Це відео не доступне.
Перепрошуємо.
700 ருபாயில் பாத்திரம் கழுவும் மெஷின் - கையில் தண்ணீர் படாமல் கழுவலாம் - Cheap DIY Dishwasher
Вставка
- Опубліковано 13 гру 2022
- 700 ருபாய் செலவில் பாத்திரம் கழுவும் மெஷின் - கையில் தண்ணீர் படாமல் கழுவலாம் - Cheap DIY Dishwasher
Blower: amzn.to/3Fk8ICY
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் அல்லது கெமிக்கல்ஸ் ஆர்டர் செய்ய:
www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். பொருள் அனுப்பி விடுவோம்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
Queensland International
1/4 AOK Nagar, B.P. Agraharam,
Erode - 638005, Tamil Nadu
Ph: 0424-2292575
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-...
டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
Email: askjhansi007@gmail.com
Instagram: / askjhansi
Facebook: / askjhansi
❤
தண்ணிரில் ஊற வைத்தால் பாத்திரத்தில் படிந்து இருக்கும் கரைகள் எப்படி போகும். 15 நிமிடத்தில் குறைவான தண்ணிரில் நிறைய சாமான்கள் சுத்தமாக கழுவி விடலாம். இது வேஸ்ட்.
😂😂😂😂
வடிவேலுவின் கொசு கொல்லும் மெசின் மாதிரி அற்புத படைப்பு வாழ்த்துக்கள்
😂
பத்து நிமிஷத்துல கழுவுர பாத்ரம் இவ்வளவு விலக்கம் தேவைஇல்லை
விளக்கம்😂😂😂
Its take over time corrent and water ..
இதெல்லாம் செய்யறதுக்குள்ள சட்டுன்னு நிமிஷத்துல வெளக்கி கழுவிரலாம்
😆😆😆😂😂😂
😄😄😄😄
சரியா சொன்னீங்கே
She is selling her product ....
Yes 😃
Dish washer m ippadeththaan
Evlo process pandrathuku. Pesama kaila wash panikalam akka
It's ok in normal climate. During winters and cold climate it will be very usefull. After that present day chemicals in washing soap and liquid are very dangerous for the hands in long run.
இதைவிட சூப்பர் ஐடியா, ஜல்லி கலக்குத் மெஷின் வாங்கி அதில் உங்க சாமன்களை போட்டு ஒரே ஒரு உருட்டு உருட்டினால் போதும்.பளிச். ....பளிச்
😀
@@bharathyravi2743 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Very nice idea to wash vessels that is already clean.
A good idea. We spent money for unwanted things. If u think u may follow . Mini heater available in many shops. Set in the kitchen a mini heater.it will be very very useful. I followed.
Nice, thnks lot
ok i have understood super mam
Sink stopper can use for sink
Nice idea💡
I appreciate your ideas to reduce time to clean vessels. I saw 3 videos from your end. Thank you🙏
Ithu vadevelu comedy la vara moota poochi killing machine process mathiri iruku
😂😂😂
💯💯
🙌...😀😃😄😁😆...👌
Actually, what she says is right. But ivalo complicated ah ila. Normal ah soak panni vachutu, wash panna easy. My house like she says... Sink la stopper irukum
@@RG-sl6ix "சில நேரங்களில் என் வீட்டில் என் மனைவி வெளியே சென்று விட்டு வருவதற்கு காலதாமதமானால் சாப்பிட்ட பண்ட, பாத்திரங்களையும், தட்டுகளையும் நானே தான் கழுவி வைப்பேன். ஏதாவது வேலை செய்தால் தானே வெறுமனவே சொகுசாக இருந்தால் கை கால்கள் வேலை செய்ய வேண்டாமா....!? இதற்கு தனியாக பிசியோதெரபியை தினந்தோறும் 300, 350ன்னு appointment செய்யவேண்டிய தான்... ஹீலர் பாஸ்கர் சொன்னது போல்...😀😃😄
Brilliant invention !!!!!
How much we have to pay for,
Physiotherapist ?
Super mam👍👍
உங்கள் யூடியூப் சேனலில் சோப்புத்தூள் தயாரிப்பினை பார்த்து நாங்கள் செய்து பயன்படுத்தி வருகிறோம் மிக நன்றாக உள்ளது. நன்றி.
Thank you sister Eskalinmary Cheanal
Instead of doing this work we can wash in sink normaly
super mam thanks mam
Enga veetlayum dishwasher iruku aana athuku current theva illa enna antha dishwasher ae nan thaan 😅🤣🤣🤣
ASK. Jhansi. Dishwash. Vilambaram mattume. Idhu. Velaikku. Aagadhu. Current bill ?
Yes useful information.
Super
Paththiram cleen panna somperithanam pattu water vest pannathinga amma plc
Maid problem illa mam...super remedy
Another Thermo cool idea
Wow 👌👏👏
Super ma good idea. You are creative women congratulations 👏🎉🎉
Pudusa edo pannanum nu nenaikiringa .... nalla visayam ... Negative comments ah vidunga .... Keep on going 💪.....nice work mam..
Hi mam epdi irukeengha mam
Very useful ..intha maathiri vettu clean panna tip sollunga mam...
Assalamu Alaykum
Ma shaa Allah
👍🏻👌🏻
First like
First comment
Nice Another GDNaidu
டெய்லி காலண்டர, கிழிக்க
நானும் ஒரு மிஷின் கண்டு
பிடித்திருக்கேன்!!!!
காலையிலே எழுந்ததும் அரை மணி நேரம் கீ கொடுத்தால் போதும், அதே கிழித்து போட்டுடும்!!!
நோபெல் பரிசு??
Payainkaram
Ullagathula irukra ella buthisaliyum, namma oorleye iruntha enna tha pandrathu
புதிய முயற்சி வாழ்த்துக்கள் அம்மா...❤
நீங்கள் காட்டியிருப்பதெல்லாம் சாப்பிட்ட குடித்த பாத்திரங்கள். ஆனால் சமைத்த பாத்திரங்களில் கண்டிப்பாக என்னை பிசுக்கியிருக்கும் பாத்திரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் . இதை எப்படி விளக்குவது ???
Koja water ues panni wash pannavendiya things Ku 10 l ues panni weter bill la kutta solluraga
Karipidithalpoguma
5 தட்டு கழுவ எவழு தண்ணீர் செலவு தயவு செய்து eppadi இப்படி யாரும் செய்யதிங்க
Yes... Don't do like this..
Correct
Nice try madam
and it works too really
Ithuku vilakite poidalam and pathram ellamm clean na than iruku strain ne illla
Oh.. idhu kaluvina pathiram kaluvum navina machine 👍
👏👏🙏
Comedy ah iruku mam
சூப்பர் இதை தான் எங்க ஊர்ல நடக்குற துக்கு மாச்சபட்டு சித்தப்பன் வீட்ல பொன்னு எடுத்தானா
Super idea.
சுத்தம் திருப்தி இல்லை
Kadavule enna kodumai idhu
In this chennai city in some areas they still have water problem. Normally the liquid soaps to clean with consumes more water. Best idea is to keep the vessels soaked in normal water & can be cleaned easily in a kitchen sink. Only very cold places like northern states it will be tough using our hands in chillness. If anyone who have tried please give feedback.🙏🙏🙏🙏🙏
naan paathiram mattum than poduven. athuve kazhuvikara mathuri ethathu idea iruntha sollunga....40000 selavu panni dishwasher vanga virupam.illai....
வேஸ்ட் ஆப் டைம்
Small amount ku ivlo water.. Drawback
kaiyaale kaluvalaam
Super mam
காமெடியாக உள்ளது.எதாவது ஒரு பாத்திரமாவது எதாவது உணவு பொருள் காய்ந்து ஒட்டி இருக்கும் படி காண்பித்து அது சுத்தமானதை காண்பித்தால் நம்பிக்கையாக இருந்திருக்கும்
எஸ் ப்ரோ யூ ஆர் ரியலி வெல் செ(ய்)ட்
Super sister.... Neenga intha oorla iruka vandiya alla illlai.. Vera level ponga
இந்த பாத்திரம் கழுவுற வேலையை கூட உங்களால முடியாது அம்மா
Ninga romba unmaiyanavangaka ellorum videokaga pesuranga ninga natural pesuringa
Asssalamu alikum mam ❤️ you are always rock mam ❤️ innovative ideas unga kita mattum tha erukum❤️
இதெல்லாம் கதைக்கு ஆகாது.
Karaikaruppuniram
Maruma
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி...! அருமையான யோசனை ... வாழ்த்துக்கள் ...!!!
Super ma 💗😽💕💖💘🖐️🙌
Thanks 👍
Nan vanghanum app. Download pannuna naaa varmathikuthu yen solluingha please enkku replay pannuingha
Tenkasi district irukkom Nan egha vengha vendun
Akka skin whitening remedies solunga Akka.
Caustic soda, lime,எருக்கம் பால்,
50 gm வெண்ணெய்
@@kesavanduraiswamy1492 neenga prepaid video podunga sir
Caustic soda பயன் படுத்தக் கூடாது.
@@baskarane7823 நக்கலுக்காக
Velai Sunambu kadail kidaikum vangi apply pani facewash panunga super colour kidaikum sister😉
madam sariyaga புரியவில்லை blower எதில conncect பண்ணனும் water tap laya
Wasting water and time too
Itha aduki athuku oruvela pakurathuku chattunu clean panrathuku evlo neram aahum. And water innum selavaahuthu.
ஒரு ட்ரிப் தண்ணீர் குடிப்பதிலேயே எல்லா சமாளிகை எல்லாம் ஒரு பாத்திரம் கூட அதுல ஒரு எந்த ஒரு கரையும் இல்லை சாப்பாட்டு கரையே இல்லை
Epudraaa. 🤩 super akka but na itha en husband kida sonan unaku sapta plate 2 oru cuffee cup 1 cooker oru pan ithuku machine venum a nu phone a vanki vachutaru akka unga vidio pakka kudathu nu. 🤣🤣🤣
Nanum oru youtube channel a start panirukan akka 😁
Neram irunthal enoda vidio pakkavum
Vera Vela
உங்கள் முயிற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் இந்த நவீன மூட்ட பூச்சி மெசின் வேண்டாம்.
R AND D PANNAMA VIDEO PODATHINGa
Blower continue 5 mins use panna poidum soon 1 montla poidum
பால்பாத்திரத்தில் சைடுல கரைஇருக்கும் அது எப்படி போகும்மா
Good Question ☝️👌பால் பாத்திரத்த சரியா விளக்காம அதே பாத்திரம் மேல பால் காச்சினா பால் கண்டிப்பா திரிஞ்சு கெட்டுப்போய்டும். கூடவே பாத்திரம் விளக்கும் பொடி/ லிக்விட் இதுவும் சேந்துக்கும். Steel Scrubber வெச்சு கையால தான் விளக்கியாகணும்
Masha allah....super maam
Athu ilama oru dish washer ku unta order pani vangurathuku pakathu kadaila poi vangipoam
நான் டிஷ்வாஷர் விற்கலையே
One montha IFB sx1 model dishwasher use panren vessels mela white stains irukku enna sollution mam
என்ன க்ளீனிங் பவுடர் பயன்படுத்தறீங்க ?!
@@ASKJhansi IFB autodish
Water hardness 960
உங்களுடைய ஆன்லைன் ஷாப்பிங்கில் 10 கிலோ சோப் பவுடர் உள்ளது. இந்த சோப் பவுடரில் அனைத்தையும் நீங்கள் கலந்து வைத்துள்ளீர்களா? இல்லை தனித்தனியாக கெமிக்கல் இருக்குமா, அதை நாங்கள் கலந்து கொள்ள வேண்டுமா?
எல்லாமே கலந்திருக்கும். பர்ஃப்யூம் தவிர
ha ha... design design ah padam kaadrindringa
idia super anal sariya puriyala again new வீடியோ podunga please
Silanta irunga please 🙏
😮😮 9:02 9:04 😮
Kosuva sagadikka Ural ulakai kathai Ada ponga pa
Ethuku paruthi mutta godown la a irukalam
முதல்ல உங்க சிங்ககை கலுவுக்கள்
Urdu
Sappidathaval, valarchiyadaiyathval, akiyorukku thevai. Yanai sani, erumai mattulai malai penchavalukku thevai illai.
All cleaned vessels sales promotion
Enaku pdkal
இதுக்கு கையாலே தேய்ச்சு போயிடலாம் 10நிமிஷத்துல..
Yar maa neenga 🤭 narayanaaa 🙏
தண்ணி டாப் la எதை connect பண்ணனும்
Mmmmmm
இதென்னடா... சிங்கம் முத்து வடிவேலு பாரின் டெக்னாலஜி மூட்டை பூச்சி காமெடி மாதிரி இருக்கு?!
Lazy work for ladies
அக்கா.சில்வர் பாத்திரத்தில் உணவு கொதிக்க வைத்து பின் கழுவி வைத்து தண்ணீர் வடித்த பின் அந்த பாத்திரத்தை பார்த்தால் வெள்ளையாக திட்டு திட்டா தெரிகிறது. விம் Soap,gel எது Use செய்ததாலும் இப்படி தான்.பின்cleaning viniger 30 Rs க்கு வாங்கி திரும்ப எல்லா பாத்தித்தையும்தேய்த்தால் போகுது. Daily இதே தான் அக்கா.Plz reply akkaஅக்கா.சில்வர் பாத்திரத்தில் உணவு கொதிக்க வைத்து பின் கழுவி வைத்து தண்ணீர் வடித்த பின் அந்த பாத்திரத்தை பார்த்தால் வெள்ளையாக திட்டு திட்டா தெரிகிறது. விம் Soap,gel எது Use செய்ததாலும் இப்படி தான்.பின்cleaning viniger 30 Rs க்கு வாங்கி திரும்ப எல்லா பாத்தித்தையும்தேய்த்தால் போகுது. Daily இதே தான் அக்கா.Plz reply akka
salt and rinse aid issue
@@ASKJhansi Thanks akka அதற்கு என்ன செய்ய வேண்டும்