1 மணிநேரத்தில் மொத்த பாத்திரதையும் பள பளன்னு வெளக்கிருச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2022
  • dishwasher

КОМЕНТАРІ • 1 тис.

  • @ahamedahamed4462
    @ahamedahamed4462 Рік тому +104

    Odambu sari ilathavaga thaneer pasakudathu doctor soluravaga vayasanavaga velaiku pogum pengaluku kandipa uthaviyaga irukum, apudi patha neeraiya pearu velaiku aluga vachikiraga aluga vela patha sari mechine vela patha ayul korachiruma manithargalai mechine ah neenaichi velai vagukinrargal sila panakarargal avagalidam iruthu manithargal vidupada ithu ponra mechine uthaviya irukum (avargal kudumba sulalgal kaga thaan kasuku vealai parkirargal ilai yendur Sola vilai anal avargalai mathithu varathil oru naal ah vathu leave koduka vendum avargal leave yedukum neearathil veetu urimai karargal thuvai pathu pathiram kaluvuvathu ponra velaigalai avargal seya mun varamatargal antha neearathil ithu ponra mechine galai payan padithi antha manithargaluku kojam leave yenkira viduthalai kodugal

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому +2

      Ahamed ahamed tnq🙏

    • @geethajanaki4741
      @geethajanaki4741 Рік тому +13

      Intha comment type panna evalo hours eduthukittunga bro🤔..vera level

    • @sankari8691
      @sankari8691 Рік тому +4

      Intha machine yum vaangittu velaikku aalum vaippangala😂😂😂 naanellam aale vaikkamatten en theryuma avanga 4,5 veetla velai paakuranga, nammalala oru veetlaye velai paaka mudyama aal veikromnu yosanyai irukkum,kaivalyum udambuvalyum avangalukku mattum varatha naane seiven, en son daughter rendu perfume chinnathularunthe help pannuvanga avanga velaikalai avangale seinjuppanga

    • @jansiranis5290
      @jansiranis5290 10 місяців тому

      உண்மை தான். இந்த நேரத்துல கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடலாம்.

  • @v.akileshammu8978
    @v.akileshammu8978 Рік тому +1448

    இதுல அடுக்கி வக்கிர நேரத்துல நாங்க எல்லாம் கழுவி அடுக் கிருவோம்😜😄😄

  • @durgalakshara8350
    @durgalakshara8350 Рік тому +1063

    கழுவுன பாத்திரத்த அடுக்கவே கஷ்டம் இதுல அடுக்கி வைக்கதுக்கு கையால் கழுவி அடுக்கிடலாம்

  • @yogaaananth3107
    @yogaaananth3107 Рік тому +1848

    சூப்பர் தான். அதுக்கு நான்கு இளைய ராஜா சார் பாட்டு கேட்டு தன்னாலே விளக்கிட்டு போயிடலாம்,

  • @sabarimannan5135
    @sabarimannan5135 Рік тому +1184

    நேரம் கிடைக்காதவர்கள் உடல் நலம் குன்றியவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று

    • @THIKSHAkutty
      @THIKSHAkutty Рік тому +13

      10 minutes la kailaiye kaluvalam ..... 😂😂😂😂😂

    • @shreyaa_shaasvi
      @shreyaa_shaasvi Рік тому +1

      @@THIKSHAkutty yes 🙌🏻

    • @mytrades3241
      @mytrades3241 Рік тому +4

      @@THIKSHAkutty தண்ணீர் நிறைய மிச்சம் ஆகும்...

    • @vinothini5218
      @vinothini5218 Рік тому

      ஆமா ஆமா ரொம்ப முக்கியம்தான் 🤭🤭🤭🤭

    • @pandiyan7649
      @pandiyan7649 Рік тому +1

      Apdi yelam ila sabari ithil kaluvana than noi varum

  • @Affashiondesigner
    @Affashiondesigner Рік тому +842

    மூட்டப் பூச்சியை கொல்லும் நவீன மிஷின்😄

  • @ahamedahamed4462
    @ahamedahamed4462 Рік тому +68

    Ipuditha
    1.washing machine:Kaila yea thovachilam soniga ana ipo veetuku veedu washing machine iruku
    2.micro wave : adupu pothum soniga ipo veetuku veedu OTG microwave nu vathutu
    3.shower: showers la kulikurathuku backet layea kulichiralam soniga veetuku veedu showers iruku
    4.thalaiku podura heater vendam Naga samrani poga poduvom soniga ipo veetuku veedu heater iruku
    5.suduthani vara heater vendam Naga gas la suduthani poduvom soniga ipo heaters yela veetula yum iruku
    6.Ac lam vendam fan pothu soniga ipo veetuku
    veedu AC iruku...........etc.
    Intha Mari ithum naal adaivula vathurum inum advance ah vathurum that is matter.Vatha piragu avaga veetula iruku ivaga veetula iruku nu yenakum venum nu kepaga... Ac, fridge,wash machine ponru yelam nadaimuraiku vathurum

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому +4

      Ahamed crt sollirukinga🙏

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Рік тому +5

      முதல்ல.... வீட்டிற்கு வேலை செய்ய.பாத்திரம் கழுவ.... ஆட்கள் கிடைப்பதில்லை....2008 ல்... என் பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்கள்.. அப்போது தான் பார்த்தேன்.... இப்போது என்ன விலை?

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Рік тому +1

      அகமது அகமது சொல்வது சரிதான்...

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Рік тому +3

      இப்போது பாத்திரம் கழுவ வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை....

    • @vanithaadv
      @vanithaadv Рік тому +2

      @@padmavathysriramulu4061 ipothu Nan vanguna po 25k on filpkart

  • @ramyaramesh8212
    @ramyaramesh8212 Рік тому +165

    10 நிமிஷம் போதும் இந்த பாத்திரத்துக்கு கையால் தேய்க்க கரண்டு பில்தான் எகுரும்

  • @lotusmahaadi7248
    @lotusmahaadi7248 Рік тому +504

    உடல் உழைப்பு குறைய குறைய ஆயுளும் குறைந்து கொண்டே செல்கிறது

  • @sripoojasakthiprakash8126
    @sripoojasakthiprakash8126 Рік тому +14

    U ll not believe me.. in Coimbatore maid was charging 2500 only to wash vessels for 2 members. 2500 to sweep swob house. Total 5000/-. We bought dishwasher and vaccum cleaner.. now max expense for a month 500 for dishwasher ( water, electricity, powder) and 200 for vaccum.. if guest comes I load 2-3 times also.. no problem.

  • @mammam6706
    @mammam6706 Рік тому +127

    மிக அற்புதமான அறிவியல் கண்டுபிடிப்பு உடல் ஊனமுற்றவர்கள் முதியவர்களுக்கெல்லாம் இது உபயோகமாக இருக்கும்

  • @sangeethabalakrishnans.b4507
    @sangeethabalakrishnans.b4507 Рік тому +23

    ஒரு மணி நேரமா நாங்க 10 நிமிடத்தில் கழுவிருவோம்.. முடியாதவங்களவுக்கு இந்த மெஷின் ஓகே

  • @ganeshmahesh9402
    @ganeshmahesh9402 Рік тому +397

    நானெல்லாம் இத விட அதிகமான பாத்திரங்களையே இளையராஜா பாட்ட கேட்டுட்டு கால் மணி நேரத்தில் விளக்கி எடுத்து வச்சிடுவேன்🥰

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Рік тому +26

    சமைக்கும் போதே அப்போ அப்போ உடனே wash செய்துவிடுவேன். இதுல எடுத்து வச்சு...😂

  • @karthick4592
    @karthick4592 Рік тому +76

    இந்த மிஷினை வாங்கி இதுல ஒரு மணி நேரம் போட்டு கழுவுறதுக்கு அழகா பத்து நிமிஷத்துல அதை பூரா தேச்சி போட்டு போயிரலாம்

  • @sairam-tt9nj
    @sairam-tt9nj Рік тому +18

    It will be helfull for elders... And busy moms

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Рік тому +46

    பழங்காலத்தில் வீட்டில் பெண்கள் உட்கார்ந்தே சமையல் அறையில் பல மணி நேரம் வேலை செய்தார்கள். இப்போது நின்று கொண்டே செய்வதால், கழுத்துவலி , மூட்டு வலி, இடுப்பு எலும்பு தேய்மானம் அதிகமாகிவிட்டது.

    • @tharanayan9729
      @tharanayan9729 Рік тому +16

      அப்போ பெண்கள் வீட்டு வேலை மட்டும் தான் செய்தார்கள் இப்பொழுதோ வெளி வேலையும் சேர்த்து செய்கிறார்கள்.. என்னை போல் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மட்டுமே தெரியும் இரண்டு வேலையும் சேர்த்து செய்வது எவ்வளவு கடினம் என்று அதனால் தேவை உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதில் தவறில்லை..

    • @muthupappa8823
      @muthupappa8823 Рік тому

      ​@@tharanayan9729

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 Рік тому +2

      ​@@tharanayan9729 correct dhaan sis adhulayum family konjam perusa irundha avlo dhaan paathiram vilundhutae irukkum

  • @sshavikumar612
    @sshavikumar612 Рік тому +35

    முடியாதவங்க இதுல போடலாம் முடிஞ்சவங்க கையால் தேயிங்காக

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому +5

      உங்கள் வார்த்தைக்கு நன்றி shavikumar🙏

    • @jaaiamarg183
      @jaaiamarg183 Рік тому

      ultimate nanbarey 🔥enga vdula na matutha amma mudiyathavanga yanakum ithu useful information 👍

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому

      🙏 👍jaai amar

  • @dr.poornima5955
    @dr.poornima5955 Рік тому +9

    வயதானவர்களுக்கு உதவியாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவியாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களை நினைத்தால் பத்து நிமிடத்தில் இந்த வேலையை சுலபமாக முடிக்கலாம். உடல்நிலை சரியில்லாத பொழுது இந்த இயந்திரம் கண்டிப்பாக உதவும். அதே நேரத்தில் கரண்ட் பில் அதிகமாகும்.

  • @mercyomisha1997
    @mercyomisha1997 Рік тому +7

    Me : edhu nala irukukae ..
    My hus mind voice: aiyoo edhu eppo kekaa poralo ..😅🤭🤣

  • @Shakthi-mt3im
    @Shakthi-mt3im Рік тому +81

    ஒன்னு ஒன்னா எடுத்து அடுக்குற நேரத்துக்கு கையாலயே விளக்கிட்டு போய்டலாம்....

  • @sahasaha7009
    @sahasaha7009 Рік тому +83

    அது சரி நாங்க கறிபாத்திரத்தை, சோத்து பானை போன்ற பெரிய வகை பாத்திரத்தை எப்படி உள்ள அடுக்கி வைக்குறது 🤩😜

    • @selvakumarpandian9876
      @selvakumarpandian9876 Рік тому +4

      athukku etha mari periya machine vangidunga🤣🤣🤣

    • @rajeshwariraju8258
      @rajeshwariraju8258 Рік тому +1

      😃😃😃😃😃😃

    • @rekasanthosh9715
      @rekasanthosh9715 Рік тому +1

      Good question

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Рік тому

      எனக்கும் உடம்பு சரியில்லாதப்போ எல்லாம் இத வாங்கனும்னு ஆசையா இருக்கும். இதே டவுட் தான் எனக்கும். நம்ம வீட்ல குக்கரும் வடசட்டி ரொம்ப பெருசா இருக்கும். என்ன பண்றதுன்னு.

    • @casualtalks9939
      @casualtalks9939 Рік тому

      Washing machine la podunga🤣

  • @lavanyasasikumar5329
    @lavanyasasikumar5329 Рік тому +4

    Very useful machine . I am using this for past 3 yrs . Night Romba neram agadhu kitchen clean panna.

  • @sarosamayal6925
    @sarosamayal6925 Рік тому +129

    1 மணி நேரத்துக்கு கரண்ட் என்ன ஆகுறது

    • @drs.sammiyaranibnys4830
      @drs.sammiyaranibnys4830 Рік тому +7

      Thanni yum rmba selavagum.engala mari bangalore la uppu thanni ku litre ku 15 paisa nu masam thanni ku matum 2000 katravangaluku ithu katypadi agathu

    • @sripoojasakthiprakash8126
      @sripoojasakthiprakash8126 Рік тому +9

      Actually 1 full big vessel only 11 lts Max water usage.. just think to wash one tumbler it takes 1/2 lt water while using tap water. And not only that even electric bill will be 150-200 max with daily once or twice usage
      Dishwasher is very useful.. u should just learn to load it properly

  • @vanithasaravanan9147
    @vanithasaravanan9147 Рік тому +16

    உடல் நலன் சரி இல்லாதவர்கள் வயிதானவர்களுக்கு மிகமிக அவசியம் தேவை 👏👏

  • @blackberryblackberry
    @blackberryblackberry Рік тому +3

    nice which brand ?

  • @kumard2061
    @kumard2061 Рік тому +4

    In 2030...வயித்து பசி போக்கறதுக்கும் , பாத்ரூம் போறதுக்கு மெஷின் வந்துடும்.

  • @pradepppradeep3808
    @pradepppradeep3808 Рік тому +31

    கடவுளே இந்த வீடியோவை எப்படியாவது எங்க வீட்டுக்காரர் பார்க்கணுமே அப்பா ரொம்ப நாளா ஆசைப்பட்டேன்

  • @asanfa7878
    @asanfa7878 Рік тому +37

    அவ்வளவு சாமானையும் எடுத்து நேரம் ஒதுக்கி உள்ள வைக்கும் போது, கஷ்டம் இல்லை ஆனால் அந்த நேரத்திற்கு சாமானை கழுவுவது கஷ்டம் மிகச் சிறப்பு

    • @LathaLatha-ht9bm
      @LathaLatha-ht9bm Рік тому +1

      Yes

    • @jaivenkat1523
      @jaivenkat1523 Рік тому +1

      Same feeling 😆

    • @bujubuju153
      @bujubuju153 Рік тому

      yanga ungaluku oru nelama varapotha theyriuma samana veyla use pandra soap la chemical irukula athunala yaroadura vilaivugal theyriuma ga ongaluku athuku adiki vaikrathula onu kashtam ilanga adikuvachutu poiralam andha soap thodurathuku.

  • @swemoni4103
    @swemoni4103 Рік тому +47

    உடல் நலம் குன்றியவர்கள்,வயதானவர்கள்,நோயாளிகள், மற்றும் நேரம் இல்லாதவர்களுக்கு சரியான ஒன்று......

    • @hariniuma9275
      @hariniuma9275 Рік тому +2

      Yes correct

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому +4

      புரிந்து கொண்டதர்க்கு நன்றி 🙏

    • @kanimozhi3963
      @kanimozhi3963 Рік тому

      @@reginasvlogs may I know it's price?

  • @prakashmotheeshamulkutty1996
    @prakashmotheeshamulkutty1996 Рік тому +30

    Vayasanavanga health problem irukuravanga working women's ku useful la irukum engaluku ellam enga hand tha machine I mean house wife ☺️☺️

    • @prakashmotheeshamulkutty1996
      @prakashmotheeshamulkutty1996 Рік тому

      @SSS Creations ☺️

    • @divyasriya1276
      @divyasriya1276 Рік тому

      We can go out and work but housewife is v difficult job...

    • @shanmugapriya6279
      @shanmugapriya6279 Рік тому

      Nvmvnvncnvncnvncnvncnvnjch

    • @padmavathysriramulu4061
      @padmavathysriramulu4061 Рік тому

      கொரோனா நேரத்தில்.... வேலையாள் வர முடியாதல்லவா.. அப்போது இந்த மெஷின் உபயோகம் ஆகும்...ஆண்களும் இந்த வேலையிலிருந்து தப்பிக்கலாம்... ஆனால் ஒரு தடவை கழுவி விட்டு அடுக்கி வைக்க வேண்டும்.... அதையும் ஆண்கள் தலையில் கட்டி விடுவார்கள்... இந்த பெண்கள்... அதாவது வேலைக்கு செல்லும் பெண்கள்....எப்படியோ... பாத்திரம் சுத்தமானால் சரி தானே!!!!

    • @jayashri6303
      @jayashri6303 Рік тому

      S it is true arranging one by one vessel in dish washer in that time I will wash vessel by my hands

  • @romanticvideos6383
    @romanticvideos6383 10 місяців тому +1

    Innum advanced vantha nalla irukum naal paathiram kazhuva 30k to 50k selavu and maintenance vera athu matum ilama monthly soap powder nu moonu vithama podanum and current bill vera iruku

  • @meaculpa5563
    @meaculpa5563 7 місяців тому

    Which brand and model? How much did it cost overall? Your review on the product.

  • @Hemacbe
    @Hemacbe Рік тому +4

    Good choice for working women.

  • @abdurrazzaq8981
    @abdurrazzaq8981 Рік тому +4

    இதை அடுக்கி வைக்க இன்னொரு மெஷின் வேணுமே...😅😂

  • @muskanfathima5743
    @muskanfathima5743 8 місяців тому

    How much time did it take to wash off?

  • @priyumbbs88
    @priyumbbs88 Рік тому

    Which brand dishwasher is this
    Pls give details 😊

  • @pandiselvi8161
    @pandiselvi8161 Рік тому +28

    Nan 15 minutes la velakkiye vachuruva

  • @abinayajey517
    @abinayajey517 Рік тому +3

    Machine brand details pla

  • @shivashankari3045
    @shivashankari3045 10 місяців тому

    Wat abt stain vessels like milk or coffee vessel, does it gets cleaned nicely

  • @sankari8691
    @sankari8691 Рік тому +1

    Romba nanri sis, ippadi oru machine vaangitharenu en hus sonnaru, itha paathathum venanu mudivu pannitten, kuniju adukkina enakku back pain varum, ippove ok sinkula wash panrathe easy❤❤❤

  • @amug3536
    @amug3536 Рік тому +7

    people who say they can better wash by hands have NOT experienced the dishwasher cleanliness. this avoids reliance on unruly unhygienic maids 🙏

  • @saraswathim6599
    @saraswathim6599 Рік тому +4

    Super howmuch please reply

  • @thiyamybabygirl2144
    @thiyamybabygirl2144 Рік тому +2

    Very useful for working women.

  • @dilipmaahamine3531
    @dilipmaahamine3531 Рік тому +1

    Price?

  • @shetkarsneha811
    @shetkarsneha811 Рік тому +10

    that puppy so cute than dish washer😄

  • @madhusurya6706
    @madhusurya6706 Рік тому +4

    10 mins workku ethuku?

  • @sathyabalasubramanian5002
    @sathyabalasubramanian5002 Рік тому +1

    What is the name of this dish washer

  • @mavesmohan3455
    @mavesmohan3455 Рік тому

    What. Is. The. Price. And. How. Much. Current. Will. Consume.Please.inform

  • @BharathiBalaji924
    @BharathiBalaji924 Рік тому +4

    அன்று நம் முன்னோர்கள் கைகளால் வேலை செய்தார்கள் ஆதலால் இன்று வரை நோய்கள் வராமல் பலர் இருக்கிறார்கள். ஆனால் நவீனங்கள் வந்ததும் நோய்கள் வந்து நாம் விரைவில் முதியவர்கள் ஆகின்றோம்....

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 Рік тому

      Enakku onnu mattum puriyalanga in abroad mostly ella houseslayum dishwasher dhaan and packed foods dhaan saapdaraanga but they are fit and healthy but india is second country with high no. of diabetic patients namma country la mattum yen machines vandhadhula irundhu dhaan health spoil aaiduchinu soldringa. problem naama saapdra junk foods kooda illa namma oorula urpathi pandra tharamattra porul dhaan vidhailayae chemical use panna adhu epdi healthy food ah irukum vishama dhaan irukkum

  • @vannig4638
    @vannig4638 Рік тому +25

    😍 dishwasher very useful for working women

  • @vijayalakshmi-kn4vq
    @vijayalakshmi-kn4vq Рік тому

    what brand is this? how much does it cost?

  • @mohammadparah5572
    @mohammadparah5572 Рік тому

    Which dishwasher u r using

  • @fenosiya7252
    @fenosiya7252 Рік тому +3

    Appo kari pathiram enna panna ithula potta wash aguma🙄

  • @rekharenu727
    @rekharenu727 Рік тому +29

    1hr ah 😳😳😳 ithu 10mits wrk.
    💪💪💪 Manusha udambha vida super mechine vera eduvumey illa indha ulagathula.😂😂😂 Ithuku paruthi mootta godown layea irukalam

  • @manasaraj8400
    @manasaraj8400 Рік тому

    Which dish washer how much it cost please do reply

  • @subashinimuthulingam8216
    @subashinimuthulingam8216 Рік тому

    Will it wash cooker stains?

  • @vigneshwaran3088
    @vigneshwaran3088 Рік тому +11

    இது அடுக்குர நேரம் வேலையை செய்து முடிக்கலாம்.

  • @rajivino749
    @rajivino749 Рік тому +13

    Wow sema enga vangininga sis

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому +2

      In online. Full a check pannitu full details oda video podrom 🙏

  • @ainthinai1678
    @ainthinai1678 Рік тому +1

    Price sis

  • @S.Bhuvana
    @S.Bhuvana Рік тому +2

    Super sister... Aana Ithula , Adukki vetchi, Powder poottu, switch on panni , Atha ,close panni, Vilakkaththukku, 10 minutes la ,kai la ,Alagave vilakki vecchuttu ,next vera work pakkalam. Ithu current bill varum.. kaigal thaa best, and best results. anyway good.. vaalththukkal...

  • @shami7235
    @shami7235 Рік тому +4

    Dishwasher mechine vitula ammangalukku mudiyatha kalankattathula avangalukku ithu romba usefull ah irukkum👍👍👍👍👍

  • @jonajenijonajeni9116
    @jonajenijonajeni9116 Рік тому +40

    Etho kelampitta eaa husband ahh pakka🏃

  • @Tutusahoovlogs
    @Tutusahoovlogs Рік тому

    how many time to take wash ?

  • @sukanyab8565
    @sukanyab8565 7 місяців тому

    Which brand and rate pls

  • @Mahesh-dd2qe
    @Mahesh-dd2qe Рік тому +3

    அது எப்படி திமிங்கலம் ???

  • @sheiksapna881
    @sheiksapna881 Рік тому +3

    Give detailed explanation

  • @anjumyargatti1027
    @anjumyargatti1027 Рік тому

    Hi mam,i don't understand your language, can you please tell me, if we can wash plastic,non stick, and aluminum vessels, and the utensils which have plastic handles as well,in the dishwasher? If you made any detailed video, please provide the link 🙏 thanks

  • @arinjaytayde6617
    @arinjaytayde6617 9 місяців тому +1

    Which company dishwasher
    Motorola?

  • @vanniyakodiarulmurugan2671
    @vanniyakodiarulmurugan2671 Рік тому +32

    Intha onnutha illama irunthuchi athum vanthurucha

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 Рік тому +1

      ada ponga idhulaam vandhu 30-40 varusham aagudhu neenga ippo dhaan paakaringa nu sollunga

    • @passionfruit8226
      @passionfruit8226 Рік тому

      Ithu ellam westerners namma paati thaatha kaalathula irunthey use pandraanga

  • @arunachaleshwara25
    @arunachaleshwara25 Рік тому +6

    இதன் விலை என்ன

  • @nagercoilpetschannel7680
    @nagercoilpetschannel7680 Рік тому +1

    price bro?

  • @vimalaking9282
    @vimalaking9282 Рік тому

    Which brand of dishwasher
    Hw many kg weight
    Hw much rupees .can u give reply

  • @thamizhnagu57
    @thamizhnagu57 Рік тому +8

    Unmaiyaava

  • @vasu1037
    @vasu1037 Рік тому +4

    Paaththiram theikkiradhu easy kazhuvinadhukkappuram edudhu vaikkiradhu kastam enakku idhula adukki adhu oru mani neram aagi tiruppi adukki vaikkiradhukkulla 😱

    • @rokrokeydexf
      @rokrokeydexf Рік тому

      neela kuttu kudumbathula illa pola

  • @nagarajabanduru9326
    @nagarajabanduru9326 Рік тому +1

    What is the cost of this😊😊

  • @divyap9536
    @divyap9536 Рік тому +1

    இதற்கு பெயர் நவீன முறையம் நம்மளை சோம்பேறி ஆக்கும் மிசென் மிக அருமையான கண்டுபிடிப்பு

  • @MayaMaya-vn6lg
    @MayaMaya-vn6lg Рік тому +5

    மலை போல பாத்திரத்தை அள்ளி போட்டு மலேசியவாசுதேவன் பாட்டு ஒன்னு வைப்பேன் ஜானகி அம்மா பாட்டு ஒன்னு கேட்டுகிட்டே சலசலனு கழுவி அதுமுடிந்து சொர்ணலதா அம்மா பாட்டு ஒன்னு கேட்டு முடிக்கும் முன் என்னோட பாத்திரம் ஜொலிக்கும்

  • @g.ramuramu6722
    @g.ramuramu6722 Рік тому +6

    10 min la velaga vendiya patharathukku 1 mani neram🤦🤦🤦🤦

  • @rohitazhagappan3034
    @rohitazhagappan3034 11 місяців тому

    How much mam indha dishwasher

  • @raniaruputhavadivu4666
    @raniaruputhavadivu4666 Рік тому +1

    Madam silver washing machine how much.

  • @senthil9563
    @senthil9563 Рік тому +3

    தொகை Amount? ??

  • @senthilkumarsenthil6417
    @senthilkumarsenthil6417 Рік тому +3

    Paavingala eavalothan kandupudiinga 😬😬😬

    • @reginasvlogs
      @reginasvlogs  Рік тому

      ithupondra mechin mudiyathavangaluku mudinthavargal kaiyal veylakalam.

  • @gnanamshakuntala1648
    @gnanamshakuntala1648 Рік тому

    Yena liquid use panringa

  • @divyajhappymoments4611
    @divyajhappymoments4611 9 місяців тому

    How much cost

  • @Moon_editor_
    @Moon_editor_ Рік тому +17

    Sister விலை எவ்ளோ சொல்லுங்க

    • @harinishreevalarmathi3070
      @harinishreevalarmathi3070 Рік тому +1

      35000 to 50000

    • @lakshmiashok2389
      @lakshmiashok2389 Рік тому +8

      Waste of this product

    • @Happy_bird_96
      @Happy_bird_96 Рік тому

      😱😵🥴

    • @ammavummagalumrajuvini2997
      @ammavummagalumrajuvini2997 Рік тому +3

      @@harinishreevalarmathi3070 ரெம்ப கம்மியா இருக்கு ஒரு 1லட்சம் வந்தபிறகு சொல்லுங்க வாங்கிருவோம் 😂

  • @Lakshmi_fashion03
    @Lakshmi_fashion03 Рік тому +6

    Soap la over ah chemical podranga.. paathiram wish panna aprm hand full enaku alargi aaguthu

    • @unboxpinky717
      @unboxpinky717 Рік тому

      Yes for me.too

    • @rokrokeydexf
      @rokrokeydexf Рік тому

      yes sister athuku indha michen a use panitu poidalam pola 😌

    • @mmangayarkarasi5503
      @mmangayarkarasi5503 Рік тому

      for me also and i've eosinophilia also. But yen husband intha velai yellaam 10 nimisathil mudichu koduthuduvaar.

  • @ramkannankarthikeyan4929
    @ramkannankarthikeyan4929 Рік тому

    Enna brand? Price? Sollunga

  • @padmavenkat1184
    @padmavenkat1184 Рік тому +1

    Washing with hands is good exercise for fingers and wrists

  • @gayathrisupramani131
    @gayathrisupramani131 Рік тому +4

    Naangalam 10 minuteslaye pannuravanga

  • @asmarasee2198
    @asmarasee2198 Рік тому +4

    10 nimisham tha agum konjam pathirum than irrukku

  • @ashwink6645
    @ashwink6645 8 місяців тому

    Which company? Cost ?

  • @mangatram9850
    @mangatram9850 8 місяців тому

    Which machine ??n capacity??

  • @sabarimannan5135
    @sabarimannan5135 Рік тому +4

    இதுல இப்படி அடுக்கும் நேரத்தில் பாத்திரம் கழுவி விடலாம் தண்ணீரும் சிக்கனம் ஆகும்.

  • @9c54srinathg3
    @9c54srinathg3 Рік тому

    Does it make heavy noise

  • @Jupiter99635
    @Jupiter99635 Рік тому

    Please tell me the price and brand because I am a patient can't stand or sit within More than 10mint this is very useful for me

  • @sujijustin535
    @sujijustin535 Рік тому +3

    Working womens ku ithu best than.

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Рік тому +3

    உண்மையாகவே டிஷ் வாஷர் நல்லா பாத்திரங்களை சுத்தம் செய்யுமா ரொம்ப நாளாக பயன்படுத்துறவங்க இருந்தா சொல்லுங்கள்

    • @blackberryblackberry
      @blackberryblackberry Рік тому +1

      sister naa 3yrs Mela use pandren but na veyra brand use pannren .

    • @Janu3426
      @Janu3426 Рік тому +1

      Tamil nimmi நான் 2018 யூஸ் பண்னறேன் Bosch எந்த பிரச்சினை இல்லை

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Рік тому

      @@blackberryblackberry ok sister

  • @sewethaganesan7455
    @sewethaganesan7455 Рік тому

    What company and model name please

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому

    sister pls give the link....