யாழ்ப்பாணத்தில் இன்னும் சாதி பார்க்கிறார்களா? | Jaffna Caste System | Redfox Tamil | ft SN Kathir

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 253

  • @jimmynathan8528
    @jimmynathan8528 Рік тому +29

    சாதாரண வாழ்க்கையில் மிக குறைவு, ஆனால் திருமணம் என வரும்போது கட்டாயம் அது பார்க்கப்படுகிறது

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b Рік тому

      Yes❤why not

    • @mohamednafees9957
      @mohamednafees9957 2 місяці тому +2

      ஒரே மதம், ஒரே மொழி அப்போ ஏன் இப்படி.

  • @ramasiva4699
    @ramasiva4699 Рік тому +7

    Best answer from jewellery shop (muslim) brother. He explained very well. 12 minutes onwards

  • @thasananth2692
    @thasananth2692 Рік тому +25

    யாழ்ப்பாணம் சாதி முடிந்து.. திரும்ப வளர்கிறது உண்மை.. அதை விட வெளிநாடுகளில் முளைத்து... வளரத் தொடங்கியுள்ளது.. 😚😚😚

    • @dingdong313
      @dingdong313 2 місяці тому

      உள்நாடோ வெளிநாடோ தற்போதும் சாதி பார்த்தல் என்பது தரகர்கள் ஊடாகவே பரவுகிறது. தரகர்களே வரண் எனும் பெயரில் சாதிய பிரிவினைவாதங்களை விதைக்கிறார்கள்.

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 11 місяців тому +15

    நான் பாண்டிய வெள்ளாளர் நான் கல்யாணம் செய்த பெண் இலங்கை சைவ வெள்ளாளர் சென்னையில் IT company ல வேலை செய்யும் போது காதலித்தோம் பிறகு அவங்க அப்பா அம்மா என்னோட அப்பா அம்மா கல்யாணதுக்கு சம்மதிச்சுட்டாங்க. சாதி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களை இணைக்க தான் பயன்படுத்த வேண்டும் ஆனால் அந்த சாதி பலத்தை பயன்படுத்தி சிறுபான்மையினரை அடக்கிவைப்பது ஒரு ஈவு இறக்கம் இல்லாத செயல் ஆகும்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +29

    இது ஒரு நல்ல அறிகுறி 😊👍🏼. நம் தமிழ் சமுதாயம் சாதி எனும் நஞ்சை விட்டு வெளியே வருகின்றனர் என்பதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 😍😊👍🏼.

    • @qryu651
      @qryu651 Рік тому

      வரவில்லை என்பதே உண்மை
      0.000001% வீதமான மக்கள் இருக்கிறார்கள் அதுவும் படிப்பு
      பணம் இருக்கிற படியால் சாதி அழிந்து போகும்.

    • @davidkumar-m4o
      @davidkumar-m4o Рік тому +5

      jar sonnathu sathija viddu velije vararkal endu keelsathi velijevarathan parpinam but ujarsathikaran avan eppavum velijevaramaddankal

    • @rsansutha8022
      @rsansutha8022 Рік тому

      @@davidkumar-m4o unmai thaan

    • @sureshkumarthang7353
      @sureshkumarthang7353 Рік тому +1

      For me it will never die, it is my personal opinion

    • @studioamazonvideography6054
      @studioamazonvideography6054 Рік тому +2

      Vaayala solluvanka but kalyanam nu vanthutta veliya varum jaathi veri

  • @sramessasi1276
    @sramessasi1276 Рік тому +26

    சாதி பாக்குற கிழடுகள் சாதி மயிறு மண்ணாங்கட்டினு சொல்லிட்டு திரியட்டும் .ஆனால் வளர்ந்துவரும் பிள்ளைகள் இதை எல்லாம் விட்டுது புத்திசாலியாக ஒற்றுமையாக வாழுங்கள்.❤

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b Рік тому +2

      Saringa 😂😂😂

    • @VinoCoolBar
      @VinoCoolBar Рік тому +1

      Nee oru parayan ..avalavuthan

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 11 місяців тому +2

      சாதிபார்த்து பழகாதவர் குடும்பம் கஸ்டம். துன்பம் நோய் குடிகொள்ளும்

    • @ramasundaramram4765
      @ramasundaramram4765 11 місяців тому

      மக்கள்,,அல்ல,, மூடர்கள்

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 6 місяців тому +4

      ​@@puwanaiswary2007unna Mari aalungala usuroda erikkanum

  • @surensiva737
    @surensiva737 Рік тому +17

    சிறுவர்களுடன் உரையாடும் போது (வார்தை பிரையோகம் நீ என்பதை தவிர்த்து நீங்கள் என்று )
    மரியாதையாக உரையாடவும்

    • @sutharsansinnakkili2854
      @sutharsansinnakkili2854 7 місяців тому +2

      உண்மை.. யாவருடனும் மரியாதையாக கதைக்க வேண்டும்

    • @dankster_001
      @dankster_001 5 місяців тому +1

      Ivanugal jaadhi paakuradhu thappilla
      Ippo mariyadha illama kadhaikuradhu thappa 😤

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Рік тому +8

    பண்போடு கதைத்து பழகவும். உங்களுக்கு படிப்பு அறிவு இல்லையோ. பதிவு செய்யும் போது நீங்கள் என்று கதைத்து பழகவும். நல்ல காலம் இன்று, புரிந்து கொண்டால் சரி.😮😮😮

  • @jeyarajahrajah7835
    @jeyarajahrajah7835 Рік тому +17

    யாழ்ப்பாணத்தை விட்டு நான் ரொம்ப காலம் வெளிநாட்டில் வாழுகிறேன். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்திலும் சாதி பாகுபாடு இருந்தது, வெளிநாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணத்தில் கீழ் சாதி என்று சமுதாயம் குத்திய முத்திரையினால் சிலர் தங்களை உயர்ந்தவர்கள் என்று காண்பிப்பதற்காக வெளிநாடுகளில் வேடதாரிகளாக இருக்கின்றார்கள், முதலில் இவர்கள் திருந்த வேண்டும். இழிவான சொல்லை எழுச்சி சொல்லாக மாற்ற வேண்டும். சாதி பார்க்கிறவன் மனநோயாளி இதுல இவர்களுக்கு தமிழ் ஈழம் விந்தையாக இல்லை?

    • @vethanayagamjeyarajah5395
      @vethanayagamjeyarajah5395 Рік тому

      உண்மை சாதிப் பாகுபாடுகள் இன்னும் தமிழ் சமுகத்தில் இருந்து விடுபட வில்லை வெளிநாடாஇருந்தால் என்ன உள்நாடா இருந்தால் என்ன தனிமனிதன் திருந்தாத வரை சாதி இருக்கும்

    • @dhamik7822
      @dhamik7822 Рік тому

      சாதி பார்ப்பது வெள்ளாளர் மட்டும் அல்ல ஏனைய சாதியினரும் தங்களது சாதி மட்டத்திற்கு ஏற்ப சாதி பார்க்கிறார்கள் என்பது தெரிய வில்லையா??? நீங்கள் உங்கள் மட்டத்தில் சாதி பார்க்கும் போது வெள்ளாளர் சாதி பார்ப்பது மட்டும் தவறாகத் தெரிகிறதா?? நீங்கள் முதல் திருந்தப் பாருங்கள். உங்களுக்கு வெள்ளாளர் வந்து உங்களுடன் சம்பந்தம் செய்ய வேண்டும்.. அது தான் எதிர்பார்ப்பு.. வெளிநாடு அல்ல சந்திர மண்டலம் சென்றாலும் உங்களது பிறவி பழக்க வழக்கங்கள் நடத்தைகள் மாறாது... குலம அளவு தான் குணம் எனும் பழமொழியை நீங்கள் மறந்து விட்டீர்களா??? பணம் பிறவி பழக்க வழக்கங்களை மாற்றாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..

    • @sureshkanna821
      @sureshkanna821 Рік тому

      முதலில் பேட்டி எடஉபவனஐ நாகரிகமா பேச சொல்லவும் முன் பின் தெரியாத சின்ன பொடியங்களை நீ வா என்று பேசுவதை எப்ப்போது இருந்து வந்தது அந்த ந
      புது பழக்கம்

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Рік тому +12

    2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சாதி கொஞ்சம் பார்க்கிறார்கள்

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 11 місяців тому

      நாங்கள் சாதிகேட்டு பழகுவோம்.

  • @NanthagopalNagamani
    @NanthagopalNagamani 7 місяців тому +3

    தேசியத்தலைவர் இருந்தபோதும்
    இது இருந்தது. ஆனால் வெளிப்படையாக இல்லை.
    இதனை ஆரம்பக்கல்வியிலிருந்து
    சிறார்களுக்கு ஆசிரியமுத்துக்கள்
    உளச்சுத்தியுடன் போதித்து வந்தால்
    இதனை ஓரளவு குறைக்கலாம்.

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Рік тому +5

    சாதி தமிழ் சொல் இல்லை, குடிதமிழ் சொல்,பல குடிகள் உண்டு ,
    அவர்கள் ஆதிகுடி குறவர் அதிலிருந்து காலப் போக்கில் பல பகுதிக்கு இடம்பெயர்ந்து பல
    குடிகள் உருவாக்கினர்,
    நதிக்கரையில் விவசாயி,
    கடற்கரையில் மீனவர், மரவேலை செய்தவன் தச்சன் இப்படியாக தொன்றியது குடிகள், சாதி சம்ஸ்கிருதம் சொல்
    அது பிராமணர் அவர்கள் தன்னை உயர்வாக துக்கி தன்னை உயர்ந்தவன் என்ற நினைவில் அடுத்தவர்களை கோவிலுக்குள்
    விடாமல் தடுத்து படிக்க விடாமல் தடுத்து பல ஏற்றத் தாழ்வுகளை தமிழரிடை வளர்த்து விடப்படுகிறது, அப்பதான்
    தன்னக்கு கீழ் வைத்திருக்க முடியும், தமிழருக்குள் சாதி உருவாகியது இவர்கள் தான், அது இன்று
    பெரிய மரமாக வளர்த்து
    நிற்கிறது,தமிழர்கள் வெளிநாடுகளில் கூட பார்க்கிறார்கள்,இது மனித
    குலத்தின் அறிவற்ற செயல், நாம் கடவுளின் பிள்ளைகள் என்றால், அவர்கள் அணைவரும் நாம் சகோ.... தானே,

  • @vaheesan27
    @vaheesan27 7 місяців тому +5

    We should read Dr.Ambedkar's books atleast understand the caste system.

  • @sheharajayakody5904
    @sheharajayakody5904 2 місяці тому +1

    யாழ்ப்பாணத்துல மட்டும் தான் ஐயா இன்னும் சாதி பாப்பானுகள்.

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +12

    தமிழ்நாட்டை விடவும் யாழப்பாணத்தில் இப்போது சாதி குறைவே

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      Yes Tamil Nadu. Cast. Papargal
      High cast.
      Low. Cast
      Ore cast ti. Kalyanam athigam. Irukkum

    • @sureshkanna821
      @sureshkanna821 Рік тому

      முதலில் இவர் மரியாதை இல்லாமல் நீ என்று பேசுகிறான் அதை இவன் நிருத்த வேண்டும்

  • @TamilanVaanam
    @TamilanVaanam Рік тому +14

    இருக்கு இப்பவும் இருக்கு. இப்ப வெளிநாடுகள்ல இருக்கு. கனடாவில மோசம்

  • @jusijusith9097
    @jusijusith9097 Рік тому +33

    எல்லாம் சரி. நீங்க சின்ன பிள்ளைகளோட கதைக்கேக்கயும் ஒருமையில் கதைக்காதிங்க.

    • @sureshkanna821
      @sureshkanna821 Рік тому +3

      இதை தான் நானும் பதிவு பண்னி இருக்கிறேன்

    • @TAMILVOICEGAMINGVERSION
      @TAMILVOICEGAMINGVERSION Рік тому +4

      Pls respect the youngers

    • @anujan5449
      @anujan5449 Рік тому +4

      இளையவரோட ஒருமையில கதைகதைக்கிறது நீ என்ன விட குறஞ்ச ஆள் எண்ட அர்த்ததில இல்லை
      நான் அவன்ர மட்டம் எண்ட அர்த்தம் தான்.
      அது இன்னும் உரையாடல நெருக்கம் ஆக்கும்

    • @hemarajiny1546
      @hemarajiny1546 5 місяців тому

      Vanthinam poyinam mayirinam 😂

    • @D.Rohanpeter
      @D.Rohanpeter 2 місяці тому

      ​@@anujan5449 oru pundayum aakadhu.... Palagina aakaloda pesina thann. Innum nerukkam aakum.... Mum pin theriyatha aala va ,ne, Po enda .. kaduppula mookula kuttha thonum

  • @voiceofjk1
    @voiceofjk1 18 днів тому +1

    நீ என்று கதைக்கக்கூடாது
    சரியான காட்டான்நீ

  • @MahalingamMadhivadhanan-od1dm
    @MahalingamMadhivadhanan-od1dm Рік тому +6

    In some faculties of Jaffna University, there is an opinion among university students that caste is also considered as a qualification and class is predicted. You may have interviewed there as well

    • @davidkumar-m4o
      @davidkumar-m4o Рік тому +3

      True

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому

      WHAT A TRAGEDY IT IS! 60 YEARS AGO I STARTED MY PRIMARY SCHOOL IN THE SAME BUILDING WHICH WAS CALLED PARAMESWARA COLLEGE AND THEN PRINCIPAL MR SIVAPATHASUNDHARAM ALLOWED ALL CASTE PEOPLE TO ATTEND SCHOOL AND GO INSIDE THE SHIVAN TEMPLE IN THE PREMESIS.
      I STUDIED WITH ALL CASTE CHILDREN AND MY FIRST FRIEND IN SCHOOL WAS FROM A LOW CASTE WHICH I ONLY KNEW FROM MY MOTHER BUT WE DID NOT SEE ANY PROBLEM. MY BROTHER'S FRIEND'S FATHER WAS A TDDY TAPPER IN MY PARENTS LAND. CASTE WAS A PROBLEM FOR MARRIAGE AS FAMILIES DIDN'T HAVE THE SAME EDUCATION AND BACKGROUND IN THOSE DAYS BUT I WAS PRIVILEGED TO BE FRIENDS WITH THEM BECAUSE THIS SCHOOL ALLOWED ALL TO STUDY TOGETHER. MOST YOUNG PEOPLE GOING TO UNIVERSITIES ARE EXPECTED TO BE FORWARD-THINKING AND EXPECTED TO BE LIBERAL ABOUT THIS BUT IF JAFFNA UNIVERSITY STUDENTS ARE TRYING TO BOAST THEY ARE SUPERIOR BECAUSE OF THEIR CASTE CLEARLY THEY HAVE NOTHING ELSE TO BE PROUD OF!

    • @geetakannan
      @geetakannan Рік тому

      Agreed. Also Kokuvil Hindu is carrying the same stupid tradition, sadly.

  • @rathaa2082
    @rathaa2082 Рік тому +3

    மனிதநேயத்துடன் மனிதனாக ஒற்றுமையாக வாழுங்கள்!

  • @sureshkanna821
    @sureshkanna821 Рік тому +6

    அது என்ன முன் பின் தெரியதவன நீ வா என்று பேட்டி எடுப்பது இந்த பழக்கம் எப்ப இருந்து வத்தது முதலில் மரியாதை கொடுத்து பேட்டியை எடுங்கள் நல்லா கண்னத்தில் பலார் என கொடுத்து இருக்க வேண்டும்

    • @nkathiravan9329
      @nkathiravan9329 Рік тому +1

      பலார் என்று அறைய வேண்டும் நமது வயதை ஒத்தவரை நம் நண்பர்களாக பாக்கும் போது வாடா போடா என்பது சகயம் இந்த சின்ன விசயத்திலே நீர் வேற்றுமை பாக்கயில் சாதி வேற்றுமை எல்லாம் உமக்கு சின்ன விசயம்

    • @santhan.k6395
      @santhan.k6395 Рік тому +1

      முதலில் நீங்கள், நாங்கள் என்று கதைக்க பழகவும்.கண்டவன் நிண்டவன் எல்லாம் UA-cam என்று வெளிக்கிட்டு மானத்தை வாங்க வேண்டாம்.

    • @dankster_001
      @dankster_001 5 місяців тому +1

      ​@@santhan.k6395ivan mariyadha illama kadhachadhu illa prachana jaadhi paaka kooda endu sonnadhu than prachana
      Vandhuruvanugal nallavan maari

  • @ThanuRathan-fo2zk
    @ThanuRathan-fo2zk 2 місяці тому +1

    பேட்டியாளர் மரியாதையாக பேச கற்றுகொள்ளவேண்டும்

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    .... .வயதான வயதான
    ஐயாங்களே...🙏🙏🙏
    கவனிங்க.
    சாதி இருந்தால்.தான் நீங்க தமிழரா..ண்ணு.... தெளிவாக...பதிற முடியும்...
    இதுகால... இதுகால... அத்தனை... அத்தனை...
    1) #அரசியல்வாதிங்களுமே...
    தமிழினமே அல்ல.. ...✖
    இதுவே.. சத்தியம்...
    உண்மை. ..🙏🙏🙏
    2) #அதிகாரிங்களுமே..
    #அதிகாரிங்களாக... நியமிக்கப்பட்டவங்க... அனைவருமே... #தமிழர்களே.. அல்ல...
    இதுவே.. உண்மை நிஜம்.. சத்தியம்... #உண்மை...
    திட்டமிட்டே..இதை..1947..1970..2000..2010லுமே..பணி நியமணமாக...
    அந்த. ..க் கூடாரத்தைக் கஸனிங்க...🙏🙏🙏
    ( ஒரு. ஆசிரியராக.. மண்குடித்தமிழரை.. உட்கார வே விட்டதில்லையாம்... காரணம் கீழ்சாதி நீ என்னா...??? மேல்சாதி..எங்களுக்கு பாடமெடுத்தவ்..எனக்கேட்பதே....இங்கு....விழா )
    -
    -
    -
    ________.
    அதாவது ... அப்பவே தமிழரு பகுதியில குடியேறிய வேசி ப்பூண்டய..பூலய... தெலுங்கர்கள்.. , கூணிரே...
    அழகாக ஈழத்தமிழ்.. தமிழகத்தமிழ். தமிழ் பேசினாலுமே.
    பலபல.. வந்தேறிவேசித் தெலுங்கர்களை..தமிழ். வெள்ளாளர். சாதிக்குள்ளாரவே... ஒழிய.. வைக்கப்பட்டனராம்.. #ஆமா
    இவை பத்திய.. விபரங்க
    . .. அனேக.. அனேக. பண்டாரியர் சாதிகளுக்கு தெரியும். இவர்கள்.. தமிழர்கள் .
    இவர்களை இழந்தே...
    தொலைத்தே... கோயில்களை இழந்தோம். #ஆமா. 👆
    ஏன்னா, பண்டாரிங்க... ... தூயதமிழர்கள்... எல்லா பண்டாரியருமே.. தமிழ்நாடு பாரதத்திலிருந்து.. சாதி இழிவு என பல துன்பங்க தாளாமலயே. தூரமாக.. தூரமாக போனோரே.. இவர்கள் மீட்கப்பட்டாலே.... மீதி தமிழ். . சாதிங்க... மீட்கப்படும்...
    இவர்கள். .
    ஈழத்தில.. ஒரேயொரு... தமிழர் சாதிக்குள்ளார மட்டுமே.. ஒழிய... ஒழிய..ஒழிய வைக்கப்பட்டனர். ..👆
    இதற்க்கான துரோகங்க.
    காரணங்க.... சொல்லி... மாளாதவே.. 🥺🥺🥺
    -முற்காலத்தில.. ஒரு ஒரு ..கோயிலுகளிலுமே.....சொத்துங்களை...பணத்தை.. நகைங்களை.. காக்கும்... அர்ப்பண..சேவைப் பொறுப்பே.... தேவதைங்களே.... #பண்டாரியரே.. ஆம்.
    ஆனா, இவர்களை.. இழித்துப் பழித்து.. கீழ்சாதிண்ணு... சொல்லிசொல்லிக்கோயிலை விட்டே.. மிக்க கொடூரம் பண்ணியே... #துரத்தியது...
    தெலுங்கு என்ற தெலுங்கானா மானில போயேறி.. துரோக.. சதிகாற.. பூணாயவேசி இழி பொறவி... இனமே.. தெலுங்கு எனற வேசி இனமே. 😡😡😡👆. #ஆம்..
    இவை.. .... ..... 1000.. ..1200.... . 1250.... (?)களிலயே.... ...தாக்காக.. நடப்பதாக.... சொல்றாங்களே.. 😟😟🙁... 😴😴😴...🤔🤔🤔🤔
    -
    -
    -.

  • @stylemobiles4549
    @stylemobiles4549 Рік тому +7

    நீங்கள் திருந்த மாட்டீங்களா ! உங்களுக்கு இன்னும் ஒரு இடம் பெயர்வு வர வேண்டுமடா ?
    ( நாய் 🐕 வாலை வளைப்பது கஷ்டம் ( சிலவேளை அன்பை தவிர ) ! இருந்தால் பிற்காலத்தை சற்று நோக்கி பார்ப்போம் !

  • @devittsiva
    @devittsiva 2 місяці тому

    நல்ல காலம் மட்டக்களப்பில் இது இல்லை❤

  • @shanushanth2740
    @shanushanth2740 Рік тому +1

    என்னை பொறுத்தவரை பொது வெளியில் யாரும் சாதி பார்ப்பதில்லை ஆனால் பாடசாலை முதல் சாதி ஊட்டி வளர்கபடுகிறது

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 11 місяців тому

      உண்மை .பொது இடத்திலும் பார்க்க வேணும்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +3

    இருக்கு ஆனா இல்லை....இல்லை ஆனா இருக்கு....😅😅😅😅😅😅

  • @SivaSarani-t5w
    @SivaSarani-t5w Рік тому +5

    Big fan srilankan siddhu ❤️

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 Рік тому +2

    This is an unnecessary issue. There is caste, but there is no need for caste discrimination
    .

  • @RajuRaju-nq6qm
    @RajuRaju-nq6qm 5 місяців тому +1

    ஈழத்தமிழன் தமிழனாகவே இது போதும்

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    1.38....
    இந்த ... குழு... மொத்த ... மொத்த நண்பர்களுக்குமே..
    மிக்க..நன்றி.... 🙏🙏🙏
    ____________
    திருமணத்தில்..சாதி.. பார்த்தே... ஆவனும்... காரணம்..
    மீந்த.. மீந்த மீந்த...
    தமிழினம்....
    #காக்க.ப்படனும்..
    #தற்காக்கப்படனுண்ணா..
    சாதிங்களை... வைத்தே...
    .. . யார் தமிழருண்ணு.. தெளிவுறலாம்.

  • @sivish
    @sivish 9 місяців тому +3

    Any one pls tell stilanka சாதி In order?

  • @rajeswaranvadivel4540
    @rajeswaranvadivel4540 Рік тому +11

    குறிப்பிட்ட சில சாதியினரின் ஆலயத்துக்குள் எல்லோரும் போகமுடியாது. சமூக அடாயாளங்களாகவே இந்து ஆலயங்கள் இருக்கும் போது சாதி இல்லை என்று கூறுவது எப்படி?

    • @keerthirahu
      @keerthirahu Рік тому +3

      Cast ist Part of the Hindu Religion!

    • @sramessasi1276
      @sramessasi1276 Рік тому +1

      சாதி இல்லை குடி

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 11 місяців тому

      வோவ் உண்மை நன்றி. உலகம் உள்ளவரை சாதி இருக்கும்

    • @lenin-u9k
      @lenin-u9k 3 місяці тому

      Hindu is not tamil tribe religion
      Saivam devotees of shiva i
      Is tamil tribe religion

  • @tamiljeevan6096
    @tamiljeevan6096 Рік тому

    AMAZING SUPER

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Рік тому

    GOOD JOB KEEP IT UP!

  • @suthachell6835
    @suthachell6835 Рік тому +10

    ஒரே மனிதர்கள் ஒரே நிற இரத்தம்.சாதி இரண்டு ஆண் சாதி பெண் சாதி.

    • @puwanaiswary2007
      @puwanaiswary2007 11 місяців тому

      இப்படி எழுதுபவர் கீழ்சாதியினர். சாதி மறைப்பவன் பாவவாளி.

  • @nathantha
    @nathantha Рік тому +4

    இனவாதம் இருக்கும்வரை சாதியும் இருக்கும்😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @govindraj8954
    @govindraj8954 Рік тому

    ஆக .மக்கள்..ஊர்கூடி. உங்க முன்னவர்களு பட்ட அடல. வரலாற்றை படிங்க.. .. எதிரிகளின்... . துரோக. .. சண்டைங்களை. ..மட்டும்.. கூர்தீட்டி... கவனிங்க. .. கவனிங்க..🙏🙏🙏🙏
    தூய தமிழ்.. சாதிங்க...
    மொத்தமே... .கீழ் தாழ் சாதியாக. அறிவிக்கப்பட்டுள்ளன...
    ஆனா, இவர்களே..👆👆👆👆👆. இந்த.. மண்ணின் மக்கள்.. .👆 #பூர்வக்குடிங்க... 👆..ஆமா
    இதை..அறியத்தெரியாம... அமுக்கியமை போதும்..
    போதும்..🙏🙏🙏
    ஆக இனியாவது... தமிழினமே. . கூடிக்..கூடி.. விழித்திருங்க..

  • @beautshanhanifer8159
    @beautshanhanifer8159 Рік тому +3

    Veeran on fire 🔥

  • @vijayfihu7007
    @vijayfihu7007 Рік тому +2

    தி௫மணம் சாதி பார்க்காமல் செய்தால்தான் சாதியம் ஒழியும் வெளிநாட்டவர்தான் அதிகம் மணமகன் மணமகள் சாதி வெள்ளாளர் தேவை

    • @parmaalpelaiveknaraja8668
      @parmaalpelaiveknaraja8668 4 місяці тому

      என்னதான் பதிவிட்டாலும் கல்யாணமாலை போன்று பல கல்யாணதரகு நிலையங்கள் வெளியிடும் பத்திரிகை பிரசுரங்கள் இந்த இடம் இன்னார் தகப்பன்(v)தாயார் (k)என்று வாருவதை தாங்கள் இன்னமும் அறியவில்லைப் போல.தம்பி நீர் என்ன சாதி.எவ்வளவோ பிரச்சனை இருக்கும் போது ஏன் சாதிப்பிரச்சனையை தூண்டி விடு தற்கோ.

  • @edmondselvanathan708
    @edmondselvanathan708 Рік тому +1

    You are asking this question the common answer is yes Jaffna control by nalloor temple

  • @tamilan2526
    @tamilan2526 Рік тому +2

    நீங்கள் முஸ்லீம் என்ன ?
    எனது வழிபாடு முஸ்லீம் நான் தமிழன்❤ செமா உறவே

  • @yogathasthiruchelvam3154
    @yogathasthiruchelvam3154 Рік тому +1

    50/50 சாதிபாக்க்கினம் இப்பவும்
    ஆனால் தம்பி நீங்க பேட்டி எடுக்கும்போது
    சிறியவரோ பெரியவரோ
    வணக்கம் சொல்லிப்போட்டு பேட்டிஎடுங்கோ அதேபோலைமுடிக்கும்போது நன்றிவணக்கம்
    சொல்லிமுடியுங்கோ

  • @irisjane7030
    @irisjane7030 Рік тому +1

    எமது
    கிராமத்தில்
    இன்றளவும்
    சாதிப்
    படலம்
    தொடர்
    கதை
    தான்.

  • @ShanthyLinges
    @ShanthyLinges Рік тому +17

    அந்த அந்த சாதிக்கு அந்த அந்த புத்தி இருக்கும் தெரியுமா எனனதான் படித்து படடம் பெற்றளும் குணாதிசயம் மாறாது

    • @Srilankann
      @Srilankann Рік тому +4

      உனக்கு மட்டும் திறமான புத்தி இருக்கா😅

    • @valariveeran
      @valariveeran Рік тому

      ஒரே மாதிரியான குணம் உள்ள மனிதர்கள் ஒன்றாக இருக்கும்போது அவர்களின் குணம் ஓங்கி தான் இருக்கும்.. ஏழைகளுக்கு என்று ஒரு குணம் இருக்கும்.. பணக்காரர்களுக்கு என்று ஒரு குணம் இருக்கும்... பெண்களுக்கு என்று ஒரு குணம் இருக்கும்... ஆண்களுக்கு என்று ஒரு குணம் இருக்கும்.... அதை போலத்தான் ஒரே ஊர், ஒரே மாவட்டம், ஒரே மாநிலம், ஒரே நாட்டில் உள்ளவர்களும் ஒரே மாதிரி குணாதிசயங்களை கொண்டு இருப்பார்கள்...

    • @KarthiKeyan-wi1mc
      @KarthiKeyan-wi1mc Рік тому +1

      True ....

    • @NiRu_27
      @NiRu_27 Рік тому

      Inthaa theriyuthu unka s***thi puththi

    • @nathanqatar3486
      @nathanqatar3486 8 місяців тому

      Correct bro😂😂😂😂

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 Рік тому

    உண்மைதான் 💯

  • @RajuRaju-nq6qm
    @RajuRaju-nq6qm 5 місяців тому +1

    எந்த ஜாதி நீ என்னோடு நான் ஒன்று தான் வெங்காயம்

  • @davidkumar-m4o
    @davidkumar-m4o Рік тому +1

    sathi ennum parkirarkala enda question wrong athu innum illa eppavum parkirathuthan.unkada question partha soru innum sapidurarkala enda mathiri ieukku

  • @reegankanagarajan8502
    @reegankanagarajan8502 9 місяців тому +3

    ஈழபிரச்சனையை சாதி வேறுபாடுதான் முடிவுக்கு கொண்டுவந்ததுன்னு ஒரு பேச்சும் இருக்கு.

  • @Vab-cedric
    @Vab-cedric Рік тому +1

    வெழி நாட்டிலே சாதி பார்க்கிறாங்க இதை போய்

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 місяці тому

    👏

  • @pionearsltd8282
    @pionearsltd8282 Рік тому +1

    Cast never end. Try to improve your cast but don't try to mixed.

  • @ragaganeshu3093
    @ragaganeshu3093 Рік тому

    இது நல்ல சமூக விழிப்புணர்வு உள்ள முயற்சி வாழ்த்துகள்.
    ஆனால் வயது குறைந்தவர்களோ கூடியவர்களோ முதலில் மரியாதை பண்புக்குரிய வார்த்தைகள் கலந்துரையாடலில் அவசியம். இளையோரை நீ, டே,, உனக்கு என பாவிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • @davidkumar-m4o
    @davidkumar-m4o Рік тому +3

    Ummai ennavendal keelsathikaran why sathi parkaporan ujar sathikararthan sathi parparkal inka irukkum comments parthu avarkal enna sathi endu sollividalam😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @partheepank9267
    @partheepank9267 Рік тому +15

    திருமணம் விஷயத்தில் சாதி பார்ப்பது தவறில்லை.

    • @jeyamkiddinar7735
      @jeyamkiddinar7735 Рік тому +1

      Why

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Рік тому +1

      What deferent between the high and low? Who created the sathy? Who told farmer is a high cast and toddy worker is low? I don't understand

    • @mohamednafees9957
      @mohamednafees9957 2 місяці тому

      ஒரே மதம் ஒரே மொழி ஏன் அப்போ.

  • @hardrock5052
    @hardrock5052 Рік тому +1

    Foolish video
    Cast is important for identity.
    Go with your community.
    Why do you explore other people?

  • @sinthu_VFX
    @sinthu_VFX Рік тому +1

    kathir anna adivangama thappichchidda 🤣🤣🤣

  • @ponnuthurairameswaran2967
    @ponnuthurairameswaran2967 Рік тому +2

    தம்பி நீங்க முதலில் சிறுவர்களுடன் என்றாலும் அவர்களையும் நல்ல சொற்பதங்களை பாவித்து உரையாடுங்கள்....

  • @tamilan2526
    @tamilan2526 Рік тому

    இப்ப தான் தெரியும் சாதி இருக்கென்று எனக்கு டிக்டக்ல
    பார்த்த பின்பு தான் தெரியும் புலிகள் இருந்த காலத்தில் இல்லை

  • @suthakartharmalingam786
    @suthakartharmalingam786 4 місяці тому

    Still some temples not allow low cast people . I know that temples

  • @VISUVAMADUCREATION
    @VISUVAMADUCREATION Рік тому +1

    Kathiruuu vro mass na ni🔥

  • @PakeePakeenthiran
    @PakeePakeenthiran Рік тому

    Good luck 👍

  • @inindralingam4184
    @inindralingam4184 Рік тому +1

    Thamby, Tamils specially the young ones need to come up through studies and get into jobs that are available in the Country. There is no free milk and honey anywhere in the World.

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 2 місяці тому

    🧠🫀🫁எண்ணம்⚖️பின்🕊சாதி🌐

  • @kopikrish
    @kopikrish Рік тому +1

    Super kathiruuuu

  • @cg-fq2im
    @cg-fq2im 5 місяців тому +1

    😂😂😂 0:03

  • @VinoVinojan-s3d
    @VinoVinojan-s3d Рік тому

    👍

  • @satheeswaran9807
    @satheeswaran9807 Рік тому

    It is come from generation. They teach us.

  • @kumariahlionel5712
    @kumariahlionel5712 3 місяці тому

    இவனுக்கெல்லாம்பிழைப்பதற்குவேறுதலைப்பேகிடைக்கவில்லையா?

  • @davidkumar-m4o
    @davidkumar-m4o Рік тому +1

    Indiavil birth certificate l sathi enna endu irukkum athepola srilankavil konduvantha nalla irukkum

    • @GS28-29
      @GS28-29 11 місяців тому

      😂😂😂😂💥

    • @PrinceAish-o6n
      @PrinceAish-o6n 5 місяців тому

      Yes athu nallam but sri lanka la 1940 birth certificate la cast podu erukum 1950 up podura ella neenga yarum therisavanka 1930 40 la birth ahnavankala pakkalam

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Рік тому +1

    All peoples thamilan same srilanka thamilan

  • @anjaeloaqeel5756
    @anjaeloaqeel5756 Рік тому +2

    Kathir >>> Vj Siddhu

  • @supperapper3292
    @supperapper3292 Рік тому

    சாதி என்பது உலகம் உள்ளது உள்ளது .பல் வேரு இன மத மொழிகளிலும் கனலாம்

  • @Kirubas_cutz_
    @Kirubas_cutz_ Рік тому

    வீரன் 🥳

  • @AbiththaAbiththaabi-mi2dm
    @AbiththaAbiththaabi-mi2dm Рік тому

    Sutharsan👍

  • @murugavel6697
    @murugavel6697 Рік тому +1

    Hi mabbillai arumy video madurai mama comments arumy video ok non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use

  • @SooriyaPragash
    @SooriyaPragash 5 місяців тому +1

    Entha naai Enna maruvathi kuraiva pesuthu Nee vaa nu

  • @ungkaliloruvanpiravinjaffna

    Anna ungkalukku enna pirashsana...sathi pakkiravan pappan pakkama irukkiravan pakkama iruppan...thevaiilla pirachsana

  • @VinoCoolBar
    @VinoCoolBar Рік тому +3

    சாதி கட்டாயம் பார்க்க வேண்டும்.
    தமிழ் நாட்டில் இப்படி ஒலிவாங்கியுடன் நின்று கேட்டால் ஒரே வெட்டுதான்.

    • @Indrarajaa
      @Indrarajaa Рік тому

      தமிழ் நாட்டில் எடுத்த பதிவைப் பார்த்துதான் இந்த பதிவு எடுக்கப்பட்டிருக்கிறது

    • @mathooshana5736
      @mathooshana5736 Рік тому

      🤣

    • @ArunArun-n2f
      @ArunArun-n2f 6 місяців тому

      தமிழ் நாட்டில் சாதி வெறி, அதாலதான் கர்நாடக காரனும் மலையாளியும் தண்ணி கேடடா அடிக்கிறாங்க, தமிழ் நாட்டில் தமிழ் உணர்வு இல்லை அது ஓரு குப்பை

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Рік тому

    Kandian sinkalees ellaa sinkalavaraium kadda maaddaan athaium sollunko

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Рік тому +1

    Ippa enna saathi sandaiya uruvaakka poreero muthal neeru thirunthum

  • @PiranavanRana
    @PiranavanRana Рік тому

    # sutharsan#

  • @davidkumar-m4o
    @davidkumar-m4o Рік тому +1

    Sathi ippa parkapaduvathillai endu keelsathikaranthan solluvan .🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @blackhood375
    @blackhood375 Рік тому

    #sutharsan

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Рік тому +1

    Won’t ltte

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Рік тому +1

    Only kuroora puthy ullavarkal sathy parkindrarkal athodai un educated people parkinfrarkal

  • @vikkmithushpas
    @vikkmithushpas Рік тому

    Saathi irukku innum jeffna valikaamapakuthila vellaalar enkiravarkal yaaraum mathippathu illai vaddukoddai sangarathai enum idathila vellaalar paarunkal pusarikal endellaam kovilukku ullayee vedamaaddaankal ivankalukkullayee thirumanamum mudikkiraankal veliyee irunthu yaar urukkulla ponaalum sandaipoduraankal avalavu thuveesam niraintha manitharkal evankalukku Enna seyyaalaam

  • @Shree_ram96
    @Shree_ram96 2 місяці тому

    Anna thampy mathiri kathakkekka nee vaaa endirathu sakasam thaane

  • @balaprasanna5235
    @balaprasanna5235 Рік тому

    2000m andu Tamilar enru adayala paduththa sathi thane adaiyalam

  • @sanjeevanjokaraani2142
    @sanjeevanjokaraani2142 Рік тому

    Good

  • @ealaththu_kural
    @ealaththu_kural Рік тому +2

    திரும்ப கிளறதான் போறீங்க நீங்க என?

  • @martinphillip2440
    @martinphillip2440 Рік тому

    Eppadi enna sadhi endru wagai paduthuwadu Naan oru katholikkan enakku therindu saadhi aan Penn

  • @Sue55100
    @Sue55100 Рік тому +19

    கண்டிப்பாக கல்யாணத்தில சாதி பார்க்க வேண்டும். எவ்வளவு படித்திருந்தாலும் குலத்தலவே ஆகுமாம் குணம். அந்த அந்த சாதிக்கு ஏற்ற சில நடத்தைகள் பலராலும் ஏற்க முடியாது.

    • @ukaradi28
      @ukaradi28 Рік тому +1

      You are great

    • @gowthamreigns1232
      @gowthamreigns1232 Рік тому +4

      ⁠saathi saathi en ellarum kaadumirandiya irukingal cheei Ena eena piravikalo manisana manisana parunga ongalukku ellam velaikku akkal theva Ana nengal parpingal 😂 ongada akala vache Ella 🌸 pannungo (not for all)😊

    • @balavinoth6443
      @balavinoth6443 9 місяців тому +9

      Boomer தாயோலி

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 6 місяців тому +4

      சாதியாவது கூ***யாவது

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 6 місяців тому +4

      சாதி நம் சாபக்கேடு

  • @gowthamreigns1232
    @gowthamreigns1232 Рік тому

    Oru pirachana enda mel sathi karan vara matan 😂😂😂😂avanta sathikaranuku pirachana enda kooda vara matan 😂😂ithukala vidu thirunthungada

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 Рік тому

    தம்பிபராபரன்நல்லபதிவு

  • @gandhbhyyyyy
    @gandhbhyyyyy Рік тому +1

    Velinqttu mapulaiku jathi thevalla..

  • @sivanesansivanesan-k2m
    @sivanesansivanesan-k2m 5 місяців тому +1

    trincovel erunthu konya eer varuvoom allam oliyum

  • @pushpasangar262
    @pushpasangar262 Рік тому +2

    ஏன் இந்த தலைப்பு இப்ப தேவை..அருண் சித்தாத்தால் பெரிய குழப்பம்.அடுத்தது நீர் ,தூண்டாதேயும்.

  • @D.Rohanpeter
    @D.Rohanpeter 2 місяці тому

    Enna bro.. neega... Ungala vida age kuraivanvangaloda kathaikum podhu . Va , Po , ne endringa......
    Enna katta kadhaigal idhu.....
    Adhum illama . Cast Iruka kooda endru vedio va mudichalum..... interview edukaika.. ungada body language.. lyt ah neegalum cast paakuradha support panra aal endu ninaika vaikidhu............

  • @dinda81176
    @dinda81176 8 місяців тому

    Korono njapakam varutha