மின்சார வாகனங்கள் விற்பனையில் கடும் சரிவு - காரணம் என்ன? | Electric Vehicles | E Bike | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2023
  • #PuthiyaThalaimuraiTV
    மின்சார வாகனங்கள் விற்பனையில் கடும் சரிவு - காரணம் என்ன? | #ElectricVehicles | #EBike | PTT
    Viveks - In Chillana summer sale
    Viveks Chillana Summer Sale ku vaanga. 1 roobaiku AC matrum fridge vaangitu ponga. EMI la AC vaangi gold coin illavasam perunga, Neraya variety AC, kammi velaila vaanga, Viveks Chillana Summer Sale ku vaanga
    Hurry to the nearest Namma Viveks and grab the deals viveks.com/store-locator
    WhatsApp shopping: api.whatsapp.com/send?phone=9...
    Shop online: viveks.com/
    Follow us on:
    Facebook: / viveksindia
    Instagram: / viveks.india
    Twitter: / viveksindia
    4. DR.SMILEZ:
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 424

  • @murugeshultra7064
    @murugeshultra7064 10 місяців тому +232

    யானை விலை சொன்னா எவன் வாங்குவான் ஒரு பேட்டாரி ரெண்டு வீல் ஒரு மோட்டார் 10 கிலோ பிளாஸ்டிக் அத நம்பி பக்கத்து ஊருக்கு கூட போக முடியல 😜😜😜

    • @vivek1995tv
      @vivek1995tv 10 місяців тому +12

      Correct ah sonninga bro

    • @seeralanp6510
      @seeralanp6510 10 місяців тому +2

      🙄🙄

    • @klmkt4339
      @klmkt4339 10 місяців тому +8

      வெடிக்குது 🎉

    • @Kishor_90s_Kid
      @Kishor_90s_Kid 10 місяців тому +9

      Petrol bike la kuda tha engine, two tyer and plastic iruku 😢

    • @Kishor_90s_Kid
      @Kishor_90s_Kid 10 місяців тому +3

      Yainnga area la 30 bike running la iruku but nothing blast they running well for 1 years

  • @antonyvalan905
    @antonyvalan905 10 місяців тому +181

    மெக்கானிஸ்சம் இல்லாத ஒரு வாகனத்திற்கு இவ்வளவு பெரிய விவை இது பகல் கோள்லை

    • @karsniv
      @karsniv 10 місяців тому +4

      This is one of the crucial and major reason

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 10 місяців тому +7

      பொம்மை கார் 😂சீனா மேக் 😅-ஜஸ்ட் பெரிய சைஸ் 😅

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 9 місяців тому

      ஒன்னுமே இல்லை மக்கள் பணத்தை சுரண்ட இது ஒருவித புதுவழி அவ்வளவு தான்
      வடிவேலு டயலாக் மாதிரி Room போட்டு யோசிப்பாங்களோ?ன்னு தோணுது
      அப்படி இல்லன்னா Fame - 2 plan படி ஏன் அரசு திருப்பி எடுத்தது ஏன்?

  • @selvannv1396
    @selvannv1396 10 місяців тому +159

    விலை அதிகமா இருக்கு, ஆனா தரமும் இல்லை

    • @givegreatness4407
      @givegreatness4407 10 місяців тому +1

      Road சரி இல்லை

    • @samkar5714
      @samkar5714 10 місяців тому

      Weight less ah panni varum plastic la tha varuthu

    • @arrshath
      @arrshath 10 місяців тому

      ​@@givegreatness4407 அப்டியே ரோடு போட்டாலும் அது எத்தனை வருஷத்துக்கு தங்குற மாதிரி போடுறாங்க?

    • @shanu.sarfu.umaira
      @shanu.sarfu.umaira 10 місяців тому

      True

    • @void_360
      @void_360 10 місяців тому

      ​@@givegreatness4407petrol vandi endha road ah irundhalum Odum. Adhillama ₹1 lakh ku ullaye nalla reliable aana daily use bikes iruku. But electric la iruka?

  • @india4385
    @india4385 10 місяців тому +67

    பொம்ம வண்டி விலை அதிகம் பேட்டரி போயுரும் கரண்ட் பில் அதிகம் அதிக தூரம் போகாது விக்கவும் முடியாது எடைக்கு கூட வாங்க மாட்றானுக😂

    • @karthivel-ic8qu
      @karthivel-ic8qu 10 місяців тому +3

      😅😅😅😅

    • @vikkyvinu6449
      @vikkyvinu6449 10 місяців тому +1

      Yes revaluve இல்லை worth இல்ல அதான் மக்கள் வாங்கள😂😂😂

    • @nagarajan9407
      @nagarajan9407 9 місяців тому +3

      105000 ரூபாய்க்கு வாங்கி ஒரு வருடத்தில் 25000 ரூபாய்க்கு விற்ரேன். Millage 100 சொன்னாங்க. ஆனால் கிடைத்ததோ 35. அங்கங்கே பாடி கட் ஆகி லொட லொட சவுண்ட். 8000 கிலோமீட்டர் ஓட்டியவுடன் tyre தேய்ந்து விட்டது. Spare parts உடைந்து போனால் 25 நாள் ஆகும் மாற்ற.

  • @jesujesu148
    @jesujesu148 10 місяців тому +28

    எலக்ட்ரிக் வாகனம் வரும் முன்பு அனைத்து பெட்ரோல் வாகனமும் விலை குறைந்து தான் இருந்தது ஆனால் இப்போது விலை உயர்ந்து வருகிறது காரணம் தரமற்ற எலக்ட்ரிக் வாகனமே 2லட்சம் ரூபாய்.

  • @natarajanpalaniappan5795
    @natarajanpalaniappan5795 10 місяців тому +31

    கவர்மெண்ட் கொடுக்கறது உங்க பாக்கெட்ல போட்டுக்கங்க, அப்புறம் வண்டி வாங்க வரவங்க கிட்ட சார்ஜர்க்கு தனியா காசு குடு, பேட்டரிக்கு தனியா காசு குடுன்னு, புடுங்க வேண்டியது.

    • @kavi1190
      @kavi1190 10 місяців тому

      Goverment எதுக்கு manufacturing company கு கொடுக்குது அதுவும் பித்தலாட்டம் தான்

    • @thirupathy4292
      @thirupathy4292 10 місяців тому

      ​@@kavi1190correct.manufacturing company ku கொடுக்க கூடாது.ev வண்டியை வாங்கிய customerku தான் கொடுக்கணும்.

  • @mpr2082
    @mpr2082 10 місяців тому +37

    அதன் விலை மற்ற வாகனங்களுக்கு சரிசமமாக உள்ளது. இதன் விலை மானியம் போகவே மற்ற வாகனத்தின் விலைக்கு சமமாகவே இருக்கு... Ev ல என்ன இருக்கு அதன் Battary மட்டுமே உள்ளது அதன் விலை Automobile விலைக்கு Equal. ஆக உள்ளது.
    இது என்ன Rate fixing ன் புரியல... Automobile ஐ விட குறைவாக இருந்த நல்லாருக்கும்... இதுல நிறைய ஏமாற்றுவேலை உள்ளது அதான் இந்த நிலைமை. இதில் Resale value கூட இல்லை. விலை அதிகமாக உள்ளது. Body + battary தான் உள்ளது. battary மாற்றும் போது இவ்வளவு நாளா சேமித்த மொத்த பணத்தையும் அதுக்கே செலவு செய்ய உள்ளது. பின் எதுக்கு Ev....Waste

    • @vivek1995tv
      @vivek1995tv 10 місяців тому +3

      ​@@barni-oy8cr battery bldc motor avlo tha iruku athula athuku edhuku ivlo price nu kekkraru

    • @fg3752
      @fg3752 10 місяців тому

      மானியம் இல்லை

    • @mpr2082
      @mpr2082 10 місяців тому +1

      அதான் மொத்தமாக மறுபடியும் Battary விலையில வச்சு வாங்கிடுராங்க...அப்போது என்ன நாம மிச்சம் பண்ணறோம்.கொஞ்சம் கொஞ்சமாக Fuel க்கு செலவு செய்ய போயிட்டு பிறகு மொத்தமாக வாங்கிறாங்க

    • @balamuruganthangavel1228
      @balamuruganthangavel1228 9 місяців тому +2

      உண்மை அண்ணா நான் Okinawa Praise pro வைத்து இருக்கிறேன் வண்டி வாங்கி 3வருடம் 8மாதம் ஆகிறது வண்டி வாங்கும் போது பெட்ரோல் விலைக்கு இது பரவாயில்லை என்று நம்பி வாங்கினேன் ஆனால் 3வருடம் வரை மைலேஜ் 75 கிடைத்தது 3வருடம் வாரண்டி, வாரண்டி முடியும் ஒரு மாதத்திற்கு முன்னால் மைலேஜ் 50ஆனது வாரண்டி காலம் இருந்தும் பேட்டரி டெல்லி அனுப்ப ரூ 2000 வாங்கினார்கள் திருப்பவும் மைலேஜ்75 கிடைத்தது வெறும் 3மாதம் மட்டும் அதன் பின்னர் 30கிலோமீட்டர் தான் கிடைத்தது ஆனால் டீலர் கடைய சாந்தி விட்டான் மொத்த கிலோமீட்டர் 22300 தான் ஓடி உள்ளது பேட்டரி வாரண்டி காலம் வரை மட்டுமே இப்ப எனக்கு பேட்டரி மாத்த 54000 ரூபாய் ஆகும் என்கிறார்கள் வேறு டீலரிடம் கேட்டதற்கு என்னை பொருத்தவரை பேட்டரி வண்டி நஷ்டம் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் கூறுகிறேன் நம்பி வண்டி வாங்க வேண்டாம் பாலமுருகன் பொள்ளாச்சி 9942563066

  • @girerajv7512
    @girerajv7512 10 місяців тому +24

    வணக்கம்
    தரமற்ற வாகனங்கள் யானையை விட அதிக விலை
    30,000 மதிப்புள்ள வாகனங்களை ஒன்றரை லட்சத்துக்கும் 2 லட்சத்துக்கும் விற்பனை செய்கிறார்கள்
    இதனால் மக்கள் எப்படி இந்த வண்டிகளை வாங்கி பயன்படுத்துவார்கள்
    அனைத்திலும் கொள்ளையடித்தால் எப்படி மாற்றி யோசனை செய்கிறார்கள்

  • @masterdon1586
    @masterdon1586 10 місяців тому +52

    Price குறையுட்டும் வாங்குறோம்....😁😁

    • @Ibrahimibrahim-wm1zw
      @Ibrahimibrahim-wm1zw 3 місяці тому

      Simple la muduchutinga.....
      Aadi offer varatum வாங்கறோம்......😁😁😁😁

  • @visusamy3749
    @visusamy3749 10 місяців тому +9

    மின்சார வாகனம் விற்பனை தடுமாற காரணம்
    1) மின்சார கட்டணம் உயர்வு ( அதிக பட்ச ஸ்லாபில் கட்டணம் +நிரந்தர கட்டணங்கள் இதன் பயன்பாடு மூலம் உயர்வு
    2) பாதுகாப்பு குறித்த காரணங்கள் ( தீப்பிடித்தல் )
    3) இன்னமும் வாகனதயாரிப்பாளர்கள் பேட்டரி தயாரிப்பில் தரத்தை எட்ட முடியாதது ( மைலேஜ் சொல்வது ஒன்று கிடைப்பது ஒன்று )
    4)வரி சலுகைகள் குறைப்பது
    5) தேவையற்ற அதிக விலை நிர்ணயம் ( லஞ்சம் இதில் சேர்ந்து விடுகிறது )
    6)போதுமான சார்ஜ் நிலையங்கள் இல்லாமை

  • @rajesh6854
    @rajesh6854 10 місяців тому +30

    விலை மற்றும் தரமற்ற பொருளா.plastic வண்டி பாடிக்கு 1 லட்சம் விலை மிக அதிகம்.

    • @kavi1190
      @kavi1190 10 місяців тому +3

      1.5 லட்சம்

  • @novametalworks
    @novametalworks 10 місяців тому +30

    காரணம் பேட்டரி விலை . அது மட்டுமே வண்டி விலையை விட அதிகமாக உள்ளது.. உள்நாட்டிலேயே பேட்டரி தயாரிக்கப்படும் போது மட்டுமே விலை குறையும்..அப்போது தான் வண்டியின் விலையும் குறையும்

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 10 місяців тому +34

    விலை அதிகம் அமௌன்ட் வெட்ஸ் சர்வீஸ் கெஞ்சனும் அரசாங்கம் GST TAX அதிகம் பணம் புடுங்க அரசியல் வாதிகள்

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 10 місяців тому +18

    எந்த மானியமும் தேவையில்லை ஆனால் வாகனத்தை தயரித்து நியமான விலை விற்றாலே அதாவது உன்மையான விலையே போதும் அப்போது வாகனங்கள் அதிகமாக விற்பனை ஆகும்

    • @amirtharasu
      @amirtharasu 8 місяців тому

      மானியம் ஏமாற்றி வருகிறார்கள்

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas 10 місяців тому +5

    முதல் பிரச்சனை சார்ஜிங் ஸ்டேஷன் தேவையான அளவு இல்லாதது. காலையில் சார்ஜ் போட மறந்துவிட்டு இல்லை 20 சதவீத சார்ஜில் வண்டியை எடுத்து எங்கேயும் சார்ஜ் போட முடியாமல் தவிப்பது. ரெண்டு ரீசேல் வேல்யூ படு மட்டம். 1.5 லட்சம் குடுத்து வாங்கிய எலெக்ட்ரிக் வண்டியை ஆறு மாதம் கழித்து விற்றால் 50 ஆயிரம் கூட பேராது, செகண்ட் ஹாண்டில் வண்டி வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை

  • @BachelorofMediaWebChannel
    @BachelorofMediaWebChannel 10 місяців тому +49

    ஆடம்பரமாக வாழும் மக்கள் மட்டுமே இதை அலங்கார பொருளாக பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை

  • @alagesh1412
    @alagesh1412 10 місяців тому +10

    இதற்குக் காரணமே இந்த அரசாங்கம்தான் அரசு சரியான முறையில் அதை கையாளவில்லை😊

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 10 місяців тому +8

    விலை அதிகம் தரம் இல்லை பயனத்தில் சிக்கல் இன்னும் பலகாரணம் நம்பகத்தன்மை இன்மைக்கு காரணம் விலை தரத்திற்க்கு ஏற்ப்ப இல்லை

  • @sudkann11
    @sudkann11 10 місяців тому +3

    முக்கியமாக மின்சார வாகனங்கள் விலை மிக அதிகம். பெட்ரோல் வாகனங்கள் போல இஞ்சின் பாகங்கள் கிடையவே கிடையாது. ஆதலால் இஞ்சினீரிங் வேலை மிகவும் குறைவுதான். குறைவான உழைப்பில் வெறும் அசெம்பிள் மட்டும் செய்து மக்களிடம் ஐம்பது சதவீததிற்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மானியத்தை எடுத்துக் கொண்டு ஆனாலும் அதனை ம‌க்களு‌க்கு கொடுக்காமல் விலையையும் அதிகரித்து விற்பது மிகவு‌ம் அநியாயம். உற்பத்தியாளர்கள் கொள்ளையடித்து பிடுங்குவதற்கு அரசும் உடந்தையாக இரு‌ப்பது வேதனை.

  • @Thiruchittrambalam
    @Thiruchittrambalam 10 місяців тому +19

    திடீர் ன்னு தீப்புடிச்சு எரிஞ்சா எவன்யா வாங்குவான்? 🔥🔥🔥🔥💥💥

  • @karthikt5911
    @karthikt5911 10 місяців тому +8

    1 லட்சத்துக்கு மேல இந்த சோப்பு டப்பா வண்டிக்கு விலை வைத்தால் யாருதான் வாங்குவாங்க...

  • @Sankaralingam.S
    @Sankaralingam.S 10 місяців тому +24

    சர்வீஸ் எந்த வண்டிக்கும் சரி இல்ல விலை அதிகம் விலைக்கு தகுந்த தரம் இல்ல இந்த மாதிரி நிறைய பிரச்சினை இருக்கு மானியம் மட்டும் பிரச்சினை இல்லை

  • @kailashamarnath4920
    @kailashamarnath4920 10 місяців тому +21

    Battery bike 1.5 to 2 lakh na Evan vanguvan?

  • @dganesh06
    @dganesh06 10 місяців тому +18

    அதிக லாபம் பார்க்கும் கொள்கை ... என்ஜின் இல்லை gear இல்லை ...ஒரு மோட்டார் ஒரு பேட்டரி மற்றபடி எதும் இல்லை ஆனால் விலை பெட்ரோல் வாகனம் விட விலை அதிகம் ..

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 10 місяців тому +82

    எலக்ட்ரிக் வாகனங்களால் மாசு ஏற்படாது என்றாலும்…
    மின் உற்பத்தியின்போது அணு, நிலக்கரி போன்றவற்றால் ‘அதிகமான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க இயலாது’ என்பதே உண்மை!!!

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 10 місяців тому +1

      Atha study pani vanga matanunga

    • @sarankumaar6009
      @sarankumaar6009 10 місяців тому +5

      Sir step by step energy will change to green.

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 10 місяців тому +1

      நிலகறி கம்மிதான்

    • @ajithakvlogs1610
      @ajithakvlogs1610 10 місяців тому +5

      ​@@sarankumaar6009 but e waste athagam agum 😂😂😂😂

    • @noobsgamingexperience_tamil
      @noobsgamingexperience_tamil 10 місяців тому +2

      ​@@sarankumaar6009 india oda 70% electricity thevaiya poorthi panrathu coal thermal power plant than, so intha go green lam chumma

  • @balaji11061987
    @balaji11061987 10 місяців тому +15

    தரம் மட்டுமே சரிவிற்கு காரணம். அடுத்தது விலை மற்றும் மைலேஜ்...

  • @rajasp9703
    @rajasp9703 10 місяців тому +9

    பெட்ரோல் இன்ஜின் அளவிற்கு இதில் அவ்வளவு மெக்கானிசம் இல்லை இருந்தாலும் இவ்வளவு விலை அதிகம் எதற்கு

  • @amarneethiamarneethi9705
    @amarneethiamarneethi9705 10 місяців тому +19

    அநியாய விலை அதை குறையுங்க... விற்பனை தன்னால நடக்கும். 60000ரூபாய் பொருளை 160000 விற்றால் எப்படி?

    • @void_360
      @void_360 10 місяців тому

      En friend ather 450 X pro eduthan. 1.75 lakhs ku(through EMI)

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 10 місяців тому +12

    விலை அதிகம் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து பேட்டரி ஆயுள் முடிந்து விடும் அதன் பிறகு ஒரு பெரிய பணம் தேவைப்படும் புது பேட்டரி வாங்க வேண்டும் நடுத்தர மக்கள் யோசிக்க வேண்டும் 😮

    • @nagarajan9407
      @nagarajan9407 9 місяців тому +1

      ரெண்டு மூன்று வருடம் எல்லாம் அதிகம். ஒரு வருடத்தில் range குறைந்து விடுகிறது. Range 100 கிலோமீட்டர் சொன்னாங்க ஆரம்பத்தில் 57 கிடைத்த என் ev scooter, ஒரு வருடம் கழித்து 35 தான் கிடைக்கிறது.

    • @balamuruganthangavel1228
      @balamuruganthangavel1228 9 місяців тому +1

      உண்மை

  • @c.rameshchinnasamy6024
    @c.rameshchinnasamy6024 10 місяців тому +18

    கார் விலை சொன்னால் எப்படி வாங்குவார்கள்.

  • @jesujesu148
    @jesujesu148 10 місяців тому +5

    வாங்கும் போது 1.50லட்சம் ஒருவருடத்தில ரிப்பேர் ஆகுது பேட்டரி விலை 60ஆயிரம் கொடுத்து வாங்கினாலும் பிளாஸ்டிக் தரம் இல்லை வேஸ்ட்😢 இதுக்கு பெட்ரோல் வண்டி லைப் வரும்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 10 місяців тому +13

    பேட்டரி பிரச்சினை வரும்.... மாற்றுவதற்கு விலை அதிகம் 😮

  • @vvijayanand5227
    @vvijayanand5227 10 місяців тому +4

    வேலை வாய்ப்பு குறைஞ்சிடுச்சி சம்பளம் குறைஞ்சிடுச்சி எப்படி மக்கள் வாங்குவார்கள்
    குடும்பம் நடத்தற்தே கடினம்

  • @thirutvgingee9110
    @thirutvgingee9110 10 місяців тому +4

    பேட்டரி வண்டிகளில் குவாலிட்டி தரம் மிகவும் குறைவு விளையும் மிக மிக அதிகமான விலை வைத்து அதை விரும்பி வாங்கினாலும் சுத்தமான பிளாஸ்டிக் மட்டுமே பெயிண்ட் டப்பாவை போற பிளாஸ்டிக் தயவுசெய்து பேட்டரி வண்டிகளை வாங்காதீர்கள் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்தாக பாதிக்கப்பட்டதால் பதிவு செய்கிறேன்

  • @LeenaSaran
    @LeenaSaran 10 місяців тому +13

    விலையை கேட்டா ரொம்ப ஷாக் அடிக்குது அதா 😮

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 10 місяців тому +4

    மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்...

  • @sanjanasanjana9695
    @sanjanasanjana9695 10 місяців тому +16

    விலை அதிகம் இதுதான் காரணம் 😢

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 10 місяців тому +8

    EV is ஜஸ்ட் a big size China make RC car /two wheeler 😮... It just has one battery 🔋, two ✌️ wheels, a brake, plus some seating arrangement... Then why the heck it's costing Rs. 1.5 Lakh and above 😢... There's also no complicated engine... This is pure looting With Govt 😮😢

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 10 місяців тому +19

    மின்சார டூவீலர் வேஸ்ட்..🤦‍♂🤦‍♂

  • @adinarayanan4396
    @adinarayanan4396 10 місяців тому +3

    ஒரு 1000 மோட்டார், 5000 பேட்டரி, ரெண்டு வீல் இதுக்கு எதுக்கு இவவளவு amount.
    Battery ம் எப்போ எரியும்னு சொல்ல முடியாது.
    ஒரு 5 வருஷம் கழிச்சு திருப்பி பேட்டரி வாங்கினால் அப்ப திருப்பியும் 30/40 ஆய்ரம் செலவு.

  • @devi9202
    @devi9202 10 місяців тому +3

    Benefit of cost reduction is not passed to the customers instead manufacturers benefitted, moreover mechanical parts are robust than ev vehicles.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 10 місяців тому +3

    விலை அதிகம் பேட்டரிகள் தரம் குறைந்தவை திடூர் 🔥

  • @djebakumar1984
    @djebakumar1984 10 місяців тому +3

    60,000 க்கு விற்க வேண்டிய விலையை 2 லட்சத்திற்கு விற்க்கிறார்கள் ?ஏன் அதிக விலைக்கு விற்க்கிறார்கள் ? இது தான் MBA படித்த பணத் திமிரு பிடித்தவர்களின் தந்திரம் . பண ஆசையால் வந்தவைகளே

  • @mrp7080
    @mrp7080 10 місяців тому +3

    தரமாக போடு கண்டிப்பாக விற்கும். தரமில்லாத வண்டி யார் வாங்குவா. எல்லாவற்றையும் அரசாங்கத்தை எதிர்பாக்காதே

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu2770 10 місяців тому +22

    The EV manufacturers may please go through the people 's comments.Apart from cost some more technical issues are there to be addressed.The advantages of EVs are to be popularised among the public in more patriotic sense.we should realise the need of battery powered vehicles in country like india.anyway it is tussle between nature and economics.

    • @givegreatness4407
      @givegreatness4407 10 місяців тому +1

      Boss road should be developed for this ev with our infrastructure ev vehicles not fit so I checked with everyone most of the concern is same.😅😅😅

    • @cramakrishna1692
      @cramakrishna1692 10 місяців тому

      😊A😊😊❤

    • @jjkumar007
      @jjkumar007 10 місяців тому +1

      patriotic sense ?? seems new way of marketing lol.. i agree EVs make zero noise and air pollution.. but still the pollution for manufact are same there is no evident proof as such this doesnt pollute.. poor roads and poor infrastructure no one cares to develop even in highest road tax state.. all state highways are converting to toll roads.. i feel UCE are more convenient than these EVs.. more over u shud think abt the practical problems of after sales.. these buggers eat money like anything.. already everything comes into our head in name of stupid tax

  • @mohanavelm6944
    @mohanavelm6944 10 місяців тому +2

    அரசு மேல தவறுகள் சொல்வது மிக கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். பெட்ரோல்,டீசல் வாகனத்தை விட மின்சாரவாகனம் விலை குறைவாகத்தான் நிற்கவேண்டும். ஆனால் மிக அதிக விலைக்கு மின்சாரவாகத்தை விற்கிறார்கள்.இது ஏமாற்றுவேலை.

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 10 місяців тому +4

    அனைத்து சாலை ஓரங்கலிலும் உல்ல கடைகலில் சார்ஜிங் உபகரனங்கலை தந்து பயன்படுத்த சொல்லலாம் அவர்கலுக்கும் பொருலாதாரம் உயறும்👍 மற்றும் சோலார் சார்ஜிங் சென்டர்ஸ் கொண்டு வரவேண்டும்

  • @lalithaustin7238
    @lalithaustin7238 10 місяців тому +5

    Battery cost is very high for electric vehicles for car new battery cost is 6 lakhs and for 2 wheeler it's around 50 thousand the battery life time is only 5 years

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 9 місяців тому +1

    தரமான மின்சார வாகனத்திற்கு மாநில அரசு சுற்றுசூழல் பாதுகாப்பு கருதி எந்த வரியும் விதிக்கக் கூடாது...☝️அதிகப்படியாக 60,000த்தை தாண்ட கூடாது...☝️மின்வாகனங்களில் லித்தியம்பேட்டரி வாகனங்களை மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறப்பாக இயக்கலாம்...☝️பிறகு இரும்பு கடைதான்...😁

  • @ramachandran2023
    @ramachandran2023 10 місяців тому +6

    Electrical veichles saga often comes once in ten years later it gets faded away like wind

  • @vmohan7288
    @vmohan7288 10 місяців тому +1

    நான் ஆம்பியர் ரியோ 60000/ க்கு வாங்கி 3 வருடம் ஆகிறது! பேனல் ஹெட்லைட் நிறம் மங்கி விட்டது! புது பேட்டரி மாத்தனும்னா 30000 ரூபாய் ஆகும்னு சொல்றாங்க! நான் பெட்ரோல் வண்டியை யூஸ் பண்ணியிருந்தா இந்த 3 வருடத்தில் 18000/ தான் செலவு ஆகியிருக்கும்!!

  • @kbott007
    @kbott007 10 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் புதிய தலைமுறை

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 10 місяців тому +1

    காசில்ல..பேட்டரி பயம் வேற..
    சார்ஜிங் கஷ்டம் வேற..
    படுக்காம என்ன செய்யும்?
    தொழில் முறை போட்டி வேற..

  • @viswanathanm1097
    @viswanathanm1097 10 місяців тому +3

    Electric vehicles are costly , I feel. Some vehicles dont meet the needs of the customers. Lots of improvements are necessary in the vehicles.

  • @gopinatha.c4262
    @gopinatha.c4262 10 місяців тому

    அருமையான தகவல்

  • @jesperlugi6226
    @jesperlugi6226 10 місяців тому +2

    ஒரு 45000+tax க்கு வாகனம் ஓகே 120000 க்கு worth இல்ல.அவங்களே வச்சுக்க சொல்லுங்க😂

  • @sucessmanpower3169
    @sucessmanpower3169 10 місяців тому +1

    What will happen , when there is heavy rain. Can we ride ev in foot deep water ?

  • @sureshram5697
    @sureshram5697 10 місяців тому +2

    விலை அதிகம், செலவுகள் ஓரளவு இரண்டும் ஒன்றே! பேட்டரி மூன்று வருடங்கள் கழித்து வாங்கும் போதும் லோன் போட வேண்டும்! பெட்ரோல் வண்டி due முடிந்திருக்கும்! தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது.😊😊😊😊

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 10 місяців тому +6

    சர்வீஸ் வசதி இல்லாமல் சிரமபடுகிறோம்

  • @gajendrangajendrancabinets9878
    @gajendrangajendrancabinets9878 8 місяців тому +1

    நான் ஒரு மின்சார வாகனம் வாங்கினேன் சரியாக ஒரு வருடம் ஒடியது பிறகு அப் மோட்டார் ரிப்பேர் ஆனது
    சர்விஸ் கொடுத்தேன் ஒரு மாதம் ஆகிறது சரியான பதில் இல்லை
    புதிதாக வண்டி வாங்குபவர் ஊஷார்
    மானே தேனே என்பார்கள் . என் பணம் ஒரு லட்சம் போனது என் வேதனை

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 10 місяців тому +2

    Subsidy palaya maathiri irrundha vangalam...government should consider

  • @annadurai1772
    @annadurai1772 8 місяців тому +1

    அரசாங்கம் வரியை குறைக்க வேண்டும்.எல்லா விசயத்திலும் அரசாங்கம் மக்களிடம் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது.

  • @MrSolainathan
    @MrSolainathan 10 місяців тому +1

    உலக வெப்பமயமாதல் பிரச்சனையை மனதில் வைத்து அரசு மானியங்களை வழங்க வேண்டும்.
    சில சங்கடம் இருந்தாலும்
    நம் எதிர்கால சந்ததி நிலை கருதி மின் வாகனத்திற்கு அனைவரும் மாற வேண்டும்
    நாம் வாழ ஒரு பூமி மட்டுமே உள்ளது

  • @snvgroups135
    @snvgroups135 10 місяців тому +7

    Rate to very hi

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 10 місяців тому +1

    Bangalore fullaa EV dhaan bt rate kaame erundhaa super

  • @mani-mc4em
    @mani-mc4em 10 місяців тому +2

    பிளாஸ்டிக் வண்டி விக்கிறதுக்கு எதுக்கு என்ன ரேட் பொம்ம பாட்டு வைக்கிறது பையன் பிளாஸ்டிக் வண்டியை குடுத்துட்டு நீங்க ஒரு லட்சம் யாரையோ வாங்கப்பா. 20,000க்குரிய பேட்டரி வண்டி ஒரு வருஷ ஓட்டிட்டு தூக்கி போடுற வண்டிய😅😅

  • @mahalingam4812
    @mahalingam4812 10 місяців тому +4

    Main reason is while raining time and because of water logged this e bike not worth. Engine get easily problems.

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +1

    மின்சார வாகனங்கள் விலையை பாதியாக குறைக்க வேண்டும்.குறைந்த பட்சம் எண்பதாயிரம் என்பது குறைக்க வேண்டும்.விலையைக்குறைத்தால் தான் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்.அப்போது தான் பெட்ரோல் டீசல் செலவு குறையும்.மக்களுக்கு செலவு குறையும்.

  • @kumdupuiyan-br7mz
    @kumdupuiyan-br7mz 10 місяців тому +3

    Till expensive government subsidies company only eat up best example TVS

  • @pradeepchitranmarappan7990
    @pradeepchitranmarappan7990 10 місяців тому +1

    இருக்கறதுக்கே முழுசா கரண்ட் இல்லை இதுல மின்சார வாகனம் .. அது போக இவனுங்க ஸ்கூட்டர் எல்லா வேற நடு ரோடுல பத்திகிட்டு எரியுது அதுக்கு இவனுங்க ஒன்னு செய்ய மாட்டாங்க ..

  • @truthngenuine4565
    @truthngenuine4565 10 місяців тому +2

    I went to buy EV in Chennai. Price is exorbitantly high. Not affordable. Battery cost is also high. Electric bill also shoot high. Will the EV cars give the said KMS ..It's also a question? It's just battery-driven. If battery drops suddenly from 90% to 10% like in laptops, what do we do? Who will rescue when we are stranded? Government will take money in-advance from us like in LPG and give back our money only as subsidy to us. This is not acceptable. Also, suddenly they will put GO and raise or revise tariff like they have done now for domestic houses slab-wise EB tariff system. Also revised price of all EV vehicles. Can't afford. It's our rich not for middle class.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr 10 місяців тому

    நல்ல பதிவு நன்றி😢😢😢

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +1

    மக்களுக்கு இந்த வாகனங்கள் தவணை முறையில் வழங்க வேண்டும்.அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும்.வண்டி மெக்கானிக்குகள் நம்பிக்கை தரும் வகையில் பேச வேண்டும்

  • @TarikTarik-og7do
    @TarikTarik-og7do 10 місяців тому +2

    இரண்டு மோட்டார் பேட்டரி 1 லட்சம் 60 கிலோமீட்டர் இதுக்கு வீட்டில் உள்ள inverter பரவாயில்லை

  • @drndraja970
    @drndraja970 10 місяців тому +2

    விலை ரொம்ப அதிகம். Ev na petrol vehicle ah vida rate kammi ah இருக்கணும்.

  • @rajeswaran8234
    @rajeswaran8234 10 місяців тому +3

    நீங்க சொல்ற வேலைக்கு சாமானிய மக்கள் வாங்கவே முடியாது. என்னைக்கு ரேட் எல்லாம் 5 லட்ச ரூபாய்க்கு வருதோ அன்னைக்கு தான் மக்கள் வாங்குவார்கள்

  • @parkerbay777
    @parkerbay777 10 місяців тому +2

    Battery should be subscription based per year, we cannot pay for battery which can withstand for only 5 years

  • @rajeshkumarkumar4637
    @rajeshkumarkumar4637 10 місяців тому +3

    விலை யிருக்கட்டும் போகுது 100 கிலோமீட்டர் போனால் பாதில நிக்க வேண்டியது தான். சார்ஜ் போட 2மணி நேரம் காத்து கிட்டு இருக்கணுமா. தொடர்ந்து 3 பேரு போகாலாமா 😂😂😂😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 10 місяців тому +1

    மின்சார வாகனங்கள் சாலையில் எரிந்தால் அது என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளாமல் ஊடகங்கள் அதை அதிகமாக செய்திகள் போடுகின்றன.தனிப்பட்ட நபர் சரியாக பராமரிப்பு செய்யவில்லை என்றால் அந்த நிறுவனத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த நிறுவனங்கள் அதை சரி செய்து தர வேண்டும்.மின்சார வாகனங்கள் பற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

  • @devi9202
    @devi9202 10 місяців тому +1

    Unless and until cost is reduced than petrol vehicles, ev vehicle future is not posible.

  • @mur6020
    @mur6020 10 місяців тому

    Oru dc motor ah vechu ivlo kaasu koduthu vaanganuma

  • @anandhababu8317
    @anandhababu8317 3 місяці тому +1

    மூளை கேட்ட ராஜாவுக்கு மூனு மந்திாி என்ற கதை மின்சார வாகனம் வாங்குவது

  • @sathishmoro3551
    @sathishmoro3551 10 місяців тому +1

    Fame 2 subsidy reduced now high speed models crossing one lakh plus

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 3 місяці тому

    எங்கள் ஆபிஸ்ஸில்
    8பேட்டரி இரு சக்கர வாகனம் இருக்கிறது.நான் லோடு வேன் ஓட்டுனர்
    வாரத்திற்க்கு மூன்று
    வண்டிகள் ஓடாமல் நின்று விடும்.அது மிகுந்த சிரமத்தை தரும். விலை மிக மிக
    அதிகம்.பேட்டரி வாகனத்தின் பேட்டரியும் தரமானதாக இல்லை.
    அதை வாங்குவதற்க்குப் பதில் நான் பழைய எக்ஸல் வண்டியை வாங்கி 5000 ரூபாய் செலவில் இஞ்சின் வேலை பார்த்து ஓட்டுகிறேன்.அருமையாக ஓடுகிறது.செலவே இல்லை.மைலேஜ் லிட்டருக்கு 50கி.மீ தருகிறது.நிம்மதியாக
    ஓட்டுகிறேன்.பேட்டரி வண்டியை யாரும் வாங்காதீர்கள் வாங்கி பணத்தை வீணாக்காதீர்கள்.

  • @er.farmer6921
    @er.farmer6921 10 місяців тому +1

    One and only reason price thn

  • @suji1103
    @suji1103 10 місяців тому

    No matter what I will always use composite vehicles till they stop manufacturing.

  • @maghimaghi7257
    @maghimaghi7257 10 місяців тому +3

    Accident achuna 5 rupees ku 😂therathu built quality is very very worst😢😢

  • @user-vk4mr1cv3q
    @user-vk4mr1cv3q 10 місяців тому +2

    குறைந்த பட்ட சம் 300கிலோமீட்டர் வரை கூட்ட வேண்டும் விலை குறைப்பு வேண்டும்

  • @timepass-tf3hb
    @timepass-tf3hb 10 місяців тому +1

    Family kuttittu poga payama irruku fire agidumanu charge podumbothu vedichidunu solluranga quality parkum pothu very low

  • @holmes0087
    @holmes0087 10 місяців тому +1

    Solar bike ready pannunga...namma ooru veyilukku adhaan correct

  • @gnanavi2723
    @gnanavi2723 8 місяців тому

    I am using ola s1 pro vehicle is good. But charging facility is not there. This is more drawback. Government to improve the charging station

  • @narasimhana9507
    @narasimhana9507 8 місяців тому

    மின்சார வாகனங்கள் விற்பனையில் தான் கடும் சரிவு.விலையில் கடும் சரிவு இல்லை.பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் அரசாங்கம் உள்ளது.இந்த வாகனங்கள் அதிகமாக விற்பனை நடக்கக் கூடாது என்று சதி செய்வது போல் தெரிகிறது.இந்த வாகனங்கள் சாலையில் எரிந்தால் பெரிய அளவில் செய்திகள் வருகின்றன.பெட்ரோல் டீசல் வாகனங்கள் எரிந்தால் அதிகமாக வருவதில்லை.இவற்றின் விலைகளை பாதியாக குறைக்க வேண்டும்.மக்கள் வாங்கும் விலைக்கு விற்க வேண்டும்.குறைந்தபட்சம் எண்பதாயிரம் மேல் தான் உள்ளன.ஐம்பதாயிரம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்ய வேண்டும்.மக்களுக்கு மற்றும் அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு கடன் வசதிகள் செய்து தர வேண்டும்

  • @monicatamillithisham8795
    @monicatamillithisham8795 10 місяців тому +4

    விலை அதிகம் மெக்கானிக் இல்லை என்ன ஒரு கொடுமை

  • @pspandian2338
    @pspandian2338 10 місяців тому +1

    எலக்ட்ரிக் பைக் மானிய விலையில் கிடைக்கும் சொல்றியே ஆனா இதுவரைக்கும் எந்த கம்பெனியும் மானிய விலையை யாருக்கும் கொடுக்கல

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu 10 місяців тому

    Paavom paa sellers.
    Government side laa irrundhu subsidy palaya padi konjam thatti vitta nalla irrukum.
    And products konjam quality improve pannunga paa

  • @thangasamy7629
    @thangasamy7629 8 місяців тому +2

    விலை அதிகமாக விற்கிறார்கள். டீலர் கமிஷன் அதிகம்.

  • @sureshp3218
    @sureshp3218 10 місяців тому

    Ama ama oru battery,oru motor,Oru Chase,full plastic (total cost -20k) kuda varathu ana sales 1 lakhs above ipadi ura yamathuna yavan vakuvan

  • @YuganVinayagam
    @YuganVinayagam 10 місяців тому +1

    ஆட்டோமேட்டிக் சார்ஜர் ரெடி பண்ண முடியும் . அதை ரெடி பண்ணினால் நல்ல இருக்கும் .

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 10 місяців тому +1

    1.5 லட்சம் ரூபாய் சொன்னால் கடனாலி ஆவதை விட நடராஜர் சர்வீஸ் தேவலாம்

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 10 місяців тому +2

    மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும்,