எவ்வளவு சரித்திரகால பிரபலம் இன்னும் அந்த பழைய காலத்து வீட்டிலேயே இருக்கிறார் என்றால் இன்னும் அவர் அந்தப் பழமையே விரும்புகிறார் வாழும் வள்ளுவர் இவர்தான் தமிழ் பல்கலைக்கழகம் இவர்தான் தமிழரின் பெருமை ஐயா பாப்பையா🙏🙏🙏
பக்கத்து வீட்டு குட்டிப்பெண்ணாக இருக்க தேவன் தந்த அழகான அமைப்பு...அவரின் காலைச்சுற்றி சுற்றி வளர்ந்து..அறிந்தும் அறியாமலும் பல பாடங்களை கற்று வளர்ந்ததில் அதீத மகிழ்ச்சி .....அய்யா....நீர் வாழ்க .இப்படிக்கு ‘ அண்டா மிட்டாய் கொண்டா ‘.
சாலமன் என்பதனால் கிறித்தவராகவும் பாப்பையா என்பதனால் இந்துவாக தெலுங்கு மலையாளப் பெயர் தாங்கிய நம் பேராசிரியர் தோள் மீது திருவள்ளுவர் கை போட்டு சிரித்து பேசுவது போலான ஓவியம் உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது. திருவள்ளுவர் இருந்திருந்தால் நிச்சயம் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை பாராட்டி ஓலைச்சுவடியை பரிசாக கொடுத்திருப்பார். இருவரும் சேர்ந்து இருப்பது போலான ஓவியம் நம் நெஞ்சில் பதிந்து விட்டது. வள்ளுவர் வாழ்க பேராசிரியர் வாழ்க ஓவியர் வாழ்க வளர்க!
yes.. but he recently passed away.. he acted in poojai and ambala movie poojai (kovai groups koththavaranga) and policeman in Ambala.. His last movie is Indian2 as jegan's mama..
ஐயா " சாலமன் பாப்பையா " அவர்கள் முதன் முதலில் " பொதிகை தொலைக்காட்சியில் தான் பட்டிமன்ற நடுவராக " பங்கேற்றார். இவரது பேச்சாற்றலை கண்ட பிறகு " சன் தொலைக்காட்சி " இவரை தங்களது பட்டிமன்ற நிகழ்ச்சி " யில் பங்கேற்க செய்து இவருக்கு " உயர்ந்த கௌரவத்தையும், அந்தஸ்தையும் கொடுத்து " பெருமை படுத்தினார்கள். 🙂👌👌🙏🙏
ஐயாவுக்கு மரியாதை வணக்கம் செலுத்த மட்டும் விரும்புகிறேன், வாழ்த்த வயதுமில்லை, செறிவான வார்த்தைகளும் இல்லை 🙏
வாழ்த்த வயது வேண்டாம். மனது இருந்தா போதும்.
எளிமையின் உருவம்.அவரை வணங்குவோம்.பல்லாண்டு வாழ்க.
மதுரை Capron Hall Hr. Secondary School --il நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது ஐயாவின் கைகளால் விருது வாங்கியதை பெருமையாக உணர்கிறேன்.
அழகான அருமையான நெறியாளர் தம்பி...பேட்டி எடுத்தவிதம் சிறப்பு....
Great Orator... Great Tamil Scholar,,,Excellant Writter....Wonderfull Family Man ....Above alll gift from Heaven for Tamil Society...🎉🎉🎉
மிக எளிமையான பேச்சு❤.
ஐயா நீண்ட காலம் வாழ இறைவன் அருளட்டும் ❤
எவ்வளவு சரித்திரகால பிரபலம் இன்னும் அந்த பழைய காலத்து வீட்டிலேயே இருக்கிறார் என்றால் இன்னும் அவர் அந்தப் பழமையே விரும்புகிறார் வாழும் வள்ளுவர் இவர்தான் தமிழ் பல்கலைக்கழகம் இவர்தான் தமிழரின் பெருமை ஐயா பாப்பையா🙏🙏🙏
அன்புத் தாய்மார்களே அருமைப் பெரியோர்களே இனிய குழந்தைகளே காலை வணக்கம்
Nearing 90 years of age. Amazing sir. You are an inspiration to all.
ஐயா வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் இன்று போல் என்றும் வாழ்க
மிகப்பெரிய தமிழினத்தின் உயரிய மனிதரை பேட்டி கண்டதற்கு மிக்க நன்றி... தமிழ் தாயின் மகன் இவர்...
பக்கத்து வீட்டு குட்டிப்பெண்ணாக இருக்க தேவன் தந்த அழகான அமைப்பு...அவரின் காலைச்சுற்றி சுற்றி வளர்ந்து..அறிந்தும் அறியாமலும் பல பாடங்களை கற்று வளர்ந்ததில் அதீத மகிழ்ச்சி .....அய்யா....நீர் வாழ்க .இப்படிக்கு ‘ அண்டா மிட்டாய் கொண்டா ‘.
👏👏👏
❤
Are you the sister of
vijay devarakonda?!?
இதுவே நேர்மையான பேட்டி....ஐயாவிற்கு வணக்கம்
Wonderful conversation. The young man interviewed the great humble genius (Mr. Solomon Pappiah) in the most enjoyable and suitable manner
பல்லாண்டு காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
ஐயாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் வாழ்க தமிழ்
சாலமன் என்பதனால் கிறித்தவராகவும்
பாப்பையா என்பதனால்
இந்துவாக தெலுங்கு
மலையாளப் பெயர் தாங்கிய
நம் பேராசிரியர் தோள் மீது
திருவள்ளுவர் கை போட்டு
சிரித்து பேசுவது போலான
ஓவியம் உயிரோட்டமுள்ளதாக
இருக்கிறது.
திருவள்ளுவர் இருந்திருந்தால்
நிச்சயம் பேராசிரியர்
சாலமன் பாப்பையா
அவர்களை பாராட்டி
ஓலைச்சுவடியை
பரிசாக கொடுத்திருப்பார்.
இருவரும் சேர்ந்து இருப்பது போலான ஓவியம்
நம் நெஞ்சில் பதிந்து விட்டது.
வள்ளுவர் வாழ்க
பேராசிரியர் வாழ்க
ஓவியர் வாழ்க வளர்க!
Sirs brother-in-law is so generous and very magnanimous to give the house Very great of him
yes.. but he recently passed away..
he acted in poojai and ambala movie
poojai (kovai groups koththavaranga)
and policeman in Ambala.. His last
movie is Indian2 as jegan's mama..
Thamizh sent him as great gift to Thamizh people.
தமிழ் நாட்டின் பெருமை ஜயா வாழ்க வளமுடன்
Thirukural ezhudhiyar Thiruvalluvar.
Aanaal?
Thirukkuralai pattithotti paamara makkalin manadhugalil neengaa idam Pera seidhavar
Solomon paapaiyaa..
மேல் பூச்சு இல்லாத வெளிப்படையான பேச்சு.😊
Hi,
video starts at 2:03
ஐயா " சாலமன் பாப்பையா " அவர்கள் முதன் முதலில் " பொதிகை தொலைக்காட்சியில் தான் பட்டிமன்ற நடுவராக " பங்கேற்றார். இவரது பேச்சாற்றலை கண்ட பிறகு " சன் தொலைக்காட்சி " இவரை தங்களது பட்டிமன்ற நிகழ்ச்சி " யில் பங்கேற்க செய்து இவருக்கு " உயர்ந்த கௌரவத்தையும், அந்தஸ்தையும் கொடுத்து " பெருமை படுத்தினார்கள். 🙂👌👌🙏🙏
Unmaya irukkurathe indru varaikkum athu pothum ayya ungalukku
ஐயா அவர்களுக்கு வணக்கம்....
Extreme Modesty Ayya👍👍👍
Ayya oru life book
Wish you good health and happiness always God be with you ✝️💐
அருமையான வாழ்க்கை
Anbu Ayya you are the inspiration of all youngsters nd married couples
Misleading title! The entire video is only interview.
Uyirudan irukum pothe kondadungal. En kulanthai paruva Dhronachariyar Aiyya 🙏.
Living legend god sir long live
Enna oru aalumai ❤️
One of the finest tamil scholar
Salaman papaya
Sir ku salute 🎉
வணக்கம் ஐயா
Great words of wisdom !!!
ஐயா அவர்களுக்கு வணக்கம்
நட்பு அருமை
His cousin-brother paalamon aapaiyaa
passed away recently! rest in peace, sir
Living Legend 🙏🙏🙏🙏
Tks for this programme
Vanakkam Ayya
Vanakkam Ayya 🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்
Ariya. Maamanethar .! Eraivanin. Padaippu. ! Vananguhirean.
arumaiyana manithar..
Ivar oru pokkisham ❤
ஐயா ரொம்ப ஓப்பனா பேசுறாரு ❤️❤️❤️
Income agreement super
Very interesting 😂😂
Thambi neengal kadaulai petti yedutheergal vunakku nalla aasirvadham kidaikkum mikka nandri
அருமையான பதிவு அய்யா வாழ்க 🎉❤
All love sir very much
Super Ayyya
After every one says what is money after got, so don’t believe please make money, he is getting huge money for every meeting.
Super 👍
HOME TOUR என்பதற்கு அர்த்தம் தெரியுமா கலாட்டா தமிழ் ?
வியூஸ் வேண்டுமென்றால் .....
....................................
வாழ்த்துக்கள்
Great sir 🙏🙏🙏
Click bait .. this is not a home tour ...
❤❤❤❤❤
அருமையான பதிவு ஐயா
❤
💥
👍
கன்னியமிக்க..
கன்னித்தமிழர். 0:00 இராமதாசுக்கு
தமிழகம் முழுவதும் ச?
🙏🙏🙏
, 🎉
🙏🙏🙏🙏🙏🙏
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
❤❤❤❤️❤️🙏🙏🙏🙏🙏
Dmk pinammi
Fcccicccc"c
வணக்கம் அய்யா❤❤❤❤
👍
❤❤❤❤
❤❤