ஓம் முருகா நான் கடன் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அசல் கொடுக்க முடியவில்லை வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் முருகா கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் முருகா கடன் சீக்கிரம் கெடுக்க வேண்டும் முருகா அசல் கொடுக்க போனாள் திருப்பி வேர் பிரச்சினை வருகிறது முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன இன்னும் குழந்தை பிறக்கவில்லை முருகா கருணைக்கூர்ந்து எனக்கு குழந்தை வரம் அளித்து அருள் புரிவாய் முருகா முருகா
மகா கந்த சஷ்டி விரதம் நவம்பர் 2 தேதி ஆரம்பம் ஆகுது. குழந்தை வரம் வேண்டி விரதம் இருங்க. எல்லாம் முருகர் அருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் பலன் உண்டு. ஓம் சரவணபவ 🙏✨
Vanakkam sir..nenga sonna madhiri every Sunday early mrng 6am-7am kulla engal veetin compound mela Surya bagavaanuku nallennai godhumai maavula vilaku poten ..15 yr s kalichu paiyan pirandhan sir..tqq so much sir..one and half year vilaku poten success aachi..tq sir
Nanum 48 days vel maral padichen vetrivel muruganuku Arogara 🙏🙏🙏🙏🙏🙏 veilum mailum sevalum thunai 🙏🙏🙏🦚 om saravana bava yamiruka bayamen ❤❤❤🔥✨✨✨✨✨⭐my lord of god muruga appa
ஐயா🙏 என்னுடைய தங்கைக்கு கல்லீரல் சுருக்கம்னு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சொல்றாங்க நான் அப்பா முருகா என்று வெற்றிலை தீபம் ஏற்றுகிறேன் என் தங்கைக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை முருகன் தருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லைனு முருகா முருகா என்று அழைக்கிறேன் என் குடும்பத்துக்கு நிம்மதி கொடுக்கனும் என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏
7வருசமா எனக்கு குழந்தை இல்லை முருகா அப்பாவின் தவிர வேறகடவுள் கூட வணங்கரத்தில ippo தான் 2month தா முருகாஅப்பாவ அதிகமா வழிபடுற வேல் பூஜை செய்ற நிறைய மாற்றம் தெரிகிறது ❤🙏ஓம் சரவண பவ நான் என்ன பரிகாரம் எதாவது செயினுமா சொல்லுங்க
Iam keeping vel in my pooja Altar, butt that vel is having stand like peedam, so i cannot insert the vel into the lemon, so how can i do, shall i insert on the top of the vel, 🙏🙏🙏
ஐயா, பிரதோஷ பூஜை வீட்டில் தவறாமல் செய்து கொண்டிருந்தேன் இந்த முறை மாதவிடாய் ஆகிவிட்டது..... என்ன செய்வது ஐயா.... பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா ஐயா.... நீங்கள் ஒரு வீடியோவில் பழைய கோவிலில் மக்கள் அதிகமாக வருவதற்கு துளசி மற்றும் வில்வ இலைகள் கலந்து தெளிக்க சொன்னீர்கள் அதன் படி செய்தோம் நிறைய மக்கள் வருகிறார்கள்... மிக்க மகிழ்ச்சி ஐயா... நன்றிகள் கோடி ஐயா.... வாழ்த்துக்கள் ஐயா 🎉
Enkita avar pesarathum ila pakarathum ila nanga onu seranum pls ethavathu parigaram solunga anna seivinai problem la irunthu avar veliya varanum pls anna help panunga
என் மகள் நீ பரீட்சை 2இரண்டு முறை எழுதியுள்ளஆனால் அவளுக்கு கிடைக்கவில்லை இந்த வருடம் அவளுக்கு மெரிட்டில் மெடிக்கல் காலேஜ் mbbs கிடைக்க வழி சொல்லுங்கள் ஐயா கவர்மெண்ட் காலேஜ் மட்டும்தான் எங்களால் ஃபீஸ் கட்ட முடியும் அதுவே சிறிது சிரமம் அவள் 9.42am salem reseka
நான் ஒரு சிவன் பக்தை தினந்தோறும் லிங்கம் வைத்து சிவபூஜை செய்கிறேன் வேல்மாறலும் தினந்தோறும் கேட்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம் வீட்டில் வேல்வைத்து பூஜை செய்தால் தினமும் பூஜை செய்யணுமா இரண்டு பூஜை செய்யணுமா எனக்கு கண்டிப்பாக விளக்கம் சொல்லுங்க ஐயா
Anna one week as padichitu irruken Anna vel maral Oru rendu nala vazhkaiye midichikulam nu ore sandai irrundhalum Nan padikardha niruthala pakkalam Enna dha nadukudhu Oru 48 days padikalam nu irruken
ஓம் சரவணபவ சொந்த வீடு கட்ட வேண்டும் பிரபஞ்சம் கோடாணகோடி நன்றி 🙏🙏 பழனி முருகன் அரோகரா ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
அண்ணா நீங்க எங்களுக்கு ஒரு வரம் உங்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோசம்
பயனுள்ள பதிவு வேல்மாறலின் பராயணம் முற்றிலும் உண்மை வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் முருகா நான் கடன் வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அசல் கொடுக்க முடியவில்லை வட்டி மட்டுமே கொடுத்து கொண்டே இருக்கிறேன் முருகா கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் முருகா கடன் சீக்கிரம் கெடுக்க வேண்டும் முருகா அசல் கொடுக்க போனாள் திருப்பி வேர் பிரச்சினை வருகிறது முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா ரொம்ப நன்றி அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா
வேலை வணங்குவது என் வேலை வேலும் மயிலும் துணை குருவே சரணம் 🙏🏻
I do not have a Vel at home. But I say Vel Maral every Tuesday and on Shashti by listening to UA-cam without fail.
உங்களை வணங்குகிறேன் ஐயா🙏🙏 மிக்க நன்றி🙏💕
ரொம்ப நன்றி ஐயா.
நன்றி அண்ணா❤
எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன இன்னும் குழந்தை பிறக்கவில்லை முருகா கருணைக்கூர்ந்து எனக்கு குழந்தை வரம் அளித்து அருள் புரிவாய் முருகா முருகா
Next month kantha sasti viratham iruga kandipa murugan unga vettuku varuvar enga veetu appaithan vanthar
மகா கந்த சஷ்டி விரதம் நவம்பர் 2 தேதி ஆரம்பம் ஆகுது. குழந்தை வரம் வேண்டி விரதம் இருங்க. எல்லாம் முருகர் அருளால் புத்திர பாக்கியம் உண்டாகும். நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் பலன் உண்டு. ஓம் சரவணபவ 🙏✨
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ❤🐓🦚🌺🌹✡️❤️❤🪔🙏
ஓம் சரவண பவ🙏🙏🙏.
வணக்கம் மிக்க நன்றி தோழரே எனது மகன் திருமணம் தட்டிபோகிறது 🌹🌹🌹
விரைவில் திருமணம் நடக்கும்
OM Muruga Porti Nandri Narpavi narpavi
Appa amma murugan 💯🙏🏻🙏🏻 vel vel murugan vetri murugan🙏
Vanakkam sir..nenga sonna madhiri every Sunday early mrng 6am-7am kulla engal veetin compound mela Surya bagavaanuku nallennai godhumai maavula vilaku poten ..15 yr s kalichu paiyan pirandhan sir..tqq so much sir..one and half year vilaku poten success aachi..tq sir
வாழ்த்துக்கள்..
Epdi podanum sister
@Arunv653 Boy baby venumna every Sunday 6am to 7am kulla Surya bagavan ninaichitu na godhumai maavu la 2 agal vilaku madhiri panitu oru plate or vaalzhai ilai vechi plate la andha godhumai maavu agal vilakula nallennai vutri thiri pottu manual kumkumam vechu suryana parthu Surya bagvan gayathri mantra solluven..om Aathiyaya namaha vum sollitu vendudhal solli enaku neeye pirakanumnu venditu Surya velicham andha deepathin thiriyil padramadhiri veyunga..then vuthupathi sambraani karporam katitu pojaiya mudinga..then agave oru sembu glass la thanni vechukonga adhula poo or thulasi pottu Suryabagavan parthu andha thanni chedi or Mannu irukira idhadhil om Aadhithyaya namaha sollitu thane er keelzha vuthunga..prasatham godhumai or godhumai maavula Kar kundu or sugar pottu birds or ants prasathama podunga..orelse dhaanam panunga
@@pavithrag7800 thank you so much sister
ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏 ஓம் சரவணபவ 🙏
Nanum 48 days vel maral padichen vetrivel muruganuku Arogara 🙏🙏🙏🙏🙏🙏 veilum mailum sevalum thunai 🙏🙏🙏🦚 om saravana bava yamiruka bayamen ❤❤❤🔥✨✨✨✨✨⭐my lord of god muruga appa
ஓம் ஶ்ரீ முருகா போற்றி 🙏
ஐயா🙏 என்னுடைய தங்கைக்கு கல்லீரல் சுருக்கம்னு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சொல்றாங்க நான் அப்பா முருகா என்று வெற்றிலை தீபம் ஏற்றுகிறேன் என் தங்கைக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை முருகன் தருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லைனு முருகா முருகா என்று அழைக்கிறேன் என் குடும்பத்துக்கு நிம்மதி கொடுக்கனும் என் அப்பன் முருகன் 🙏🙏🙏🙏🙏
வேல் மாறல் தினமும் படிக்கிறேன் வேல் மாறல் சக்தியால் Divyasri என்னுடன் சீக்கிரம் சேரவேண்டும்.
Om saravana bava.velum mayilum thunai.nandri ayya.valga valamudan ayya.
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!ஓம் முருகா!சண்முகா!வேலாயுதா!ஞான ❤️ பண்டிதா!எனவும்!ஓம் நமோ பகவதே சுப்ரமண்யாய சண்முகாய தஷாய நமக!எனவும்,அன்பே ❤️ சிவமாவது!அன்பே ❤️ சுகமாவது!அன்பே ❤️ நலமாவது!நற்றுணையாவது ❤️ நமச்சிவாயவே!என,இறைவனின் திருநாமம் செப்பல்!இறைவனின் ஞாபகமே வாழ்நாளைய கால கடத்தலே ஆத்மாவின் பரியந்தம் ஆகும்.இப்பூமி ஜனனத்தில் என்ன கொண்டு வந்தோம் பிறிதொன்றை இழப்பதற்கு!?எனும் பாணியே சிறந்த வாழ்வாகும்.👁️👁️🦻🦻 ⭐💥🔥🔱⚜️🦚👥💎🌊🌊🕉️🔯🌍🥰🌊🥰💰💰💸💸😭😭🙏🙏🙏💯👍
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
நன்றி சக்தி. 3:32
Muruga Sharanam 🙏🙏
Ennappane Muruga neeye thunai🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you Anna ✨✨✨
100percent velmaral ella problemkum solution
ஓம் முருகா
Tq anna
Om, muruga potri, ootri
Thank you 🙏
You’re welcome 😊
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏
ஓம் சரவண பவ நன்றி ஐயா
Good information Thanku sir
So nice of you
Unmai sir
வணக்கம் ஐயா
Thank you so much sir daily I listening the vel malar om Saravana bhava 🕉️🪔📿🌺
Always welcome
Muruga saranam
velum mayilum thunai 🙏🙏🙏🙏
0mmurugaVetryvelMuruganukku Arogara OmsaravanabavaOm
Gurujii kala bhairavar ah pathi podunga with mantra👏👏🪔🪔
Ayya engal veetil penkulanthiyagave pirakirathu athuku ena sabam aan kulanthai pirakka parikaram slunga
Muruga Om Saravana Bava
Nandri. My vel has stand below. How to keep lemon.
If possible buy another one and keep the lemon..
@@Sadhgurusaicreationsthank you I will buy from Mantralayam🙏
Nan vel mela sandhanam vaikiren..paravallaiya..sandhanam kungumam vel edge la vaikiren..pl explain lemon dan vaikkanuma
Lemon vaippadhu nalladhu
🌹🌹🌹🙏🙏🙏Murugaa
vel maral pathipagam podunga sir..
Sure
Sir❤
Vehicle vanga ethavathu sollunga
Aum Muruga 7:01 7:04
Keep lemon in that plate or insert the vel in that lemon pls clarify
Insert it
Vanakam thambi. Ungalai naeril pàrthu engazh prachnai theerka palathadavi kaetkiren. Pls.
Call 9092045441
Vanakam ayya, adutha Friday vara apidiye vaikanama, naga daily poojai saiyaracha ena saiyanam, aduthanal lemon edukalama, please reply 🙏🙏🙏🙏
Yes u can
Tq so much 🙏🙏🙏🙏
Vetrivel Muruganuku haraharo 🙏🙏🙏 Murugan Thunai 🙏🙏🙏
Om murga murga ❤❤❤
7வருசமா எனக்கு குழந்தை இல்லை முருகா அப்பாவின் தவிர வேறகடவுள் கூட வணங்கரத்தில ippo தான் 2month தா முருகாஅப்பாவ அதிகமா வழிபடுற வேல் பூஜை செய்ற நிறைய மாற்றம் தெரிகிறது ❤🙏ஓம் சரவண பவ நான் என்ன பரிகாரம் எதாவது செயினுமா சொல்லுங்க
நம்பிக்கை தான் எல்லாம். நல்லதே நடக்கும். கண்டிப்பாக இந்த வருடம் உங்களுக்கு கரு உண்டாகும்.
Enakkum 15 years baby illa solla mudiyatha vethanai muruganai nambi ullen
Sivoham Satyameva jayade Vetrivelveravel Jai hind
Iam keeping vel in my pooja Altar, butt that vel is having stand like peedam, so i cannot insert the vel into the lemon, so how can i do, shall i insert on the top of the vel, 🙏🙏🙏
Buy another one and keep it
Romba correct
6:29 6:52
Om muruga...
ஐயா, பிரதோஷ பூஜை வீட்டில் தவறாமல் செய்து கொண்டிருந்தேன் இந்த முறை மாதவிடாய் ஆகிவிட்டது..... என்ன செய்வது ஐயா.... பரிகாரம் ஏதேனும் இருக்கிறதா ஐயா.... நீங்கள் ஒரு வீடியோவில் பழைய கோவிலில் மக்கள் அதிகமாக வருவதற்கு துளசி மற்றும் வில்வ இலைகள் கலந்து தெளிக்க சொன்னீர்கள் அதன் படி செய்தோம் நிறைய மக்கள் வருகிறார்கள்... மிக்க மகிழ்ச்சி ஐயா... நன்றிகள் கோடி ஐயா.... வாழ்த்துக்கள் ஐயா 🎉
Iyya enakku kulanthai pirakkanunum iyya
Nichayam
Om saravanabava🎉🎉🎉
Anna engaluku kulanthai illa marriage aagi two years aakuthu pls anna reply
Will upload soon
Om saravana bava
Iyya 🙏🙏🙏🌅🙏🙏🙏🌅🌅
❤❤❤
எனது இரண்டு குழந்தைகள்பெண்11 வயது,ஆண் 6வயது கிருத்திகை நட்சத்திரம் இருக்கலாமா
இருக்கலாம்..
Vel meedu lemon kuthi vaikalama
Yes
En kanavar இறந்து 8 matham ஆகிறது. Enal அவரை மறக்க முடியவில்லை. Sasthi விரதம் எடுக்கலாமா. நான் வேல் மாரல் tuesday padipen.
Varudam kaliyatum athan piragu viratham erukalam
7:48
வேல் மாறல் மே மாசத்திலருந்து padikiren. 48 நாள் நான்வெஜி sapidama padikanumunu padichen. 48days முடிந்த பிறகு nonveg சாப்பிட pudikala வேல் மாறல் enaku daily படிக்கணுமுன்னு நினைக்கிறேன். ipo சிக்ஸ் month thinamumu padikiren. ennoda huspand நான்வெஜி sapidu health porumnu solraru. enna panrathu theriyala.
Eanakkum nnnaan veg sappida pidipathilai.Vel maral padikka aram ithaitha piragu
Avoid non veg
Om Saravana bavaya namaha 🙏🏻🙏🏻
beetle Vel illa ayya. Enna seivathu
விரைவில் வாங்குவீர்கள்
Enkita avar pesarathum ila pakarathum ila nanga onu seranum pls ethavathu parigaram solunga anna seivinai problem la irunthu avar veliya varanum pls anna help panunga
Already posted ma
ஐயா நான் நல்ல பணியில் உள்ளேன். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக பணியில் முழுமையான ஈடுபாடு இல்லை. எனக்கு பரிகாரம் கூறவும்.
Muruga
அண்ணா என் கணவர் என்னை தவறாக புரிந்து கொண்டு என்னிடம் என் குழந்தைகளிடம் பேசாமல் இருக்கிறார் கோவம் தீர்ந்து சீக்கிரம் பேச வேண்டும்.🙏🙏
விரைவில் நல்லது நடக்கும்
Kadan kudumbaproblem sagadan thonudu I can't speak to u sir Unga show truth thank u sir
Na hstl ah iruken sir daily endha time la kekkalam mrng kulikkama kekkalama pls sollunga
பக்திக்கு நேரம் காலம் கிடையாதுமா உனக்கு எப்போது தோனுதோ மனதார நினைத்து வேல் மாறல் படிக்கலாம் கேட்க்கலாம் சகோதரி ❤
Thank you sir🙏
Anytime..
Thank you sir🙏
Sir kelakiyar siddar pathi konjam solluga sir
நிச்சயம்
Velmaral book orai nala padikanuma illa 48 days konjam konjamma padikanuma pls solluga
Full book 1 day 2 times morning n eving 48 days
ஒரே நாளில்..
ஐயா வணக்கம் 12 வருசமா போலீஸ் கேஸ் நடந்துட்டு இருக்கு சிக்கிரமா முடிய எதாச்சும் பரிகாரம் இருக்கா சார்
Already posted
En paiyan 3 year completed enum pesala rompa hyper active ah pesueathuku pariharam erunthal sollunga please
Oomaiku vaai kudutha uthhamarayar nu oru koil kannamangalam iyyampalayam la iruku Anga poi kandipaga unga kuzhandai pesu vaan
Vazhga pallandu thank you universe
O.....M Saravana Bhava 🌺🪔🌺
Im, sai muruga potri
🙏🙏🙏🙏
என் மகள் நீ பரீட்சை 2இரண்டு முறை எழுதியுள்ளஆனால் அவளுக்கு கிடைக்கவில்லை இந்த வருடம் அவளுக்கு மெரிட்டில் மெடிக்கல் காலேஜ் mbbs கிடைக்க வழி சொல்லுங்கள் ஐயா கவர்மெண்ட் காலேஜ் மட்டும்தான் எங்களால் ஃபீஸ் கட்ட முடியும் அதுவே சிறிது சிரமம் அவள் 9.42am salem reseka
Nichayam kidaikum
Anna nanum en husband um pirinju irukom mrg agi 9years achu 1girl baby avaluku 5years achu dead aui 2 years achu anna athuku aprama oru 3month ah enkuda iruntharu nanga pirinjutom avaraku avanga vetla etho seivinai senju vachutanga ipa divorce venum nu kekaranga
@gokilashanmugam6381 : kanakkanpatti mootai swamigal jeeva samadhi oru thadava poitu vaanga.. Murugar ah thodarandhu vazhipadubga.. Thiruppugazh, vel maral solli.. Siddhargal dhan nam karma vai neekubavargal..siddhargalum dheivamum nammai kappatrum.. Idhai thandai oru nalla astrologer kita horoscope check panni parunga...
Om Saravana bhava🙏🙏🙏
🙏🙏🌷💐🌹
நான் ஒரு சிவன் பக்தை தினந்தோறும் லிங்கம் வைத்து சிவபூஜை செய்கிறேன் வேல்மாறலும் தினந்தோறும் கேட்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம் வீட்டில் வேல்வைத்து பூஜை செய்தால் தினமும் பூஜை செய்யணுமா இரண்டு பூஜை செய்யணுமா எனக்கு கண்டிப்பாக விளக்கம் சொல்லுங்க ஐயா
ஆம்..
Two mins is enough in one day.. U offer little water and one flower
Anna one week as padichitu irruken Anna vel maral Oru rendu nala vazhkaiye midichikulam nu ore sandai irrundhalum Nan padikardha niruthala pakkalam Enna dha nadukudhu Oru 48 days padikalam nu irruken
நல்லது நடக்கும்..
ஐயா நான் சில வருடங்களாக govt job ku exam எழுதுறேன் ஆனால் ஏதாவது காரணத்தால் தட்டி போகுது கிடைக்காமல் அதற்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க plssss 🙏
நிச்சயம்
@@Sadhgurusaicreations 🙏🙏🙏
Same sister counseling vara poi kadaika matathu pls solution solunga
Enakum same 2018 la counselling then 2019 mains fail
enakum kidaikkala cutoff vara porean kidaika ena pana,vel pooja panurean,48days
🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏
iyya hen sonkku hethavathu vaiyru prachani vanthu konde erukku neju herichal hechil thuli blood ethukku ubayam marunthu kooravum nenju pittippu viyru pidippu fatty acid liver 3 marunthu shollungal naxt vidioil please 🙏 hethirparkkiren
Will upload soon