Naan malayali thaan but enakku kerala food pidikaadhu.inga ella food recipes um cook pandra method eh different ah irukkum kerala la ellathukkum mostly ore method thaan and edhume spicy ah irukkadhu kerala rice ku konjam spicy ah irundha thaan saapda nalla irukkum.naan tn food ku addict aaitten.
இதுக்கு அப்ரம் ரசம் வேற செய்யணுமா 😂...
😂😂😂😂😂
வெசம் வெசம்..😃
😅😅😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂
😂
Note this point guys ...Siricha mugamaa slow flame la varukanum 😂😂
Super bro...😊
Very important point....most of them don't 😅
He himself did not have smile
@@ASam-hk2jc 😊🙃😊🙃😊🙃😊🙃😊🙃🤗🤗🤗😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣😀😀😀😀 Podhuma?
Noted 😂
😂😂😂😂🎉
கண்டிப்பா சிரிக்கணுமோ 😂
இதுக்கு பெயர் புளிக்குழம்பு
Preparation na vida neenga sonna vidham engal vayirum, manamum niraindhadhu bro ❤
சிரிச்ச முகம்னா இளிச்சவாயன் னுராங்க புரோ!!😂🎉
😂😂😂😂😂😂😂
athu mughathay porruthathu , athu Ellam ivarr onnu Panna muddiyathu Paa..!!😀
முட்டை குழம்புக்கு கடுகா 😂😂.. இதுல புளி வேற..😢😢
Mutta gravy sometimes Nanga panvom ipdii it ll be good n tangy in taste
எங்க அம்மா செய்வாங்க , எனக்கு ரொம்ப பிடிக்கும்.
குழம்பு பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு Supar Bro❤❤
சகோ நீங்க நம்ம தமிழ் டெரெக்கர் தம்பி மாதிரி இருக்கீங்க❤❤❤
ஆ...ஊ...னா கேரளா ஸ்டைல்...கேரளா ஸ்டைல் வீடு...எப்பா, எங்க வீட்டில எனக்கு தெரிஞ்சு 60வருஷமா செய்யிறோம்...
Well said bro. என்னமோ தமிழன் கு எதுவுமே தெரியாத மாறி தான் பேசுவாங்க
Ivolo karam namma oorula thaan poduvanga
அப்ப நம்ம எதை சாப்பிட்டோம் எதையும் தனது சொல்லாமல் விட்டதால் எதுவும் நம்மதில்லாமல் போனது
Naan malayali thaan but enakku kerala food pidikaadhu.inga ella food recipes um cook pandra method eh different ah irukkum kerala la ellathukkum mostly ore method thaan and edhume spicy ah irukkadhu kerala rice ku konjam spicy ah irundha thaan saapda nalla irukkum.naan tn food ku addict aaitten.
seiyaporadhy veetukara ammathan...😀😀😁😁👍
இப்பிடித்தான் heart attack வரும்
Note this point guys ..samachu unga veetukaara ammavoda mattum saapidunga 😅
try panuren tq sir
Starting oru mariya irunthuchu..but after some time, idli..appam with this curry for 2 yrs semma taste ah irukum
Egg Priyan
My favorite ithu chappathi parotta ku sema , but puli sekkamaten nan
Missing that ending .. thankyou kadavuley
Malli earkanavea sethuruku marupadiyum ethuku mallithol nenka pesunathu nerayathappu iruku
Romba Pasikkethu Anna... 😊🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
Mouth Watering recipe 😋😋😋😋
Different style super
Tried🎉 come out well
Siricha mugam😊...
siricha mohama slow flame la❤
Nice recipe Chef ethey mari short vedio innovative dish la podunga long video avolo reach erukathu..
Veetu karamava (house owner) kuptan veeta kaali panna sollitaga😂😅
❤❤❤ really super, thanks, brother
Neengalum unga veetukaara ammavum sernthu sapdunga😍 thank you✨🙏🏻
Am pure vegetarian... But this dish 😋mouth watering
தம்பி அந்த சக்கரை புளி துராம போட்டு, மட்டன் போட்ட சூப்பர..
സൂപ്പർ മുട്ട തീയൽ 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Super 🎉
yummy yummy😋 stay blessed brother🙏👍 🥰
Super man
சுப்பர் 😮
Siricha muhathoada ivalothayum senjittu kadaiaila rasam veara vaikkanuma😮😂
🥚🥚🥚🥚🥚🥚
ஒரு
வாய்ப் பருக்கையிலேயே
ஹப்பாடி…
வயிறு-ஃபுல்
என
கள்ளவிழிப்
பார்வையில்
நீங்கள்
சொல்லும்போதே தெரிந்தது
நீங்கள் வைத்த உணவின்
மகத்துவம்!
Siricha mugamaa sliw motion wachengna...vera level nga dialogue
Sirikadha mugama varutha... Theenjuduma🙆🙆🙆🙆
*THE GATEWAY HOTEL,PASUMALAI, MADURAI*
Sirikkama vacha vegama poidumo??🤔
Super bro 🎉🎉
Muttaikku puliyaa😮😮😮😮
Appetizinggg....❤❤.
Super
Yummy 😋🤤😋🤤😋🤤😋🤤😋🤤 Mouth watering 😋🤤😋 No Kerala style - TAMIL STYLE 🎉🎉🎉
Nice bro pls kerala biriyani cook for us pls I am ur subscribers
Ok sir try pandren
Cholestrol jaasthi nga...
Nice voice keep smile 😂
Tq sir
Kandipa
கண்டிப்பாக சிரிக்கனுமா 😃😃😃😃😃
Aama sirichirunga illaina adupu kobichikum❤❤❤😂
நானும் சிரிச்சிடுறேன்😂😂😂😂😂
@@mythrikanch3464😂❤😂❤
சூப்பர் டிப்ஸ்.. கொஞ்சம் வேகம் குறைந்து சொல்லி வீடியோவை போடுங்கள் ❤..
Very very tasty bro.
கேரளா ஸ்டைல் மீன் குழம்பு வைங்க
Kaala kaalama tamilnadu la senjitu irukum..
பொறட்டா கு நல்லா இருக்கும் 😛
Theeiyal epo sidedisha aachu😮athu kolambula😂
Can be eaten in both ways
Spicy irukatha
Antha pastukku peru kulambu Milaga thool tamilnattula😂
2009 naa ve eezh thamizhargal dhaan nyaabagam varudhu😢
Gateway hotel pasumalai😊
Namma area bro neenga madurai,pasumalai ya
🎉🎉🎉 super bro
Ji etha trai panni patha vttula kummelupeettanga
Odd one out - புளி
Tamil trekker oda anna va bro neeinga😂
try la ok tq
Yummy 😋😋😋
Yummy ❤❤❤🎉🎉🎉
Nice
Ida seiyradukulla, biryani ye cook panidalam pa
வெஜ் புலாவ் செய்ங்க
மணக்கறதுக்கு கறி இருக்கு வீட்டுக்காரம்மா தான் இல்ல
Tamil teker annan ahh ethu ?
🙏👍🤝👌
👌💯
woww yummy
Eanga ya salt podavaee illa 🤣
avan avan french cuisine, italian cuisine kattukuvan...idhu edha kattukitta vandirikkuparu...
Now I know how amrutham tastes
Super da
தம்பி முதல் முதலா உங்க வீடியோ பார்த்தேன் இன்று உடனே சஸ்க்ரைப் செய்து விட்டேன்.
சமையல் செய்வது பிடிக்கும்.ட்ரை பண்ணிட்டு சொல்கிறேன்.சூப்பரா இருக்கு 👌👌👌
Romba nanri😊
no inji and garlicin theyal. Instead onion pieces ,pepper and curry leaves roast with coconut
Madurailaa Taj Hotelaaa?
Viiajy please wait ✋ viiajy 🎉😅😅😅😅😅😅😅😅😅
Athu ena sirucha mogama pananuma?
ப்ரோ சின்னவெங்காயம் சொல்லிட்டு பெரிய வெங்காயம் போட்டேங்க.
👌👌👌
Lawrence réaction: tag hôtel....yenda ippadi pachai puzhu puzhuguraiiii😂😂😂😂😂
Taj hotel✅tag hotel ❌ And yes he was the chef in Taj hotel.
yelay Tamil trackeru.....
Tamil Trekker ❌
Tamil Cooker ✅
Thankyou
Enna masala milagu masala va illa enna masala
வேணாம் சாமி நாங்க இதே ஸ்டைலில் முட்ட குழம்பு வச்சி ஒரே குழம்ப ஜோலிய முடிச்சிருவோம்😏😏😏முடவன் தண்ணி கட்ட 7 ஆளு மெனக்கட்டானாம் அது மாத்ரி இருக்கு
Sreecha mogama athu konjam kastam
Namma ragavan chef ahh...
இனிப்பு தெரியாம இருக்க வெள்ளம் இல்ல bro புளி தெரியாம இருக்க தான் வெள்ளம் 😂😂😂😂😂😂😂😂தப்பா சொல்ரீங்க
It is வெல்லம் 🤡
இனிப்பு தெரியற அளவு அள்ளி கொட்டாதிங்கனு அர்த்தம்..