ஒரு தேங்காய் மட்டும் போதும் 😋 |Milk pudding receipe in tamil | how to milk pudding | jelly receipe

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Hi tea kadai kitchen families,
    today video, we explore the delightful world of milk pudding, a creamy and indulgent dessert that has captured the hearts of many. Join us as we demonstrate the step-by-step process of creating this velvety treat, highlighting the key ingredients and techniques that ensure a perfect consistency. Whether you are a seasoned chef or a novice in the kitchen, this recipe is sure to impress. Discover the versatility of milk pudding and learn how to customize it with various flavors and toppings.
    south indian food, recipes in tamil, samayal, coconut milk pudding recipe in tamil, pudding recipe in tamil, pudding recipe, pudding, milk pudding recipe, coconut milk receipe tamil, milk pudding,pudding recipe,pudding,caramel pudding,custard pudding,balloon milk pudding,egg pudding,milk pudding bites,easy pudding recipe,milk pudding recipe,easy pudding recipes,how to make milk pudding,easy pudding,eggless pudding,pudding recipes, soy milk pudding,easy milk pudding,rose milk pudding,milk pudding no egg,no fat milk pudding,how to make caramel pudding,ginger milk pudding,milk pudding at home,
    #MilkPudding #DessertRecipe #CulinaryDelight #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
    coconut - 1 ( 2 cup)
    corn flour - ¼ cup
    sugar - ½ cup

КОМЕНТАРІ • 56

  • @eaglesparks5414
    @eaglesparks5414 24 дні тому +1

    மிக அருமை👍 பேசும் தமிழ் தஞ்சை தமிழா?
    சீனி என்று கேட்கும்போதே இனிமையாக இருந்தது🎉
    நன்றி🙏

  • @valarmathi1150
    @valarmathi1150 Місяць тому +2

    அருமையான புட்டிங் கட்டாயம் செய்து பார்க்கிறோம் 👌👌👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Місяць тому +2

    Super coconut pudding ❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Місяць тому +1

    மில்க் புட்டிங்க் சூப்பரா இருக்கு சார் 👌👌 இதுவரை செய்ததில்லை கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому

      @@kanmanirajendran767 சூப்பர் டேஸ்ட் மேடம். ஈசியா செய்யலாம்.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Місяць тому +1

    Ketkadha recipe 👌👌👌will try it out soon 😅😅Ama annan engae enniku? Kannu simitti taste panadra miss pannom.😝😝You can show your face too😍🤪❤❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому

      @@sarassmuthu8011 😀😀😀 anna iniaki missing. Weekly once leave. Nalaiku vanthiruvaru ma.

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Місяць тому +1

      @TeaKadaiKitchen007 Nalladhu 😆Good idea to have a break one-day to spend time with the family

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому +1

      @@sarassmuthu8011 yes ma thank you❤🙏

  • @user-gu3dq9mk4u
    @user-gu3dq9mk4u Місяць тому +1

    Sweet savu recipe potunga sir

  • @godbless2858
    @godbless2858 Місяць тому +2

    பாக்கவே அழகா இருக்கு 😮
    இளந்தேங்காய் தான் வேணுமா அல்லது சமையலுக்கு use பண்றத வச்சி பண்ணலாமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому

      @@godbless2858 பால் எடுக்கிற மாதிரி எந்த தேங்காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்

    • @godbless2858
      @godbless2858 Місяць тому +1

      @@TeaKadaiKitchen007 ok

  • @AA-pf1ef
    @AA-pf1ef Місяць тому +1

    Wow!! சூப்பர் bro 👌 நன்றி 🙏

  • @homelyguys
    @homelyguys Місяць тому +1

    Very tasty and healthy sweet

  • @user-xd6dd8lj9e
    @user-xd6dd8lj9e Місяць тому +1

    Migavum arumai .

  • @pramesh1088
    @pramesh1088 Місяць тому +1

    அருமை அருமை ❤️❤️

  • @revathikalimuthu2357
    @revathikalimuthu2357 Місяць тому +1

    அருமையான புட்டிங் அண்ணா

  • @HemaLatha-og5pb
    @HemaLatha-og5pb Місяць тому +1

    அருமை

  • @shandrasartandcraft5385
    @shandrasartandcraft5385 Місяць тому +1

    Super

  • @user-cz6ui6md7q
    @user-cz6ui6md7q Місяць тому +1

    Scrumptious

  • @manivj6907
    @manivj6907 Місяць тому +1

    Bro corn floor alternative condunced milk podalama

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 Місяць тому +1

    Sema sema brother

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Місяць тому +1

    Healthy pudding

  • @SureshKumar-e2i7r
    @SureshKumar-e2i7r Місяць тому +1

    Fridge illa anna velia vaikalama

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Місяць тому +1

    Thanks a lot sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Місяць тому +3

    வணக்கம் தம்பி 🙏 வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்த்து செய்யலாமா சீனி சேர்த்து கொள்ள மாட்டேன் அதனால் கேட்கிறேன் மிகவும் நன்றி❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому +1

      @@kamalapandiyan7534 வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அப்புறம் சேர்த்து கிண்டி பக்குவமாக செய்ங்க. நல்லா இருக்கும். நன்றிகள் மேடம்

    • @kasipandi6803
      @kasipandi6803 Місяць тому +2

      🎉🎉🎉🎉​@@TeaKadaiKitchen007

    • @kamalapandiyan7534
      @kamalapandiyan7534 Місяць тому +2

      @@TeaKadaiKitchen007 ரொம்ப நன்றி தம்பி 🥰

  • @chandravijendran_6
    @chandravijendran_6 Місяць тому +1

    Very nice sharing Anna super👌

  • @childrencornergee8487
    @childrencornergee8487 Місяць тому +1

    Vasanaiku ethum serkkavendama anna..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому

      @@childrencornergee8487 vendam bro. Ithuve semaya irukum

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Місяць тому +1

    🙏👍👌💐

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Місяць тому +1

    ஏறக்குறைய நான் நினைப்பதயே அடுத் தநாள் recipe யில தந்துவிடுவீங்க தம்பீ!
    நேத்து சீம்பால்( புட்டிங்) டேஸ்ட் செய்தேன். சாப் பிட்டபிறகு நாளைக்கு(t.k யில்)என்ன recipe வரும் என யோசித்தேன்( அது ஆவின் பால் இது coconut milk)👍😀

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому

      @@SudiRaj-19523 😆😆 அலைவரிசை ஒன்று போல இயங்குது போல சிஸ்டர். நன்றிகள்

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Місяць тому +1

      @@TeaKadaiKitchen007 அதென்னவோ உண்மை தான்!! இன்னொரு காரணம் நானும் பக்கா வெஜிடேரியானா உங்க ரெசிபி எல்லாமும் அதுதான்😀

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Місяць тому

      @@SudiRaj-19523 😀😀 சரியா சொன்னீங்க.