும் கவலைப்படாமல் இருங்கள்😢😢😢😢😢😢
மதிப்பிற்குரிய அய்யா,
அம்மையாரின் மறைவு தெரிந்து மிக்கத் துயருற்றேன்.தாங்கள் இந்தத் துயரத்தில் இருந்து மீள இறைஞ்சுகிறேன்.அம்மையாரின் புனிதத்துவ ஆன்மா சாந்தியடைய விழைகின்றேன்.
அம்மா அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும். ஐயா இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவன் அருள் புரியட்டும்... உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.. ஐயா.
அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொ்கிறேன்
பிள்ளைகள்தான் துணை இழந்த நிலையை பாசத்தால் அன்பால் ஈடு செய்ய வேண்டும் 😢😢😢
சாலமன் பாப்பையா ஐயாவுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
மேலும்😂ர டி எஸ்கேப் எனு மி மி மி 1:20 1:20 1:20 😅 1:20
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துதான் என்ன வேராக இருந்து தோள் கொடுத்த துணையை இழந்து வாடும் ஐயா அவர்கள் மனம் மெதுவாக அமைதி அடையட்டும்
ஐயாவின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
சாலமன் அய்யாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்!
மிக்க துணையாக இருந்தவர்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி.
அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாறுதல் அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏
மனிதன் வாழ்வில் ஏற்படும் மிக பெரிய துயரம் 😢😢😢😢ஆறுதல் இருந்தாலும் ஈடு கட்ட முடியாத துயரம் கலந்த நேரம்.😢😢😢
ஐயா, உங்களுக்கு ஆறுதல் கூற நான் அருகில் இல்லை.! அம்மாவின் ஆன்மா சாந்திபடைய ஆண்டவனை வேண்டுகிறேன்!
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எனது அனுதாபங்கள். அம்மா இப்போதும் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உடல்தான் உங்களைவிட்டு பிரிந்ததே தவிர உயிர் உங்களுடன் தான் ஐயா. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
துணையை இழந்து வாடும் சாலமன் ஐயாவுக்கு எனது condolences.
ஆழந்த அனுதாபங்கள் அய்யா .. அம்மாவின் ஆன்மா இறைவனடி சேர்ந்து இளைப்பாற எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக 🙏🙏🙏🙏🙏
எனது ஆழ்ந்த இரங்கலை தெறிவித்து கொள்கிறேன் அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் ஐயா அவர்கள் இறைவன் ஆருதல் அளிக்க வேண்டுகிறேன்
இறைவன் சாலமன் பாப்பையா விற்கு அருள் புரிந்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இன்னும் பல ஆண்டுகள்
தங்களின் உற்ற துணைவியார் இறைவனடி சேர்த்தது அறிந்து ய
துயரம் அடைந்தான்😢.
ஆழந்த இரங்கலை கண்ணீர் உடன் வணங்குகிறேன் தாயே
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
God bless you all family
ஐயாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்
Great couple
God is our comforter
எதையும் கடந்து செல்லும் திடமனதை தங்களுக்கு தந்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 😭
அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
மனைவியை
இழந்த பின்
கணவன்
நடை பிணம்தான்.
அம்மையாரை இழந்துவாடும் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஐயாவிற்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆழ்ந்த இரங்கல்... அம்மாவின் ஆத்மா சாந்தி பெறட்டும்
ஆழ்ந்த இரங்கல் அம்மாவின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாரட்டும்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன் ஐயா
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கன்றேன். ஐயாவிற்க்கு துனை அவரின்மனதைரியம் மட்டுமே
அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.ஐயா சாலமன் அவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் நல்ல மனிதர்.😢😢😢
ஐயாஅழாதீங்க அம்மா ஆண்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா.
மிக மிக வருத்தமான சம்பவம் பலரையும் தன் தமிழ்ப் புலமையால் கவர்ந்த நம் ஆசான் பட்டிமண்ற நடுவராயிருந்த அவருக்கு தாளாத துயரத்தை தந்து அவர் பனைவி ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டிய கடமை எல்லா தமிழ் நாட்டவர்க்கும் உண்டு மறக்காமல் அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்
Ayya..இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
ஐயா வருத்தபடாதீங்க அம்மா என்றும் உங்களுடன் இருந்தே வழி நடத்துவாங்க
ஐயாவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்
அவர் சிரித்து பேசி பார்த்து இருக்கிறேன் இப்படி கண்கலங்கி பார்ப்பது வேதனையாக இருக்கிறது
அவருக்கு கடவுள் மன அமைதி தரவேண்டும்
வாழ்க்கையில் எப்போது துணைதேவைபடுகிறதோ அப்போது இறைவன் பிரித்து விடுகிறான்
கணவன் இல்லாமல் மனைவியால் வாழுத்துவிட முடியும் ஆனால் கணவனால் மனைவிஎன்ற துணைஇல்லாமல் ஒரு போதும் இருக்கமுடியாது அவருக்கு கடவுள் துணைஇருக்கட்டும்
Heart felt Condolences Sir!!!!!!!
அம்மையாரின் இறைவன் திருவடி சரணடைந்தார்ஆன்மாஇளைப்பாரட்டும்
அம்மையாரை இழந்து வாடும் ஐயா அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢😢😢
எல்லாரையும் சிரிக்க வைத்தவர் கலங்கி அழும்போது கல் நெஞ்சும் கரையும். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
Prof. Solomon Poppayya.. A great personality.. A humble & a noble person.. His excellent knowledge in various fields is amazing.. I have a great respect for him.. My humble pranamam & heartfelt condolences on this sad occasion... 🙏.. Prof. Mohan.. Tvm..
அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி சேர வேண்டுகிறேன்😢 ஐயாவுக்கு இறைவனே துணை 😢😢😢
ஆழ்ந்த இரங்கல்! வல்ல இறைவன் அய்யா அவர்களுக்கு பொறுமையையும் மனஅமைதியையும் வழங்குவானாக! ஆமீன்!!
Really Great Couple Rest in peace God should Strength to Pappaya Sir
ஐய்யா
அவர்கள் இறக்கவில்லை என்றும் நம்முடன் தான் உள்ளார்
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
ஆழ்ந்த இரங்கல் அம்மா.
அடுத்த ஜென்மத்திலும் இவரே துணைவியாக வர ஆண்டவன் அருள் கிடைக்கணும்,!
காலை காலமாக அனைவரையும் சிரிக்க வைத்த மாமனிதர்... கலங்கி நிற்கும் வேளை....காலம் அவருக்கு ஆறுதல் வழங்கட்டும் 😢😢
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கா.ஈஸ்வரன் மதுரை
மனைவியை இழந்து துயரில் வாடும் திரு சாலமன் பாப்பையா ஐயா அவங்கலுக்கு ஆருதல் சொல்லி மாலாது😭😭ஐயா அவங்கலுக்கு தைரியமும் ஆருதலும் அலிப்பீராக🌹🙏🙏மிகவும் வேதனையாக உல்லது😭ஐயா மனோதிடம் தேவை👆🏻🙏
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிரேன்😭😭
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்.
மிகுந்த வேதனை யாக உள்ளது, ஆழ்த்த இரங்கல்
கண்கள் என்னையறியாமல் கலங்குகிறது தைரியமாக இருங்கள் ஐயா
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா.
Vazhga Valamudan🙏🏻
Rest in Peace Madam. May Lord Jesus give strength to Sir.
Vaazhga Valamudan.
ஆழ்ந்த இரங்கல் ஐயா அம்மையார் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். அனைத்து பண்டிகை காலத்திலும் அய்யா பட்டிமன்றம் மிகவும் பிடிக்கும் அய்யா சிரித்து பார்த்திருக்கிறோம். அழுவதை தாங்க முடியவில்லை😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல் ..😭😭🙏🙏🙏
அய்யா, உங்கள் அன்பான துணையை இழந்து வாடுகின்ற உங்களுக்கு இறைவன் ஆறுதல்படுத்தட்டும், விரைவில் மனம் தெளிவு பெற பிரார்த்திக்கிறேன்.
பாட்டியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்
Heartfelt condolences. 🕉️ Shanti 🙏🏻
Deepest condolences..rip
May God give Ayya strength at this extreme time of sadness.
ஆழ்ந்த அனுதாபங்கள், ஐயா.