வீரப்பன்- துரைபாண்டியன், இருவர் வாழ்க்கையையும் மாற்றிய விபத்து....! இறுதிகட்டம்...!

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 298

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Рік тому +10

    தகவல்களை திரட்டுவதிலும் அத்தனை கருத்துக்களையும் சீராய்ந்து சரியான முடிவிற்கு வருவதிலும் தங்களுக்கு ஈடு இணையாக எவரும் இல்லை உங்களுடைய கடுமையான உழைப்பும் கூர் நோக்கு திறனும் மிகச் சிறப்பு
    அதனை எங்களுக்கு அளிக்கும் விதம் அதனினும் சிறப்பு
    கரகரத்த குரலுடனுனான தங்களது presentation -களை எத்தனை முறை கேட்டாலும் ஆர்வம் மேலோங்குகிறது

  • @arulmurugan8006
    @arulmurugan8006 Рік тому +30

    புத்தகம் வெளியிட்டு விழா வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் திரு.சிவா சார் 💐💐💐💐💐

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Рік тому +47

    சிவா Sir , வீரப்பன் பற்றிய புத்தகம் வெளியிட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். 💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker Рік тому +2

      Enna book anna ? Enga vachu function nadakuthu? Naama attend pana pogalama ?

    • @arokiaraja8884
      @arokiaraja8884 Рік тому

      @@RemyMosesfilmmaker இந்த தொகுப்பின் தொடர்ச்சியில் சிவா Sir கூறினார். In Bangalore.

    • @dinesh4058
      @dinesh4058 Рік тому

      @@RemyMosesfilmmaker lo

  • @deepaksaisree5138
    @deepaksaisree5138 Рік тому +12

    அருமை அண்ணா.
    நீங்கள் ஒவ்வொரு பதிவுகள்
    போடும் போது எங்களுக்கு சுலபமாக வந்து விடுகிறது.
    ஆனால். எத்தனை அலைச்சல்
    எத்தனை அவமானம். எவ்வளவு உழைப்பு.. வாழ்ந்த வயதில்லை
    வணங்கிறேன் அண்ணா.
    வாழ்க வளமுடன்..

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 Рік тому +44

    ஆங்கில நூல் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற போகும் அன்பு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
    உங்களின் உழைப்பு வெளிநாடுகளிலும் போற்ற படும்

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Рік тому +29

    அண்ணா வாழ்த்துக்கள்
    உங்கள் புகழ் எட்டு திசைக்கும் ஒலிக்கட்டும்
    மென்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
    🙏❤️🌹❤️🙏

  • @kannanr8889
    @kannanr8889 Рік тому +23

    நூல் வெளியீட்டு விழா வெற்றிபெற வாழ்த்துகள் சகோதரே.... தங்களின் பயணம் தொடரட்டும். என்றும் உங்கள் புலனாய்வுக்கு ரசிகன் நான்.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Рік тому +8

    வாழ்த்துக்கள் அண்ணா.உங்கள் உழைப்பு தமிழ்நாட்டையும் கடந்து புகழ் பெறவேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசையும்.

  • @manimohan3921
    @manimohan3921 Рік тому +8

    வாழ்த்துக்கள் சிவாஅண்ணா. ஐயா வீரப்பன் அவர்கள் காணொளிற்காக காத்துக் கொண்டு இருந்தோம். நன்றி சிவா அண்ணா.

  • @chesaraajaa2594
    @chesaraajaa2594 Рік тому +6

    ஆங்கில பதிப்பும் சிறப்பான வெற்றிபெற வாழ்த்துகள்

  • @arulsekar2065
    @arulsekar2065 Рік тому +9

    38 நிமிடம் வாழ்க சிவா மீடியா பார்வையாளர் சார்பாக

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev Рік тому +10

    Hi சிவா அண்ணா இவ்வளவு நேரமா பரவாயில்லை சந்தோஷம்

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 Рік тому +9

    நான் வீரப்பன் சேத்துகுலி இருவருடைய நட்பு உன்மை.. நான்.. அவருடைய.. நண்பன்

  • @mahisahi3404
    @mahisahi3404 Рік тому +21

    ஒவ்வொரு வாரமும் ஆர்வம் அதிகமானாலும் இந்த தொடர் முடிந்துவிடக்கூடாது என்ற நினைப்பும் மேலோங்குகிறது அண்ணா...

  • @kaalicreations7063
    @kaalicreations7063 Місяць тому

    அன்பு அண்ணா சிவா அண்ணாவின் புகழ் மென்மேலும் வளர வேண்டும்

  • @arokiaraja8884
    @arokiaraja8884 Рік тому +4

    அருமையான பதிவு நன்றி சிவசுப்பிரமணியம் Sir. 💕🙏💕🙏💕🙏💕🙏

  • @vigneshprabhu6854
    @vigneshprabhu6854 Рік тому +3

    அண்ணா புத்தகம் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp Рік тому +2

    சிவா சார் வணக்கம்... உங்கள் நூல் ஆங்கிலத்தில் வெளிவருவது மகிழ்ச்சி வாழ்த்துகள்..

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 Рік тому +25

    சத்தமில்லாமல் சாதித்துகொண்டிருக்கும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sivajidhadiwazah1918
    @sivajidhadiwazah1918 Рік тому +2

    Romba nerama wait panra na...thank u

  • @kannansa8479
    @kannansa8479 Рік тому +2

    ஆசிரியர் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்..

  • @CoimbatoreCulturalClub
    @CoimbatoreCulturalClub Рік тому +7

    புத்தக வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகள் தோழர்களே. மேலும் விழா வீடியோ நேரடி காணொளி ஆக வெளியிடவேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி தோழர்.

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 Рік тому +3

    புத்தக வெளியிட்டு விழா சிரப்பாக நடைபெற வாழ்த்துக்கள் shiva sir 🙏🙏💚💚🌷🌷👍👍

  • @rajan3058
    @rajan3058 Рік тому +3

    You are the true journalist

  • @rameshapr7768
    @rameshapr7768 Рік тому +7

    நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துகிறேன் 💐💐💐

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 Рік тому +8

    வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🙏🙏 ஆங்கில பதிப்பு வெளியிட்டு விழா வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் 🎉🙏🙏🙏

  • @gopijayaram1442
    @gopijayaram1442 Рік тому +8

    எங்கள் ஊரிலிருந்து சென்று வீரப்பன் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய ஐயா துரைப்பாண்டியனின் பெருமையை காவல்துறை இதுவரை எந்த ஒரு இடத்திலும் வெளிப்படுத்தவில்லை

    • @periaswamyk9112
      @periaswamyk9112 Рік тому +1

      Yes.nowhere he is appreciated.

    • @sjasper339
      @sjasper339 Рік тому

      Durai Pandian's family will get the karma and no blessings all in his life and in his children's life.

    • @sjasper339
      @sjasper339 Рік тому

      Now Durai Pandian may feel regret for killing Veerappan. Did he get any reward from Government. He has no peace all in his life and he will end his life with guilty. His conscience will kill him everyday for his killing project of veerappan once.

    • @SNMCONSTRUCTIONS
      @SNMCONSTRUCTIONS Рік тому

      Sushiljashper think about the family members of those who killed in veerpans ambush do you tell the same thing try to distinguish duty and vengeance

    • @thanalakshmiariyanachi6097
      @thanalakshmiariyanachi6097 Рік тому

      நீங்க செல்லியம்பட்டியா ?
      நான் தெக்கூர்...

  • @ramr8907
    @ramr8907 Рік тому +1

    மிகவும் சிறப்பு சிவா அண்ணா சிறப்பு சிறப்பு

  • @thilagarp9189
    @thilagarp9189 Рік тому +2

    நூல் வெளியீட்டு விழா சிறக்கட்டும். விழாவில் மானசீகமாக கலந்துகொள்கிறேன்.

  • @manickamp3591
    @manickamp3591 Рік тому +3

    Thanks Siva thambi. 🙏🙏🙏🙏❤️🌹

  • @dhivinathan133
    @dhivinathan133 Рік тому +2

    உங்களுடைய உழைப்பு என்றுமே வீணாகாது அண்ணா உங்களைப் போன்று ஒரு உண்மையான மனிதரை பார்த்ததே இல்லை வீரப்பன் ஐயா செய்த மிகப்பெரிய பாக்கியம் உங்களைப் போன்ற மனிதர்கள் அவருக்கு கிடைத்தது

  • @maniarasu2841
    @maniarasu2841 Рік тому +1

    Vvv புத்தகம் போல.vrf புத்தகமும் பல வாசகர்களை கடந்து வெற்றி பெற என் மனமார்ந்த வழ்த்துக்கள் அண்ணா.

  • @sarankumar8352
    @sarankumar8352 Рік тому +2

    உங்களின் படைப்புகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @Apspwd
    @Apspwd Рік тому

    அருமை அண்ணா, புத்தகம் வெளியீட்டு விழா வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @muniswamyvenkatesan6228
    @muniswamyvenkatesan6228 Рік тому +1

    Super sir vazthukal

  • @kannanelumalai9844
    @kannanelumalai9844 Рік тому +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 Рік тому +4

    Waiting for next thriller episode..sethukuli govindan was highly intelligent

  • @seranseran182
    @seranseran182 Рік тому +2

    Anna valthukkal.

  • @vigneshasp
    @vigneshasp Рік тому +4

    Sunday time with siva sir always 🙏

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 Рік тому +1

    அண்ணா உங்கள் பணிகள் பயணங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @prabun6335
    @prabun6335 Рік тому +3

    அண்ணா நான் சிதம்பரம் பிரபு புத்தக வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @palagurupala1636
    @palagurupala1636 Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌷💐🌷🌹🌷💐💐💐💐💐💐💐💐💐

  • @sathyanril
    @sathyanril Рік тому +19

    Sir please release AUDIO version. Today many don’t have time to read. Audio books are easy to go thru

  • @saravanankumar190
    @saravanankumar190 Рік тому +4

    நன்றி சார் 🙏🏼 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @arsathali3990
    @arsathali3990 14 днів тому

    மாஷா அல்லா வாழ்த்துக்கள்

  • @jenjetjenjet5652
    @jenjetjenjet5652 Рік тому +1

    Supera veerappan havargal history eduthu solringa .........,

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh Рік тому +2

    Thank you telecast video Shiva sir my from Telangana

  • @sssplrb8108
    @sssplrb8108 Рік тому +1

    Great Sir, Congratulations for your new achievements in your carreer

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 Рік тому +3

    "காத்திருக்கின்றோம்,,,,,,,👍👍💪💪

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங Рік тому +3

    எல்லா மொழியிலும் வெளியிடுங்கள் சிவா அண்ணா....

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 11 місяців тому

    ❤🎉congrats🎉🎊 I miss you ayya veerappn nr Shiva Anna💐💐💐💐💐 super cute🌹

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому +1

    அருமை சார் அடுத்த பார்ட்

  • @harsha3880
    @harsha3880 Рік тому +1

    Hats off u anna unmaiya crta solringa makkulakaga solringa my son 3years old every Sunday he listened ur words in UA-cam 👏👏👏👏

  • @sivakumarp3549
    @sivakumarp3549 Рік тому +1

    புத்தகம் வெளியிட்டு விழா வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் திரு.சிவா சார் 💐💐💐💐💐
    14
    Reply
    mahi sahi
    mahi sahi
    15 hours ago

  • @mahalingamyadav7266
    @mahalingamyadav7266 Рік тому +3

    Congratulations Anna for launching the Book in the English version was waiting in eager. Thanks for inviting.
    Your well-wisher from Bangalore
    Mahalingam Yadav

  • @sathishmegala6213
    @sathishmegala6213 Рік тому +1

    வாழ்க வளமுடன்!!

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Рік тому +79

    அண்ணா நீங்க சொன்ன அந்த கடைசி வார்த்தை:துரைப்பாண்டியன் சார் விபத்தில் சிக்காமல் இருந்திருந்தால் வீரப்பன் உயிரோடு இருந்திருப்பார் என்ற வார்த்தை என் மனதில் மிகப்பெரிய மகிழ்ச்சி கலந்த வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.

    • @vijayakumar9411
      @vijayakumar9411 10 місяців тому

      அந்த விபத்து திட்டமிடப்பட்டுள்ளதாக இருக்கலாம்

  • @SureshKumar-en9ov
    @SureshKumar-en9ov Рік тому +18

    Durai pandiyan அவர்களுக்கு நடந்த விபத்தும் விஜய்குமார்& டீம் செய்த சதியாக இருக்கலாம்.. விசாரிக்க வேண்டும்.

    • @abduladil7741
      @abduladil7741 Рік тому +3

      அதுதான் உண்மை

  • @exploree_wrrld
    @exploree_wrrld Рік тому +2

    Thanks for long video... please continue

  • @mahendranathiyan8972
    @mahendranathiyan8972 Рік тому +1

    வாழ்த்துக்கள் தோழர்

  • @Rama-sj5nl
    @Rama-sj5nl Рік тому +1

    சிவா அன்னா அருமை

  • @surendars7985
    @surendars7985 Рік тому +1

    Great work sir Congratulations

  • @AshokKumar-qu2oo
    @AshokKumar-qu2oo Рік тому +2

    Congratulations sir.

  • @guruj4603
    @guruj4603 Рік тому +13

    At last wait is over 🙏, waiting for English version from last couple of years.moreover releasing by Agni Sridhar is a Big thing, shiva Sir is not a ordinary person, releasing the book in Press club should have High level of contact, only important persons can do it, shiva Sir is one of them.

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +4

    உண்மையின் உரைகல் சிவா மீடியா

  • @ragupathi408
    @ragupathi408 Рік тому +1

    உங்களுக்காக waiting

  • @sasee1974
    @sasee1974 Рік тому +1

    வாழ்த்துக்கள்.....

  • @kumarvlog467
    @kumarvlog467 Рік тому +1

    First comment.....waiting...

  • @uptvinothkumar
    @uptvinothkumar Рік тому +1

    superb na all the best

  • @prakashc8314
    @prakashc8314 Рік тому +3

    அண்ணா, பெங்களுர் நகரில் நடைபெரும் புத்தக வெளியீடு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹வணக்கம் 🙏🙏🙏

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Рік тому +1

    Wow .Super👍👍.i am following your videos..great work...

  • @senthilkumar-gu4hw
    @senthilkumar-gu4hw Рік тому +1

    நூல் வெளியீட்டு விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

  • @yokesh7245
    @yokesh7245 Рік тому +4

    Waiting for your videos daily na keep going ur journey ☺️

  • @lakshmikanthan4693
    @lakshmikanthan4693 Рік тому +4

    Best wishes for ur English edition release sir objective to reach all corners of our world about our maveerar veerappan all this have been achieved by ur hardwork only sir thank u Siva sir

  • @vimalrajm9817
    @vimalrajm9817 Рік тому +18

    If veerapan is alive means ...TN will be vera level✨️

    • @HoneyBadger__
      @HoneyBadger__ Рік тому

      How?

    • @thambi.povoma5030
      @thambi.povoma5030 Рік тому

      Loose maari ethavathu olarathinga brother . Enna nadakum sollunga ?? Pls

    • @thugmachi2281
      @thugmachi2281 Рік тому

      Ingayum vanthutan copy paste loosu payale

    • @vimalrajm9817
      @vimalrajm9817 Рік тому

      @@thugmachi2281 mahaprabu neenga laaa

    • @Avk5347
      @Avk5347 Рік тому

      It companies would not have come to Bangalore. That’s for sure.

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 Рік тому +2

    Congratulations Siva sir for the release of your English version book about Veerappan. High regards for you and Duraipandian sir.

  • @iyappana7662
    @iyappana7662 Рік тому +2

    Vanakkam Anna 🔥❤️👑

  • @anbumanickam3663
    @anbumanickam3663 Рік тому +1

    அண்ணா அருமையான பதிவு அண்ணா

  • @sheiksamsudeen3606
    @sheiksamsudeen3606 Рік тому +6

    ஏற்கனவே சொன்னதே சொன்ன மாதிரி இருக்கு இந்த video ஃபுல்லா

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Рік тому

    வாழ்த்துக்கள் அண்ணா புத்தக வெளியிட்டு சிறப்புடன் அமைந்து வெற்றி பெற வாழ்த்துக்கள், 👏👏👏👏👏👍👍👍🙏

  • @தமிழ்தாயகம்

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sridharkrishnan7955
    @sridharkrishnan7955 Рік тому +1

    My sincere wishes for your Book release function at Bangalore. All the Best sir

  • @senthilkumer3891
    @senthilkumer3891 Рік тому +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @prakashk.a5573
    @prakashk.a5573 10 місяців тому

    Shiva Anna Is Really great, Rock's nd Shiva Media is Rock's 🎉❤️🎉❤️🎉 Fan From Karnataka KGF

  • @thiyaguruban8370
    @thiyaguruban8370 Рік тому +1

    Book release ku valthukkal tholar.....

  • @bpradeesh4937
    @bpradeesh4937 Рік тому +2

    சிவா அண்ணா வாழ்த்துக்கள் துரைபாண்டின் மற்றும் பாண்டிகண்ணன் விரப்பன் அவர்
    சிவா அண்ணா வாழ்த்துக்கள் துரைபாண்டின் மற்றும் பாண்டிகண்ணன் வீரப்பன் ஜயா அவர்களை வ
    நேர்யாடி மறைமுகா பார்த்தது உண்டா நன்றி

  • @mohankumarrajendran489
    @mohankumarrajendran489 Рік тому +1

    WISH YOU ALL THE BEST

  • @balachandrank3107
    @balachandrank3107 Рік тому +1

    வாழ்த்துக்கள்

  • @mayilmathii7553
    @mayilmathii7553 Рік тому +1

    Good night Siva Sir I'm perambalur Esaiyalagan

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker Рік тому +2

    Good video shiva anna.. Thanks for your hard works

  • @Maatram.
    @Maatram. 8 місяців тому +1

    அந்த மாவோயிஸ்ட் SM, சத்தியமூர்த்தி...SathiyaMoorthy 😮😢

  • @malars9961
    @malars9961 Рік тому +2

    Congratulations Mr.Siva sir for your new book release function.

  • @kathirvel3749
    @kathirvel3749 Рік тому +1

    Vaalthukal anna

  • @ns.200
    @ns.200 Рік тому +3

    அண்ணா. வீரப்பன் ஐயா பறவை போல் கத்துவதை வீடியோ போடுங்கள் 🐦🐦🐤 நான் ரொம்ப எதிர்ப்புடன் இருக்கிறேன் அண்ணா.

  • @VickyVicky-ww2uw
    @VickyVicky-ww2uw Рік тому +2

    egarly Waiting for your video sir

  • @voidscrollup
    @voidscrollup Рік тому

    Fantastico!!!

  • @RajeshRaj-zw9sd
    @RajeshRaj-zw9sd Рік тому +1

    Sir super

  • @mohanKumar-bo7pq
    @mohanKumar-bo7pq Рік тому +1

    Wish you all the best sir .

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 Рік тому +1

    Super sir 🙏

  • @n.prabhunagaraj8648
    @n.prabhunagaraj8648 Рік тому +1

    Congratulations sir