Це відео не доступне.
Перепрошуємо.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் அதிரடி திருப்பம்! யார் இந்த அருள்? கூ.படைக்கு என்ன தொடர்பு? | Armstrong |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • #NakkheeranTV #ArcotSuresh #Armstrong
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 385

  • @manigandanm7502
    @manigandanm7502 25 днів тому +143

    குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை வழங்க வேண்டும்,அப்போது தான் மற்ற அரசியல் சமூக தலைவர்களை இது போன்று செய்ய திட்டமிடும் மர்ம கும்பலுக்கு பயம் ஏற்படும்..

    • @logeshs6702
      @logeshs6702 25 днів тому +10

      Bro, even for child abuse & murderers, death sentence is not issued. No way these people will get death sentence.

    • @manigandanm7502
      @manigandanm7502 25 днів тому +6

      @@logeshs6702 நல்ல தலைவர்கள் இருந்தால் இது போன்ற பிரச்சினைகள் நடக்காது, சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்... கற்பி.. ஒன்று சேர்.. புரட்சி செய்...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 24 дні тому +3

      ரவுடி அரசியல்வாதி ஆனா இப்படி தான் நடக்கும்...

    • @devajamesbair1324
      @devajamesbair1324 23 дні тому

      தததய்யா ஸலலறற. க்ஷ
      றஞய

  • @showgathimran3377
    @showgathimran3377 25 днів тому +175

    இப்படி பட்ட குற்றவாளிகளை காவல்துறை வளர்த்து விட்டதின் விளைவு தொடர்ந்து எண்கௌண்டர் செய்து குற்றவாளிகளை களை எடுக்க வேண்டும்

    • @mururavee7751
      @mururavee7751 25 днів тому +13

      Veerapan iruntha ne pesa .maata gopal

    • @APNAntony
      @APNAntony 25 днів тому +1

      😂😂

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 24 дні тому +3

      ரவுடி அரசியல்வாதி ஆனா இப்படி தான் நடக்கும்....

    • @RajuparamasivanRaju
      @RajuparamasivanRaju 24 дні тому +1

      Yes

    • @user-magarasaravanajothidar
      @user-magarasaravanajothidar 24 дні тому

      குற்றம் எதுவும் புரியாத உத்தமனே....எவர் குற்றவாளி.‌‌

  • @creativecuts1200
    @creativecuts1200 25 днів тому +20

    Yes 💯 ture ஆமாம் நக்கீரன் சார் தமிழ்நாட்டுக்கு தான் ஸ்டாலின் முதல்வர் ஆனால் சென்னையைப் பொருத்தவரை ஆம்ஸ்ட்ராங் தான் சிஎம் அவரை மீறி ஒரு கக்கூஸ் கூட சென்னையில் கட்டவோ இடிக்கவோ முடியாது.... நீதிபதிகளுக்கு சோழி முடிஞ்சுது நொக்கீரன் தீரவிசாரித்து நல்லதோர் தீர்ப்பளித்து விட்டார்
    பஞ்சாயத்து முடிஞ்சு எல்லாம் வேலைய பாருங்க வேலையபாருங்க

  • @eeesivaguru508
    @eeesivaguru508 25 днів тому +102

    நக்கீரன் திமுக ஒரு அங்கம் ஆகி விட்டார்

  • @rajshows1998
    @rajshows1998 25 днів тому +45

    அடேய் நக்கீரா இதையே நீங்க இப்போதான் கண்டுபுடிச்சிருக்கீங்களா 😄😄😄

    • @vv-fw2yq
      @vv-fw2yq 25 днів тому +2

      UN AMMA VA ANUPU DA DEVIDYA PAIYA RAJ !

  • @arumugamannamalai
    @arumugamannamalai 25 днів тому +20

    ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து, மிரட்டி பணம் வசூல் செய்வது இவைகள் யாவும் பகையை வளர்த்து கதையை முடிக்கும் காரணிகள்.

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu 25 днів тому +64

    கண்டதும் சுட உத்தரவு போட போறீங்களா இல்லையே, அவனை ரீமாண்டு அப்புறம் வந்துகிட்டு வெயிலில் ஜாமின்ல வெளியில வரது இதே வழக்கமா தான் இருக்கும் போல

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 24 дні тому

      சரி தம்பி அரசியல் செய்யற உனக்கு எதுக்குப்பா கட்டப்பஞ்சாயத்து இப்ப நீ ஏன் கஷ்டப்பட்டு ஒரு பில்டிங் கட்டறேன்னு வச்சுக்கோ நான் வந்து உன்கிட்ட கற்றதுக்கு மாம்பல் கேட்டா தூக்கி குடுப்பியா என்ன வெட்டுவியா

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 24 дні тому

      ரவுடி அரசியல்வாதி ஆனா இப்படி தான் நடக்கும்..

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 24 дні тому

      அப்போது ஆம்ஸ்ட்ராஙகை தான் முதலில் சுட வேண்டும்

  • @renjithrajamani5784
    @renjithrajamani5784 25 днів тому +21

    நேர்மையாக சொல்லுங்கள் உண்மையை...ஏன் இப்படி சொம்படிக்கிறீங்க

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 25 днів тому +10

    பாவம் அந்த மனிதர்.அந்த கூடும்பம்..😢😢

  • @ramanram3517
    @ramanram3517 25 днів тому +36

    அவங்களே தான சரண் அடைந்தனர் யாருக்கு முட்டு தாரிங்க😂😂😂😂😅😅😅😅

    • @PCharles-uv9er
      @PCharles-uv9er 24 дні тому +1

      நக்கீரன் கோபால் பிராடு

  • @user-pu1tc8zt4w
    @user-pu1tc8zt4w 23 дні тому +3

    அருள் திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவர் என்பது முக்கியம

  • @user-zy1gk3uc2d
    @user-zy1gk3uc2d 25 днів тому +9

    நக்கரன் இப்படி சவக்கா மாறிபோச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏ😮😮😮😮😮😮😮😮😮

  • @bluepix2531
    @bluepix2531 25 днів тому +50

    நக்கீரன் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்.

    • @rajeevsonnrajeevsonn6070
      @rajeevsonnrajeevsonn6070 25 днів тому +4

      கண்டிப்பா

    • @lashmananj9868
      @lashmananj9868 25 днів тому +7

      ஏன் நிறுத்தனும் இதே நக்கீரன் பிஜேபி அதிமுக தலைவர்களைப்பற்றி செய்தி வெளியிடும்போது குளு குளுனு இருந்ததே இப்போ எறியுதா

    • @fg3752
      @fg3752 25 днів тому

      Annamalai parappurtha vida commithaan

    • @Vinayaka844
      @Vinayaka844 24 дні тому

      Sssssssss

    • @rameshvetri7180
      @rameshvetri7180 23 дні тому

      டேய் கோபால் யாரும் புடிக்கவில்லை... அவர்களே ஆஜர் ஆகி விட்டார்கள்.. ஆருத்ரா பஞ்சாயத்துல கட்டிங் பிரச்னைல தான் இந்த கொலை...

  • @msg852
    @msg852 25 днів тому +52

    திமுக அமைச்சர்கள் விசாரணை செய்ய வேண்டும்

    • @anandtobra
      @anandtobra 24 дні тому +4

      அப்படியே குஜராத்தி பகோடா சாயா கும்பலயும் சேர்க்க வேண்டும்

    • @jamesedward4746
      @jamesedward4746 23 дні тому +1

      Unkothaa, unkoppanaayum enquiry pannanum😊

  • @renjithrajamani5784
    @renjithrajamani5784 25 днів тому +24

    திமுக தொடர்பு பத்தி சொல்லுங்க

    • @yogipillai
      @yogipillai 25 днів тому +2

      சொல்லமாட்டான்

    • @devsuryaa
      @devsuryaa 25 днів тому

      ​@@yogipillaiநீ போய் பார்த்து சொல்லு

  • @marimariappan800
    @marimariappan800 25 днів тому +23

    மரண தண்டனை கொடுக்க வேண்டும் இனிமேல் இதுப்போல் நடக்க கூடாது

    • @abcto-ty8io
      @abcto-ty8io 25 днів тому +1

      Appo muthalil DMK, admk corruption fellows ulla podunga

  • @Searchproperly-vj2gy
    @Searchproperly-vj2gy 25 днів тому +27

    பாலிமர் நியூஸ் சேனல் ல திமுக நிர்வாகிகள் இரண்டுபேர் சொண்ணாக அதபதி சொல்லவே இல்ல

  • @gopikohilagopikohila8359
    @gopikohilagopikohila8359 24 дні тому +5

    திண்டுக்கல் மோகன்ராம் மிகப்பெரிய ரவுடி என்று சொல்கிறீர்கள் ஆனால் ஏன் அவரை என்கவுண்டர் செய்யவில்லை விரைவில் அவரை எண் கவுன்டர்செய்யவும்

    • @gunasekarapandian3347
      @gunasekarapandian3347 24 дні тому +2

      முடிவே தெரியாம இருக்கையில் நீங்கள் ஏன் இப்படி பேசுரிங்கே

    • @carolinemahendrasingh9920
      @carolinemahendrasingh9920 22 дні тому

      ஏன்னா they r only framing him into it ..

  • @Thamilthendral009
    @Thamilthendral009 24 дні тому +3

    இந்த பதிவை நம்புவதில்லை

  • @PrintoThomas-vk6rm
    @PrintoThomas-vk6rm 25 днів тому +4

    கொலையாளிகளுக்கு உடனே மரணதண்டனை வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் பெருமளவு குறையும்

  • @ManiKandan-eg2qm
    @ManiKandan-eg2qm 25 днів тому +58

    இந்த அருள் திமுக பிரமுகர் என்று கேள்விப்பட்டேன்

    • @easymath599
      @easymath599 25 днів тому

      உருட்டு

    • @kettavandattf3508
      @kettavandattf3508 25 днів тому +12

      Unmai ஆவடி நாசர் ஓட வலது கை

    • @vinoalpha27
      @vinoalpha27 25 днів тому +6

      But adha nakkeran solla maten yecha

    • @yogipillai
      @yogipillai 25 днів тому +4

      அதை சொன்னால் நக்கீரன் கோபாலுக்கு 200ருபிஸ் வராது

    • @lashmananj9868
      @lashmananj9868 25 днів тому +2

      அப்படியானால் திரு(மா)மாவளவர் ஏன் திமுக அரசையும் திமுகவையும் கண்டிக்கவில்லை

  • @muruganguru9854
    @muruganguru9854 25 днів тому +9

    நக்கீரன் பெயரை மாற்றவும்

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 25 днів тому +3

      நக்கீரன் பெயரை திமுகவின் கொத்தடிமை என மாற்றவும் அது ரொம்ப சரியாக இருக்கும் 🎉

  • @cganesan9583
    @cganesan9583 24 дні тому +1

    எப்படி எல்லாம் முட்டுக் கொடுக்கலாம் என்று இவ்வளவு காலம் யோசித்துதான் போல் இருக்கிறது நக்கீரன்

  • @kavinmervin1642
    @kavinmervin1642 24 дні тому +2

    அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை மரணத்தை தழுவும் தண்டனை கொடுத்தால் மட்டுமே இந்த மாதிரி செயல்கள் ஏற்படாது இல்லையென்றால் தமிழகம் சுறுகாடாக மாறிவிடும் தண்டனை வலுப்பெறட்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யுங்கள்

  • @vimaldhanusu3983
    @vimaldhanusu3983 24 дні тому +2

    கதை சூப்பர் சிசிடிவியில் இருந்து புடிச்சு இவனுங்களோட பாடி ஷேப்பும் சுத்தமா செட்டே ஆகல காவல்துறையின் திரைக்கதை வசனம் சூப்பர் பணம் பத்தும் செய்யும்

  • @darshantubes3103
    @darshantubes3103 25 днів тому +8

    இதையெல்லாம் செய்த மிகப்பெரிய குற்றவாளி யார் என்பதை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை ..
    யார் தெரியுமா..?
    -----இதோ -------
    இவன்தான்
    -------👇👇👇--------
    ---⚔️MONEY ⚔️---

  • @ramjepsen24
    @ramjepsen24 25 днів тому +19

    இந்த கதை திரைக்கதை எழுதியது பிரகாஷ்

  • @aabbccaa2211
    @aabbccaa2211 25 днів тому +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 25 днів тому +43

    Nakkheeran should stop this nonsense against Armstrong Anna

    • @devavenugopal8997
      @devavenugopal8997 25 днів тому

      உண்மையை சொன்னால் கசக்கிறதா ? கத்தி எடுத்தவருக்கு கத்தியால் தான் சாவு-பலருக்கு உதவினார் என்றால் இன்னொரு முகமும் உண்டு.. சும்மா ஊரே சொல்லுமா .

  • @kmrkokki
    @kmrkokki 25 днів тому +44

    திமுக மீது கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக இப்படி ஒருவனை 0 பெரிய குற்றவாளி என அடையாளப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்க

  • @amuthas5187
    @amuthas5187 25 днів тому +15

    முக்கிய குற்றவாளியே DMK ஆத்தான் அதை பேசு பார்ப்போம்

  • @manimara8601
    @manimara8601 25 днів тому +13

    அருள், திமுக தானே அதை சொல்ல மாட்டீங்க. . .

  • @kalidossp1721
    @kalidossp1721 25 днів тому +12

    வக்கிலுக்கு என்ன தண்டனை?

  • @venkadeshvenkadesh-xf6mw
    @venkadeshvenkadesh-xf6mw 25 днів тому +4

    வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் நக்கீரன்

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 25 днів тому +1

      நக்கீரன் திமுகவின் கொத்தடிமை

  • @karthik9510
    @karthik9510 25 днів тому +8

    அடப்பாவிங்களா நீங்கள் திமுக அரசுக்கும் பொலிஸ்க்கும் ஆதரவா பதிவு பண்ணுறீங்களேடா😡

  • @suryag4689
    @suryag4689 23 дні тому +2

    தொல் திருமாவளவனை விசாரித்தால் எல்லா உண்மைகளையும் வெளி வரும் 😊

  • @Ara07256
    @Ara07256 25 днів тому +4

    Mobile history ah check pannunga, avanunga sonna date la amstrong sir cal vandhirukkanu

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 25 днів тому +2

    நெற்றிக்கண் உங்களை போல பத்திரிகையாளர்களுக்கு. க்ஷவ்ந் தெரிவதில்லை

  • @Blackfamejourney
    @Blackfamejourney 25 днів тому +7

    ஏன்டா பாலிமர் என்னனா.. dmk நிர்வாகி 3 பேருக்கு தொடர்புனு சொல்றான், நி என்னடானா admk னு சொல்ற.. என்ன டா நடக்கு இங்க,,, நீங்க நியூஸ் ஏதும் போடாம அமைதியா இருந்தாலே தமிழ்நாடு நல்லா இருக்கும்...போல...

    • @Umashankar-mj9fq
      @Umashankar-mj9fq 25 днів тому

      பாலிமரும், தினமலரும் ஒண்ணு 😊

    • @PHOENIX_775
      @PHOENIX_775 24 дні тому

      Polimer video delete pannitanga

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j 25 днів тому +20

    ரவுடி செத்தா நம்ம முதல்வர் ஆறுதல் கூற வேண்டும்.

  • @rameshcchellya
    @rameshcchellya 25 днів тому +3

    தென் மாவட்டத்தில் குற்றம் புரிவதில் குறிப்பிட்டசமூகத்தைசார்ந்தவர்கள் அதிகம் அவர்கள் சமுதாய அரசியல் தலைவர்கள் சமுதாயசங்கங்கள்மூலம் அவர்கள் கிராமங்களில் விளப்புனர்வு ஏற்படுத்தவேண்டும்

    • @Userxyzid999
      @Userxyzid999 25 днів тому +2

      உங்களுக்கு சாதி வெறி அதிகமாக இருக்கிறதே

    • @santhoshkumar7405
      @santhoshkumar7405 24 дні тому

      உண்மை... தொடர்ந்து கூலிப்படையாக செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம்...

  • @karlmarx6510
    @karlmarx6510 25 днів тому +16

    Great leader Armstrong

  • @ilayara
    @ilayara 25 днів тому +5

    நீங்க சொல்ரத அப்படியே நம்ப முடியல.... ஆளும் கட்சி சாயல் தெரிகிறது...

  • @Michellephotographyria
    @Michellephotographyria 24 дні тому +1

    Spr thalaiva neegathaan karaktaaa solringa yarukum support pannama

  • @chellakand7714
    @chellakand7714 25 днів тому +2

    நித்தி எல்லா வேலையும் செய்து பார்த்துவிட்டு கடைசியில் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் ல வந்து செட்டில் ஆவார் போல...புது கைலாச ரியல் எஸ்டேட் விளம்பரம் வாட்ஸ்ஆப்பில் உலா வருது.
    நித் தி பத்தி எதவாவ்து அப்டேட்ஸ் இருக்கா?

  • @sivarajansivanandam6622
    @sivarajansivanandam6622 25 днів тому +5

    Dai mama nakki 😂

  • @louserman2129
    @louserman2129 25 днів тому +7

    Polimer news la dmk soillraga nega admk soillraga yaira news ah naburathu😢😢

    • @winshaw
      @winshaw 25 днів тому

      DMK than correct

    • @PugalRK
      @PugalRK 25 днів тому +1

      Polymer news is BJP news channal.actually 2 people from BJP and 1 person is from DMK.but bjp persons are big post.dmk person is a mere supporter.

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 24 дні тому

    அருமை

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 25 днів тому +1

    சமூக நீதிக்குள் சண்டை அதற்கு மற்றவர்கள் என்ன செய்ய முடியும்.

  • @abdulnazar4596
    @abdulnazar4596 24 дні тому +1

    எல்லாம் சட்டபடி தான் நடக்கும் ....

  • @user-nj9jp3ed4c
    @user-nj9jp3ed4c 25 днів тому +2

    Good story

  • @user-no6qr6zm2j
    @user-no6qr6zm2j 25 днів тому +4

    பொய் சொல்றதை விடவே விடாது நக்கீரன் கும்பல்

  • @sathishkumarb4u
    @sathishkumarb4u 24 дні тому +1

    நம்பகமான தகவல் இல்லை...

  • @satyalover
    @satyalover 24 дні тому +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,??
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    மணியம்மா…
    இங்கே வந்து குனியம்மா

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 25 днів тому +3

    நக்கி கோவாலு ஏன் கள்ளச்சாராயம் பற்றி இன்னும் வீடியோ போடவில்லை?

  • @lashmananj9868
    @lashmananj9868 25 днів тому

    கட்டப்பஞ்சாயத்து ஆள்கடத்தல் தொழில்செய்வதே சில கும்பல்களின் தொழிலாப்போச்சி

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 25 днів тому +21

    சமத்துவ நாயகன் அண்ணன் ஆம்ஸ்டிராங் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jaya5339
      @jaya5339 25 днів тому +1

      திமுக நீதி வாங்கி தராது

    • @seranseran7327
      @seranseran7327 25 днів тому

      😂😂😂

  • @Sivakumar-v3z
    @Sivakumar-v3z 25 днів тому +4

    Dindigul mohanram.

  • @rajm5593
    @rajm5593 25 днів тому

    ❤தம்பி அவர் தலைமறைவாக ஆகிவிட்டார் என்ன வரையில் உள்ள ஒரு பணத்தின் சடலத்தை நீங்கள் பார்த்து உள்ளீர்கள் 0000😮

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 25 днів тому +3

    No soundnot come

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 24 дні тому +1

    திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது

  • @aravindhan8831
    @aravindhan8831 18 днів тому

    Adichi vititinga en Da nakkeran yepoludum kathai dhan ....ipo police Vera soldranga😂😂😂

  • @Raghul-dd5yc
    @Raghul-dd5yc 21 день тому

    நக்கீரன் ஒரு அன்பான வேண்டுகோள் பொய்யான விஷயத்தை போடாதீங்க

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 25 днів тому

    அம்ஸ்ட்ராங் நல்ல மனிதன் .

  • @sivamurthymurthy2282
    @sivamurthymurthy2282 25 днів тому +1

    நக்கீரன் மாமா கோபால் கடைசியாக பிடித்த மூன்று குற்றவாளிகள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்று சொல்லவில்லை

  • @karthikarthi8005
    @karthikarthi8005 25 днів тому +3

    Kadai c varaikkum Arul entha kachi nu sollave ella😅😅

  • @user-sz3fc8hv2x
    @user-sz3fc8hv2x 24 дні тому

    இனி தமிழ்நாட்டில் லஞ்சம் இருக்காது என்ற நினைப்பு இந்த நடிகனுக்கு நினைப்பு

  • @returnsrajesh
    @returnsrajesh 24 дні тому

    சொம்படிக்கும் நக்கீரன்

  • @rajm5593
    @rajm5593 25 днів тому

    ❤தம்பி சங்கர் ரோபோ எங்க ரூபாய் எங்க 600 கோடி ரூபாய் ரோபோட் எங்க அவர்களின் தொண்டு நிறுவனம் எங்கு போனது அவர் இதுவரை 1300 கோடி ரூபாய் மேல் கணக்கு உள்ளது அந்த ரூபாய் ஏது அவர் சொல்வது போல் இல்லை இந்த வழக்கு ❤ தவறு செய்தால் தண்டனை நிச்சயம் ❤அதை நீங்கள் அவர் செய்பவர் கணக்குப்படி தான் போக முடியும் ❤

  • @seenivasan9149
    @seenivasan9149 24 дні тому

    Pasayasam and nattur kanna anna 2 parum. Alredy ullathan da irukaga. Nakkiran

  • @NasarNasar-by4xu
    @NasarNasar-by4xu 25 днів тому +5

    கண்டதும் சுட உத்தரவு போட வேண்டும்

  • @mutharasanvenugopal7010
    @mutharasanvenugopal7010 25 днів тому +3

    யோவ் என்ன ஜோக் காட்றீங்களா

  • @DeivamMuthaiya
    @DeivamMuthaiya 23 дні тому

    தமிழ்நாடு போலீஸ் கே என் பாதம் தொட்டு வணக்கங்கள்

  • @Jaky1991
    @Jaky1991 24 дні тому

    தப்பு செய்றவனா உடனே சுட்டுவிடணும் 💯

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 25 днів тому +4

    இந்த கொலையில் சின்னவர் தொடர்பு பற்றி CBI விசாரிக்க வேண்டும்.

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 25 днів тому +1

      இது வேறயா? ஒருவேளை இருக்குமோ? 🤔

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm 24 дні тому

      அமித்ஷா தொடர்பு என்ன

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz 22 дні тому

    Kolakara. Ellavanugalayum. Encounter. Pannuga.

  • @thulasimani9058
    @thulasimani9058 23 дні тому

    வாழ்த்துக்கள் காவல் துறை

  • @ramachandran453
    @ramachandran453 25 днів тому +7

    யாரு இந்த பிரகாஷ் அயோக்கிய பய எழுதி கொடுத்தானா...

  • @user-ii7vf1re8v
    @user-ii7vf1re8v 25 днів тому +1

    அருள் விட்டுக்கு.போளம்.வாங்கா.

  • @Therealweirdo
    @Therealweirdo 23 дні тому

    Do u r journal Nakeeran.. don’t create stories from other channel..

  • @aburvausha7012
    @aburvausha7012 25 днів тому

    Unga news mattum dha anna nalla erukku unmaiya erukku nakkeeran massss❤

  • @rameshpriya7555
    @rameshpriya7555 25 днів тому +1

    Sampatham illa ma durai encounter pannuninga en Yara samathana padutha .ithu ley therithu ithu oru samugam Mela kuri vaikiranha

  • @hassainbasha4463
    @hassainbasha4463 25 днів тому

    கூலிபடைகளின் ஜோலி முடிக்க நேரம் நெருங்விட்டது

  • @vijayakumars2672
    @vijayakumars2672 23 дні тому

    விசாரணைக்கு Andra Pradesh , karnadakka or kerala police கூப்பிடலாம்... உண்மை

  • @ManiThangavelu
    @ManiThangavelu 25 днів тому +4

    Dmk upi

  • @rajm5593
    @rajm5593 25 днів тому

    பணம் இருந்தால் இப்படி இருக்க மாட்டார்கள் 😊சும்மாத்தா தப்பித்து வெளிநாடு போறதா இருந்தா திறந்தால் மட்டும் வந்த ரிப்போர்ட் மூலம் பணமாக போக முடியும் 😊

  • @SenthilKumar-rz2kg
    @SenthilKumar-rz2kg 25 днів тому +13

    It's not ture..

  • @Mgrrasigann
    @Mgrrasigann 25 днів тому +1

    வாடகை கொலை காரன்
    வாடகை. மனைவி
    வாடகை. அப்பா அம்மா
    வாடகை கார். ஆட்டோ
    வாடகை. வாய் 😛
    எல்லாம் வாடகையில் கிடைக்குது.. 🤭

  • @vellaivellai9613
    @vellaivellai9613 24 дні тому

    அவன் அவள் செய்ததை அவர்களே அனுபவிக்க தான் வேண்டும்

  • @samu007100
    @samu007100 25 днів тому

    Arcot suresh Aaruthra supporter nu soldringa, antha arcot suresh ku opposite ha irunthu vantha Annan Armstrong, Aaruthra vea fight pannarunu solla matringaleya.... Ungala Patha thaya ippo bayama iruku

  • @margaretmcenroe1903
    @margaretmcenroe1903 25 днів тому +1

    Armstrong was the backbone for poor people and life for his family... Turned everything into Hell

    • @devsuryaa
      @devsuryaa 25 днів тому

      plz analiza Amstrang's previous Roudism Life

    • @jaiganeshthangavel
      @jaiganeshthangavel 24 дні тому

      Where he gets money for helping the people?

    • @arwilson6
      @arwilson6 24 дні тому

      ​@@jaiganeshthangavel Real estate.. n advocate also 100 assistant irundha oru assistant monthly 30 client handle panna kuda 100 payru kitandhu. 3 crore varum ..

  • @WonderVersesFromBible-vr4dg
    @WonderVersesFromBible-vr4dg 25 днів тому

    So sad

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 23 дні тому +1

    செத்தவன் ஆம்ஸ்ட்ராங்க பெரிய ரவுடி அதனால் செத்துட்டான்.

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 24 дні тому

    இவரும் அதே தொழில் செய்பவர்.

  • @Ara07256
    @Ara07256 25 днів тому

    Yen idha appaiye sollala, social media la vida vendiyadhu thaaney avar merattal audio va, unmaiya irundha 😠

  • @sureshkrishnan5977
    @sureshkrishnan5977 25 днів тому

    Soon Annamalai close aid names will come out😂😂😂

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf 25 днів тому +2

    Nakkern supply DMK

  • @worldcricket5832
    @worldcricket5832 22 дні тому

    Thiruvengadam sethu poidan naa😂😂😂

  • @rmagesh4676
    @rmagesh4676 12 днів тому

    தூத்துக்குடி பாயாசம் பரமசிவம் அல்ல பாயாசம் பேச்சிமுத்து

  • @user-nd2xe6jz3c
    @user-nd2xe6jz3c 25 днів тому +12

    என்கவுண்டர் பண்ணுங்க