- 38
- 1 403 071
Yudhavin Singam
India
Приєднався 23 сер 2020
Yudhavin Singam, the album of Tamil Christian songs which brings you a variety of Christmas songs to rejoice the birth of Jesus Christ.
Kallamilla Palan | Vel Murugan | Yudhavin Singam 2024 | Advent Christian Church, Mambalam
Yudhavin Singam brings you the joy of Jesus Christ's birth to spread love and happiness to the world on this special occasion. Enjoy!
Lyrics & Music Producer: S. Victor Elango
Tune: Bishop Sam S Panner Selvam
Singer: Vel Murugan
Music: P. Santhosh
Direction: Cool Ruben
Assistant Choreography : Shalu Ruben
Camera & Editing: J Arivazhagan
Mobile Number : 9600106302
Lyrics written and Song Composed on 2009.
Audio Recorded @ Jehovah Studio ,Valasaravakkam (2016).
Mixed and Mastered by : Ramesh.
Video Recorded @ Channel 10 Studio, Vadapalani , Chennai.
Yudhavin Singam Volume : 2
Hope you loved the song as much as we did making it, Share this video with your friends and family.
Please Like, Share, and Comment. Subscribe and Follow us for more related content and don't forget to click the bell icon.
பல்லவி
கள்ளமில்லா பாலன் ஒன்று
கண்ணெதிரே வந்து நின்று
கன்னி மரி பாலனாக மாறினதே -பூவில்
கர்த்தர் இயேசு நாமத்தினை கூறினதே
பங்கமில்லா உரு கொண்டு
உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டு
அங்கமெல்லாம் தங்க நிறமானதிங்கே-யூத
சிங்கமாக ராஜனாக வந்ததிங்கே
அனுபல்லவி
இனி இல்லை துன்பம் இந்த நாட்டில்
என்றும் இல்லை துயரம் எங்கள் வீட்டில்
1
பாராயோ தீமைகளை உந்தன் கண்ணிலே
தீராயோ துன்பங்களை இந்த மண்ணிலே
வாராயோ உள்ளமதில்
தாராயோ அன்புதன்னில்
கூறாயோ நீதி என்னில்
கொண்டாயோ சித்தமதில்
ஆராரோ பாடிடவோ
நீர் யாரோ கூறிடவோ
யார் யாரோ பிறந்திடினும்
நீர் தானே தேவனன்றோ
2
பூபாளம் கேட்கும் அந்த காலை நேரமே
பூமானாய் தோன்றும் நல்ல திவ்ய நாதனே
கோமானாய் பாரினிலே
சீமானாய் உள்ளத்திலே
தீதான பொழுதினிலே
தோதானாய் வாழ்வினிலே
வானகமே வையகமே
வானவரை வாழ்த்துமே
வந்தனமே சந்தனமே
வான் புகழை சொல்லனுமே
******************************************************
All copy rights are reserved to S. Victor Elango . Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#yudhavinsingam #tamilchristmassong #parukkullevanthavaru #velmurugan #adventchristianchurch

Переглядів: 1 089
Відео
Sirumaiyadaintha Natkal | K S Ravi Kumar | Yudhavin Singam 2024 | Advent Christian Church, Mambalam
Переглядів 7509 місяців тому
Greetings! In the name of Jesus Christ. Yudhavin Singam presenting to you a tamil christian worship medley song!. Produced by: S. Victor Elango Lyrics & Tune : Rt.Rev, Sam S. Panneer Selvam Music by : S. Anburose Vocals: K.S. Ravi Kumar Camera & Editing: J. Arivazhagan Choreography by : Cool Vinoth Mobile Number : 9600106302 Lyrics written and Song Composed in the year 2002. Audio Recorded @ St...
Parukkulle Vanthavaru | Vel Murugan | Yudhavin Singam 2023 | Advent Christian Church, Mambalam
Переглядів 6 тис.Рік тому
Yudhavin Singam brings you the joy of Jesus Christ's birth to spread love and happiness to the world on this special occasion. Enjoy! Lyrics & Music Producer: S. Victor Elango Tune: P. Samathanam Singer: Vel Murugan Music: P. Santhosh Direction: Cool Ruben Assistant Choreography : Shalu Ruben Camera & Editing: J Arivazhagan Mobile Number : 9600106302 Lyrics written and Song Composed on 2011. Au...
Kanmalaiye Enthan Pugalidamae|K S Ravi Kumar| Yudhavin Singam 2023| Advent Christian Church,Mambalam
Переглядів 1,4 тис.Рік тому
Greetings! In the name of Jesus Christ. Yudhavin Singam presenting to you a tamil christian worship medley song!. Produced by: S. Victor Elango Lyrics & Tune : Bishop Sam S. Panneer Selvam Music by : S. Anburose Vocals: K.S. Ravi Kumar Camera & Editing: J. Arivazhagan Choreography by : Cool Vinoth Mobile Number : 9600106302 Lyrics written and Song Composed in the year 1998. Audio Recorded @ Sta...
Arparithu Adiduvom | Sheeba | Yudhavin Singam 2023 | Advent Christian Church, Mambalam
Переглядів 1,3 тис.Рік тому
Yudhavin Singam brings you the joy of Jesus Christ's birth to spread love and happiness to the world on this special occasion. Enjoy! Lyrics & Tune & Music Producer: S. Victor Elango Singer: Sheeba Music: P. Santhosh Camera & Editing: J. Arivazhagan Direction : Cool Ruben Mobile Number : 9600106302 Lyrics written and Song Composed on 1987. Audio Recorded @ Carlouse Studio, Kodambakkam (2008). M...
Devathuthan Vanthan | Sheeba | Yudhavin Singam 2022 | Advent Christian Church, Mambalam
Переглядів 2,5 тис.2 роки тому
Devathuthan Vanthan | Sheeba | Yudhavin Singam 2022 | Advent Christian Church, Mambalam
Paravaikale Kuruvikale | Beena | Neepa | Yudhavin Singam 2022 | Advent Christian Church, Mambalam
Переглядів 5 тис.2 роки тому
Paravaikale Kuruvikale | Beena | Neepa | Yudhavin Singam 2022 | Advent Christian Church, Mambalam
Orupodhum Maravatha | S Anburose | Yudhavin Singam 2022 | Advent Christian Church,Mambalam
Переглядів 2,1 тис.2 роки тому
Orupodhum Maravatha | S Anburose | Yudhavin Singam 2022 | Advent Christian Church,Mambalam
Eappadi Paadiduven | K S Ravi Kumar | Yudhavin Singam 2022 | Advent Christian Church,Mambalam
Переглядів 1,6 тис.2 роки тому
Eappadi Paadiduven | K S Ravi Kumar | Yudhavin Singam 2022 | Advent Christian Church,Mambalam
Nilaiyana Nagaram | Kathiravan Raja | Yudhavin Singam 2022 | Advent Christian Church,Mambalam
Переглядів 2,3 тис.2 роки тому
Nilaiyana Nagaram | Kathiravan Raja | Yudhavin Singam 2022 | Advent Christian Church,Mambalam
Narcheithi Sollavanthaen | Mukesh | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Переглядів 19 тис.3 роки тому
Narcheithi Sollavanthaen | Mukesh | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Yudhavin Singamadi | Mukesh | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Переглядів 11 тис.3 роки тому
Yudhavin Singamadi | Mukesh | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Bethlehemil Oru Valnachathiram | Anuradha | Yudhavin Singam 2021 | Advent Christian Church,Mambalam
Переглядів 5 тис.3 роки тому
Bethlehemil Oru Valnachathiram | Anuradha | Yudhavin Singam 2021 | Advent Christian Church,Mambalam
Yesaya Vedha Yettil | Anuradha | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Переглядів 4,6 тис.3 роки тому
Yesaya Vedha Yettil | Anuradha | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Vanathula Nachathiram | Chinna Ponnu | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Переглядів 959 тис.3 роки тому
Vanathula Nachathiram | Chinna Ponnu | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Vantharaiya Vantharu | Chinna Ponnu | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Переглядів 281 тис.3 роки тому
Vantharaiya Vantharu | Chinna Ponnu | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam
Yesu Pirandhar | Keerthan | Cool Jayanth | Yudhavin Singam 2020 | Advent Christian Church, Mambalam
Переглядів 53 тис.4 роки тому
Yesu Pirandhar | Keerthan | Cool Jayanth | Yudhavin Singam 2020 | Advent Christian Church, Mambalam
Maadhevan Pirandhaar | Anbu Rose | Yudhavin Singam 2020 | Advent Christian Church, Mambalam
Переглядів 24 тис.4 роки тому
Maadhevan Pirandhaar | Anbu Rose | Yudhavin Singam 2020 | Advent Christian Church, Mambalam
Ven Pani Thuvum | Anbu Rose | Yudhavin Singam 2020 | Advent Christian Church, Mambalam
Переглядів 7 тис.4 роки тому
Ven Pani Thuvum | Anbu Rose | Yudhavin Singam 2020 | Advent Christian Church, Mambalam
Vera level song.... what voice ❤ 1:39
ஆமேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂
JESUS Love You
அன்னை
வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2 நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2 தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2 தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது - 2 - வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2 அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும் இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2 நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல… கண்டது காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2 முந்தின ஆதம் வந்து பாவத்தையே தந்தான், பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2 இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்துல…
Super akka veral song❤❤❤❤❤🎉
👍👍👍
❤️❤️🌹🌹🌹
Nice akka
Akkavinkuralarumai❤❤😂❤❤❤❤😂😂❤❤😂😂❤❤❤❤
Sola varthailla.....nothing...extrodinary 🎉🎉sema song
ரொம்ப அருமை 🙏
Super
This song is very very nice 😊😊😊😊❤❤❤❤
Super song sister Jesus bless you
Super akka yasuppa ungala asivathhiparu❤
Amen
Amen
Amen
Super song and super dance ❤❤❤❤❤
Realy.very.grat
Super Song ✝️ god bless you 💐💐 l love my jesus 🫂🙏💐💐❤️
கர்த்தர் உங்களை ஆசிர் வதிப்பராக ஆமேன்🙏🙏💯💯❤️❤️🌹🌹👍💥
GOD Bless You sister Super voice ❤
Lyrics super👌 tune also very nice
Super ma God bless you sister
🤲🤲🤲🤲🤲❤❤❤
Super sister.God bless you.
Thanks jesus song
🙏Jesus's my god songs nice
Super super❤Amen
Very nice song akka thank you
அம்மா உங்க குறள்ள இன்னும் நிறைய பாடள் பாடுங்க
சூப்பர்
ரொம்ப அழகா பாடி இருக்கங்க❤❤❤❤
Nice god bless you👌
God bless you sister ❤ Jesus like it you😊😊😊
Very nice lince and music totally very nice song❤❤
அருமையான பாடல் ஆசீர்வாதமான பாடல் இன்னும் ஏராளமான பாடல்களை கேட்க ஆவலுடன் இருக்கும் ஒரு ரசிகன்.
God bless you dear sister and all participants
ஆண்டவர் பிள்ளை களை வைத்து பாடல் போடவும் அப்போது தான் ஆவியானவர் பாடல்மூலம்கரியைசெய்வார்
No apdilam illa avar Yara konduvena அற்புதம் செய்வார் 🎉
பூமியில் பிறந்த அனைவரும் ஆண்டவர் பிள்ளைகள் தான்..
Ammen ❤
தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் ஆமென்..
John Sundar Odisha thank you
Super song
Superb❤🎉🎉🎉🎉
அம்மா i am addict ur voice and expression
Fabulous❤❤❤❤