நீங்கள் பார்த்து பலன் சொன்ன ஜாதகங்களை உதாரணமாக பதிவிடுவது சிறப்பாக சிறப்பாக இருக்கும். பிரபலங்களின் ஜாதகங்கள் பதிவிடும்போது அதில் உண்மைத்தன்மை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எனக்கு 40 வயது வரை நான் ஜாதகம் பார்த்ததில்லை வீடு கட்டுவதற்கும் தொழில் தொடங்குவதற்கும் அம்மாவிடம் பார்க்க சொல்லி கூறினேன் அதன் பிறகு ஜாதக வீடியோக்கள் பார்த்த பிறகு தான் எனக்கு பயமே வந்தது ஏனென்றால் என் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரம் குரு சனி செவ்வாய்
Vannakm Sir Vakkra graham will do the opposite effects. Is it for kaaragathuvam or aathibathiyam or both?. For example simma lagnam,guru Vikram in 11th house,rahu saaram. Thank you sir
Sir Namaskaram...mithuna Lagnam..ketu in 7th house in danush...Guru with shani in 12th house Rishabam & Shukran vakram with sun & moon in Meenam...can I take this Guru as aatchi as parivartanai...& Ketu dasai will be good....ketu in shukran saaram please guide sir 🙏 ketu dasai coming next .I have asked this question 3 times in super chat..but no reply 🙏
வணக்கம் ஐயா என் ஆராட்ச்சியில் நான் கண்டு பிடித்தது வக்ர கிரகங்கள் வக்ர கிரக சாரம், தொடர்பு பெற்றால் ராஜயோகத்தை தரும் இந்த ஜாதகத்தில் லக்கணம் உட்பட 9 கிரகங்களும் வக்ர தொடர்பு, இதே அமைப்புதான் அம்மையார் ஜெயலலிதாவிற்க்கும் இருவர் ஜாதகத்தையும் ஒன்றாக வைத்து ஆராயுங்கள். நீங்கள் ஜாதகத்தை போட்டதுமே நான் இது அம்மையார் ஜாதகம் போல் இருக்கிறதே என்று நினைத்தேன் அது போலவே நீங்களும் NTR ஜாதகம் என்று சொல்லிவிட்டீர்கள், தயவு செய்து இரு ஜாதகங்களையும் ஒன்றாய் வைத்து ஆராயுங்கள் என் கண்டுபிடிப்பு உங்களுக்கு புரியும். ஜோதிடத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் வக்ரம் இல்லை யென்று சொல்வார்கள், நான் சொல்கிறேன் சூரியன், சந்திரன் இருவரும் வக்ர கிரக சாரம் பெற்றால் வக்ர பலன் தருவார்கள், அதேபோல் சூரியனுக்கு அஸ்தமனம் இல்லை என்பர் ஆனால் சூரியன் அஸ்தமன கிரக சாரம் பெற்றால் அவரும் அஸ்தங்கமான பலத்தையே தருவார். இது ஆராட்ச்சியில் நான் கண்ட உண்மை நீங்களும் ஆராய்ந்து விளக்குங்கள்.
Sir one doubt .... in this horoscope guru (R) at 12th place in pushpaga navamsum leg with rahu ... then how to predict this vagram guru ... pls explain sir Tq.
sir dhanshu laganam sani vakram in 12th house in sani star and mars in laganam. i didnt get married in sani dasai. mercury dasai will it affect my marriage life. mecury 5th house with sun and raghu
Sir,in my family there is a jathagam with four planets with vakram positions. Kanni lagnam,ketu in thulam, chandran and sani vakram in viruchagam,mars vakkram in dhanushu,guru vakkram in kumbam,ragu in mesham,suriyan and bhuthan vakkram in kadagam,sukran with manthi in simmam.born on 18 7 86.Cbe.11.09 am.Sir ,we are very much worried.will please answer and put an end to our worries.
Vanakkam Ayya, In My Son horoscope Guru vakram, saturn Vakram, in fifth place, from Makara Lagnam, 15/10/2000, 1.17 , Sunday, i want to ask higher studies.
வணக்கம் சார் மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை 2இல் சனி குரு சேர்க்கை 3இல் ராகு 9இல் செவ்வாய் கேது 12இல் சுக்ரன் குரு தசா ராகு புத்தியில் sub inspector job confirm கிடைக்குமா சார் ராகு சுய சாரம் சதயம்
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு
For kumbha lagna, guru becomes retrograde in 8th house and undergoes parivarthanai with budhan and occupies the 2nd house.. Nakshtra saram is given by moon(6th lord) sitting in 12th house.. Sun in 3rd house.. ketu overlooks this guru in 2nd house from 4th house through its 11th sight, and guru dasha begins from May 2025, as a divorcee without any kids shall i go in for a remarriage or shall i stay single forever sir, as retrograde guru stays in 2nd house?
ஐயா வணக்கம்,வக்கிரம் பற்றிய தங்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது.எனது மகன் ஜாதக த்தில் நீங்கள் கூறிய அனைத்தும் உள்ளது,சனீஸ்வரர் வக்கிரம்,குரு பகவான் வக்கிரம்,இதில் குரு ராகு இணைந்து 5ம் இடத்தில் உள்ளது,சனீஸ்வரர் 3 ம் இடத்தில் ராகு ன் பார்வையில் உள்ளது.10வயது முதல் 50 வயது வரை வக்கிர கிரக திசைகள் மட்டும்தான்,இவன் வாழ்க்கைல எப்படி இருப்பான்,எனக்காக கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டு கொள்கிறேண் எடுத்து காட்டு ஜாதகமாக உபயேகித்து கொள்ளுங்கள் Name rahul Dob:04/10/2023 Tob:11:37am.dindugul Pls explain thank yo
மகரத்தில் குரு வக்கிரம் சிம்மம் லக்கனம் சூரியன் தனுசு ராசி உத்திராடம் துலாம் சனி கேது கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு குரு திசை நன்மை செய்யுமா
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா ஐயா
அண்ணா🙏🙏.குரு வின் 9ம் பார்வை 10 இடம்.தொழில் சனம் பார்வை உள்ளது. ஆனால் 45 வயது கடந்து என்னும் நிரந்தாமான வேலை அமையவில்லை.. வேலை சென்று காலம் விட வேலை செல்லாமல் காலம் அதிகம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி தீர்வு வரும். 02-05-1980: 12.57 PM chennai.
அய்யா வணக்கம், 6ஆம் இடத்தில் தனித்த வக்கிர குரு. அவரது 7ஆம் பார்வை 12ஆம் இடத்தில் மற்றும் அவரது 9 ஆம் பார்வை 2 ஆம் இடத்தில் விழுவதால் குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்? நன்றி அய்யா!
Sir, what if two planets are vakram together in one house. None of them are in own house. For example Jupiter and Saturn in Rishaba rasi, both of them being vakram. Venus is in own house.
வணக்கம் ஐயா. சுக்கிரன் தசை வக்கிரம் ராகு இணைவு.கோள்சாரத்தில் சுக்கிரன் வக்கிரம் ஆகும் போது யோகத்தை செய்தது. மீண்டும் மார்ச் மாதம் சுக்கிரன் வக்கிரம் ஆரம்பிக்க உள்ளது. எனக்கு யோகத்தை செய்யும் என்பது தங்களின் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளது. தொழில் ஆரம்பிக்கலாமா.4 ஜனவரி 1990.காலை 7.20. திருப்பத்தூர். வேலூர்.
Thulam lagnam.. 4th lord saturn in 12th house.. i dont have own house and no vehicle.. 5th lord saturn in 12th house.. no marriage and no child. 42 years old now. 10th lord moon in 2nd house debilitated, 2nd 7th lord mars in 8th house.. so no marriage😂..
மகர லக்னம் 11 இல்புதன் வக்கிரம் சூரியன் செவ்வாய் இணைவு 12இல் ராகு சந்திரன் சேர்க்கை வீடு கொடுத்த குரு 8இல் மறைவு கால் கொடுத்த சுக்கிரன் 10இல் ஆட்சி சனி பார்வை ராகு தசை புதன் புத்தி எப்படி இருக்கும் தொழில் வெற்றி வருமா இல்லை கடம் நாள் ஆயுள் கண்டம் வருமா சார்
ஐயா வணக்கம் உங்கள் பதிவை நான் பார்த்திருக்கிறேன் நன்றாக இருக்கிறது . ஐயா என் பெயர் அசோக் குமார் நான் மீன லக்கினம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் குரு கடகத்தில் வக்ரம் செவ்வாய் ரிஷபத்தில் வக்ரம் 10ம் வீட்டில் சனி புதன் எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்
சார் வணக்கம் ராகு கேதுவிற்கு ரிஷபத்தில் நீசம் என்றும் விருச்சிகத்தில் உச்சம் என்றும் அதுபோல் பார்வை பலன் 3/11 முன்னும் பின்னும் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள் இது உண்மையா என்று தயவு செய்து தாங்கள் கூறவும் தாங்கள் கூறிய எடுத்துக்காட்டு ஜாதகத்தில் கூட செவ்வாய் வக்கிரம் பெற்று ராகு மூன்றாம் பார்வையாக பார்ப்பதால் வக்ர நிவர்த்தி என்று கூறி உள்ளீர்கள் ஆதலால் இதைப் பற்றி தெளிவான விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
வணக்கம் சார் என் கணவர் ரிஷப லக்னம் மகரவக்ரசனி 13வருசம் ஆயினும் சனி தசை யின் கெடுபலன்தான் மகளின் திருமணம் தோல்வி. 20ஆண்டுகள்நடந்த கடை... பிஸ்னஸ் நாணயம் நம்பிக்கை குடும்பம் சிதறி வாழும் வாழ்க்கை ஆதிபத்தியம் பாதிகடந்தும் மீள.. எப்போது..
அய்யா வணக்கம், நீங்கள் பாடும் கவிகளில் எந்த இடத்திலும் வக்கிற கிரகங்கள் பத்தி கூறப்படவில்லையே..., அப்பிடி என்றால் வக்கிரம் என்பது சமீபத்திய கண்டு பிடிப்பா...?? தயவு செய்து விளக்கவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
12ல் தனித்து சுக்கிரன் திசை உச்சம் அல்லது ஆட்சி வீடு இல்லாத வீட்டில் சுக்கிரன் திசை நடந்தால் என்ன பலன். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை (12வருடம்). முடிந்தது விட்டது. கடன் தீரும்.???.
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா ஐயா
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு ...
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு
ஐயா, நான் ஒரு அறிவியல் புத்தகம் மாறி 😂....
என்னோட கேள்விக்கு சிறந்த மற்றும் தெளிவான பதில் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா ❤❤❤
U r my well wisher ஐயா ❣️Always when i hear ur voice i earned more positive and enthusiast ஐயா ❣️
I'm so glad my voice brings you positive energy! 😊
Yes...very rely..🎉🎉🎉
@@astrochinnarajநன்றி ஐயா ❤
வணக்கம் சார். விருச்சிகம் லக்னம் மகரம் ராசி. 2. 5.உடைய குரு நீச ம் சந்திரனுடன். சனி மீனம் ராசியில். கேதுவு டன் பலன் சொல்லுங்க சார். நன்றி
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமை சார் ❤
நீங்கள் பார்த்து பலன் சொன்ன ஜாதகங்களை உதாரணமாக பதிவிடுவது சிறப்பாக சிறப்பாக இருக்கும். பிரபலங்களின் ஜாதகங்கள் பதிவிடும்போது அதில் உண்மைத்தன்மை ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது
அருமையான பதிவு நன்றி ஐயா
Vakran sani thiruvatira and ragu in anusam budan in avitam Kumbam with sun.jani lagnam
ஐயா வணக்கம் ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை எனக்கு 40 வயது வரை நான் ஜாதகம் பார்த்ததில்லை வீடு கட்டுவதற்கும் தொழில் தொடங்குவதற்கும் அம்மாவிடம் பார்க்க சொல்லி கூறினேன் அதன் பிறகு ஜாதக வீடியோக்கள் பார்த்த பிறகு தான் எனக்கு பயமே வந்தது ஏனென்றால் என் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரம் குரு சனி செவ்வாய்
உங்களுடைய அனுபவம் எனக்கு மிகவும் புரியுது! 🙏
Thanks you sir 🙏
Vannakm Sir Vakkra graham will do the opposite effects. Is it for kaaragathuvam or aathibathiyam or both?. For example simma lagnam,guru Vikram in 11th house,rahu saaram. Thank you sir
Sir Namaskaram...mithuna Lagnam..ketu in 7th house in danush...Guru with shani in 12th house Rishabam & Shukran vakram with sun & moon in Meenam...can I take this Guru as aatchi as parivartanai...& Ketu dasai will be good....ketu in shukran saaram please guide sir 🙏 ketu dasai coming next .I have asked this question 3 times in super chat..but no reply 🙏
வணக்கம் ஐயா ,
எனது மகன் மீன லக்னம் 5ல் சந்திரன், சனி , சனி வக்ரம் விருச்சிகத்தில் குரு
எப்படி இருக்கும் ஐயா
வணக்கம் ஐயா
என் ஆராட்ச்சியில் நான் கண்டு பிடித்தது வக்ர கிரகங்கள் வக்ர கிரக சாரம், தொடர்பு பெற்றால் ராஜயோகத்தை தரும் இந்த ஜாதகத்தில் லக்கணம் உட்பட 9 கிரகங்களும் வக்ர தொடர்பு, இதே அமைப்புதான் அம்மையார் ஜெயலலிதாவிற்க்கும் இருவர் ஜாதகத்தையும் ஒன்றாக வைத்து ஆராயுங்கள்.
நீங்கள் ஜாதகத்தை போட்டதுமே நான் இது அம்மையார் ஜாதகம் போல் இருக்கிறதே என்று நினைத்தேன் அது போலவே நீங்களும் NTR ஜாதகம் என்று சொல்லிவிட்டீர்கள், தயவு செய்து இரு ஜாதகங்களையும் ஒன்றாய் வைத்து ஆராயுங்கள் என் கண்டுபிடிப்பு உங்களுக்கு புரியும்.
ஜோதிடத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் வக்ரம் இல்லை யென்று சொல்வார்கள், நான் சொல்கிறேன் சூரியன், சந்திரன் இருவரும் வக்ர கிரக சாரம் பெற்றால் வக்ர பலன் தருவார்கள், அதேபோல் சூரியனுக்கு அஸ்தமனம் இல்லை என்பர் ஆனால் சூரியன் அஸ்தமன கிரக சாரம் பெற்றால் அவரும் அஸ்தங்கமான பலத்தையே தருவார்.
இது ஆராட்ச்சியில் நான் கண்ட உண்மை நீங்களும் ஆராய்ந்து விளக்குங்கள்.
Sir what about the continuation of Saturn from 8 th house to 12 house for pieces lagna.
Sir one doubt .... in this horoscope guru (R) at 12th place in pushpaga navamsum leg with rahu ... then how to predict this vagram guru ... pls explain sir Tq.
Saturn retroget in Aquarius house , Mesha lagnam. Whether business Will I start during that dasa .age 31 now
Thanks Ayya🙏 Date of birth 15/10/2000, 1.17 pm, Sunday, Cuddalore, Sevvai 8 th place from lagna,in Simma, running Dasa Sevvai dasa, Saturn bhukthi, please explain 🙏
sir dhanshu laganam sani vakram in 12th house in sani star and mars in laganam. i didnt get married in sani dasai. mercury dasai will it affect my marriage life. mecury 5th house with sun and raghu
Nice sir
Sir,in my family there is a jathagam with four planets with vakram positions. Kanni lagnam,ketu in thulam, chandran and sani vakram in viruchagam,mars vakkram in dhanushu,guru vakkram in kumbam,ragu in mesham,suriyan and bhuthan vakkram in kadagam,sukran with manthi in simmam.born on 18 7 86.Cbe.11.09 am.Sir ,we are very much worried.will please answer and put an end to our worries.
வணக்கம் சார் மேஷ லக்னம் 2இல் சனி குரு சேர்க்கை 12இல் சுக்ரன் வக்ரம் சார் குரு சுக்ரன் பரிவர்த்தனை குரு தசா செவ்வாய் புத்தி love marriage நடக்குமா சார்
ayya 11 il sani 9 il guru parivarthanai aana piragu sani vagram aana enna palan tharum rishaba lagnathuku?
3,12 க்குரிய குரு 7ல் வக்கிரம் மற்றும் உச்சம் . உடன் கேது .
குரு திசை என்ன பலன் தரும் ஐயா?
Meshalagnam 12th House la Guru vakram , vargothamam,with rahu
Vanakkam Ayya, In My Son horoscope Guru vakram, saturn Vakram, in fifth place, from Makara Lagnam, 15/10/2000, 1.17 , Sunday, i want to ask higher studies.
கடக லக்னம், சூரியன் சனி சாரம் பெற்று லக்னத்தில் உள்ளது, சனி (வ) 7ல் திவா நட்சத்திரம், சூரிய தசை எப்படி இருக்கும் ஐயா
Good day sir, retrograde 8th house lord Saturn in the 2nd house. Will it affect longevity / life span sir?
If Rahu Kethu stands on lagna lord star.what would be the effect
வணக்கம் சார் மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் புதன் சேர்க்கை 2இல் சனி குரு சேர்க்கை 3இல் ராகு 9இல் செவ்வாய் கேது 12இல் சுக்ரன் குரு தசா ராகு புத்தியில் sub inspector job confirm கிடைக்குமா சார் ராகு சுய சாரம் சதயம்
வணக்கம் ஐயா கும்ப லக்னம் 4, 11 குரு வக்ரம் சுக்ரன் பரிவர்த்தனை, சுக்ர தசா எப்படி இருக்கும்.
அஸ்தங்கமும், வக்கிரமும் ஒன்றா ஐயா!
Sir, any consequences if lagna is Vagottamma?
Sir my jhathagam... guru vakram uccam +kethu.. but still looking for thiruvoodu..
சார் வணக்கம் துலாத்தில் சனி உச்சமாகி வக்ரம் ஆனால் அது நீச பலன் அது சந்திர கேந்திரத்தில் இருந்தால் அது நீசபங்கம் ஆகுமா
துலாம் லக்னம் சனி 4ல் ஆட்சி+வக்ரம் கூடவே ராகுவும் 4ல் .. இந்நிலையில் சனியின் பலன் எப்படி இருக்கும் அய்யா
மகர ல லக்-ல் சனி வ 5ல் புத,சூரி. 6ல் சந் கேது. 7ல் குரு சுக் செவ் .12ல் ராகு . சனி ,சந் சாரம் 6ல் கேது. குரு, சனி திசை எப்படி ஐயா இருக்கும் வக்கிர சனிக்கு கேது சம்பந்தம் உண்டா ஐயா 6,8ஆகஉள்ளது
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு
Sir, Can you share some good websites to download our horoscopes ?
வணக்கம் ஜயா குரு வக்கிரம் ஆகி ராகு சாரத்தில் நின்று ராகு குருவிற்கு எட்டில் மறைந்தால்
ரிஷப லக்கனம் லக்கனத்தில் குரு மீனத்தில் சுக்கிரன் வக்கிரம்
நூலகம் லக்னம் குரு வக்ரம் சுய சாரம் பலன் சொல்லுக்கான ஐயா
மீன் லக்கினம் லக்கினத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் குரு சனி குரு செவ்வாய் பரிவர்த்தனை நடப்பது குரு தசை எப்படி இருக்கும் ஐயா
கடக லக்னத்திற்கு பாதகபதி சுக்கிரன் 11-ல்ஆட்சி பெற்று சூரியனுடன் வக்ரம் பெற்றுள்ளது சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா.
For kumbha lagna, guru becomes retrograde in 8th house and undergoes parivarthanai with budhan and occupies the 2nd house.. Nakshtra saram is given by moon(6th lord) sitting in 12th house.. Sun in 3rd house.. ketu overlooks this guru in 2nd house from 4th house through its 11th sight, and guru dasha begins from May 2025, as a divorcee without any kids shall i go in for a remarriage or shall i stay single forever sir, as retrograde guru stays in 2nd house?
ஐயா வணக்கம்,வக்கிரம் பற்றிய தங்களுடைய விளக்கம் அருமையாக இருந்தது.எனது மகன் ஜாதக த்தில் நீங்கள் கூறிய அனைத்தும் உள்ளது,சனீஸ்வரர் வக்கிரம்,குரு பகவான் வக்கிரம்,இதில் குரு ராகு இணைந்து 5ம் இடத்தில் உள்ளது,சனீஸ்வரர் 3 ம் இடத்தில் ராகு ன் பார்வையில் உள்ளது.10வயது முதல் 50 வயது வரை வக்கிர கிரக திசைகள் மட்டும்தான்,இவன் வாழ்க்கைல எப்படி இருப்பான்,எனக்காக கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டு கொள்கிறேண்
எடுத்து காட்டு ஜாதகமாக
உபயேகித்து கொள்ளுங்கள்
Name rahul
Dob:04/10/2023
Tob:11:37am.dindugul
Pls explain thank yo
மகரத்தில் குரு வக்கிரம் சிம்மம் லக்கனம் சூரியன் தனுசு ராசி உத்திராடம் துலாம் சனி கேது கடகத்தில் புதன் செவ்வாய் சுக்ரன் மேஷம் ராகு குரு திசை நன்மை செய்யுமா
வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம் சுக்கிரன் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார், அவர் மகம் நட்சத்திரத்தில் உள்ளார், சாரநாதன் கேது லக்கினத்திற்கு எட்டில் உள்ளது ஐயா, சுக்கிர தசையில் காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதா ஐயா
6 il குரு ஆட்சி வக்ரம் என்ன பலன் குரு தசை எப்படி இருக்கும் thulam lagnam
அண்ணா🙏🙏.குரு வின் 9ம் பார்வை 10 இடம்.தொழில் சனம் பார்வை உள்ளது. ஆனால் 45 வயது கடந்து என்னும் நிரந்தாமான வேலை அமையவில்லை.. வேலை சென்று காலம் விட வேலை செல்லாமல் காலம் அதிகம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி தீர்வு வரும். 02-05-1980: 12.57 PM chennai.
அய்யா வணக்கம், 6ஆம் இடத்தில் தனித்த வக்கிர குரு. அவரது 7ஆம் பார்வை 12ஆம் இடத்தில் மற்றும் அவரது 9 ஆம் பார்வை 2 ஆம் இடத்தில் விழுவதால் குடும்பம் மற்றும் இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும்? நன்றி அய்யா!
NTR குடும்பத்தில் பிற்காலத்தில் ஒரு பெண் நுழைந்து அதுவே அவர் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று. காலம் தாழ்த்தியாவது பாதகங்கள் நடந்தே தீரும்
Meena laknam rahu in kadagam. Guru sani both vakram in kanni. How is guru dasa good or bad. One word ans .
நன்றி, உங்கள் கேள்வி மிகவும் முக்கியமானது!
சார், 12 இல் குரு வக்ரம். ராகு திசையில் குரு புக்தி எப்படி இருக்கும்?
Sir, what if two planets are vakram together in one house. None of them are in own house. For example Jupiter and Saturn in Rishaba rasi, both of them being vakram. Venus is in own house.
இதுவே பத்தாம் இடத்தில் நீச்சமான கிரகம் இருந்து வக்கிரம் ஆனால் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா
வணக்கம் ஐயா. சுக்கிரன் தசை வக்கிரம் ராகு இணைவு.கோள்சாரத்தில் சுக்கிரன் வக்கிரம் ஆகும் போது யோகத்தை செய்தது. மீண்டும் மார்ச் மாதம் சுக்கிரன் வக்கிரம் ஆரம்பிக்க உள்ளது. எனக்கு யோகத்தை செய்யும் என்பது தங்களின் வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன். தொழில் தொடங்கும் எண்ணம் உள்ளது. தொழில் ஆரம்பிக்கலாமா.4 ஜனவரி 1990.காலை 7.20. திருப்பத்தூர். வேலூர்.
Thulam lagnam.. 4th lord saturn in 12th house.. i dont have own house and no vehicle.. 5th lord saturn in 12th house.. no marriage and no child. 42 years old now. 10th lord moon in 2nd house debilitated, 2nd 7th lord mars in 8th house.. so no marriage😂..
ஐயா. கடகலக்கனம்6 ல்குருவக்ரம்
🙏கடக லக்னம்,8இல் வக்ரசனி(சதயம்) எனில் உச்ச பலன் எனில் எப்படிப்பட்ட பலன் தருவார்?
DOB:25.6.94 8.15a.m
மகர லக்னம் 11 இல்புதன் வக்கிரம் சூரியன் செவ்வாய் இணைவு 12இல் ராகு சந்திரன் சேர்க்கை வீடு கொடுத்த குரு 8இல் மறைவு கால் கொடுத்த சுக்கிரன் 10இல் ஆட்சி சனி பார்வை ராகு தசை புதன் புத்தி எப்படி இருக்கும் தொழில் வெற்றி வருமா இல்லை கடம் நாள் ஆயுள் கண்டம் வருமா சார்
சார் மகம் நட்சரத்தில் ஒரு குழந்தை ஒருவருக்கு பிறந்தால் அந்த குழந்தைக்கு இளைய சகோதரன் அல்லது சகோதரி அமையாது என்பது ஏன்
Aatchi petra graham ucha palan ah ? Neesa palan ah ? Mathima palan ah ? Guruve
ஐயா வணக்கம் உங்கள் பதிவை நான் பார்த்திருக்கிறேன் நன்றாக இருக்கிறது . ஐயா என் பெயர் அசோக் குமார் நான் மீன லக்கினம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் குரு கடகத்தில் வக்ரம் செவ்வாய் ரிஷபத்தில் வக்ரம் 10ம் வீட்டில் சனி புதன் எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்
6 th place vakram, more job instable sir 03.07.1991 9.30 am i changed more than 20 jobs in twelve years, still struggling for job
2 வக்கிர கிரகம் ஒரு கட்டத்தில் இருந்தால் எப்பிடி பலன் சார்
கடக லக்னம், 3ல் குரு+சனி சேர்க்கை, வீடு கொடுத்த புதன் 12ல் வக்ரம்.
சனி தசை எப்படி இருக்கும் ஐயா?
வசந்தகுமார்
DOB:30/06/1981
Time:08.15AM
சென்னை
சார் வணக்கம் ராகு கேதுவிற்கு ரிஷபத்தில் நீசம் என்றும் விருச்சிகத்தில் உச்சம் என்றும் அதுபோல் பார்வை பலன் 3/11 முன்னும் பின்னும் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள் இது உண்மையா என்று தயவு செய்து தாங்கள் கூறவும் தாங்கள் கூறிய எடுத்துக்காட்டு ஜாதகத்தில் கூட செவ்வாய் வக்கிரம் பெற்று ராகு மூன்றாம் பார்வையாக பார்ப்பதால் வக்ர நிவர்த்தி என்று கூறி உள்ளீர்கள் ஆதலால் இதைப் பற்றி தெளிவான விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.
ஒரே கட்டத்தில் குரு வக்கிரம் கூடவே சனி வக்கிரம் எப்படி பலன் எடுப்பது சார்
வணக்கம் சார் என் கணவர் ரிஷப லக்னம் மகரவக்ரசனி 13வருசம் ஆயினும் சனி தசை யின் கெடுபலன்தான் மகளின் திருமணம் தோல்வி. 20ஆண்டுகள்நடந்த கடை... பிஸ்னஸ் நாணயம் நம்பிக்கை குடும்பம் சிதறி வாழும் வாழ்க்கை ஆதிபத்தியம் பாதிகடந்தும் மீள.. எப்போது..
அய்யா வணக்கம்,
நீங்கள் பாடும் கவிகளில் எந்த இடத்திலும் வக்கிற கிரகங்கள் பத்தி கூறப்படவில்லையே...,
அப்பிடி என்றால் வக்கிரம் என்பது சமீபத்திய கண்டு பிடிப்பா...??
தயவு செய்து விளக்கவும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
NTR dob is 28/5/1923 sir, in this video dob is wrong sir
குரு வக்கிரம் பெற்று பாதகாதிபதி வீட்டில் இருந்தால் குரு தசை எப்படி இருக்கும்.வீடுகொடுத்தவன் நீச்சம்....???
தூலம் லக்னம் குரு வக்ரம் சுய சாரம் பலன்
நூலகம் லக்னம் குரு வக்ரம் சுய சாரம் பலன்
ME 4 GRAHAM VAGRAM
6 il குரு ஆட்சி வக்ரம் என்ன பலன் thulam lagnam
12ல் தனித்து சுக்கிரன் திசை உச்சம் அல்லது ஆட்சி வீடு இல்லாத வீட்டில் சுக்கிரன் திசை நடந்தால் என்ன பலன். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் திசை (12வருடம்). முடிந்தது விட்டது. கடன் தீரும்.???.
சூரியனுக்கு 6,7,8ல் கிரகங்கள் இருந்தால் மட்டும் தானே வக்கிரம்?
நாகை வயது 37. கல்யாணம் எப்போ நடக்குமா நடக்காத. பொண்ணு உல்லுரா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
சிம்மம் லக்னம்3ம்விட்டில்புதன்வக்கிரம்குருதசைசனிபுத்திஎப்படிஇருக்குஐயா
❤
பாக்கியாதிபதி வக்கிர சேர்க்கை பார்வை பாதிப்பா??? 🎉🎉🎉 உதாரணமாக 12ல் சூரிய ஆட்சியருடன் வக்கிர பாக்கியாதிபதி சேர்க்கை.. சூரிய திசை?