சுக்கிரன் மகாதிசை நடப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்.அதற்காக ஒரு பதிவு போடுங்கள் காரணம் பிறப்பின் முடிவு சுக்கிரன் என்பதால்!! உங்களுக்கு பலபேர் சிறந்த குருக்கள் இருக்கலாம்.ஆனால் எங்களின் சிறந்த குரு நீங்கள் தான்!! மிக்க நன்றி 🙏🙏
ஸ்ரீ ராம் தம்பி நல்ல விதமாக பல நுணுக்கங்களையும் கற்று மென்மேலும் உயர்ந்த வாழ்வைப் பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! எல்லா வளமும் நலமும் பெற்று!
My star Anusham . Vrichiga rasi Saturn what position & Gochara palan please. 30.10.62. Tuesday CHENNAI 6.05pm. Birth place - CHENNAI Please inform as I am retired recently My wife had recently underwent surgery done
ஆண் ஜாதகம் 13,04,1997 காலை 4:50 திருநெல்வேலி பிறந்தேன். மிதுனம் ராசி , திருவாதிரை நட்சத்திரம் எப்போதும் கல்யாணம் ஆகும் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கும். யாருவது பலன் சொல்ல முடியாமா ? தப்பாக நினைக்க வேண்டாம் நன்றி 🙏
வழக்கம் போல் அசத்திட்டிங்க... நிறைய பாய்ண்ட்ஸ் கிடைத்தது...நன்றி நன்றி நன்றி சகோதரி... மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது... மீனாட்சி யை பார்த்து விடுங்கள்...இன்மையில் நன்மை தருவார் கோவில் மிஸ் பண்ணிடாதீங்க... வாருங்கள் சகோதரி ❤
😴😴😴.🌔Ether.👏Super, Video go with the flow nu irunthuchi. 1.Ama Ama sukran period la, sukran nalla irunthathala thaan uyiroda annaikkum innaikkum naan comment podren🤣🤣🤣🤣. 2.dindigul chinnaraj anna thani style,from his paripaadal explanation to avaru story oda solradhu semmaya irukkum. SIMMA anna view is exception prespective. DNA astrologer Ezhilan anna is entirely different prespective. 3.Ennaikum Healer Baskar anna style dhaan nalladha ellar kittayum eduthukanum,pidikathata eduthukanum. 4.waiting for detailed yogi and avayogi session. 5.sari antha kuzanthai ku birth time first cry thaanaa🙄. 6.36: athan 36 vayadhiniley nu eduthaangala🤣🤣🤣.
Our nephew(45years) is yet to be married, his DOB 07.04.1977 POB thiruvayaru TN, TOB 2:05 pm (14:05). *anusham star;vrichka rasi, kataka lagnam* Let us have your reply madam 🙏
Just blend with society forcebly and keep you busy always. Write “WILLOW, PINE” in a notebook daily for about 51 times. Chant “QUIET MIND OPEN HEART RELAX”
@@DNAASTROLOGYASTROBRINDHA I posted this Question to astrology lineage&students of Pt.Sanjay Rath. Got a reply it doesn’t work. I humbly beg to differ from yours on this as I have highest of regards for Pt.Sanjay Rath.
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank you for reply Mam, actually I also seeing astro but I'm working in MNC, Mesha lagnathil kethu in Bharani natchathiram and vakram Chevvai in 5th house la in ketu saaram vaangirukaru, lagina pulli in Ashwini natchathiram, santhiran in chitrai natchiram 2 paadham , kanni raasi, Rahu in 7th house in own saaram, both Guru in sani saaram and sukran in Budhan saaram in 8th house, pudhan in Chevvai saaram and suriyan in 10th house with own saaram, Sani aatchi in 11th house kumbam, Whether I can see astro @ASTRO BRINDHA (DIVISIONAL CHARTS / DNA ASTROLOGY ) Thank you for reply Mam, actually I also seeing astro but I'm working in MNC, Mesha lagnathil kethu in Bharani natchathiram and vakram Chevvai in 5th house la in ketu saaram vaangirukaru, lagina pulli in Ashwini natchathiram, santhiran in chitrai natchiram 2 paadham , kanni raasi, Rahu in 7th house in own saaram, both Guru in sani saaram and sukran in Budhan saaram in 8th house, pudhan in Chevvai saaram and suriyan in 10th house with own saaram, Sani aatchi in 11th house kumbam , shall I do both of it or either I will continue my engineer work? And when Child birth?
Thank you mam for your valuable guidance. Navamsam ketu irundha marital life matum affect aguma ila total second half of life badhikuma? (like career, health)
Mam I think miscommunication, what I meant was "oru jadhagathil, navamsam kettu irundhal" total second half of life galiya ila only marital life ah...pls answer mam
SHANKARAYA MAYASKARAYA SHIVATHARAAYA NAMAHA Chant this in front of him daily ten to 15 minutes in Mind. Vasambu ஒன்னு குழந்தை படுக்கும் மெத்தையில் தலையணைக்கு உள்ளே இருக்கட்டும்
அப்படி அல்ல. இரண்டு வேலையையும் சேர்த்து செய்யும் தான் வாங்கிய நட்சத்திர அதிபதி வேலையையும் செய்யும், தசை அதிபதி ஐ விட புத்தி அதிகம் வேல செய்யும் அதை விட அந்திர அதுபதி அதை விட சூட்சும அதிபதி வேலை செய்யும்
Thank you ma’am I wanted to ask you about whether pariharam will be effective You said acceptance and passing through the phase will change things Thank you ma’am 🙏
எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது மேலும் அதை மாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியாது, என்று கூறும் நபர்கள் கூட சாலையைக் கடப்பதற்கு முன் பார்த்துத் தான் கடக்கிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.
ஆம். வீட்டில் நடக்கும் போதே உறங்கும் போதே கர்ம வினை உடன் நிழல் போல தான் உள்ளுக்குள்ள இயங்கி கொண்டு இருக்கும். மூச்சு விட்டால் கர்மா இயங்கி கொண்டு இருக்கிறது என்று தான் அர்த்தம். ஒன்னா கூடி கொண்டு இருக்கும் அல்லது கழிந்து கொண்டு இருக்கும்
நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஆனால் உண்மையில் இருக்கின்ற பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் இப்பொழுது ஜோதிடத்தில் இது இல்லை.
*To Recover money* Or to *Unpledge the jewels or Land or House from bank* Chant this Mantra 108 Times in mind for 72 days daily either early morning or at Night in a calm place with a calm mind. After 72 days Offer Fresh Fruits to any 3 people on the road Side. *Aum Aam Shreem Hreem Kum Koormaaya Namaha* *ஆஊம் ஆம் ஷ்ரீம் ஹ்ரீம் கும் கூர்மாய நமஹ* Naran sir's Words 🙏🏼
Ma...oru doubt...neenga yen adikadi...video reach pogadhu pogadhu nu ...neengalay energy tharinga.... I have a 🧐 doubt... U DO UR WORK IN A HAPPY WAY .BOLD WAY... U R OUR GURU... U TOLD ., WAT U THINK WAT U SPK.. IS WAT U GET ... Correct ngla... If wrong m sorry ma 😊🙏
Practically people either like gossip videos or Threatening videos alone. No one spread worthy Things. I say it boldly because I never worry about Subscribers increase. My every subscriber is my client. So think how many consultations I have Crossed. My only worry is why people spread only negatives and enjoy. That's y I m piking such people indirectly
@@DNAASTROLOGYASTROBRINDHA u r our energy ma...u r our gift ...don't scatter ur divine energy in them... Namma channel pakanum nu avangaluku praptham irkanum .... Also connection irkanum.. If people search towards media.they get media videos ..such that who seeks astrology.. comes among a thousand channels ..adhula who has really connections connect with ur energy ma...like the one who receives his guru's blessings nd divine energy even now texting u .. 🙏🙏respect u ever ma 🙏🙏🙏
சுக்கிரன் மகாதிசை நடப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும்.அதற்காக ஒரு பதிவு போடுங்கள் காரணம் பிறப்பின் முடிவு சுக்கிரன் என்பதால்!! உங்களுக்கு பலபேர் சிறந்த குருக்கள் இருக்கலாம்.ஆனால் எங்களின் சிறந்த குரு நீங்கள் தான்!! மிக்க நன்றி 🙏🙏
ஸ்ரீராம்....
இறைவனின் ஆசியால் பிருந்தா அம்மாவை போல் கணீர் என்ற பேச்சும் நல்ல ஜோதிட ஞானமும் பெற வாழ்த்துகிறேன்...பா
ஸ்ரீ ராம் தம்பி நல்ல விதமாக பல நுணுக்கங்களையும் கற்று மென்மேலும் உயர்ந்த வாழ்வைப் பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! எல்லா வளமும் நலமும் பெற்று!
மிக்க நன்றி pa
மிகவும் அருமையான விளக்கம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மிகவும் நன்றி
Mam kumba rasi,avittam nakshathiram,kadaga lagnam.... Yentha job try panlam mam.... Police, fireoffice try pannalama ... Please sollunga mam .. three years ah try pannitu iruken... 🙏
My star Anusham . Vrichiga rasi
Saturn what position & Gochara palan please. 30.10.62. Tuesday CHENNAI
6.05pm. Birth place - CHENNAI
Please inform as I am retired recently
My wife had recently underwent surgery done
I want to know the jadhaga details madam. What I have to send? Date of birth or jadhaga kattam of birth?
ஆண் ஜாதகம் 13,04,1997 காலை 4:50 திருநெல்வேலி பிறந்தேன். மிதுனம் ராசி , திருவாதிரை நட்சத்திரம் எப்போதும் கல்யாணம் ஆகும் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கும். யாருவது பலன் சொல்ல முடியாமா ?
தப்பாக நினைக்க வேண்டாம் நன்றி 🙏
Thank you guruji💚 so many points very interested to watching. Mr.sriram ku engal vazhuthukal.
Gayatri
வழக்கம் போல் அசத்திட்டிங்க...
நிறைய பாய்ண்ட்ஸ் கிடைத்தது...நன்றி நன்றி நன்றி சகோதரி...
மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...
மீனாட்சி யை பார்த்து விடுங்கள்...இன்மையில் நன்மை தருவார் கோவில் மிஸ் பண்ணிடாதீங்க...
வாருங்கள் சகோதரி ❤
நிச்சயம் pa
Unga video update panalum sari ila live pottalum rompa useful iruku amma no more words
துலா லக்ன லக்ன புள்ளி விசாகம் 3 சூ+செவ்+புதன் = அஸ்தம் சந்த புனர்பூசம் 3 குரு உத்திரம் 3 சுக்கிரன் மகம் 3 என்ன டிகிரி படிக்கலாம்
Mam viruchiha laknam 2 I'll ragu 8 I'll kethuvum Chandranum mam 7 I'll sooriyan budan sukran mam
Amma nan kanni rasi.ean thalai ealuthe ithuthane .thanga mudiya villai amma vathenaikalaium kanneeraium pathi tharungal thaya
My son Nikilesh dob 07/06/2003
Place of birth Tirunelveli 7.30 p.m( morning)
Abroad poi mbbs pannalama pl tell me mam
Maximum thoughts of yours always match with me. And also your attitude and fast nature👍👍. Thank 🙏 you mam for coming live
God bless you dear ❤️
😴😴😴.🌔Ether.👏Super, Video go with the flow nu irunthuchi.
1.Ama Ama sukran period la, sukran nalla irunthathala thaan uyiroda annaikkum innaikkum naan comment podren🤣🤣🤣🤣.
2.dindigul chinnaraj anna thani style,from his paripaadal explanation to avaru story oda solradhu semmaya irukkum. SIMMA anna view is exception prespective. DNA astrologer Ezhilan anna is entirely different prespective.
3.Ennaikum Healer Baskar anna style dhaan nalladha ellar kittayum eduthukanum,pidikathata eduthukanum.
4.waiting for detailed yogi and avayogi session.
5.sari antha kuzanthai ku birth time first cry thaanaa🙄.
6.36: athan 36 vayadhiniley nu eduthaangala🤣🤣🤣.
😆😆😆😆😆😆 எனக்கு வர்ற clients எல்லாமே வேற லெவல். என்னோட 7 அப்படி
Our nephew(45years) is yet to be married, his DOB 07.04.1977
POB thiruvayaru TN, TOB 2:05 pm (14:05). *anusham star;vrichka rasi, kataka lagnam*
Let us have your reply madam 🙏
🙏 mam ashwini moon thula lagnam Shukran in lagna feeling stressed no concentration in life if possible guide me mam 🙏
Just blend with society forcebly and keep you busy always.
Write “WILLOW, PINE” in a notebook daily for about 51 times.
Chant “QUIET MIND OPEN HEART RELAX”
Tanqu very much madam
Excellent madam.
Thank you very much madam.
செவ்வாய் பத்தி வீடியே போடுங்க சகோதரி அம்மா பையன் இரண்டு பேர் ஜாதகத்தில்லும் செவ்வாய் இருக்கு இலக்கணம் ராசி ஒன்றாக இருக்கு
Mam if there is no planet in d9 lagna then how can we find the transformation?. What if more number of debilitated planet in navamsa mean
நன்றி மேடம் 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
ஐயா 23/12/1999 5.50am chennai கணவருடன் பிரிவு எப்ப சரியாகும் அரசு வேலை எப்பகிடைக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும்🎚🔔🔔
அருமையாகவும் தெளிவாகவும் பேசினீர்கள் மிக்க நன்றி
Thank you Mam, May I ask if D9 Lagna in odd sign(1,3..) -> male and even sign (2,4..) -> female work always?
Yes
@@DNAASTROLOGYASTROBRINDHA I posted this Question to astrology lineage&students of Pt.Sanjay Rath. Got a reply it doesn’t work. I humbly beg to differ from yours on this as I have highest of regards for Pt.Sanjay Rath.
Thank u universe, Unga voice explaining method ketka ketka keetutae irukanum pols iruku madam
God bless you dear ❤️
Thank u madam
Mam, Even I'm also following the same, not worrying about others good and bad speech 😊👍
Great. Matured
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank you for reply Mam, actually I also seeing astro but I'm working in MNC, Mesha lagnathil kethu in Bharani natchathiram and vakram Chevvai in 5th house la in ketu saaram vaangirukaru, lagina pulli in Ashwini natchathiram, santhiran in chitrai natchiram 2 paadham , kanni raasi, Rahu in 7th house in own saaram, both Guru in sani saaram and sukran in Budhan saaram in 8th house, pudhan in Chevvai saaram and suriyan in 10th house with own saaram, Sani aatchi in 11th house kumbam,
Whether I can see astro @ASTRO BRINDHA (DIVISIONAL CHARTS / DNA ASTROLOGY ) Thank you for reply Mam, actually I also seeing astro but I'm working in MNC, Mesha lagnathil kethu in Bharani natchathiram and vakram Chevvai in 5th house la in ketu saaram vaangirukaru, lagina pulli in Ashwini natchathiram, santhiran in chitrai natchiram 2 paadham , kanni raasi, Rahu in 7th house in own saaram, both Guru in sani saaram and sukran in Budhan saaram in 8th house, pudhan in Chevvai saaram and suriyan in 10th house with own saaram, Sani aatchi in 11th house kumbam , shall I do both of it or either I will continue my engineer work? And when Child birth?
Yes. You strongly and successfully break secret of life. 🙏
Thank you mam for your valuable guidance.
Navamsam ketu irundha marital life matum affect aguma ila total second half of life badhikuma? (like career, health)
More you detatch from outcome and deliver your any duties and responsibilities unconditionally. Ketu will not bother you.
Mam I think miscommunication, what I meant was "oru jadhagathil, navamsam kettu irundhal" total second half of life galiya ila only marital life ah...pls answer mam
Mam i hav a doubt.. Can 2 kedhu stars get married.. Eg.. Maham and moolam, maham and ashwini.. Pls reply.. Thank u
Why Not. But this is not one single point in match making.
@@DNAASTROLOGYASTROBRINDHA k mam.. 👍thank u.. 💕🌷
Navamsam viruchigam ketu lagnathil what transformation will happen mam,
Life Before Marriage. Life After Marriage. Totally Transforms
Madam i want to meet you. I want to know about my daughters chart . Kindly let me know how to consult you. I'm from Coimbatore.
If you want to know about her previous birth deeds for sure. Kindly contact in 7373092818. With your daughter if she is grown 12 years or more
Mam naan unga KRS Sir student. But enakku ungala romba pidikkum mam.
இது connectivity 😀😘
Medam mathuraiyiya erukingapa anga jathagam parpinga
your face and voice is getting clearly please go ahead
12th house Saturn indicates the last human birth cycle nu solraanga.. is it true Mam?
No. Hospital Expenses which do not provide cure or solution and instead body parts failure and loss of assets
@@DNAASTROLOGYASTROBRINDHA Ithu veraya..😮 I got 12th house Saturn mam. I'm Magara lagnam
Very Good Topic Guru what I expect long days 🙏🙏🙏
Mam through birth chart can we find the exact job which suits for the person
Yesss
Madam vankkam
Unga office yanga madam erukuungala contact yapedi pannrthuga madam
தெளிவானவிளக்கம்நன்றிஅம்மா
🙏🙏🙏🙏
Mam . I am from Hyderabad. U thanked some one as astrologer who s n Hyderabad. Can u give his detail
My Master. He is No More.
வாழ்த்துக்கள்!
Hi mam long back seeing u.... Wow become pretty old 🤗🤗🤗
God bless you dear ❤️
That statement strengthen your strength is great ma’am
Truths?
Omg Na solla vartha ila tq so much 💚
Mam indha mari live le pesunga mam. It's good.
Mam your thoughts and words are excellent 👌.my son is 3yearsold not speaking properly and too naughty.pls tell suggestion
SHANKARAYA MAYASKARAYA SHIVATHARAAYA NAMAHA
Chant this in front of him daily ten to 15 minutes in Mind. Vasambu ஒன்னு குழந்தை படுக்கும் மெத்தையில் தலையணைக்கு உள்ளே இருக்கட்டும்
Thank you so much mam.
DNA na ethai vaithu parperkal mam. Please explain mam.
😳😳😳I'm poorattadhi doing online Textile business and my family business Finance
Watch debts alone. அகல கால் வைக்க கூடாது
தனுசுலக்னம் சுக்ரன் சிம்மம் முதல் 10வருடம் 6ஆதிபத்யமும் அடுதது 10வருடம் 11பாவம் வேலை செய்யுமா
அப்படி அல்ல. இரண்டு வேலையையும் சேர்த்து செய்யும்
தான் வாங்கிய நட்சத்திர அதிபதி வேலையையும் செய்யும், தசை அதிபதி ஐ விட புத்தி அதிகம் வேல செய்யும் அதை விட அந்திர அதுபதி அதை விட சூட்சும அதிபதி வேலை செய்யும்
Sukkiradesai activate Seyya podunga
Sooner
Health switch words please.
CALM BEAR GLORY DIVINE
GREAT GOLDEN CHANGE NOW HERE DONE
அருமையான பதிவு🙏🙏
Thank you ma’am
I wanted to ask you about whether pariharam will be effective
You said acceptance and passing through the phase will change things
Thank you ma’am 🙏
But next piravi erukkunu eappudi solrenga madam....!!!!?
பல லட்சம் கோடி பிறவிகளில் ஒரு ஆத்மா ஒளியுடன் கலக்கலாம். கலி யுகம் இது. எங்கே அதெல்லாம்
Mam, please make a video on how to increase good karma
இது உங்களுக்கு தெரியும் pa default ah.
சுக்கிரன் பூரட்டாதி 4 ம் பாதம்.உச்சம் இல்லையா...எப்படி இருக்கும்.vedio போட்டால் நல்லா இருக்கும்
பேசலாம் pa
@@DNAASTROLOGYASTROBRINDHA ok ma.vedio podunga ma
Nandri Guru devaa 🙏🙏🙏💐💐💐
Super speech brindha mam
Thank you mam....you spent more energy....and grateful thoughts.....take care your voice and health mam..🙏🙏🙏
What an energy, woww sister 🙏
Vanakkam madam
Good after long time for live mam
🙏🙏🙏Thank you ji! Thank you universe
You give us the best advice. Thanks sis
Super mam
உண்மை தான் மேம்
Arumai akka
எல்லாம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது மேலும் அதை மாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியாது, என்று கூறும் நபர்கள் கூட சாலையைக் கடப்பதற்கு முன் பார்த்துத் தான் கடக்கிறார்கள் என்பதை நான் கவனித்திருக்கிறேன்.
ஆம். வீட்டில் நடக்கும் போதே உறங்கும் போதே கர்ம வினை உடன் நிழல் போல தான் உள்ளுக்குள்ள இயங்கி கொண்டு இருக்கும். மூச்சு விட்டால் கர்மா இயங்கி கொண்டு இருக்கிறது என்று தான் அர்த்தம். ஒன்னா கூடி கொண்டு இருக்கும் அல்லது கழிந்து கொண்டு இருக்கும்
நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஆனால் உண்மையில் இருக்கின்ற பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் இப்பொழுது ஜோதிடத்தில் இது இல்லை.
Good awareness video mam
Come in live to talk about planets also mam
Valuable speech mam thanks
Great amma
Thankyou Nindha👌🙏
Sorry Brindha🙏
@@sadhanakp9622 😀😀😀😀 it's OK dear. God bless you
Super super madam 👌
Bank la eruka gold adukanum amma switchword solu ga amma pls
*To Recover money* Or to *Unpledge the jewels or Land or House from bank* Chant this Mantra 108 Times in mind for 72 days daily either early morning or at Night in a calm place with a calm mind.
After 72 days Offer Fresh Fruits to any 3 people on the road Side.
*Aum Aam Shreem Hreem Kum Koormaaya Namaha*
*ஆஊம் ஆம் ஷ்ரீம் ஹ்ரீம் கும் கூர்மாய நமஹ*
Naran sir's Words 🙏🏼
Hello mam🙏
GANESH KANNAN SIR PAVAM MAAM
Budhan Rahu Worst Among Human. I Never Encourage Such Things. Still. I Never Interfere in anyone's Actions Professionally. Felt Very Bad.
U r really great 👍👍👍
14 நிமிட இடைவெளியில் ஆண்,பெண் இருவரும் கலந்தே பிறப்பர் மேடம்
ஆண் பெண் ஆடு மாடு பாம்பு பல்லி பூரான் என்று எந்த உயிரினமும் ஜணிக்கலாம் Sir. Not only human.
🙏 Superb mam
super madam
Super super super madam
Screen not available
👌🏻🙏🏻
Great 👍
God bless you dear ❤️
Ma...oru doubt...neenga yen adikadi...video reach pogadhu pogadhu nu ...neengalay energy tharinga....
I have a 🧐 doubt... U DO UR WORK IN A HAPPY WAY .BOLD WAY...
U R OUR GURU...
U TOLD ., WAT U THINK WAT U SPK.. IS WAT U GET ...
Correct ngla... If wrong m sorry ma 😊🙏
Practically people either like gossip videos or Threatening videos alone. No one spread worthy Things. I say it boldly because I never worry about Subscribers increase. My every subscriber is my client. So think how many consultations I have Crossed. My only worry is why people spread only negatives and enjoy. That's y I m piking such people indirectly
@@DNAASTROLOGYASTROBRINDHA u r our energy ma...u r our gift ...don't scatter ur divine energy in them... Namma channel pakanum nu avangaluku praptham irkanum .... Also connection irkanum..
If people search towards media.they get media videos ..such that who seeks astrology.. comes among a thousand channels ..adhula who has really connections connect with ur energy ma...like the one who receives his guru's blessings nd divine energy even now texting u .. 🙏🙏respect u ever ma 🙏🙏🙏
@@ashwanvidhyan8710 True.
Super akka
Screen not open
Gooodprogram
மிக்க நன்றி 🙏
🙏
Om Siva Siva Om
Thanks n grateful ma'am 🙏
💙
Missed this live 😖😭
Suddenly I got a message to speak da
🙏💫
💐🙌
🙏🏾🙏🏾🙏🏾
But missed out
🙏❤️