மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்!! Dr. Narayanan குரலில் ஹமீர் கல்யாணி-சாரங்கா!

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #tamil #song

КОМЕНТАРІ • 13

  • @sundarrajan-l7m
    @sundarrajan-l7m 2 дні тому

    Super sir❤

  • @kannantnpl6267
    @kannantnpl6267 7 днів тому +1

    டாக்டர் சார்.. ஹமீர்கல்யாணி
    ராகத்தை விவரித்து பாடும் விதம்.. மிக அருமை உங்கள்
    குரலில் !!காலையில் காதுகளுக்கு விருந்து!!
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 8 днів тому +2

    கர்ணன் படத்தில் வரும் பாடலில் இருக்கும் ஹமீர்கல்யாணி விளக்கம் அருமை.

  • @agowrimurugan
    @agowrimurugan 8 днів тому +1

    பழைய பாடல்களை எழுதிய கவிஞர்களும், அவை அனைத்துக்கும் இசை அமைத்த இசை அமைப்பாளர்களும், அத்தனை பாடல்களையும் பாடிய மன்னர்களும், குயில்களும் இனி நமக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.
    அந்த பாடல்களில் நிறைந்த அர்த்தங்கங்கள் அடங்கியிருந்தது. இசைகளும், பாடிய அனைவருமே மக்களை மெய்மறக்க செய்தனர். எத்தனை காலங்கள் சென்றாலும் திகட்டாத அமிர்தங்கள்.

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 8 днів тому +1

    'மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்...' என் மனதைக் கவரும் பாடல். டாக்டர் அவர்களின் இனிய இசையைக் கேட்டு promo வில் கேட்கும்போதே மணி அடிக்கும் ['Bell Button' ] ஆசை என் மனசுக்குள் எழுவதில் வியப்பே இல்லை. எனக்கு மட்டும் இல்லை. இன்றைய episode ல் நிறைய...நிறைய... மணி சப்தங்கள்...தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.'என்னுயிர் தோழி' என்றைக்கும் இனிமை. கலக்குங்கோ டாக்டர்👏👏👏வாழ்த்துக்கள்🙌

  • @PGAiyar
    @PGAiyar 7 днів тому

    What about Kalaipaniyil by Sujatha in Gayathri(1977) by Ilaiyaraaja sir?

  • @psiva54
    @psiva54 8 днів тому +1

    For Karnan song Savithri acted. Not Devika. Thanks. Program is very good. I never miss.

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 2 дні тому

    A little girl yogasree has same voice of p susheela Amma

  • @sarojaprasad1
    @sarojaprasad1 7 днів тому

    Interestingly, mother tongue of Suseela, Janaki, PBS & SPB is Telugu. But their Tamil "ucharippu" was flawless.

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 8 днів тому

    I enjoyed today's episode once more. Crystal clear of Dr.Narayanan ji's hard homework in his shrillin' swaras of Hameer kalyani Raga.Difficult! Such A Wonderful efforts👏Thanks ji

    • @Mrcgaming-24
      @Mrcgaming-24 4 дні тому +1

      ❤🎉Excellent Dr. Naarayanan, there are no words to appreciate your in depth knowledge in Music and share the same with the audiences❤❤ 🎉🎉❤❤

    • @Mrcgaming-24
      @Mrcgaming-24 4 дні тому +1

      Manadukkul ukkanthu song is my favourite song from my child hood as Ammerkalyani and yamuna kalyani are my favorite ragas🎉❤

  • @bcsekhar8965
    @bcsekhar8965 7 днів тому

    Vazhi vazhiye vandha thamizh panpaadu - msv's tune sung by p susila - Amir kalyani.