🙏 எல்லா புகழும் முருகனுக்கே🙏 ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை நானும் 36 முறை கந்த சஷ்டி கவசம் மகா சஷ்டி அன்று கடந்த சில வருடங்களாக படிக்கிறேன் ,என் அப்பன் முருகன் அருளால் மிக நன்றாக வைத்திருக்கிறார் 🙏
எனது தாயார் எப்போதும் முருகனையே சரணாகதி என சிறுவயதில் இருந்தே வாழ்ந்தா கந்தசஷ்டி உபவாசம் அன்று அன்னை முருகனுடன் சேர்ந்தார் அவர் நடந்து செல்லும் பாதையில் புற்கள்கூட கசங்காது ஆமாம் முருகா என்று சரணடையும் ஒரு ஆன்மா மை முருகன் தன்னுள்ளே அணைத்து கொள்வார் ஓம் மகா சோதியே நமக முருகா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Om muruga . When I met a stroke in the past my speech get collapsed. At that time I pray Lord Murugan by telling Kandha Shasta Kavasam my speech becomes Normal. Pranams to Sri Bala Deva Raya Swamigal. Murugan Thiruvadigal Saranam..
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, மிக்க நன்றி ஐயா மிக மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் தங்களின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக 🙏
7 Nov 2024 andru indha video ketten ....after returning home ,saw calender and to my surprise it was a sashti day and Vallal Kirupanandha variyar ayya Jeevasamadhi Nal
ஐயா வணக்கம் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு என்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் 1965 முதல் 1975 எப்போதும் கேட்டு வந்திருக்கிறேன் அவரு டைய இலக்கிய ஞானம் ஆன்மிக ஞானம் இதுவரையில் யாரிடமும் இருப்பதாக தெரிய வில்லை . அவர் நம்மிடையே இப்போது இல்லாதது நமக்கு பேரிழப்பாகும் .
ஐயா 36 முறை சொல்லவேண்டுமென்றால் சன்யாசி ஆக தான் இருக்க வென்டும் வேலை வெட்டி செய்பவர்கள் என்ன செஇவது குடும்ப பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி சொல்வது அதைதவிர மற்ற கடவுள்களையும் எவ்வாறு வழிபடுவது மந்திரங்களை எப்படி சொல்வது என்று விளக்கம் கொடுங்கள் ஐயா
எளிமையான முறையில் கந்த சஷ்டி கவசம் 36 முறை ஓதிய பலன் பெறுவதற்கு ஓம் சரஹணபவ ஓம் ரஹணபவச ஓம் ஹணபவசர ஓம் ணபவசரஹ ஓம் பவசரஹண ஓம் வசரஹணபவ என ஒவ்வொரு மந்திர வரிகளையும் ஆறு முறை உச்சரிக்க மொத்தம் 36 முறை வரும். 6 x 6 = 36 இவ்வாறு உச்சரிக்க கந்த சஷ்டி கவசத்தை 36 முறை உச்சரித்த பலன் கிடைக்கும். சஷ்டியின் நாயகனுக்கு அரோகரா.
ஐயா, மணிபுரக சக்கரத்திற்கு தெய்வம் விஷ்ணு- மஹாலக்ஷ்மி என்றால், ஏன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்? விஷ்ணு சஹஸ்ர நாமம் செய்ய வேண்டும் அல்லவா? Please explain
unmai Aiya na soorasamharem andru 36 murai kanthashaisti kavasem soiluven 100% prayer success agum , nadakuthu recent days i thought nama every month sasti la 36 times padikalam nu neenachen ungha pathiva pathen muruganey soildraru nu nenaikuren
ஐயா 100 சதவீதம் நான் உங்களுக்கு சொல்கிறேன், நீங்கள் முருகனால் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்
முருகனை நினைந்தேன்.மெய்சிலிர்த்தேன்.உங்களின் உரையால் முருகன்அடிமையானேன்.நன்றிஐயா.
🙏 எல்லா புகழும் முருகனுக்கே🙏
ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை
நானும் 36 முறை கந்த சஷ்டி கவசம் மகா சஷ்டி அன்று கடந்த சில வருடங்களாக படிக்கிறேன் ,என் அப்பன் முருகன் அருளால் மிக நன்றாக வைத்திருக்கிறார் 🙏
Ayya kavasam padikum podhu epadi idivaelu illamal padipathu Ayya
ரொம்ப சந்தோஷம் அருமை பெருமை சேர்க்கும் வகையில் இந்த நிலையில் இன்று interview ஐயா (puniyam latha devi)
எனது தாயார் எப்போதும் முருகனையே சரணாகதி என சிறுவயதில் இருந்தே வாழ்ந்தா
கந்தசஷ்டி உபவாசம் அன்று அன்னை முருகனுடன் சேர்ந்தார்
அவர் நடந்து செல்லும் பாதையில் புற்கள்கூட கசங்காது
ஆமாம் முருகா என்று சரணடையும் ஒரு ஆன்மா மை முருகன் தன்னுள்ளே அணைத்து கொள்வார்
ஓம் மகா சோதியே நமக
முருகா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Om muruga . When I met a stroke in the past my speech get collapsed. At that time I pray Lord Murugan by telling Kandha Shasta Kavasam my speech becomes Normal. Pranams to Sri Bala Deva Raya Swamigal.
Murugan Thiruvadigal Saranam..
ரொம்ப நன்றி அய்யா மிகப்பெரிய தெளிவு கோடி நன்மை அய்யா உங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
அருமை ஐயா. வணங்கி மகிழ்கிறேன்🎉 நன்றி திருவருள் சேனல். 😂🎉
நன்றி ஐயா, ஓம் சரவண பவ 🙏🙏
ஓம் ஐம் ரீம் வேல் காக்க
கந்த ஷஷ்டி கவசம் கூறிய பலன் கிடைக்கும்
வாழ்க வளமுடன். கந்த ச😅ஷ்டி கவசத்தை தினந்தோறும் உணர்ந்து சொல்வதன் பலனை அறிந்து கொண்டேன் அய்யா. நன்றி🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி, மிக்க நன்றி ஐயா மிக மிக அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள் தங்களின் பணி தொடர எம்பெருமான் முருகன் அருள் புரிவாராக 🙏
7 Nov 2024 andru indha video ketten ....after returning home ,saw calender and to my surprise it was a sashti day and Vallal Kirupanandha variyar ayya Jeevasamadhi Nal
நன்றி ஐயா என்றும் வளமுடன்
Ayya unga voice um unga videos ungaludaiya kanivana theiveega pechum super ayya
நன்றிகள் கோடி ஐயா❤
Enga Amma dinamum kandasasti solvaanga andru kaalai kandasasti solivitu viyarvai vandathu (apadiye sanchitaanga) muruganidam saranadainthaar manasuku romba kashtamaaga😭 irukirathu indrum 5 maatham sendruvitathu 😔thangal vaarthai aaruthal alukirathu nandri 🙏
கோடான கோடி நன்றி ஐயா ❤
🙏🙏🙏 ஐயா சொல்லியப்படியே வளர்பிறை சஷ்டி அன்று இரண்டு முறை சென்று வந்தேன். சில மாற்றங்கள் எனக்கு நடந்தது. நன்றி ஐயா. 🙏🙏🙏
Om Karunai kadale kantha potri
Nanum perunithikku iraivanaga irukkiren
Thank you so much muruga
முருகா முருகா முருகா சரணம்!
Your speach is very much fascinated Thank you very much
ஐயா வணக்கம்
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு என்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் 1965 முதல் 1975 எப்போதும் கேட்டு வந்திருக்கிறேன் அவரு டைய இலக்கிய ஞானம் ஆன்மிக ஞானம் இதுவரையில் யாரிடமும் இருப்பதாக தெரிய வில்லை .
அவர் நம்மிடையே இப்போது இல்லாதது நமக்கு பேரிழப்பாகும் .
Arumayana video sir..Thanks mam😊
உங்களுக்கும் . ஐயாவுக்கு
பணிவான வணக்கம் .
மிகவும் மிகவும் அருமை .🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
நன்றி திருவருள் சேனல்க்கு
Best video
Thank you Sir n Latha Mam
Thank you Ayya expelation good hidiya
Vetrivel murugarukku araharaohara🙏🙏🙏
Thank you so much 😊🙏
நன்றி ஐயா விளக்கம் சிறப்பு ஐயா 🙏🌸🌹
நன்றிகள் கோடி கோடி ஐயா
வணக்கம் is அய்யா! நன்றி அய்யா!
அருமையான பதிவு நன்றி சார் வணக்கம்
Thank you sir❤❤❤
Muruga saranam 🙏🙏🙏🙏💯🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦🐘🐘🐘🐘🙏🙏🙏🙏🙏🦋🦋🦋
08.09.1978 விசாக நக்ஷ்ட்ரம் வளர்பிறை ஷஷ்டி திதி வெள்ளிக்கிழமை
நன்றி🙏🎉🎉
Thank you so much for your kind information.. thank you once again.
Arumai
Ammaiyappaea🙏🙏🙏 murugaa Ammavum Appavum Neeyea murugaa🙏🙏🙏
ஐயா வணக்கம் நல்ல விளக்கம் அருமைஐயா
Thank you🙏💕
Miga Arpudham!
Thank you ayya.i will do 36 times from this sashti
hi
on a normal speed, how long will it take?
ஐயா 36 முறை சொல்லவேண்டுமென்றால் சன்யாசி ஆக தான் இருக்க வென்டும்
வேலை வெட்டி செய்பவர்கள் என்ன செஇவது
குடும்ப பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி சொல்வது
அதைதவிர மற்ற கடவுள்களையும் எவ்வாறு வழிபடுவது மந்திரங்களை எப்படி சொல்வது என்று விளக்கம் கொடுங்கள் ஐயா
பாம்பன் சுவாமிகள் இயற்றிய "சண்முக கவசத்தை" 6 முறை படியுங்கள் ஸ்கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படித்ததற்கு சமம்
முயற்சிசெய்யுங்கள் சகோதரி....குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஆறு முறையேனும் கவசம் பாடுங்கள்....நன்றிங்க....
Om iimm reem vel kaka
Oru murai sonnal oru murai kandha sasti sonna palan
36 murai sonnal 36 murai sasti sonna palam
Sorry not green is a hreem
எளிமையான முறையில் கந்த சஷ்டி கவசம் 36 முறை ஓதிய பலன் பெறுவதற்கு
ஓம் சரஹணபவ
ஓம் ரஹணபவச
ஓம் ஹணபவசர
ஓம் ணபவசரஹ
ஓம் பவசரஹண
ஓம் வசரஹணபவ
என ஒவ்வொரு மந்திர வரிகளையும் ஆறு முறை உச்சரிக்க மொத்தம் 36 முறை வரும்.
6 x 6 = 36
இவ்வாறு உச்சரிக்க கந்த சஷ்டி கவசத்தை 36 முறை உச்சரித்த பலன் கிடைக்கும்.
சஷ்டியின் நாயகனுக்கு அரோகரா.
continous padikunuma ila mrng mathyum and evening inu padikalama please soillunga
முருகா 😊ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼♀️🙌🏼👀👣🙏
Sashty kavasam 6 murai bakathiyodu chonnaley 36 murai chonna balan kidaikkum.
ARUMAIYANA ANMIGHA PADHIVU. KAADHU KULIRA KETTEN. MURUGANUKKU AROGHARA.
ஐயா, மணிபுரக சக்கரத்திற்கு தெய்வம் விஷ்ணு- மஹாலக்ஷ்மி என்றால், ஏன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்? விஷ்ணு சஹஸ்ர நாமம் செய்ய வேண்டும் அல்லவா? Please explain
16:09 16:11 Sir thank u sir valarpirai sasti,theipirai sasti total 24 for a year
Theipirai Shasti workout Aakathu...
வணக்கம்.....தேய்பிறை சஷ்டி கந்தனிற்கு உகந்த திதி இல்லைங்க....
🙏🙏he proved the real bakthy 🙏👌
unmai Aiya na soorasamharem andru 36 murai kanthashaisti kavasem soiluven 100% prayer success agum , nadakuthu recent days i thought nama every month sasti la 36 times padikalam nu neenachen ungha pathiva pathen muruganey soildraru nu nenaikuren
வாழ்க வளமுடன்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏❤️❤️❤️🦚🐓
Iyya MURUGA BAKTHAR LISTIL SMT K.P.SUNDARAAMBAAL AVARGALAI MARANTHU VITTEERGALEY?
Om sai ram daily 6 times sollalama sai
I had that opportunity the both iny life
Muruga saranam
Ayya.
Shashti viradam nov 2024 date2 viradham naalmudal viradam mudiyum naal varai 36 thadavai kanakittu sollalama?
வருடத்தில் 24 சஷ்டி உள்ளது ஐயா
வளர் பிறை ஷஷ்டி மட்டும் தான் கணக்கு
ஓம் ச ர வ ண ப வ.
T.M.SOUNDATARAJAN ..SEERKALI. GOVINDARAJANம் முருகனடிமைகள் தான்.
ayya kandhar guru kavasam sirappugal patri sollavumm
Sheerhali govinda Rajan avarhalai maranthu vitteerkle
Om Saravanabava
Naan enna thavam. seithenoo....thirumuruga vaariyaar swamigal. ... Naanga gudiyattam. Eiruntha poothu engaa veettirkku vanthu erukkaar...engg amma seitha samayal keerai kulambu ...kariveppilai chitney veerumbee sappiduvaar,.. enga appa thiruvannamalai tasildar ra erunthar....angavum vanthu poojai seithu erukkaar...avaar kuda e do uththa photos m erukku...ethoo jenmathil punniyum seithu erukkoom.....
ஓம் முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Editing could be done better to avoid repetition
Muruga❤🎉
Nantri 🙏
❤❤❤
Om muruga 🙏🙏
🚩🚩
Siva siva
🎉🎉🎉
Variyar avargal uyir pirindhadhu Salem Vinayaga mission hospital..ayya koorum thagaval veru vidhamaga ulladhu
Illai vanathil flight parakkum pothey pirinthathathu.
🍎💕👏🏿💯👌🏿
иσ єνєитσ∂αуму ℓσя∂
My lordmurugashowed me in the sky with peacock in the temple gangaeswarartemple puraswakkam
Why don't you tell the point quickly... Dragging..
Just boring..
சகஸ்ராரம் என்கிற ஏழாவது சக்கரத்தை ஏன் விட்டீர்கள்.
மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுதக்தி
ஆஞ்ஞா
சகஸ்ராரம்
Mukti endru ondrum kidaiyatu. Do not combine astrology with religion and temples.
Thank u iyya
Nandri ayya
நன்றி ஐயா 🙏🙏🙏🌸🌹
நன்றி ஐயா
❤❤❤❤❤❤❤
Om saravana Bhava
ரொம்ப நன்றி ஐயா
நன்றி ஐயா