0535 - நான்காம் பாவகம் என்ன தரும்? குருஜி விளக்கம்.

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • நான்காம் வீட்டின் பலன் என்ன? அது எப்போது நன்மை செய்யும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 89

  • @rameshchithra8907
    @rameshchithra8907 Рік тому +1

    நன்றி அருமை ஐயா 🌹🙏🙏🙏🌹

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому

    அருமை குருஜி 🙏

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 5 років тому +4

    Thanks🙏🙏🙏 sir very well explained about the 4th house

  • @sendilkumar2606
    @sendilkumar2606 5 років тому +2

    Sir Vanakam,
    I am sendil kumar from Bangalore.
    I have recently started watching your videos it's really amazing and genius.
    I usually watch CHINNARAJ VIDEO from 3 to 4 years.
    Now started watching your videos too.
    Sir my DOB is 16/2/1982, Time 10.36 Am, Place - Bangalore.
    Please tel me when will I buy a house or construct a house will I really buy.
    Will I earn good in BUSSINESS.
    If Bussiness which BUSINESS you suggest me.
    Will POLITICS work out for me.
    Thanks in Advance.

  • @sashikumar5402
    @sashikumar5402 5 років тому +1

    Excellent Explatnation sir

  • @nkmnkm7439
    @nkmnkm7439 5 років тому

    vanakkam sir vaalga nalamudan Nandri kannamma kangayam

  • @sadishpalanisamy
    @sadishpalanisamy 5 років тому +1

    வணக்கம் ஐயா,
    தனுசு குருவை விட மிதுன குரு பலம் பெரியதா?
    மூலத்திருகோணம் இடத்தை விட பகை விடு பலம் பெரியதா - கேள்வியின் காரம் உச்சதை நோக்கி செல்லும் மிதுன குரு வலியதா இல்லை நீச்சதை நோக்கி செல்லும் தனுசு குரு வலியதா?

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 4 роки тому +1

    Thanks 🙏🙏🙏

  • @reachbalaiyer
    @reachbalaiyer 4 роки тому

    நன்றி ஐயா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @kumaravelramesh57
    @kumaravelramesh57 5 років тому +17

    ஐோதிடபோதையை.நிங்கள்.
    உட்டுவதே.எங்கள்சுகம்.நன்றி.

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому +1

    வணக்கம் சார்... எனக்கு துலாம் லக்னம் 4ம்அதிபதி சனி 11ல் பாதகஸ்தானத்தில் ராகுவின் சேர்க்கை சந்திரன் மீனத்தில் கடகத்தில் குரு பரிவர்த்தனையில் உள்ளது எனக்கு இதுவரை பாதகமாகவே தாய் உள்ளார்

  • @ஜி.ஆர்.உதயகுமார்

    அண்னேநீங்கள்சொல்வதுநூறுசதவிகிதம்உண்மைபுதன்நான்காம்அதிபதிஅவர்புத்தியில்வீடுகிடைத்ததுசுக்கிரன்எட்டுக்குடையவராகிசனிதிசையில்புத்திநடத்தும்பேதுவீடுகட்டும்யோகத்தைதருவாராநன்றி.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 років тому

    Thanks sirs good news sir

  • @arunt83
    @arunt83 5 років тому

    Super Guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 5 років тому

    Sir enudaya jathakathil 4 udaya Sukran 5 lum.5 kudaya Sevvai 4 Klum parvarthanyil ulargal. Ennakku sontha veedu Amayuma.D.0.B 09/01/1984@ 7.50p.m @ Madurai.

  • @vishnupriyanm2996
    @vishnupriyanm2996 5 років тому

    Super sir.

  • @swaminathan981
    @swaminathan981 5 років тому

    ஐயா இந்த கேள்வியை ஒவ்வொரு commentல் போட்டு வருகிறேன் செவி சாயுங்கள்.ஒருவர் நன்றாக உணவு உண்ணுவதற்கான ஜாதக அமைப்பு என்ன? எந்த பாவத்தை பார்க்க வேண்டும்? உணவு நன்றாக உண்ணுவதற்கான காரக கிரகம் எது? விளக்குங்கள் ஐயா

    • @gnanadurai2243
      @gnanadurai2243 5 років тому +2

      Sukran nalla iruntha nalla sapatu eppovum kedaikum

    • @swaminathan981
      @swaminathan981 5 років тому

      @@gnanadurai2243 பாவம்?

    • @omnamasiva3730
      @omnamasiva3730 5 років тому +2

      2 பாவம் சுவையான உணவு கிடைப்பதை

    • @swaminathan981
      @swaminathan981 5 років тому

      @@omnamasiva3730 நன்றி சார்.

  • @ArunKumar-rz8zp
    @ArunKumar-rz8zp 4 роки тому

    Super ji

  • @Mariarvindh
    @Mariarvindh 5 років тому

    குருஜீ...குரு கோட்சார ரீதியாக 2ம் இடத்திற்கு வரும் போது 6,8,12 துர்ஸ்தானங்களை பார்த்து வலுப்படுத்துகிறார்..இருப்பனும் ஞானிகளால் கோட்சார ரீதியாக 2ம் இடம் குருவிற்கு உகந்ததாக அறியப்பட்டது ஏன்??சூட்சமத்தை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

  • @MrRajeshera
    @MrRajeshera 5 років тому +1

    ஐயா,அஷ்டமாதிபதி கிரகம் திக் பலம் பெற்று வர்க்கோத்தமும் பெற்று சூரியனுடன் 4 டிகிரியில் அஸ்தமனம் ஆகியிருந்தால் கிரகத்தின் வலிமை என்ன?

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 3 роки тому +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி ஆட்சி வக்கிரம் இதன் பலன்

  • @PerumPalli
    @PerumPalli 4 роки тому +1

    2 aam bavaththil Chevaai guru saerkkai (4th, 11th lord touching 1st,3rd,12th Lord with in 0.5° combination)

  • @uv0019
    @uv0019 5 років тому

    6அம் இடத்தில் லக்ணாஅதிபதி பதகாஅதிபதி ,சந்திரன் , சூரியன் மறைந்தாள் என்ன பலன் மிதுண லக்ணத்துக்கு

  • @baskaransivabaskaran7963
    @baskaransivabaskaran7963 5 років тому

    Super excellent sir
    Thanks guruji

  • @kumaravelk6478
    @kumaravelk6478 4 роки тому

    குருஜிஐயா வணக்கம் தனுசுலக்னம் சித்திரை1ஆம்பாதம் கன்னிராசி, 9/8/1978 மாலை 4-35 வாணியம்பாடி, நவாம்சத்தில் நான்கில் ராகுவும் ஐந்தில் சூரியனும் பத்தில் குருவும் இருந்தால் தொழில் வருமாணம் எதிர்காலம் எப்படி இருக்கும்.

  • @jontykrumper
    @jontykrumper Рік тому

    🎉🌍 universal guru ve 2000 years political la @1:57 kudikarathum sami kumbudurathum onnu tha paaaaaaaaaaaaah enna thairiyam guru ve 🙏 masssssssssssssssss ipolam ungala romba rasikuran guru ve 🎉

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 роки тому

    ஐயா வணக்கம்.
    மிதுன லக்கனம் 4ம் வீட்டில் சூரியன்,புதன்,சுக்கிரன் உள்ளது 10 வீட்டில் குரு இருந்து 4ம் விட்டை 7ம் பார்வையாக பார்க்கிறது மேலும் 2ம் வீட்டு கிரகம் சந்திரன் 11ம் வீடு லாபத்தில் இருக்கிறது இப்படி பட்ட கிரக அமைப்பு செல்வந்தனக இருப்பார் என சொல்கிறீர்கள். நான் வாடகை வீட்டில் குடியிருக்கேன் பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டபடுகிறேன் எதனால் ஐயா எனக்கு இந்த நிலமை தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.

  • @drananthimalini4088
    @drananthimalini4088 3 роки тому

    சித்திரை மாதம் விருச்சிக ராசி குரு பார்வை கும்ப லக்கனம் குரு பார்வை சந்திரனும் சனியும் சேர்ந்து இருக்கிறது கேட்டை நட்சத்திரத்தில் தாய் குணநலங்கள் கூறவும் ஐயா

  • @saibaba4434
    @saibaba4434 5 років тому +2

    SUPER
    👍. 👌. ✍️. 🙏

  • @dvtech7955
    @dvtech7955 5 років тому +1

    குருவே சரணம். இந்த விளக்கம் என் கேள்விக்கு குரு அருளியது.நன்றி குருஜி

  • @lishanthythuraisingam202
    @lishanthythuraisingam202 5 років тому

    வணக்கம் குருஜி, உங்களது எழுத்துக்கும், ஞானத்துக்கும் முதலில் நான் தலைவணங்குகின்றேன். உங்களிடம் நான் ஒரு முறை பலன் பாத்து இருக்கின்றேன். நீங்கள் அப்போது எனக்கு வரப்போகும் ராகு திசை யோக திசையாக அமையும் என்று பலன் கூறியுள்ளீர்கள்.
    எனது ஒரே ஒரு கேள்வி என்னவென்றால். எனக்கு இப்போதே எதோ பிரபஞ்சதோடு கதைப்பதுபோல் உள்ளது. எதோ என்னை சுற்றி நடப்பவை எல்லாம் எனக்கு கொஞ்சம் முன்கூட்டியே தெரிவது போல் இருக்கின்றது.
    என்னுடைய ஜாதகத்தில் சனி மிகவும் சுபத்துவமாகவும் சூட்சுமவலுவுடனும் இருப்பதாக உணர்கின்றேன். அத்தோடு சனி, குரு கேது மூன்று கிரகங்களும் எதோ ஒரு வகையில் சேர்ந்து சம்பந்த படுகின்றது.
    குரு மீன ராசியின் முடிவில் 28 பாகையில் இருந்து தனுசில் 4 பாகையில் இருக்கும் சனியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கின்றது.
    குரு கேதுவை 7 வது பார்வையாக பார்க்கின்றது. சனி கேதுவை 10 வது பார்வையாக பார்க்கின்றது. எனக்கு மிதுன லக்னமாகி 10 இல் ராகு குரு சாரம் வாங்கி சுவர் வீட்டில் அமர்ந்து குருவுடன் சேர்ந்து உள்ளது. அத்துடன் ஒன்பதில் இருக்கும் சுக்கிரனுக்கும் ராகுவுக்கு 13 பகை தான் இடைவெளி உள்ளது. எனது ராசி மேஷ ராசி ஆகி குரு திக்பலத்துக்கு அருகில் உள்ளது. இதைஎல்லாம் வைத்து பார்க்கும் போது நீங்கள் சனியின் சுபத்துவபடி நிலைகள் எனும் கட்டுரையில் மனிதன் ஏழாவது அறிவை அடைய அல்லது சித்து நிலையை அடைய சனி காரணமானவர் என்று எழுதி இருக்கிண்றீர்கள். அப்படி எதாவது எனக்கு அடைய பலன் இருக்கின்றதா.. என்னுடைய குடும்பத்தில் இருக்கும் நெருக்கமானவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை நிறைய சமயங்களில் என்னால் உணர முடிகிறது. எனக்கு இப்போது செவ்வாய் திசை நடப்பதால் என்னை சுற்றி நிறைய எதிரிகள் உள்ளதுபோல் உணர்கின்றேன். எனக்கு ரெண்டு நாளைக்கு முதல் திடீர் என்று இந்த மனித வாழ்க்கை பற்றிய பதில்கள் பிரபஞ்சத்திடம் இருந்து கிடைத்தது போல் உணர்கின்றேன். மனித வாழ்க்கையில் திடீர் என்று நாட்டம் இல்லாமல் உணர்கின்றேன். எல்லோருக்கும் அன்பை மட்டும் செலுத்த வேண்டும் அது தான் எல்லோருக்கும் தேவை என்பது போல் உணர்கின்றேன். ஏன் இப்படியான உணர்வுகள் எனக்கு வருகின்றது என்று எனக்கு தயவு செய்து பதில் கூறமுடியுமா? Date of birth 26.01.1988 time 04.55 pm Srilanka, Jaffna.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 років тому +2

    Thank you sir

  • @oviyaovi8841
    @oviyaovi8841 3 роки тому

    Ayya 4am athipathi sambatham yendral 4am athipathi veedum varuma ayya 😢😢😢😢😢

  • @saravanabalan8738
    @saravanabalan8738 4 роки тому

    Vanakam kuruji my dob 3.11.1995 time 11.58 kuruji konjam pathu solunka example oru video podunka kuruji my life rompa nalave kastam my life la asingam avamanam kuruji konjam pathu solunka

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 років тому

    வித்தை மேற்படிப்பு 2 இடம் வலுத்தால் மட்டுமே கல்வி அமையும் என் கல்வி 20% மட்டுமே கிடைத்து 4 அதிபதி செவ்வாய் சுக்கிரன் ஆட்சி சுகம்தான் அதிபதி சந்திரன் உச்சம் கல்வி உயரவில்லை 25.5.1979 பகல் 12:45 மயிலாடுதுறை சிவவடிவேல் வழுவூர்

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 роки тому

    We should look for birth chart or navamsam? For the 4th place?

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 років тому

    Nalla thai....enral apo katta thaiya ayya...ragu kathuvodu erunthal...enakku tharintha Oru fried awa boy jathagathil 4 th house kanni vettil raguvodu chanran erukirar...antha pen boymal awalo anpu pasam..nalla eraipakthy ulla pen...health problem vanthathu..matrapadi nalla thaithan ayya...

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 5 років тому

    மீன லக்கினம். மகரத்தில் சூர்யன் சந்திரன் புதன் சனி . மூன்றும் 6டிகிரிக்குள்அஸ்தங்கம். பார்வை இல்லை.

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 4 роки тому

    In 4m pakam stands sevai. How will be sir. For Rishba lagnam and meena Rasi

  • @muthukumaran4955
    @muthukumaran4955 5 років тому +1

    Good explanation Guruji ayya 🙏

  • @vijayatj4942
    @vijayatj4942 5 років тому

    Guruji my son is prabhakar 4th place lagnathipat sukran sani chewai thula lagnam masharase date birth 9.3 1992 time 9.05 pm walajapet please tell me thank you so much

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 5 років тому

    Super Guruji if sukran and sun in 4 th house seen by pournami chandran how will be wealth

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 5 років тому +1

    சின்னராசு அய்யா அவர்களின் வீடியோக்களில் உதாரண ஜாதகத்துடன் விளக்கம் இருக்கும். தாங்களும் அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @krishnasrinivasan7719
    @krishnasrinivasan7719 3 роки тому +6

    ஆன்மீகத்தை போதை என்று சொல்வது தவறு போதை என்பது மதி கெட்டநிலை

  • @rveeresh4224
    @rveeresh4224 5 років тому

    Iya vanakkam jadhagaththin palanai oli thanmaiyil parkkavendum endral yen
    Ani betham guru sukaran
    Irattai piravil valkai yen muran padugirathu
    vilakkugal nandri iya

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 роки тому

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @swathichidipothuhare6117
    @swathichidipothuhare6117 5 років тому +2

    Recently, I started seeing your videos and reading editions and it's really interesting especially சுபத்துவ and சூட்சும வலு theory. I had many doubts in Vedic astrology, why my prediction is not accurate but now I can do better I feel after reading and seeing your video most of my doubts are clarified. I really thank full for helping me and others. I had one doubt in your சூட்சும வலு theory if Saturn or mars got retrograde in Kendra or Kona with own or exaltation house means, Planets losing its strength right? so indirectly, if planets lost strength then it won't do bad results know? so it's one kind of சூட்சும வலு or not
    As per your editions in Blogspot, natural malefic planets should always a week or seen by natural benefic planets or its should be placed in upachya houses.
    Please give names for சுபத்துவ and சூட்சும வலு in English as well. I am thinking to name this has benefited and peculiar or exclusive strength.
    I hope you will see my comments and reply me back.
    I am sorry for typing in English. I am Telugu, my Tamil writing is very bad.

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 роки тому

    4m bavaha athipathi valarpirai Chandra 6il irundal Enna plan?

  • @chandirapalanichamy5312
    @chandirapalanichamy5312 3 роки тому

    I have a

  • @கார்த்திகேயன்க-ள2ங

    ஐயா 12 வீட்டின் சுப மற்றும் பாவ ஆதிபத்தியம் மற்றும் காரகதுவம் பற்றி கூறவேண்டும்.... மேலும் அடிப்படை‌ விதிகள் கற்க ஏற்ற நூல்கள் பற்றி கூற வேண்டும்

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 років тому

    🌹🌹🌹🌹

  • @karthikakarthika9490
    @karthikakarthika9490 4 роки тому

    Super

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому

    🙏🙏🙏🙏🙏♥️

  • @senthilmurugan565
    @senthilmurugan565 5 років тому

    Sir how to predict raghu star and ketu star and saturn star when moon on them

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Nandri Guruji

  • @RameshRamesh-cx8bi
    @RameshRamesh-cx8bi 5 років тому

    Super g

  • @manoharmano2202
    @manoharmano2202 5 років тому

    அருமை ஜி

  • @pcpraman3219
    @pcpraman3219 5 років тому +1

    Respected sir... kindly put all the headings in English.. there are many of your fans in Bangalore.. we watch all your videos we can understand but can't read TAMIL.. regards

  • @shanmugarajreddy1071
    @shanmugarajreddy1071 5 років тому +1

    Sir if sukran is in 4th places of kadaga Lana how it is

    • @swaminathan981
      @swaminathan981 5 років тому

      Good placement bcoz sukran is in sthanabala(own house) and it is as well as in digbala(directional strength) if it is placed chithirai or visaka star it will provide good results bcoz for kadaka lagna Mars is yoga planet and Jupiter is 9th Lord. if venus is placed in chithirai or visaka star.

    • @swamymurugakabil
      @swamymurugakabil 5 років тому

      M.

    • @thrustheart2020
      @thrustheart2020 5 років тому +1

      It's not considered to be very good place for kadaga lagna, because it's pathagadibathi and if he gets more power than lagnadhibadhi then he cannot get good results in sukra dasha, instead if he is aspected by Guru or Moon which is near full moon day or mercury then he can give some good results for kadaga lagna

    • @swaminathan981
      @swaminathan981 5 років тому

      @@thrustheart2020 s afcourse it is pathagadhipathi but pathigathipathi will not do malefic when pathagadhipathi is located in 6,8,12th house from pathagasthana.pathigathipathi will not create more hurdles as it is located 6th house from pathagasthana.lagnadhipathi should me more powerful I forgot to mention that mam.

    • @thrustheart2020
      @thrustheart2020 5 років тому +1

      @@swaminathan981 yes sir, but for this case, pathagadibathi goes to 6th of bhava, then he becomes ruler hence he will definitely become powerful and does malefic results as he is destined to give malefic results for chandra and surya lagna

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому

    Nandri Guruji

  • @villagepaiyan2562
    @villagepaiyan2562 5 років тому

    Nice Guruji

  • @mohant.n9133
    @mohant.n9133 5 років тому

    அருமை ஐயா

  • @thirunavukarasu2986
    @thirunavukarasu2986 5 років тому +1

    நன்றி ஐயா..

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 роки тому

    👃👃👃🌷🌷🌷🌷

  • @skthiruselvanskthiruselvan1217
    @skthiruselvanskthiruselvan1217 3 роки тому

    Guruji yena ku 12th place Ragu iruku 4th place sevvai palan solluinga guruji pls

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 років тому

    மேஷ லக்னம் கடகத்தில் சூரியன் சந்திரன் இனைவு எப்புடி இருக்கும்

  • @ishwaryaishu2037
    @ishwaryaishu2037 5 років тому

    Nyc