மனங்களில் எல்லாம் தீபத் திருநாள் ஒளியே பரவட்டும்! பார்வையின் தன்மை பழுது படாமல் தரிசனங் கிட்டட்டும்! நாளும் பொழுதும் எங்கும் எதிலும் நன்மை விளையட்டும்! புலரும் காலை அரும்பும் எண்ணம் புதிதாய் வளரட்டும்! .. ✔️✔️✔️✔️🧸✔️✔️✔️✔️✔️
எண்ணம் தூய்மை, ஆகும் செயலில், எல்லாம் குழந்தை நினைவுகள் வாழ்ந்தது, வாழ்கிறது.. கள்ளம் கபடம் இல்லாமல், ஒரு, கருத்தில் குற்றம் இல்லாமல், மழலை பேசிய மொழி கேட்டேன்.. உலகம் எத்தனை இனிமை என்றே, உண்மையில், குழந்தை நம்பியிருந்தது, கொஞ்சமும் பொய்யில்லை.. அட, போகப் போக, எல்லாம் போனது, வாழ்வெனும் பொய்யே மிஞ்சியது.. .. நேற்றைய பொழுது அனுபவமாகும் இன்றே நிச்சயம், நம்பியிருங்கள், இருந்தால் நாளை, என்பது நல்லது, நம்பிக்கை.. .. 12.29 02.11.2024
சிறீலங்கா தேசம், பயங்கர வாதத்தை விதைத்து, அதன் பெறுபேறுகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு நாடு, சந்தேகமேயில்லை, இனவாதம் ஒன்றுதான் இங்கே அரசியல் முதலீடாக இருந்ததென்றுதான் வரலாறுகள் சொல்கிறது, ராஜ போகம் அனுபவிக்க காத்திருந்த சிங்களத் தலைவர்களுக்கு, இப்ப, சிங்கள மக்கள் நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறார்கள், பெளத்த சாசனங்களுக்கு ஒரு பழுதும் நேராமல், ஆட்சிக் கட்டமைப்பையே மாற்றியிருக்கிறார்கள், ஆமாவா, இல்லையா? எல்லாம் எப்போதும் எங்கேயும் நிகளும், மேலோங்கித் தொழிற்படவல்ல ஆற்றலின் பெறுமானம் கொண்டே அளக்கப்படும், இளப்புக்கள் அடிமட்டம் சார்ந்ததாக இருக்கும் வரை நிகழாத விழிப்பு, அடிமடியில் கை போட்டபோது நிகழ்ந்ததா இல்லையா? ஆனால், இன்னும் என்னென்ன நிகழும் என்பதை எதிர்வுகூற முடியாது, அது, கொக்கு மீனைத் தின்னுமா? இல்லையெண்ணா, மீனு கொக்கை முழுங்குமா? என்பதைப் பொறுத்துத்தான் இருக்குது, தமிழின மீட்பர்கள் எல்லோரும் தறிகெட்டுப் போனாலும், தமிழர்கள் ஒருபோதும் நெறி கெட்டுச் சாகமாட்டார்கள் என்று முதலில திடமாக நம்புங்கோ, நாறல் மீனுக்கும் விலை இருக்குது, ஏனென்றால் அதைச் சாப்பிடவும் ஆட்கள் இருக்கிறார்கள், நாங்கள் எங்கே எப்போது யாரோடு யுத்தம் செய்தோம், எல்லாமே குழிபறிப்பும் மேலாண்மையும்தான், போகட்டும், விட்டுத் தள்ளுங்கோ, இதுவும் கடந்துபோம் என்று சும்மா இருங்கோ, அறம் சார்ந்த நன்மை விளையும் என்றால் பேசலாம், இல்லாவிட்டால் பேசாமலே இருப்பதுதான் சாலவும் நல்லது என்றுதான் அறப் போதனைகள் பேசியிருப்பதாக அறிகிறேன், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்று சும்மாவா சொன்னார்கள், நீங்க 18 பேர் சேர்ந்து இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை செத்துப் போனதாகவும் சொன்னால், அதுதான் நீதியா? என்ன நான் சொல்லுறது விளங்குதா? பார்க்கலாமா? ஒரு, கொஞ்சம், பொறுத்திருந்துதான் பார்ப்பமா? .. 03.11.2024 ❤❤❤❤👍❤❤❤❤❤
விடமுள் வளர்த்து, விடமுள் வளர்த்து, கடவுள் செய்தோம் சர்வேசா, கடவுள் வளர்ந்து, விடம் பிறிதாக்கி, இதுதான் உனதென்றாரோ! விதைத்ததை விதைப்பவன் அறுத்துத்தானே ஆக வேண்டும், இதிலென்ன சந்தேகம்? உழைத்தவனை மிதித்தவனே, உயரத்தில் இருப்பதென்பது, ஊரறிய உலகறிய தன்னையே அடையாளம் காட்டத்தானே, காட்டியாச்சுதா? கதை முடிஞ்சுதா? இதுக்கேன் இத்தனை ஆரவாரம்? இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க, அந்தி சாயும் நேரம் ஆரம்பமாகும், அப்போது, இன்னொரு விடியல் மறுபுறத்தே நிகளும் சரிதானே! நாறல் மீன்களும் நல்ல விலை போகும் தேசத்தின் கடலோடி நீயென்றால், உனக்கிது தெரியாதா? என்ன? சுமையை விட சுமப்பவன் பெரிதா? மனிதர்களை விட அரசியல் பெரிதா? .. பார்க்கலாமா! .. 11.11.2024
எங்களுக்கு ஒரு இட்டல் இடஞ்சல் மனக் கஸ்ட்டங்கள் வரும் போது யார் யாருக்கெல்லாம் பகிர்வோமோ, அவர்களோடு, எப்போதும் ஒரு உறவு நிலையைப் பேண வேண்டும், அது, மனதிற்கு மனம் பரஸ்பர மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தோற்றுவிக்கும், வார்த்தையாடல் என்பது ஒரு கலை, நல்லெண்ணம் விதைக்க நாளும் உழைப்பதென்பது ஒரு வரம், அவ்வாறான மனிதர்களின் உறவு கிடைப்பது வரப் பிரசாதம், நாளும் வளர்க உங்கள் பணி, நலம், நலம் சிறக்க, .. 🙏இனிய காலை வணக்கம்🙏 ❤❤❤❤23.11.2024❤❤❤❤❤
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது. கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது. கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய வெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும். இந்த ஆகாய வெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இப்படி எல்லையற்ற இந்த ஆகாய வெளியில் உயிருள்ள பொருட்களாகவும் உயிரற்ற பொருட்களாகவும் நாம் இருக்கிறோம். இந்த உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தை பெற்றிருக்கின்றன. அதாவது எல்லாப் பொருட்களுக்குமே ஓர் வடிவ அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அளவற்ற வடிவ பொருளாக எதுவும் இல்லை. ஆக பெருவெடிப்பின் மூலம் உருவான இந்த அனைத்து பொருட்களுமே ஒரு குறிப்பிட்ட வடிவ எல்லைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த அளவில்லாத ஆகாய வெளியில் பெருவெடிப்பின் மூலம் உருவான பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்பொழுது, மீதம் உள்ள பெருவெடிப்பின் மூலம் உருவாகாத இந்த ஆகாயவெளிக்கு அளவு இருக்குமா? அளவு எல்லைகள் இருக்காது. இந்த எல்லையற்ற ஆகாயவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாயவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாயவெளியும் ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை. இந்த ஆகாயவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, பேராற்றல் நிறைந்த, ஒளியான, நிலையான வடிவில் இருக்கிறது. மேலும் அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பும் நடந்தது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பில் உருவான பொருட்கள் அனைத்தும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அது அதே கடவுள்தான்!.
மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா
அருமை ||
Great Discourse.🙏🙏
மனங்களில் எல்லாம்
தீபத் திருநாள் ஒளியே பரவட்டும்!
பார்வையின் தன்மை
பழுது படாமல்
தரிசனங் கிட்டட்டும்!
நாளும் பொழுதும்
எங்கும் எதிலும்
நன்மை விளையட்டும்!
புலரும் காலை
அரும்பும் எண்ணம்
புதிதாய் வளரட்டும்!
..
✔️✔️✔️✔️🧸✔️✔️✔️✔️✔️
எண்ணம் தூய்மை, ஆகும் செயலில், எல்லாம் குழந்தை நினைவுகள் வாழ்ந்தது, வாழ்கிறது..
கள்ளம் கபடம் இல்லாமல், ஒரு, கருத்தில் குற்றம் இல்லாமல்,
மழலை பேசிய மொழி கேட்டேன்..
உலகம் எத்தனை இனிமை என்றே, உண்மையில், குழந்தை நம்பியிருந்தது, கொஞ்சமும் பொய்யில்லை..
அட, போகப் போக, எல்லாம் போனது, வாழ்வெனும் பொய்யே மிஞ்சியது..
..
நேற்றைய பொழுது அனுபவமாகும்
இன்றே நிச்சயம், நம்பியிருங்கள்,
இருந்தால் நாளை, என்பது நல்லது, நம்பிக்கை..
..
12.29
02.11.2024
சிறீலங்கா தேசம், பயங்கர வாதத்தை விதைத்து, அதன் பெறுபேறுகளை அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒரு நாடு,
சந்தேகமேயில்லை,
இனவாதம் ஒன்றுதான் இங்கே அரசியல் முதலீடாக இருந்ததென்றுதான் வரலாறுகள் சொல்கிறது,
ராஜ போகம் அனுபவிக்க காத்திருந்த சிங்களத் தலைவர்களுக்கு, இப்ப, சிங்கள மக்கள் நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறார்கள்,
பெளத்த சாசனங்களுக்கு ஒரு பழுதும் நேராமல், ஆட்சிக் கட்டமைப்பையே மாற்றியிருக்கிறார்கள், ஆமாவா, இல்லையா?
எல்லாம் எப்போதும் எங்கேயும் நிகளும், மேலோங்கித் தொழிற்படவல்ல ஆற்றலின் பெறுமானம் கொண்டே அளக்கப்படும்,
இளப்புக்கள் அடிமட்டம் சார்ந்ததாக இருக்கும் வரை நிகழாத விழிப்பு, அடிமடியில் கை போட்டபோது நிகழ்ந்ததா இல்லையா?
ஆனால், இன்னும் என்னென்ன நிகழும் என்பதை எதிர்வுகூற முடியாது, அது,
கொக்கு மீனைத் தின்னுமா? இல்லையெண்ணா, மீனு கொக்கை முழுங்குமா?
என்பதைப் பொறுத்துத்தான் இருக்குது,
தமிழின மீட்பர்கள் எல்லோரும் தறிகெட்டுப் போனாலும், தமிழர்கள் ஒருபோதும் நெறி கெட்டுச் சாகமாட்டார்கள் என்று முதலில திடமாக நம்புங்கோ,
நாறல் மீனுக்கும் விலை இருக்குது, ஏனென்றால் அதைச் சாப்பிடவும் ஆட்கள் இருக்கிறார்கள்,
நாங்கள் எங்கே எப்போது யாரோடு யுத்தம் செய்தோம், எல்லாமே குழிபறிப்பும் மேலாண்மையும்தான்,
போகட்டும், விட்டுத் தள்ளுங்கோ,
இதுவும் கடந்துபோம் என்று சும்மா இருங்கோ,
அறம் சார்ந்த நன்மை விளையும் என்றால் பேசலாம், இல்லாவிட்டால் பேசாமலே இருப்பதுதான் சாலவும் நல்லது என்றுதான் அறப் போதனைகள் பேசியிருப்பதாக அறிகிறேன்,
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாம் என்று சும்மாவா சொன்னார்கள்,
நீங்க 18 பேர் சேர்ந்து இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை செத்துப் போனதாகவும் சொன்னால்,
அதுதான் நீதியா?
என்ன நான் சொல்லுறது விளங்குதா? பார்க்கலாமா?
ஒரு, கொஞ்சம், பொறுத்திருந்துதான் பார்ப்பமா?
..
03.11.2024
❤❤❤❤👍❤❤❤❤❤
விடமுள் வளர்த்து,
விடமுள் வளர்த்து,
கடவுள் செய்தோம் சர்வேசா,
கடவுள் வளர்ந்து,
விடம் பிறிதாக்கி,
இதுதான் உனதென்றாரோ!
விதைத்ததை விதைப்பவன்
அறுத்துத்தானே ஆக வேண்டும், இதிலென்ன சந்தேகம்?
உழைத்தவனை மிதித்தவனே, உயரத்தில் இருப்பதென்பது, ஊரறிய உலகறிய தன்னையே அடையாளம் காட்டத்தானே,
காட்டியாச்சுதா? கதை முடிஞ்சுதா? இதுக்கேன் இத்தனை ஆரவாரம்?
இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்க, அந்தி சாயும் நேரம் ஆரம்பமாகும்,
அப்போது,
இன்னொரு விடியல் மறுபுறத்தே நிகளும் சரிதானே!
நாறல் மீன்களும் நல்ல விலை போகும் தேசத்தின் கடலோடி நீயென்றால், உனக்கிது தெரியாதா? என்ன?
சுமையை விட சுமப்பவன் பெரிதா?
மனிதர்களை விட அரசியல் பெரிதா?
..
பார்க்கலாமா!
..
11.11.2024
எங்களுக்கு ஒரு இட்டல் இடஞ்சல் மனக் கஸ்ட்டங்கள் வரும் போது யார் யாருக்கெல்லாம் பகிர்வோமோ, அவர்களோடு, எப்போதும் ஒரு உறவு நிலையைப் பேண வேண்டும், அது, மனதிற்கு மனம் பரஸ்பர மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தோற்றுவிக்கும்,
வார்த்தையாடல் என்பது ஒரு கலை, நல்லெண்ணம் விதைக்க நாளும் உழைப்பதென்பது ஒரு வரம்,
அவ்வாறான மனிதர்களின் உறவு கிடைப்பது வரப் பிரசாதம்,
நாளும் வளர்க உங்கள் பணி,
நலம், நலம் சிறக்க,
..
🙏இனிய காலை வணக்கம்🙏
❤❤❤❤23.11.2024❤❤❤❤❤
Super mam
Agathiyar told..
Good speech.🙏🙏
அருமையான பதிவு அம்மா ❤
Radhe radhe hare Krishna hare Krishna hare Krishna
Jai Hind, jai Bharat, Jai shree Ram, Jai mahakal, Om namah shivaya, har har Mahadev, Jai mata di, vande Mataram, BHARAT MATA KI JAI.
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய வெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
இந்த ஆகாய வெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இப்படி எல்லையற்ற இந்த ஆகாய வெளியில் உயிருள்ள பொருட்களாகவும் உயிரற்ற பொருட்களாகவும் நாம் இருக்கிறோம்.
இந்த உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தை பெற்றிருக்கின்றன. அதாவது எல்லாப் பொருட்களுக்குமே ஓர் வடிவ அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அளவற்ற வடிவ பொருளாக எதுவும் இல்லை. ஆக பெருவெடிப்பின் மூலம் உருவான இந்த அனைத்து பொருட்களுமே ஒரு குறிப்பிட்ட வடிவ எல்லைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அளவில்லாத ஆகாய வெளியில் பெருவெடிப்பின் மூலம் உருவான பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்பொழுது, மீதம் உள்ள பெருவெடிப்பின் மூலம் உருவாகாத இந்த ஆகாயவெளிக்கு அளவு இருக்குமா? அளவு எல்லைகள் இருக்காது. இந்த எல்லையற்ற ஆகாயவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாயவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாயவெளியும் ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
இந்த ஆகாயவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, பேராற்றல் நிறைந்த, ஒளியான, நிலையான வடிவில் இருக்கிறது. மேலும் அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பும் நடந்தது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பில் உருவான பொருட்கள் அனைத்தும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அது அதே கடவுள்தான்!.