ஐயா அவர்களால் தான் நான் ஒரு நல்ல மனிதனாக வாழ்கிறேன்,6 வருடமாக ஐய்யா YOU TUBE பார்த்துதான் நான் திருந்தினேன்,,அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐய்யா உடல் நிலை சரியாக வேண்டும் ,,ஆத்ம வணக்கம் ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
ஐயாவின் உடல்நிலை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன், அய்யாவின் வழிகாட்டுதல்படி நாங்கள் வாழ்வதற்கு ஐயா நீண்ட காலங்கள் உயிரோடு இருப்பதற்கு கடவுள் துணை செய்ய வேண்டும் 🙏
ஐயா உங்களை இந்த நிலையில் பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆன்மீகம் அப்படின்னா என்ன என்று இந்த உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் நீங்க எந்த நோய் நொடி இல்லாம நீங்க நல்லா இருக்கணும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்க முகத்தை பார்த்தால் மனசு கஷ்டமாக உள்ளது, ஆனால் உங்கள் குரல் மனதுக்கு ஆருதலாக இருக்கிருது ஐயா சிவாயநம, நமசிவய, சிவாய சிவ, சிவசிவ , மதுரை ஜெய்ஹிந்துபுரம்......
ஐயா... நீங்கள் கடவுளால் மனிதர்களின் நல்வாழ்விற்க்கு கடவுளால் அனுப்பப்பட்ட மன்தக்கடவுள்ஐயா நீங்கள் நான் இந்த பூமியில் வாழ்வது சிறப்பல்ல நீங்கள் இன்னும் பல ஆண்டுகாலம் நலமோடு வாழ இறைவனை வேன்டுகிறேன்
அன்பே சிவம் மனமே குரு 🙏ஆத்மா வணக்கம்🙏.ஐயா என்னை நீங்கள் நல்ல மனிதராக மாற்றியது.ஆன்மிகத்திபற்றி தெரிந்து கொண்டேன்.கடவுள் எது எப்படி உணர்வது.உடம்பின் ரகசியம்.ஐயா எனக்கு நீங்கள்தான் குரு. 🙏🙏🙏
IT IS VERY DIFFICULT TO SEE GURUJI LIKE THIS. I REQUEST THE TRUST AND OTHER PEOPLE TO KINDLY SAVE HIM FROM WHATEVER HEALTH PROBLEM HE IS FACING NOW. HE IS VERY PRECIOUS TO US IN THIS WORLD. I REQUEST ALL DEVOTEES TO HELP GURUJI RECOVER BACK TO NORMAL. HE SHOULD LIVE FOR ANOTHER 20 YEARS OR AFTER
ஐயா உங்க வீடியோ நான் பாத்துக்கங்க உங்கள மாதிரி நீங்க பேசுற ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தை உங்கள மாதிரி உலகத்துல எங்க வீடு சாரோட வருவது நான் பாக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா நீங்க நல்ல இருக்கணும்
ஆத்ம வணக்கம் ஐயா அடியேன் Myanmar நாட்டில் வசிக்கிறேன் ஐயா , ஐயா அவர்களின் வீடியோவை பார்த்து வருகிறேன் ஐயா அவர்களின் ஆன்மீக பாதையில் அடியேனும் தொடர விரும்புகிறேன் ஐயா எப்படி தொடர்வது என்று தெரியவில்லை ஐயா
ஓம் பிரம்மஸ்ரீ நித்யானந்தா குருஜிக்கு நமஸ்காரம் ஐயா தங்கள் உடல் நிலையை தங்கள் நிறைய நிறைய நேரம் பேச வேண்டாம் உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு நான் மேலே பரலோகத்தில் உள்ள சிவபெருமானை வேண்டி வணங்குகிறேன் எம்பெருமானே என் உயிரை எடுத்துக்கொள் ஐயாவை பூமியில் தங்கி விடுங்கள்
அய்யா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்வீர்கள்.... நன்றி.
அய்யா நீண்ட காலம் இங்கு வாழ வேண்டும், என்னை போன்ற இளைய சமுதாயத்தை அய்யா வழி நடத்தவேண்டும்...... இறைவா.... 🙏
அய்யாவின் சீரிய கலியுகஆன்மிக (தொண்டு)பயணம் தடையின்றி சென்றிட கூட்டு பிரார்த்தனைகள் செய்வீர்.அன்பே சிவம் மனமே குரு.
அய்யாவின் வழியில் நாம் எல்லோரும் சென்றால் நல்வாழ்வு பெறுவது நிச்சயம்
Guruvey neengal nedunaal vaala naan kadavildam prathani seikiran. Swamy.
ஐயா அவர்களால் தான் நான் ஒரு நல்ல மனிதனாக வாழ்கிறேன்,6 வருடமாக ஐய்யா YOU TUBE பார்த்துதான் நான் திருந்தினேன்,,அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐய்யா உடல் நிலை சரியாக வேண்டும் ,,ஆத்ம வணக்கம் ஐய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
ஓம் என் நித்தியானந்த குருவே சரணம் 🤍🙏😌
ஐயாவின் உடல்நிலை சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன், அய்யாவின் வழிகாட்டுதல்படி நாங்கள் வாழ்வதற்கு ஐயா நீண்ட காலங்கள் உயிரோடு இருப்பதற்கு கடவுள் துணை செய்ய வேண்டும் 🙏
ஆத்ம வணக்கம் ஐயா
தாங்கள் நூறாண்டுகாலம் வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்
ஐயா உங்களை இந்த நிலையில் பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆன்மீகம் அப்படின்னா என்ன என்று இந்த உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் நீங்க எந்த நோய் நொடி இல்லாம நீங்க நல்லா இருக்கணும் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா ஆத்மவணக்கம்.என்பெயர் இந்திராணி.எனதுகுருநாதர்பொற்பாதம் போற்றி.நீங்கள்பலகாலம்வாழஎல்லாம்வல்ல அம்பலவாணபெருமானைவேண்டிக்கொள்கிறேன்,🙏🙏🙏🙏🙏😊
Super.anser...prother....sir..100/unmai....unmai...unmai...godplessyou..
ஐயா உங்க முகத்தை பார்த்தால் மனசு கஷ்டமாக உள்ளது, ஆனால் உங்கள் குரல் மனதுக்கு ஆருதலாக இருக்கிருது ஐயா சிவாயநம, நமசிவய, சிவாய சிவ, சிவசிவ , மதுரை ஜெய்ஹிந்துபுரம்......
Hi
வணக்கம் ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
100 Varusham Ayya makkalukaga neengal eruka vendum andru kadaulai vendugindran Ayya
பிரம்ப ஶ்ரீ நித்தியானந்த சுவாமி இந்த உலகில் வாழும் கடவுள் 🙏🙏 இந்த உலகிற்கு யாரும் சொல்லமுடியாத அளவுக்கு அருபுதமன விசயங்களை நமக்கு சொல்லி இருகிற்றார்
ஜயா நீங்க இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டு்ம்
ஐயா... நீங்கள் கடவுளால் மனிதர்களின் நல்வாழ்விற்க்கு கடவுளால் அனுப்பப்பட்ட மன்தக்கடவுள்ஐயா நீங்கள் நான் இந்த பூமியில் வாழ்வது சிறப்பல்ல நீங்கள் இன்னும் பல ஆண்டுகாலம் நலமோடு வாழ இறைவனை வேன்டுகிறேன்
அன்பே சிவம் மனமே குரு 🙏ஆத்மா வணக்கம்🙏.ஐயா என்னை நீங்கள் நல்ல மனிதராக மாற்றியது.ஆன்மிகத்திபற்றி தெரிந்து கொண்டேன்.கடவுள் எது எப்படி உணர்வது.உடம்பின் ரகசியம்.ஐயா எனக்கு நீங்கள்தான் குரு. 🙏🙏🙏
ஐயா உங்கள் கருனணக்கு ஈடு இனண இல்லை உங்கள் பேச்செல்லாம் இறை பேச்சே சிந்திக்க வைத்தீர்கள் நீங்கள் சொன்னது போல வாழ்வதே குரு காணிக்கை
இறைவாநீங்கள் வாழ்கவழமுடன்
👏அன்பே சிவம் மனமே குரு 👏 ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
Ayya nalla irunthu engalai vazga vaikka vendum kadavul ungalai aasirvathikkattum.
ஓம் நமச்சிவாய
பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா
குருவே போற்றி
ஓம் குருவே சரணம்🌷🥀🌺 குருவே போற்றி போற்றி🍋🍇🍈 ஐயா தங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் நன்றி வணக்கம் 🙏🙏🙏
கடவுள் உங்க கூட இருப்பார் ஐயா
Athma Vanakkam Ayya
ஐயா உங்களு பார்க்க கடஷ்டமாக இருக்கு உண்மையின சாமி நீங்க நீங்க நல்லா இருக்குனும்🙏🙏🙏
Thank a lot kadavla 🙏🙏🙏🙏
Thank you so much for sharing
Message
Ayya
Don't worry ayya
120
Year's blessings 🙏🙏🙏🙏
Ayya
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Very moving 🙏🙏🙏No selfish motive whatsoever.. purely for the benefit of others 🙏🙏🙏
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
Athma vanakam Appa 🙏🕉️.pallandu vazlga🙏
ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌺🌸🥀
🙏🙏🙏🙏🙏🙏 இறைவா 🙏🙏🙏🙏🙏
Manithanai unaravaitha Anubava periyavarea vanakam Ayya 😭😭😭
Aiya udamba pathukonga🙏
Athma Vanakkam Ayya Neengal oru Sirantha Guru
Athamma vankkam Aiya 🙏🙏🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
Asthma. Vanakkam. Ayya. Sri. Lanka. Hattpn
🙏🙏🙏🙏அய்யா நீங்க பல்லாண்டு வாழ்க
Athma vanakam appa guruvea Saranam Guruvea potteri
Iyya negga Ayul arogyathodu erupinga🙏🙏🙏🙏🙏
Ayya udamba pathukonga..
Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aathma vanakam ayya guruve saranam 🙏🙏🙏
❤ Abba subar atmawankkam ❤ omnamasivayam ❤
Ahtma vanakkam ayya 🙏💐🙏
ஆத்ம வணக்கம் ஐயா
ஐயா அவர்கள் வாழ்க
ஐயா,வாழ்க வளமுடன்.
Ayya avargal ivvalavu seekiram iraivanadi serndhuviduvar endru naan ninaithu kooda paarkavillai. Manasu valikkiradhu. Idhu kadavulukku dharmamillai.
Athma vanakam swmi🧘🙏🧘
Thank you for truth speaking sir god bless for good health
ஐயா நீங்கள் நூறு ஆண்டு வாழ வேண்டும் நீங்கள் வாழ்ந்து உலக மக்களை வழிநடத்த வேண்டும்
Iya Vanakkam 🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ
ஆத்ம வணக்கம் அய்யா
IT IS VERY DIFFICULT TO SEE GURUJI LIKE THIS. I REQUEST THE TRUST AND OTHER PEOPLE TO KINDLY SAVE HIM FROM WHATEVER HEALTH PROBLEM HE IS FACING NOW. HE IS VERY PRECIOUS TO US IN THIS WORLD. I REQUEST ALL DEVOTEES TO HELP GURUJI RECOVER BACK TO NORMAL. HE SHOULD LIVE FOR ANOTHER 20 YEARS OR AFTER
😇gruve saranam🙏
Athuma vangam iyya🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா...
Get well soon ayya 👍👍kandippa back to form varivenga✅
Ayya take rest vaalka valamutan
ஐயா உங்க வீடியோ நான் பாத்துக்கங்க உங்கள மாதிரி நீங்க பேசுற ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தை உங்கள மாதிரி உலகத்துல எங்க வீடு சாரோட வருவது நான் பாக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா நீங்க நல்ல இருக்கணும்
Ayya unga la ippo ippdi parkum podhu kashtama iruku ayya
Appa u must be healthy life long athma vanakam
Iya saranam ...Appa saranam ...Samy saranam.....muruga
அன்பே சிவம் ஐயா 🙏🙏🙏🙏🙏
Anbe sivam maname guru
Iya...nega nalla padiya..valanum...Nan. Esanai..vendikkolkiren..
Guru saranam
ஐயா தாங்கள் குணம் பெற்று நீண்ட காலம் இருந்து எங்களுக்கு அறிவுரை கூறி நல்வழியில் அழைத்து செல்லவேண்டும். இறைவனை தினமும் பிரார்த்திக்கிறேன்
ஓம் ஓம் ஓம்
ஐயா நீங்க நூறாண்டு வாழ வேண்டும்
ஐயா உங்கள் உடல்நிலை ரொம்ப மோசமாக தெரிகிறது இனி நீடோடி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழனும் ஐயா
Aya i will pray for you Aya you will be with us in awer hart you should live for this people
அற்புதம்
ஆத்ம வணக்கம் ஐயா
அடியேன் Myanmar நாட்டில் வசிக்கிறேன் ஐயா ,
ஐயா அவர்களின் வீடியோவை பார்த்து வருகிறேன்
ஐயா அவர்களின் ஆன்மீக பாதையில் அடியேனும் தொடர விரும்புகிறேன் ஐயா எப்படி தொடர்வது என்று தெரியவில்லை ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவை காட்டி கொடுத்த என் சற்குருவே போற்றி போற்றி குருவே சரணம் திருவே சரணம்
ஐயா என்னாச்சுங்க உங்களுக்கு உடம்பு சரியில்லை யா நீங்க ரொம்ப வருஷம் நல்ல இருப்பீங்க ஐயா
அப்பா
Swamy telugu books ellya swamy
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Long live
🙏🙏🙏🙏⚘🌷🌺
அருமை ஐயா 👍👍
ஓம் பிரம்மஸ்ரீ நித்யானந்தா குருஜிக்கு நமஸ்காரம் ஐயா தங்கள் உடல் நிலையை தங்கள் நிறைய நிறைய நேரம் பேச வேண்டாம் உங்களை வாழ்த்த வயதில்லை எனக்கு நான் மேலே பரலோகத்தில் உள்ள சிவபெருமானை வேண்டி வணங்குகிறேன் எம்பெருமானே என் உயிரை எடுத்துக்கொள் ஐயாவை பூமியில் தங்கி விடுங்கள்
Aiya
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
need a book Anna
how to order
Evar irukkum kallam nam perumippata ventum irukkum pothu parunkal evar unmi chithar
🙏🙏
Neega nalla erruka venum
❤❤❤❤
,🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🔥🙇🙇🙇👍🙏