பெண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் ‘மாதங்கி முத்திரை’ | Matangi Mudra

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #MatangiMudra #YogaMudra #Yoga #HealthTips
    பெண்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்தும் மாதங்கி முத்திரையின் பலன்களை விளக்குகிறார், வர்ம மற்றும் சித்த மருத்துவர் கல்பனா தேவி
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

КОМЕНТАРІ • 12

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula7624 4 місяці тому +3

    எனக்கு தலைவலி வந்தால், கழுத்தில் மற்றும் தலையில் இறுக்கி பிடித்தது போல இருக்கும் மோசமானால் வெளிச்சம் மற்றும் சத்தம் கேட்டாலும் தலைவலி High Speed ல போகும், Nausea தொல்லை படுத்தும்.
    நான் இறுக்கம் போக இந்த மாதங்கி முத்திரை 3 நிமிடங்கள் செய்தேன் தாடையில் எனக்கு இறுக்கம் இருந்தது என்பதை அது விரியும் போது உணர்ந்தேன். தலை வலி படிப்படியாக குறைந்து நல்ல உறக்கமும் வந்தது.
    எனக்கு இந்த முத்திரை Migraine headache கு நல்ல quick relief.
    இந்த காணொளி எனக்கு நன்றாக உதவியது, நான் மருத்துவர் அம்மா நடத்தும் பயிற்சியிலும் பங்கு பெற்று சித்தர் கலையை கற்று கொள்கின்றேன். வாழ்க வளமுடன் ❤

  • @vijivijayavijaya5310
    @vijivijayavijaya5310 23 дні тому

    இந்த முத்திரை செய்யும் போது எணக்கு உடல் வலி ஏற்படுகிறது

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +2

    Vanakkam doctor, very very useful. Thanks for you. 😊👍🌷

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 років тому +1

    இன்னோவா நாஞ்சில் சம்பத் பெண்ணைத்தான் போற்றுகிறார் அவர் முத்திரை கற்றுக் கொடுத்திருக்கிறார்

  • @malaisaral85
    @malaisaral85 3 роки тому +3

    This s only for ladies ?? Or gents pannalaama

  • @sksk7467
    @sksk7467 5 років тому +2

    Very useful

  • @PandiyarajanRajan-l3u
    @PandiyarajanRajan-l3u 10 місяців тому +1

    Thank u mam

  • @karthikatuty
    @karthikatuty 9 місяців тому

    Can we make boy child to do this mudra mam.

  • @pradeepplavila3854
    @pradeepplavila3854 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👍

  • @iyappanavk7387
    @iyappanavk7387 7 місяців тому

    Nandrihal saho

  • @Ram-xw4qg
    @Ram-xw4qg 5 років тому +2

    திராவிட கட்சியில் இருக்கும் திமுக உறுப்பினர் நாஞ்சில் சம்பத் அவர் முத்திரை ஹோட்டலில் கற்றுக் கொடுத்திருக்கிறார் அந்த முத்திரையை ஒளிபரப்புங்கள்