25 Kg Bullet Rice Mutton Biryani In Firewood | Cooking Explained | Jabbar Bhai

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Follow our Instagram account Link 👇
    ...
    _______________________________________
    Rice 25 kg
    Mutton 35 kg
    Onion 10 kg
    Clove,Cinnamon,Cardamom - 25 grm
    Oil 5 kg
    Tomato 10kg
    Garlic 1.25 kg & Ginger 2.5 kg
    Coriander&Mint 5 bunch
    Green Chilli 250 grm
    Red Chilli 250 grm
    Salt 750 grm
    Curd 5 ltr

КОМЕНТАРІ • 947

  • @sabdarbasha
    @sabdarbasha 3 роки тому +161

    வீட்டில் சற்று சுமாராக சமையல் இருக்கும் போது, யாரெல்லாம் ஜப்பார் பாய் சமையலை பார்த்துக்கொண்டே சாப்பிடுவீர்கள் அவர்கள் எல்லாம் 👍 போடுங்க.

    • @thanseer1788
      @thanseer1788 3 роки тому +2

      Me also😁😁😁

    • @printhigapoorva3807
      @printhigapoorva3807 3 роки тому +1

      Nanum dha😁

    • @ezhiltech3904
      @ezhiltech3904 3 роки тому +2

      குசும்பு கார subscriber 👍👍👍👍

    • @vani8322
      @vani8322 2 роки тому +1

      நானும் தான் bro😭

  • @sathishsham9658
    @sathishsham9658 3 роки тому +496

    An Hindu sponsered🕉️
    Muslim Cooked☪️
    in Christian Church Distrubed✝️..
    Such an beautiful😍Unity in My Nation🇮🇳.

  • @nitinr5111
    @nitinr5111 3 роки тому +50

    Today market value of mutton only is 800rs
    35 kg of mutton .....28000....
    Hats of to Jabbar bhai and all the people who donated ......❤️

  • @davidkumar179
    @davidkumar179 3 роки тому +11

    நல்ல மனிதரின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது உதவிய நல்ல உள்ளங்களின் குடும்பங்களை கடவுள் ஆசீர்வதிர்பாராக

  • @jayaramanjayaraman6744
    @jayaramanjayaraman6744 3 роки тому +92

    Thanks brother may ALLAH bless you with abundance of good health and happiness wealth and peace in life. Inshyallah

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому +4

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @dhanarajvedamurthy4622
    @dhanarajvedamurthy4622 3 роки тому +40

    வணக்கம் Bhai 🙏,
    இல்லாதவர்களுக்கு இருக்குறத குடுக்குறவங்க எல்லாரும் ராஜா 👑 தான், தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள் 💐

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому +1

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

    • @SanthoshKumar-em2in
      @SanthoshKumar-em2in 3 роки тому +1

      Raja Illa sir God 🙏🙏🙏🙏

  • @m.i.b.poovaidj808
    @m.i.b.poovaidj808 3 роки тому +31

    உதவிய நல் உள்ளங்களூக்கு இறைவன் அரூள் வழங்குவானாக..

  • @hassannawaz9903
    @hassannawaz9903 3 роки тому +26

    God Bless the sponsor for such great cause god bless them with good health keep doing such cause it's needed badly in our country 🙏

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @tamilcnctech
    @tamilcnctech 3 роки тому +3

    அருமையான பணி ஜப்பார் பாய் அண்ணா .. மற்றும் இதற்க்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களும் நீடூடி வாழ்க...நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்...வாழ்க வளமுடன்

  • @agaranvinoth6058
    @agaranvinoth6058 3 роки тому +2

    ஒருவரின் பசியை போக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் பெற்ற தாய்க்கு சமமானவர்கள்...சேவைகள் தொடரட்டும்... பாய் அண்ணா மிக்க நன்றிகள்......👍👍👍👍

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 3 роки тому +6

    By seeing this video, there are so many needy people in this.....I wish each and every one supports by contributing so that our jabbar bhai biryani reaches them and make them all smiling always..God bless.

  • @muneerabeevi9407
    @muneerabeevi9407 3 роки тому +4

    எம் மதமும் சம்மந்தமே இந்த பனி என்றென்றும் துடர வாழ்த்துக்கள்

  • @prakashlakshmanan4710
    @prakashlakshmanan4710 3 роки тому +5

    When these ppl also celebrate Diwali, tis is wat it looks like. The smile on their face is so beautiful. Grateful Jabbar bai....🙏🙏🙏

  • @mfaruk12345678
    @mfaruk12345678 3 роки тому +8

    Insha Allah, Jabbar Bhai may reach more milestones in his life. Ameen.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому +1

      ❤️😍❤️💐💐

    • @uvanpriyasamaravikra4287
      @uvanpriyasamaravikra4287 3 роки тому

      @@FoodAreaTamil to the following y

    • @R-hi5zm
      @R-hi5zm Рік тому

      @@FoodAreaTamil வணக்கம் 🙏🙏🙏பாய் புல்லட் ரைஸ் எங்கே கிடைக்கும் விலை என்ன?

  • @vinothinivinu4129
    @vinothinivinu4129 3 роки тому +2

    உதவி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்து மற்றவருக்கு உதவுவது அடுத்தவர் மீது உள்ள ஒரு உண்மையான அக்கறை, இந்த நல்ல மனம் படைத்த உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @arulkumar7915
    @arulkumar7915 3 роки тому +5

    Jabbar Bhai is biryani hero 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @abdalazizariff5154
      @abdalazizariff5154 2 роки тому

      Arul Kumar saheb- 110 % correct. Phd in BIRYANI. Jabbar bhai thank you

  • @லோகு-1
    @லோகு-1 3 роки тому +12

    மகத்தான பணிங்க சகோ.. உங்களது சேவை ஆல் போல் தழைத்து ஓங்க அகமகிழ வாழ்த்துகிறேன்

  • @karthickn5907
    @karthickn5907 3 роки тому +4

    அந்த மனசு இருக்கே வேற வேற லெவல் பாய் 😍

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 роки тому +38

    நீங்க எப்போ பிரியாணி செய்தாழும் மழை வறுதே காரணம் உங்கள் பிரியாணி கிடைக்காத நாள் வானம் அழுகிறது ஜாப்பார் பாய்

    • @shaik8510
      @shaik8510 3 роки тому +2

      Allah udaya rahmath irnagi varugiradhu..

    • @rajeshethiraj112
      @rajeshethiraj112 3 роки тому

      @@shaik8510 ,

    • @AZ-ze5xb
      @AZ-ze5xb 3 роки тому

      Rubber Bhai yenna Biriyani Biriyani yenna Rubber Bhai.

    • @ahamedhussain9742
      @ahamedhussain9742 3 роки тому

      @@AZ-ze5xb What you mean? ?

    • @AZ-ze5xb
      @AZ-ze5xb 3 роки тому

      @@ahamedhussain9742 Bhai yengaluku deivam ungaluku?

  • @theindianvlog5990
    @theindianvlog5990 3 роки тому +59

    Hindu donors
    Mulislim cook
    Chruch distribution 2needy
    UNITY ☺😊😍

  • @victorponniah5803
    @victorponniah5803 3 роки тому +4

    Sir you are a teacher and master of biriyani. God bless you sir.

  • @kasthurikasthu9591
    @kasthurikasthu9591 3 роки тому +5

    Your really inspiration for business people..

  • @austinjegan7024
    @austinjegan7024 3 роки тому +5

    Good hearted peoples..... All of the sponsors and "THE GREAT JABBAR BHAI" god bless you❤❤

  • @ChennaiFlavoursinUAE
    @ChennaiFlavoursinUAE 3 роки тому +5

    Masha Allah Bro, May Allah bless u and ur team

  • @affras6941
    @affras6941 3 роки тому +1

    Bro bullet rice la vadi biriyani epadi seiyanumnu sollunga bro plz

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 3 роки тому +4

    I am so touched Jabbar bhai.
    Love from Malaysia

  • @688339
    @688339 3 роки тому +3

    Masha Allah great job America le irundu help pannawargal nanri thank you Allah blessed all Ameen

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @Arun-ez8wi
    @Arun-ez8wi 3 роки тому +3

    No one can tell these professional secrets on hotel industry.. but you are such a real hero for those really want to start hotel business.. hats off bhai.. wishes from madurai..

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @ansar311
    @ansar311 3 роки тому +2

    As-salamalaikum. Superbly explained. Masha Allah. Thanks for the people who donated for this noble cause

  • @VinothKumar-tw4ge
    @VinothKumar-tw4ge 3 роки тому +3

    Good job. God bless you all. Love to see such kind of humanity ❤️

  • @rkthennarasu5391
    @rkthennarasu5391 3 роки тому +103

    இந்த வீடியோவுக்கு கூட எப்படி அன்லைக் செய்ய மனசு வருது சிலருக்கு😟

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal 3 роки тому +15

      மனசே இல்லாதவங்க பண்ணுவாங்க.

    • @ruhikitchen4
      @ruhikitchen4 3 роки тому +6

      Motivation...this video... not for famous.... just pls appreciate them

    • @shettyskitchen3829
      @shettyskitchen3829 3 роки тому +7

      Vidunga bro oorla naalu Peru ippadi iruntha namba innum athigama likes varum avanga unlike panranga nu sonna Jabbar bhai video full ah porumaiya paakuranga nu thane artham...

    • @shettyskitchen3829
      @shettyskitchen3829 3 роки тому +4

      Arumai arumai Bhai neenga vera level....

    • @karthik2476
      @karthik2476 3 роки тому +9

      Oru velai biriyani sapdala kupadalanu panni irupangalo 🤔

  • @bala2627
    @bala2627 3 роки тому +3

    It's proven Unity is a strength of Tamilnadu.....

  • @jeshuranimmanuel95
    @jeshuranimmanuel95 3 роки тому +2

    Garlic oda ginger yen athigama podringa jabber Anna?

  • @Murali2388
    @Murali2388 3 роки тому +9

    Futurela youtube la irundhu smell vandha bayangarama irukum :P Attagasam ponga

  • @tuxerfc6
    @tuxerfc6 3 роки тому +4

    My Wife Learned Mutton biriyani in zeera samba rice of traditional southindian side on her own . But regarding basmati rice she found difficult every time we buy chicken biriyani in shops with costly amount i used to tell her to make it perfect and after she saw Bhai Chicken/prawn Biriyani she was really cooking it awesome. Thank you Bhai

  • @mariyappansettu6713
    @mariyappansettu6713 3 роки тому +3

    Ji naan ungal sisyan.. you are the best teacher for beginners.

  • @abthulvahab6865
    @abthulvahab6865 2 роки тому

    தம்பி ஜப்பார் வாழ்த்துக்கள். தொழிலில் சிலர். சில நெளிவு சுழிவுகளை சொள்வதில்லை ஆனால் ஒளிவுமறைவின்றி நீங்கள் சொல்லும் தொழில் வித்தைகளை பலரும் ஃபாலோ பண்ணுகிறார்கள்..என் போன்றோருக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது .இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும். நிறைந்த செல்வத்தையும்தர இறைவனிடம் துஆ. செய்கிறேன் வஸ்ஸலாம்.

  • @TheBaskarmca
    @TheBaskarmca 3 роки тому +4

    Wish happy Diwali.. to all.. help panna vangalukku spl wishes...🎉❤️

  • @santhosh86535
    @santhosh86535 3 роки тому +2

    Anna, you are super. Thanks for such a video, I am going to cook 4kg biryani this week in my friend place and I going to follow the video which you have shared (half kg mutton biryani with basmati rice)

  • @January26
    @January26 3 роки тому +5

    God bless you in helping for this great cause.

  • @AK47__SATHISH
    @AK47__SATHISH 3 роки тому +2

    Ya allah please bless our biriyani master Jabbar bai for his precious work

  • @vinothr4438
    @vinothr4438 3 роки тому +6

    Past two month my hobbies is watching ur videos only bro some time whole day I am been watching ur cooking videos I never felt it was bored the way u delivering tips and techniques to make briyani and other items too awesome u r blessed person with unique attitude live long bro couple of times I made briyani by myself in my home it was awesome everyone appreciated me I said all praise go to my bro jabbar bhai 😁😁😁thank u ...

  • @ameen4ever
    @ameen4ever 3 роки тому +1

    Salam bhai, golden heart bhai ungalaku.Masha Allah, keep giving food to all poor people bhai.

  • @ursTRulyjj
    @ursTRulyjj 3 роки тому +4

    Bhai,, always special.. Great job for needy people. God bless..

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @mypointofview2021
    @mypointofview2021 3 роки тому +2

    Bro, it is really true ya the Biryani taste like exactly marriage biryani, I am from Bangalore, my family used to the Biryani done from Muslim family once of bhai he is no more now, your Biryani taste same as him used to do for all the marriage, surprising is this now I have achieved same tast as you are my master chef.. presently I am located in North east Manipur, planning to start a restaurant, I have already started practicing every week in my week off, nobody will share the business secret but your such a great person we all love Bhai ❤️❤️❤️❤️❤️ please tell this in Tamil to all the your viewers in any one of your food.. 1 request salt measurement non crystal Salt because in Manipur salt crystal is not available.. kindly guide me..

  • @madmen74
    @madmen74 3 роки тому +4

    Fantastic Jabbar Bhai. I tried ur biryani recipe at home. It was an instant hit and now I keep cooking your recipe only😀

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @syedkani133
    @syedkani133 3 роки тому +1

    இந்து பணத்தில் இஸ்லாமியர்
    கை மணத்தில் கிருத்துவர்கள்
    சாப்பிட்டுவது எத்தனை பெரிய
    மகிழ்ச்சி இது தான் தமிழ் மண்ணின் பெருமை.

  • @malarhabi4418
    @malarhabi4418 3 роки тому +12

    அருமை 👌 அது என்ன பாய் புதுவித ரைஸ்? புல்லட் ரைஸ் என்பது தமிழில் என்ன அரிசி?

    • @cucu-tv
      @cucu-tv 3 роки тому

      அது ஒரு brand.. ROYAL BULLET RICE

    • @mohamedfaizjalaludeen4621
      @mohamedfaizjalaludeen4621 3 роки тому

      @@cucu-tv hi ... normal aa daily usage rice thaney...pulugala rice thaney

    • @cucu-tv
      @cucu-tv 3 роки тому

      @@mohamedfaizjalaludeen4621 Yes... Pachai Arisi

    • @rajivgandhi8205
      @rajivgandhi8205 3 роки тому

      சீரக சம்பா அரிசி போல இருக்கும் நல்ல மணம் இருக்கும் கிலோ 60ரூபாய்

    • @malarhabi4418
      @malarhabi4418 3 роки тому

      @@cucu-tv தேங்ஸ்

  • @NagavijayanA
    @NagavijayanA 3 роки тому

    பிரதர், நான் பிரியாணி சாப்பிடுவதில் மட்டுமல்ல பல வெரைட்டி பிரியாணி சமைப்பதிலும் அதிக ஆர்வமுடையவன். பல ஊர் பிரியாணி கிடைக்கும் சென்னையில் வளர்ந்தவருக்கு புரியும்.
    சமீபத்தில் உங்கள் 1 கிலோ சிக்கன் பிரியாணி செய்முறையைப் பின்பற்றிய எனக்கு, என் நண்பர்களும் அவரவர் குடும்பத்தினரும் ‘சென்னையின் ருசியை காட்டியதற்கு’ மிகுந்த நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்தனர்.
    அது அனைத்தும் உங்களுக்கே சேரும்.
    மிக்க நன்றி. நீங்கள் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @user-bjjp
    @user-bjjp 3 роки тому +3

    Bhai self cooking வேங்கயாம் வதக்கும் போது நான் உங்கள் ஜாஃபர் பாய் சொல்றேன் எனறு நானே சொல்றேன்

  • @mr.innocent990
    @mr.innocent990 3 роки тому +1

    Thani manithanuku unavu ilaienil jagathai azhithiduom. Superb nadri bhai

  • @saran0362
    @saran0362 3 роки тому +3

    Knew the value of food and money of my parents only in lockdown.From a person who used to eat daily biryani have forced to reduce myself weekly once due to economic constraints. I FEEL LIKE MY TUMMY IS FULL WHEN I SEE THIS VIDEOS.Only one suggestion bhai finally eat yourself and show it to us .Its feels like u have served us.As usual continue to do this.

    • @jamoonali1972
      @jamoonali1972 3 роки тому +1

      bai dosnt eat when it is sponsered for needy people

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

  • @sivasivask543
    @sivasivask543 3 роки тому +1

    மனித நேயம் கொண்ட பாய் கு மணமார்ந்த வாழ்த்துக்கள் 👌👌🙏🙏👌

  • @drcaroline
    @drcaroline 3 роки тому +3

    Nice one. God bless Jabbar bhai and all sponsors. Looks mouth watering. Missing homeland. Also nice end music 😊

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 3 роки тому +2

    உங்களுடைய சேவை தொடரட்டும். 👍👍

  • @RamKumar-ho7ec
    @RamKumar-ho7ec 3 роки тому +17

    பாய்! புல்லட் ரைஸ் பத்தி சொல்லுங்க 😍😍😍 ஷாப் வைக்க போறேன் பச்சரிசிக்கும், புல்லட் ரைசுக்கும் கம்பேர் பண்ணி சொல்லுங்க பாய்

    • @aaliyasspecial
      @aaliyasspecial 3 роки тому

      Makkalea yenga food channelkum support pannuga puducha subscribe pannuga

    • @மாப்ஜான்நாமக்கல்
      @மாப்ஜான்நாமக்கல் 3 роки тому +1

      @DHAN PUBG 25 கிலோ புல்லட் அரிசிக்கு 32.5 லிட்டர் தண்ணீர் அளவு சொன்னார்கள் ஆனால் அது எனக்கு மிகக் குறைவாகத் தெரிகிறது அதில்தான் மிக குழப்பம்.
      1 க்கு
      1.3/4 தண்ணீர் வைக்க வேண்டும் என்று என் அப்பா பிரியாணி செய்வார்கள்
      அப்படிப் பார்த்தால் 25 கிலோ அரிசிக்கு 45 .48 லிட்டர் தண்ணீர் வேண்டுமே

    • @diyaslifestyle007
      @diyaslifestyle007 3 роки тому

      Super

  • @sivac2091
    @sivac2091 3 роки тому +1

    தோழரே உங்களது அனைத்து வீடியோவை நான் பார்த்திருக்கிறேன் மிகவும் நன்றாக இருக்கிறது நான் உங்களுடைய தீவிர விசிறி ஆகும் எனது ஊரை சார்ந்த அனைவரும் இவ்வாறு மிகவும் சுவையான பிரியாணி சாப்பிட்டு இருக்க மாட்டார்கள் நான் இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார் நான் எனது ஊரில் வரும் எனது ஊரில் வரும் பொழுது உங்களை தொடர்பு கொள்கிறேன் தயவு செய்து நீங்கள் வந்து எனது மக்களுக்கு சுவையான பிரியாணி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 роки тому +5

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.....

  • @sofisiya1355
    @sofisiya1355 3 роки тому

    Small family ku biriyani pananum 2kg ku alavu solunga jabar bai. Neenga biriyani panratha pathu inspire aitan. Nan biriyani panuvan nambikai vanthuchu. That too your helping tendency for others is too good.

  • @sandipstar
    @sandipstar 3 роки тому +6

    God bless all who sponsored 🙏

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 3 роки тому

    சூப்பர் சார் உங்க மனசு இருக்கே யாருக்கு வரும் வேற லெவல் பிரியாணி 🙏🙏🙏✨🌟🤑😛😛😛😛😛😛

  • @raziabagem9336
    @raziabagem9336 3 роки тому +4

    ரொம்ப அருமையான பிரியாணி

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 3 роки тому +1

    Jabbar bhai said Very good while cooking..... I tell, you are a very good human.... your preparing method is very good.... your food taste also very good....your viewers also very good. God bless all.

  • @seenil5870
    @seenil5870 3 роки тому +5

    Bhai veetuku vanthu samaika epdi contact panrathu bhai reply panuga bhai

  • @Liveloveline247
    @Liveloveline247 3 роки тому

    நீங்கள் பேசிக்கொண்டிருப்பது சிவனின் தெய்வீகத் விண்ணுலக தமிழ் பாய்! அருமையான சமையல்.

  • @jbabu01
    @jbabu01 3 роки тому +3

    Bhai which brand bullet rice u used? Pls tell the brand. All brands r not good

    • @appuchitimes5134
      @appuchitimes5134 3 роки тому +1

      GTS original bullet Rice

    • @jbabu01
      @jbabu01 3 роки тому

      @@appuchitimes5134 not so easily available in Chennai since lockdown. I usually buy from purasaiwalkam. Can u link address of the shop/trader where I can pick up from plss🙏

  • @salemvishnuvlogs1473
    @salemvishnuvlogs1473 3 роки тому

    Tamil channel la First time exact ratio given..... Thank you ji

  • @kpalani2999
    @kpalani2999 3 роки тому +4

    Supper jabber boy sir

  • @ashokrajaashokraja1331
    @ashokrajaashokraja1331 3 роки тому +1

    Love you persion. Valzthukail and thanks for teaching method.

  • @blessycafe483
    @blessycafe483 3 роки тому +3

    Super brother

  • @chembetiravi989
    @chembetiravi989 3 роки тому +2

    Anna Dhatha Sukhibhava🙏🙏🙏🙏🙏
    Jabbar Bai awesome job by you👍

  • @vadavalliproperties6914
    @vadavalliproperties6914 3 роки тому +4

    What is bullet rice? It is not familiar in coimbatore.
    1.3 ltr water is enough?

    • @rkumarisabai34
      @rkumarisabai34 3 роки тому +1

      It's also called Kolam rice.

    • @jeeva2348
      @jeeva2348 3 роки тому

      Even i want to know what this bullet rice is? Its something that i have not heard about yet.

    • @appuchitimes5134
      @appuchitimes5134 3 роки тому

      GTS original bullet is brand name it's a fine raw rice

    • @rkumarisabai34
      @rkumarisabai34 3 роки тому

      This bullet rice/Kolam rice is available in Bangalore. No aroma, no sticky. So have to add more masala since doesn't have Jeera rice/Basmati Rice AROMA.

    • @wahidsaifudeen1651
      @wahidsaifudeen1651 3 роки тому

      சகோ.
      1 அல்லது 2 கிலோ அரிசியில் பிரியாணி செய்யும் போது 1:1.3 லிட்டர் தண்ணீர் போதாது. கூட தண்ணீர் அரிசி வகையின் படி சேர்த்துக் கொள்ளவேண்டும்.

  • @elanggoservai3307
    @elanggoservai3307 3 роки тому

    No ghee,no brinji leaves,no lemon juice nor extra homemade biryani masala....but biryani perfectly cooked !
    👏🏻👏🏻👏🏻👏🏻✌🏻✌🏻✌🏻
    Awesome original mutton biryani

  • @harish7684
    @harish7684 3 роки тому +3

    Iniku enga veetla beans poriyal🙁🙁

    • @hamm631
      @hamm631 3 роки тому

      😁😳Nalaaiku biriyani panungo

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 роки тому +5

    GOD BLESS YOU ALL THOSE SPONSORED,COOKED,SERVED & Everyone involved in this Charity Program!👌👍💐❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @srividhyamani7225
    @srividhyamani7225 3 роки тому +1

    1kg bullet rice kku water level solluka.

  • @praveenm9485
    @praveenm9485 3 роки тому

    உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துகள்...

  • @9962644901
    @9962644901 3 роки тому +2

    Great work bai God bless your family and your team

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 роки тому

    Thanks brother. I love your video your explanation. I love your thoughts of helping needy people. May great Allah will bless on you and your family.

  • @musthabacateringserviceman4047
    @musthabacateringserviceman4047 3 роки тому +1

    As a cook advice for my friend
    உங்களுடைய பதிவுகளை பார்த்தவன் என்ற முறையில் after dum
    சமைத்த பிறகு பிரியாணி அரிசியாகவோ அல்லது பிரியாணி குழைந்து விட்டாலோ அந்த தவறை எப்படி சரி செய்வது
    எப்படி என்ற பதிவை போடவும்
    உப்பு அதிகமாக போனால் அதை எப்படி சரி செய்வது என்று போடவும் மேலே நெருப்பு போடாமல் சமைப்பது எப்படி என்று அந்த பதிவை போடவும்

  • @mohanmegharajumegharaj1832
    @mohanmegharajumegharaj1832 3 роки тому

    Semma bro....vyara level.....sollikudukura vidham super Bhai......superb Bhai......👍👍👍

  • @syedkani133
    @syedkani133 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஜப்பார் பாய் பத்தமடையில்
    இருந்து கனி டரைவர்.

  • @subharaj9518
    @subharaj9518 3 роки тому

    When we come to chennai surely we visit ur food paradise. Good luck

  • @manojmithrana1015
    @manojmithrana1015 3 роки тому +1

    May God bless bhai and people who donated

  • @rkhaja2459
    @rkhaja2459 3 роки тому +1

    Bhai king of biriyani’s ❤️😍

  • @josephthomas9073
    @josephthomas9073 3 роки тому +1

    Thanks bro, such a wonderful job. May bles you all.

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 3 роки тому +1

    Supper Demo, jabbar Bai, Hatsof to you

  • @malavasu1268
    @malavasu1268 3 роки тому

    The way you are making is like a chef

  • @psalim4salim724
    @psalim4salim724 3 роки тому +1

    Very easy beareyany cook good advise

  • @hajirakhathun8284
    @hajirakhathun8284 3 роки тому +1

    Assalamualaikum water quantity 2kg bullet rice evalo podanum

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 3 роки тому +2

    Ennakoru plate annupi vaiyunga boy I am waiting

  • @rahimaneabdoul6789
    @rahimaneabdoul6789 3 роки тому

    Excellent, sweetable Cooking Briyani. Thanks My son and Allah helping you, grand parents parents and relations too. inch'Allah Amine amine amine.

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 3 роки тому

    பாய் உங்கள போல அப்படியே சிக்கன் பிரியாணி செஞ்சேன் செம்மயான சுவை சாப்பிட்ட அனைவரும் ரொம்பவே பாராட்டுனாங்க உங்களுக்கும் உங்க குழுவினருக்கும் நன்றி பாய்

  • @sathishrajasathishraja8865
    @sathishrajasathishraja8865 3 роки тому +1

    Super Bhai chicken Dum briyani 10 kg pannunka Anna plz

  • @masthansulthan2797
    @masthansulthan2797 3 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    பசியோடு வாடும்
    பலருக்கு
    சிலர் ஒன்று சேர்ந்து
    உணவளித்து
    அவர்தம் பசிபோக்க
    உழைத்த அத்தனை
    கரங்களுக்கும்
    இதயம் நிறைந்த
    நன்றியும் நல்வாழ்த்தும்
    ஏழைகள் மகிழ்ந்து
    வாழட்டும்..உங்கள்
    அனைவரின் பங்களிப்பும்
    நீளட்டும்...என்போல் பலர்
    உங்களை வாழ்த்தட்டும்.
    அல்ஹம்துலில்லாஹ்...!
    அலிவலம் மஸ்தான்
    குவைத்.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 роки тому

      Walaikum assalam warahathullahi wabarakathahu alhamdulillah

  • @cramesh8582
    @cramesh8582 3 роки тому +1

    Hai bai, bullect ricena yenna.rice villai evalave 5kg,10kg,15kg,20kg biriyaniku pathiram vanguvathu yepadi.please explain

  • @johnlawrence3159
    @johnlawrence3159 3 роки тому

    திரு ஜப்பார் பாய் அவர்களே தாங்களின் செய்முறையின்படி செய்து பார்தேன் மிகவும் நன்றாய் வந்தது ( சிக்கன் பிரியாணி ) ருசியும் அருமையாக இருந்தது தாங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். தாங்கள் எந்த ப்ராண்ட் பாஸ்மதி உபயோகிக்கிறீர்கள் என்று தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும் நன்றி சகோதரரே.

  • @sameertomatotradingsheepfa979
    @sameertomatotradingsheepfa979 2 місяці тому

    Assalamualaikum Bhai Masha Allah what a success now Bhai Allah apko hamesha khush rakhe aur salamati rakhe ❤

  • @gowtham.s8236
    @gowtham.s8236 2 роки тому

    Bhai naan ungal briyani ya romba miss pannuren I miss you my dear jabbhar bhai briyani😊😍😘

  • @rizwanahmed1319
    @rizwanahmed1319 2 роки тому

    மாஷா அல்லாஹ்
    பல முறை இந்த விடியோவை
    பார்த்தபின் லைக்
    அல்ஹம்துலில்லாஹ்
    வாணியம்பாடியில்
    ஆம்பூரில்
    1 kg க்கு வெங்காயம்
    தக்காளி 200 grm
    போடுகிறார்கள்
    திங்கள் 400 grm 400 grm
    விளக்கம்வும்