ஸ்டாலின் முன்பே கருணாநிதியை கதறவிட்ட கமலஹாசன் | குடும்ப ஆட்சி நடத்தும் திமுக | கமலின் இரட்டை வேடம் |

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @prajan8197
    @prajan8197 Рік тому +569

    இந்த கமலை நம்பி ஒருமுறை ஓட்டு போட்டு விட்டேன் என் மூச்சில் நானே காறி துப்பிக்கொண்டேன் அப்போது சீமான் என்ற ஒரு மனிதன் இருப்பதையே தெரியாமல் இருந்தேன் அதன் பிறகு மாற்றி கொண்டேன் சீமான் அவர்களை பற்றி ஆராய்ந்து கொள்கை எல்லாம் தெரிந்து கொண்டு ஆதரிக்க தொடங்கி அடுத்த ஓட்டு விவசாயிக்கு போட்டேன் அப்போது தான் நான் செய்த பாவம் ஒரு முறையாவது தீர்த்து கொண்டதாக மன ஆறுதல் அடைந்தேன் இனி சாகும் வரை எங்கள் குடும்பம் ஆதரவு சீமான் அவர்களுக்கு மட்டும் தான் நாம் தமிழர் 👍💥💪💪💪🔥💥🔥🔥

    • @rajanthamizhan591
      @rajanthamizhan591 Рік тому +45

      நன்னும் ஒரு முறை மாங்கா வுக்கு Vote போட்டு மாங்கா மடையனாய் இருந்தேன் ஒரு காலத்தில் 😭
      Seeman 💪 NTK 💪 Always The Best ❤️

    • @kalaiselvamd3158
      @kalaiselvamd3158 Рік тому +26

      நாம் தமிழர்

    • @atrocity7566
      @atrocity7566 Рік тому +5

      No worry's apdipartha tn people's face fulla kovai brothers vadivelu mathirithan irukkum😅😊😂

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Рік тому +9

      Superb bros v vl support only SEEMAN ANNA NAAM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @tamilbullsmarket278
      @tamilbullsmarket278 Рік тому +9

      Me too bro😝😝😝

  • @sureh4ufh
    @sureh4ufh Рік тому +62

    கமல் பேசியது புரிஞ்சி வீடியோ போற்றன நீ வேற லெவல் அண்ணா 👍

    • @tamilmix7484
      @tamilmix7484 Рік тому

      உனக்கு புரியலைனா போய் கமல் குஞ்சிய ஊம்பு 😂😂😂

  • @im1480
    @im1480 Рік тому +183

    நம் சீமான் அண்ணாவைப் போல் ஒருவர் கூட இருக்க முடியாது, திராவிடம் மற்றும் ஆரியக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றார்‼️.
    அன்றும் இன்றும் என்றும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய உழல் கட்சிகளுடன் கூட்டணி இல்லை‼️🔥.
    மக்கள் தலைவர் சீமான் அண்ணா❤

    • @selvib4318
      @selvib4318 Рік тому +5

      ❤❤❤❤🎉

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Рік тому

      Explain which is Arya katchi ?

    • @im1480
      @im1480 Рік тому +1

      @@radhakrishananswaminathan2668
      Yes, Congress and BJP‼️
      They are called Aarya katchi as congress and RSS leaders are Brahmins ‼️
      Brahmins are Aaryans‼️

    • @saran-mn6tw
      @saran-mn6tw Рік тому +2

      12 வருஷமா caunselor கூட ஆக முடில 😝😝😝😂

    • @im1480
      @im1480 Рік тому +6

      @@saran-mn6tw already 7% percent vote irruku,
      prediction for 2024 is around 25% for NTK, even NTK target is 1cr votes ❤️
      NTK is the fastest growing party in India ever‼️
      2026 CM seeman anna than❤️

  • @blue_tick.123
    @blue_tick.123 Рік тому +99

    கமல் கட்சி ஆரம்பிக்கும்போது நாம் சில்லரை சிதரவிட்டவன் தான் நானும்.
    இன்று நாம் தமிழர்

    • @Sound3345
      @Sound3345 Рік тому +3

      நன்றி சகோதாரனே

    • @Kishorekumar12703
      @Kishorekumar12703 Рік тому +1

      I am also bro😢

    • @Sound3345
      @Sound3345 Рік тому +3

      @@Kishorekumar12703 வாங்க சகோதாரனே... ஒன்றிணைவோம்.... சீமான் அண்ணாவின் கைகளுக்கு வலிமை சேர்ப்போம்.... 💪 நாம் தமிழர்...

    • @lavanyalavs147
      @lavanyalavs147 Рік тому

      😁😁😁

    • @barathi4479
      @barathi4479 10 місяців тому

      4:52

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Рік тому +64

    மிக நல்ல விசியம்சிரப்பு..சாட்டைஅண்ணா... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai Рік тому +29

    உண்மையிலேயே நடிகர் கமல் அவர்களின் மேல் இருந்த மதிப்பு இந்த கானொளியை பார்த்த பின்பு எனக்கு குறைந்து விட்டது. எதுவாகினும் இந்த சம்பவம் நாம் தமிழர் கட்ச்சிக்கு ஒரு பலமே 👍💪

    • @m-y-k
      @m-y-k Рік тому

      எனக்கு கமல் மீது இருந்த மதிப்பு சற்றும் குறையவே இல்லை.... (இருந்தா தானே குறையறதுக்கு😉)

  • @amaldias6248
    @amaldias6248 Рік тому +66

    மக்கள் நீதி மையம் விற்பனைக்கு !

    • @tamilmix7484
      @tamilmix7484 Рік тому +1

      நாதக ஏற்கனவே விற்கப்பட்டது 😂😂😂

    • @amaldias6248
      @amaldias6248 Рік тому +1

      @@tamilmix7484 ஆமா அது உண்மைதான். பிரபாகரன் சீமானிடம் கைமாற்றியதைத் தானே சொல்லுறீங்கோ!

    • @amaldias6248
      @amaldias6248 Рік тому +1

      @@tamilmix7484 Tamil Mix can't understand. Only Tamil Original can
      ! தமிழ் கலப்புக்களால் தான் கழகங்களும் கலகங்களும்!

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 місяців тому +1

      ஒரு பயலை வாங்க மாட்டான் காய்லாம் கடைக்கு போடுங்கடா

  • @Thevin931
    @Thevin931 Рік тому +15

    தன் சொந்த பிரச்சனைக்கே தீர்வு காண முடியாதவர் திரு. கமலஹாசன். இவரை நம்பி ஒரு கூட்டம். சரியான ஒப்பீடு பச்சோந்தி.இது ஒரு பொழப்பு. நன்றி சாட்டை. சரியான சாட்டை அடி. நன்றி. 🙏💪🏻

  • @loganathanm537
    @loganathanm537 Рік тому +85

    நான் நடிகர்கமல் அவர்களின் தீவிர ரசிகன்
    ஆனால்
    அரசியல் நிலைபாட்டில் நேர் எதிர் நிலைபாட்டைகொண்டவன்
    அரசியலில்அண்ணன் சீமான் 'சீமான் 'சீமான்
    இது சாட்டையின் சரவெடி

    • @Sound3345
      @Sound3345 Рік тому +3

      சிறந்த சிந்தனை நல்ல நிலைப்பாடு.... நாம் தமிழர்

    • @RameshKUMAR-eg9ki
      @RameshKUMAR-eg9ki Рік тому +2

      நானும் கமல் ரசிகன் ஆனால் என் ஓட்டு அண்ணாமலைக்கு

    • @maniraju2001
      @maniraju2001 Рік тому +1

      நானும் கமல் ரசிகன் தான்.

  • @chandran4319
    @chandran4319 Рік тому +29

    அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏💕🙏💕🙏💕

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Рік тому +217

    திரு கமலஹாசன் அவர்கள் நடிப்பில் சிறந்தவராக இருக்கலாம் ஆனால் இங்கு அரசியலில் அண்ணன் செந்தமிழ் சீமான் தான் சிறந்தவர் 💯💯💪

    • @nthurai6414
      @nthurai6414 Рік тому +15

      மகா நடிகன் கமல்ஹாசன்.

    • @athisivans6941
      @athisivans6941 Рік тому

      கமல் ஹாசன் நாம் தமிழர் கட்சியை பற்றி இதுவரை எதாவது பேசியிருக்கிறாரா இல்லையில்லை யா கருணாநிதி பற்றி கமல்ஹாசன் பேசினார் என்றால் உங்களுக்கு ஏன்டா வயிறு எரிகிறது அதை கமலும் தி மு க வும் பார்த்துகிடும் அதைப்பற்றி உங்களுக்கு என்னடா கவலை‌அதை கமல் ஹாசன் பார்த்து கொள்வார் நீ உங்கள் கட்சியில் உள்ள பிரச்சினை ஏன்டா திசை திருப்புறேங்க கூமுட்டைகளா U2 Brutes உங்களுக்கு வேண்டி புதிய காணொளி போட்டிருக்காங்க அதைப் போய் நீயும் சாட்டையும் பார்த்துட்டு வாங்கடா நேர்மையின் கொம்பணைப்பற்றி உங்கள் கட்சியில் உள்ள ஒருத்தருக்கும் அந்த அருகதை கிடையாது போடா

    • @Shakanan3028
      @Shakanan3028 Рік тому +1

      செந்தமிழன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
      யாரு வெச்ச பட்டம்?

    • @KumarKamal-b6f
      @KumarKamal-b6f 9 місяців тому

      ஏன்டா சோட்டை

  • @natarajanminach
    @natarajanminach Рік тому +29

    தமிழன் சொன்னாலே ஒரு பெருமை இருக்கு அதுவும் நாம் தமிழர் என்று சொன்னாலே அதைவிட பெருமை வேறு எவனா இருந்தாலும் சிறுமை தான்❤❤❤🎉🎉🎉

  • @proudtamizhan1
    @proudtamizhan1 Рік тому +47

    என்றும் சமரசமில்லா தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே💯🔥
    நாம் தமிழர்💪NTK

  • @mahesh20092011
    @mahesh20092011 Рік тому +35

    கொள்கையை வெளியிட்டால் மத்தவங்க காப்பி அடிச்சிடு வாங்கன்னு கமல் சொன்ன போது விழுந்து விழுந்து சிரித்தேன்😂😂

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +44

    Saattai always super speech and explanation💯 நாம்தமிழர்

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому

      Kamal is a fully and only selfish man.He is a very opportunistic person.He is not a trustworthy person.

  • @Gomathy-zm6kx
    @Gomathy-zm6kx Рік тому +13

    மிகவும் அருமையாக இருந்தது வெகு நாட்களுக்கு பிறகு உங்களது சேனலில் ஒரு அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 2026 சகோதரர் சீமானின் ஆட்சி தான்

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 Рік тому +22

    மக்கள் திலகம் MGR ரைப் பற்றி பேசியதற்கு நன்றி சாட்டை, வாழ்த்துக்கள்

  • @saravananr7170
    @saravananr7170 Рік тому +169

    கமலகாஹன் அவர்கள் அவர் குடும்பத்தையை காப்பாற்ற முடியவில்லை என்றால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும் அரசியல் ஒரு யாபரமா ஆகிவிட்டது

    • @JamuChinna
      @JamuChinna Рік тому +4

      இப்போது அவருக்கு குடும்பமே இல்லை சரி தான்

    • @SureshKumar-go9zs
      @SureshKumar-go9zs Рік тому +3

      நண்பரே தனி மனித தாக்குதல், நமது நாம் தமிழர் கட்சி சரியாக இருக்காது

    • @kabaddi583
      @kabaddi583 Рік тому +2

      அவர்தான் குடும்பத்தையும், கட்சியையும், தன்மானத்தையம்,அடமானம் வைத்து விட்டார்

    • @arulmurugan108
      @arulmurugan108 Рік тому

      Seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism seemanism

    • @dggffhhgtfghjh1214
      @dggffhhgtfghjh1214 Рік тому

      உண்மையில் பச்சேந்தி கமல்ஹாசன் தான்....கமலகாசன்னா....மனுசனே இல்லை .

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Рік тому +68

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @parthibanramalingam4715
    @parthibanramalingam4715 Рік тому +95

    இவனை நம்பி நம்ம தமிழர்கள் இவன் பின்னால் போனார்களே.. அதை அன்று பார்க்கும் போதே மிகுந்த மன வேதனை ஏற்பட்டது..
    இவன் யாருக்கும் உண்மையானவன் கிடையாது.
    நிஜத்திலும் நிழலிலும் மிகச் சிறந்த நடிகன்...

    • @sinndoss
      @sinndoss Рік тому

      மூக்கன் இஸ்டலின் இன்னமா பொய் சொல்றானு !! பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா நேற்றுதான் நிறைவேற்றப்பட்டது. "75 வருஷமா திராவிட கட்சி நீக்ரோக்கள் இந்த மசோதாவை நிறைவேற்ற பாடுபட்டாங்க" ன்னு இந்த இந்த கோமாளி பொய் சொல்றானு !! 2004 முதல் 2014 வரை கூட்டணி அரசுலே இருந்த பொது, இந்த திராவிட கட்சி நாயீ இன்ன செஞ்சுகிட்டு இருந்தான் ??

    • @nallavan599
      @nallavan599 Рік тому +3

      ​@@ravichandran.1992நீ சொல்லு பச்சோந்திதனம் என்னவென்று

    • @karthickks6548
      @karthickks6548 Рік тому +2

      @@ravichandran.1992 நீ சொல்றா கொள்கையை 🥱 விமர்சிக்கற அளவுக்கு என்ன கொள்கையை பத்தி தெரியும் உனக்கு? உனக்கு தெரிஞ்ச கொள்கை 200₹ 😂

    • @tamilmix7484
      @tamilmix7484 Рік тому

      நீ உனக்கு முதல்ல உன்மையா இருடா நாய

    • @AppuAppu-fc3yu
      @AppuAppu-fc3yu Рік тому +1

      ​@@ravichandran.1992Daii 200 😆😄🤣

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Рік тому +95

    கமல் சரி வர மாட்டார் என்பதை தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் 🙏

  • @sreemobiles1013
    @sreemobiles1013 Рік тому +129

    கமல் மீது இருந்த நம்பிக்கை மக்களுக்கு போய் விட்டது உண்மை முகம் தெரிந்தது இனி அவருக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது😊

    • @ChennaiTelevision-qn2yu
      @ChennaiTelevision-qn2yu Рік тому +4

      Why not? He will vote for himself. So he gets 1 vote

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Рік тому +1

      @@ChennaiTelevision-qn2yu he won't even vote for himself because he can't even remember he is running.

    • @hajasaihaja3826
      @hajasaihaja3826 Рік тому

      நீங்க கொஞ்சம் மூடுங்க ஒரு மாதமாக செருப்படி விளக்கமா தடி போன்ற காரி துப்பிய விஜயலட்சுமி விபச்சாரம் செய்த சீமானின் தரங்கெட்ட தறுதலை கூட்டங்களே உங்களுக்கு தகுதியே இல்லை உங்கள் வாக்கு சதவீதத்தை பார்

    • @arun.sebastin
      @arun.sebastin Рік тому

      Ivanukku vote potathu Dan naan en life la panna periya muttaalthanam.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +24

    தமிழ்நாட்டில் ஜீவானந்தம் என்று மாபெரும் மனிதன் ஒரு வேட்டியுடன் எளிமையாக வாழ்ந்தவர்.
    திராவிடன் கட்டிய வேட்டிகள் எந்த வீட்டில் இருக்கும் என்று தெரியாமல் வாழ்ந்தது தான் திராவிட வரலாறு

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 Рік тому +79

    கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர் அண்ணன் திரு சீமான் அவர்கள் ❤❤❤❤

    • @thorop3496
      @thorop3496 Рік тому +1

      விஜயலட்சுமி கூட உறுதியாகத்தான் உள்ளார்

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      தமிழ்நாட்டில் ஜீவானந்தம் என்று மாபெரும் மனிதன் ஒரு வேட்டியுடன் எளிமையாக வாழ்ந்தவர்.
      திராவிடன் கட்டிய வேட்டிகள் எந்த வீட்டில் இருக்கும் என்று தெரியாமல் வாழ்ந்தது தான் திருட்டு திராவிட வரலாறு

    • @jothia2858
      @jothia2858 Рік тому +2

      ​@@thorop3496innum ah intha vijaylakshmi vachi polachitu irukinga

    • @karthickks6548
      @karthickks6548 Рік тому +2

      @@thorop3496 உங்கொப்பனும் உறுதியாகதான் இருக்கான் 200₹ நக்கி பொழைப்பன்னு 😭

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 Рік тому

      @@thorop3496 நீ விஜயலெட்சுமியின்மேல் காதலா ஆசையா அவளை கூப்பிடு ஓடிவருவாள் ஆனால் பிரச்சனை வாழ் நால் முழுவதும் தருவாள்.

  • @kaliswaran5880
    @kaliswaran5880 Рік тому +26

    Saattai thambi super 💪💪

  • @MRBOSS-kj1ws
    @MRBOSS-kj1ws Рік тому +12

    Na nee vana vana, bro your vadivel dialogue it's nice. Supporter from NT 🇲🇾

  • @madasamyraja7081
    @madasamyraja7081 Рік тому +110

    தமிழ் நாட்டில் நான் முழுமையாக நம்புகிறேன் அண்ணன் சீமானை❤

    • @madasamyg5057
      @madasamyg5057 Рік тому

      ​@@ravichandran.1992பன்றிக்கா பிறந்தாய் அவர்களின் காணொலிகளை பார்

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      @@ravichandran.1992 திருடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் திராவிடன் மற்றவர்களிடம் கொள்கையை கேட்பது வேடிக்கை. Read our policy in the NTK website

    • @ChennaiTelevision-qn2yu
      @ChennaiTelevision-qn2yu Рік тому

      அப்படிதான் விஜயலக்ஷ்மியும் நம்பினார்.

    • @ChennaiTelevision-qn2yu
      @ChennaiTelevision-qn2yu Рік тому

      @@ravichandran.1992 பெண்ணோடு பழகி பிறகு ஏமாற்றுவது

    • @arunsweetheart
      @arunsweetheart Рік тому

      ​@@ravichandran.1992படிங்கடா டேய்😂

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +7

    நல்லவேளை கமலிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் காப்பாற்றப்பட்டார்கள் இது தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் இது ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்தது போல் இருக்கக்கூடாது அண்ணன் சாட்டை துரைமுருகன் அண்ணன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் கமலைப் போன்ற பேரா ஆபத்தானவர் வேறுயாரும் இல்லை நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்

  • @prajan8197
    @prajan8197 Рік тому +81

    சாட்டை பிச்சு எரிந்து விட்டீர்கள் இந்த கமலை நம்பி பின்னாடி போனவர்கள் இதற்கு அந்த பருத்தி மூட்டை அந்த குடோனில் இருந்து இருக்கலாம் 🤦🤦🤦🤦😂

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +27

    தமிழ் Desiyam💯👌 வெல்லும்

  • @mahalingamm826
    @mahalingamm826 Рік тому +30

    கக்கன் என்னும் உத்தமன் மன்னிக்கவும் உத்தமர்.நல்லகண்ணு என்னும் கருப்புத்தங்கம்.

  • @saravananr7170
    @saravananr7170 9 місяців тому

    நல்ல பதிவு நல்ல கருத்து நீங்கள் சொல்லும் கருத்து சரிதான் உண்மை உண்மையான பதிவு வாழ்த்துகள்

  • @beautytools7913
    @beautytools7913 Рік тому +31

    Seeman anna the great people of the politicians
    Next the Kamaraj 👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sarathy4006
    @sarathy4006 9 місяців тому +1

    Good good message 💐💐💐💐💐

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Рік тому +15

    அண்ணே... கமல் voice பேசும் போது ஸ்டாலின் voice வருதுண்ணே!

  • @thillainatarajans566
    @thillainatarajans566 10 місяців тому

    ஆஹா மிக சரியாகவே சொல்கிறீர்கள் பிணவறையையும் மையமயமென்றுதான்கூறுவார்கள் மிக சரியான ஆதாரத்துடன் அள்ளிவீசுகிறீர்கள்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Рік тому +50

    ஒரு சீட்டுக்காக சுயமரியாதையை இழந்த கமல்

    • @kanthvickram4490
      @kanthvickram4490 Рік тому

      Yes, one seat only !!!

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 місяців тому

      பிச்சை எடுத்த ஒரு சீட்டு கமல்

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому +27

    யார தேடுறிங்க??? இல்ல கமல்னு ஒரு மானஸ்தன் இருந்தான், அவன ரொம்ப நாள காணோம் அதான் தேடிட்டு இருக்கேன் 😂😂

    • @kavinkrishna6934
      @kavinkrishna6934 9 місяців тому +1

      ஒரு சீட்டுக்காக பிச்சை எடுக்கிறான்

  • @NativeCooking
    @NativeCooking Рік тому +53

    கமலை BJP B team என்றார்கள், ரஜினியை BJP B Team என்றார்கள் RSS agent என்றார்கள், திமுக ஒட்டுக்காக இவ்விருவர்களின் காலில் வீழ்ந்தது, எல்லாம் ஓட்டும் நோட்டும்.
    ஆரால் ntk என்றும் தனிதான், அரசியல் என்றால் எவரும் எதிரிதான். ❤ Seeman

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +363

    கமல் பேசுறது அவனுக்கும் புரியாது கேட்கிற நம்மளுக்கும் புரியாது

    • @Tamilan731
      @Tamilan731 Рік тому +4

      😂🤣🤭

    • @karthiknanthaa
      @karthiknanthaa Рік тому +4

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @anithaveeramani8909
      @anithaveeramani8909 Рік тому +6

      கொஞ்சமாவது அறிவை பயன்படுத்தினால் நிச்சயம் புரியும்.
      புரிய வேணாம்னா அறிவை பயன்படுத்த தேவை இல்லை

    • @Vinoo347
      @Vinoo347 Рік тому +1

      😂

    • @anithaveeramani8909
      @anithaveeramani8909 Рік тому +3

      Also DONT include 'ALL' under your category. உங்களுக்கு புரியல னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும்.

  • @Venkatachalam-ei2gc
    @Venkatachalam-ei2gc Рік тому +2

    அருமை அருமை சகோதரரே வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Рік тому +4

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்க வளமுடன்🙏💐

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому +49

    ஒரு தமிழனாக இனி கமலையும் கமல் திரைப்படத்தையும் புரக்கனிப்போம் ... நாம் தமிழர் 💪🔥

  • @mars-cs4uk
    @mars-cs4uk Рік тому +141

    கொள்கையே இல்லாதவன் கமல் என்று இப்படியும் சொல்லலாமா.... துறை

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Рік тому

      மையத்தை நகர்த்தி ஓரத்தில் வைத்துவிட்டார் போல. இன்னும் கொஞ்சநாளில் திமுகவின் மையமாக மாற்ற முயற்சிக்கிறான் இந்த உலகமகா பச்சோந்தி.

    • @sparker1170
      @sparker1170 Рік тому

      Oh...apoo enthaa katchi kolagaiyaa corct ah kadai pudikuthu nu corct ah solungae

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      @@sparker1170 What language is this? I can't read.

  • @rajaguru74
    @rajaguru74 Рік тому +8

    Naam tamilar 🐅🐅🐅🌾 vazha vendum NTK waklui gal 🐅🐅🐅 naam tamilar 🐅🐅🐅❤❤❤

  • @vijiajeeskumar
    @vijiajeeskumar 10 місяців тому

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர், நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +17

    மக்கள் நீதி மன்றம் என்பது சரியான சொல் சரி ❤❤

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 9 місяців тому

    இப்ப தமிழகத்தில் உலவும் பச்சோந்தி திரு கமலஹாசன் அவர்களே

  • @dineshkumar-og2sw
    @dineshkumar-og2sw Рік тому +3

    அருமை சகோதரர் எவ்வளவு விளக்கத்தை கொடுத்தாலும் மக்களுக்கு அறிவ வளரவில்வலை

  • @gopalans8189
    @gopalans8189 Рік тому +2

    சாட்டை தம்பி சூப்பர் 👌 சூப்பரான, அருமையான பதிவு 👍

  • @puvilithu3300
    @puvilithu3300 Рік тому

    கலைஞராக சூப்பர் ! மனிதனாக , ஒரு தலைவனாக நத்திங் !

  • @sankarshanmugam1772
    @sankarshanmugam1772 Рік тому +6

    Super comments brother well done

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 9 місяців тому

    சரியாக சொன்னேர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @msmohana482
    @msmohana482 Рік тому +15

    அவர் யார் என்று மறந்துவிட்டதா சாட்டை மிக சிறந்த நடிகர் பா நம்ம உலகநாயகன்

  • @parthibanm3867
    @parthibanm3867 Рік тому +10

    செம கலாய்...!!!🎉🎉🎉😢😢😢😅😅😅

  • @தமிழன்பூட்டோதமிழன்

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @rajasekarkrishnan1686
    @rajasekarkrishnan1686 Рік тому +1

    வேட்டிகட்டிய தமிழன்....என்ற ஒரு பேச்சிற்கு அவர் வேட்டியவே உருவும் நிலை வந்ததன் காரணமாகவே பாவம் அரசியலுக்கு வந்தார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.தனக்கு பாதுகாப்புக்கு கூட இருக்கும்.

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Рік тому +32

    சீமான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா MODELS 👗😂?

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому +2

      Model கள் பேசாது

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 Рік тому +1

    Well done ! Good Post !!. Factual Information !!!. Thank you !!!!.

  • @sathishp4276
    @sathishp4276 Рік тому +7

    சரியான சாட்டை அடி.... நாம் தமிழர் 🌾🌾🌾🌾

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 9 місяців тому

    Thanks satai thambe

  • @KrishnaMoorthy-no5qg
    @KrishnaMoorthy-no5qg Рік тому +65

    எத்தனை பேர் கமல் கட்சிக்கு வாக்கு செலுத்தி பிழை செய்தீர்களோ?
    உங்களுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும் என்றால் நாம் தமிழராய் மாறுங்கள்.

    • @senthamizhkdr
      @senthamizhkdr Рік тому

      Unga amma ta poi sollu avangalukku puriyum

  • @RatnamSivaruban-od6ff
    @RatnamSivaruban-od6ff Рік тому +2

    Dear thampi thank you for the great message kamal is a great frasttittu

  • @sureshvetri1846
    @sureshvetri1846 Рік тому

    அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gopikb5755
    @gopikb5755 Рік тому +3

    நான் பார்த்து வியந்த மலிந்த நலிந்த பச்சோந்தி சீமான்! திக, திமுக, அதிமுக ஆதரவு, பாஜக ஆதரவு...

  • @killrush
    @killrush Рік тому +1

    Durai well said, every word is true and priceless. Seeman Anna is ONLY our last chance for Tamil people and Tamil Nadu for next 100 years.

  • @kumarasivana
    @kumarasivana Рік тому +5

    Kammalakasan commady💯 very💯 super

  • @கரிமேட்டுக்கருவாயன்

    நான் இந்த நாயின் ரசிகனா இருந்ததை நினைத்து வெட்கப்படுகீறேன்

  • @aelangovan7279
    @aelangovan7279 Рік тому +9

    மிக மிகத் தாமதமாக சொல்கிறீர்.

  • @philemonsinnadurai2509
    @philemonsinnadurai2509 Рік тому +1

    Good 👍❤❤❤❤❤❤❤

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 Рік тому +8

    Intro vera level 😀 Voice modulation 👌

  • @thiraipadam6817
    @thiraipadam6817 Рік тому +1

    த்த்தா.... ஜெயகாந்தன்...❤❤❤ வேற லெவல்..."நீ எந்த வீட்டுல இருப்பனு தெரியாது...❤

  • @doubletick5788
    @doubletick5788 Рік тому +2

    முன்பு விகடன் மற்றும் கமல் இருவரும் தமிழரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரியவராக இருந்தனர். ஆனால் தற்போது பிழைப்புக்காக மிகவும் தரம் தாழ்ந்து விட்டனர்.

  • @yalprabhakaran
    @yalprabhakaran Рік тому

    அருமையான பதிவு அண்ணா

  • @srilankanraja9338
    @srilankanraja9338 Рік тому +3

    அன்பு தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪👍👍👍👍👍👌👌👌👌👍👍💪

  • @kalikali711
    @kalikali711 Рік тому +1

    திரு.துரைமுருகன் நம் கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி அண்ணண் திரு.சீமான் அவர்களின் மீது பெறும் பற்றும் நம்பிக்கையும் கொண்ட பல ஆயிரம் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர்‌ அவர்களை ஒன்று சேர்க்கவும் கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி விருட்சமாக வளர வேண்டும் முயற்சி செய்ய வேண்டும்....நாம் தமிழர்🎉

  • @joeselva7950
    @joeselva7950 Рік тому +38

    கமல் கட்சியை சார்ந்தோருக்கு அனுதாபங்கள்

  • @krupas1917
    @krupas1917 Рік тому

    Nenga Rombha Nallavuru. Rombha Uthamaru. This is all politics. No permanent Enemies or No permanent Friends.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 Рік тому +17

    உண்மையில் கமல் எதிர்பார்க்கும் ஏராசை அந்த ஒரு கதிரைதன்😊😊😊😊ச்சச

  • @narendranarayanan0012
    @narendranarayanan0012 Рік тому

    Excellent aarumai superb

  • @vellaisamy3516
    @vellaisamy3516 Рік тому +2

    நான் இப்பொழுதும் கமலின் தீவிர ரசிகன் சினிமாவில் மட்டும் இந்த ஆண் அப்படியே இருந்து இருக்கலாம்

  • @mr.namakkal4429
    @mr.namakkal4429 Рік тому +21

    Seeman❤

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 Рік тому

    தலைவனுக்குஅழகுதனிமனித‌ஒழுக்கம்.இஃதுஇவர்களுக்குகிடையாது.

  • @மேதகுமாணவன்26

    தரமான சம்பவம்🔥

  • @kannan2252
    @kannan2252 Рік тому +2

    Anna Un video pakumba enaku jollya eruku...nee pesura alagu ....apram vaikura twist Ellam rasikura mathiri than epayum eruku....nee innum Nalla pannu...I am waiting for seeman aatchi❤

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 Рік тому +15

    Movie : 100% successful man
    Politics : 0.0% only

  • @srisellathurai7939
    @srisellathurai7939 Рік тому +7

    சரியான சம்பவம் துரை❤❤❤❤❤❤

  • @ganeshsubramaniam2019
    @ganeshsubramaniam2019 10 місяців тому

    Excellent brother.
    Valga Tamil n Tamilan.
    Hope other ethnic group people support Tamilan.

  • @thangavelsithamparapillai1061

    சாட்டை" இன்"
    சாட்டையின்" வேகமான"
    சுழட்டலைத்" (இந்த" வீச்சையே!);தாங்கமுடியலயே!
    நன்றி" """.வாழ்த்துக்கள்"
    அண்ணன் "துரைமுருகன்"
    அவா்கள்" போல்"
    பேச"வேண்டுமென"
    நினைத்தேன்"
    என்னால்"
    முடியாமல்" போய்விட்டது"
    நீங்கள்"
    அண்ணன்"
    கமலகாசன்"
    அவா்களின்"
    அரசியல்"
    நிலை"பிறழலைப் பற்றி பேசியது"
    அனைவரையும் ".
    சிந்திக்க வைக்கும்";
    நன்றி"
    k.k.n

  • @parthibanm3867
    @parthibanm3867 Рік тому +10

    ஆமா அடுத்த வைகோ கமல்...!!!😂😂

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      சரியாகச் சொன்னீங்க அந்தத் திருட்டு திராவிட பயணம் நம்பி நாம் எல்லோரும் வீண் போய் விட்டோம்

  • @muraligopal7492
    @muraligopal7492 Рік тому

    சூப்பர் analysis .

  • @gloryannie
    @gloryannie Рік тому +10

    நான் கூட அவர்மீது முதலில் நம்பிக்கை வைத்தேன். பின் மக்களுக்கான தேவைகளில் எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை தந்தது. அதே நேரம் பத்து , பனிரெண்டு வருடங்களாக மக்களுக்கான அரசியலில் முன் நிற்கும் நாம் தமிழர் கட்சியின் அயராத உழைப்பின் மேல் தற்போது மதிப்பு வந்தது என்பதே உண்மை.

    • @ayshafathima8124
      @ayshafathima8124 Рік тому +1

      Me too brother

    • @gloryannie
      @gloryannie Рік тому

      @@ayshafathima8124 I am sister😁

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому +2

      @@gloryannie Only women can change the politics everywhere in the world. Please work for our future generation so bring more people to NTK party. Thanks

    • @gloryannie
      @gloryannie Рік тому +2

      @@mars-cs4uk I am waiting for that good opportunity 😁.
      Thanks

  • @SkTamilNadu
    @SkTamilNadu Рік тому

    Arumaiyana pathivu 👍🏻👍🏻💪🔥🔥

  • @pradeep.C-v5q
    @pradeep.C-v5q Рік тому +12

    அண்ணா ஆரம்பம் அமர்க்களம்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Рік тому

      சாட்டை மாப்பிள்ளை என்றால் சும்மாவா

  • @muruganmuruga2165
    @muruganmuruga2165 11 місяців тому

    Brother endha naayingala patthi, evalo dharyam peesaringale,❤ your really grate ❤kamal our dmk sombu ,pachhondhi, evangale odavittu kallale adikano, iam in❤ Bangalore❤but iam ❤tamilan❤

  • @Nanjil_Nadan
    @Nanjil_Nadan Рік тому +56

    போராடு...போராடு... எதுவும் நடக்காது..
    இதுதான் திராவிடம் தமிழர்களுக்கு செய்த சாதனை

    • @mars-cs4uk
      @mars-cs4uk Рік тому

      ​@@ravichandran.1992 திருடுவதையே கொள்கையாக வைத்திருக்கும் திராவிடன் மற்றவர்களிடம் கொள்கையை கேட்பது வேடிக்கை. Read our policy in the NTK website

    • @guruj8750
      @guruj8750 Рік тому

      ​@@ravichandran.1992திராவிடத்தை தவிர்ப்பது தமிழகத்திற்கு நல்லது அதுதான் கொள்கை

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 Рік тому

      ​@@ravichandran.1992நீங்களும் கமல் மாதிரி புரியாமல் எழுதுகிறீர்கள்😂😂😂

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 9 місяців тому

    நீங்கள் ஒரு இமய மலை எழுத்தாணி ! உங்கள் வார்த்தை . கருத்துக்கள் எரிமலை !! எல்லாம் உண்மை 💯💯💯💯

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Рік тому +3

    NAMM THAMILAR 💪💪💪🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾🔥🌾❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vellapandi5989
    @vellapandi5989 9 місяців тому

    முன்பு நானே கமல் ரசிகன் தான்

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Рік тому +6

    அருமையான தொகுப்பு சகோ. 9.30 செம
    எச்ச கூட சொல்லலாம்.