கோவை தமிழ் மட்டும் இல்லை மரியாதையை பேச்சிலும் செயலிலும் இன்று வரை கடைபிடிக்கும் கொங்குதமிழ் என சொல்வதே மிக பொருந்தும்.என் பள்ளி பருவம் முழுவதும் ஈரோடு என்ற காரணத்தால் நன்றாக அறிவேன்
Cost iron is not advisable. Shenkottai dosai tava is the best of all. Top will be flat and bottom will be semi curved with more weight at the bottom, once it is heated we can use for continuously for long hrs..
They removed my comment also , They are telling at the cost of BERGNERbrand , BERGNER give 18/10 steel, Vari gives only 18/8 at the cost of BERGNER brand. I would recommend not to guy here. I starting buying at bergner brand which has high quality finish. Vari quality finish problem also.
என்ன மரியாதையான பேச்சு. இதைக் கேட்கும் பொழுது பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். கோயமுத்தூர் கொங்கு தமிழ் எப்போதும் சிறப்பு.
adhu vyaabaram nunnukam kannuu
Thappa coment pannatha kannu enga kovai n panbadu athuthan
நாங்கள் Kitchen Rack வாங்கினோம் அது மிக அருமையாக உள்ளது. எதிர்பார்த்ததை விட தரம் மிக சிறப்பாக உள்ளது
கோவை தமிழ் மட்டும் இல்லை மரியாதையை பேச்சிலும் செயலிலும் இன்று வரை கடைபிடிக்கும் கொங்குதமிழ் என சொல்வதே மிக பொருந்தும்.என் பள்ளி பருவம் முழுவதும் ஈரோடு என்ற காரணத்தால் நன்றாக அறிவேன்
கண்னு கண்னு கோயம்புத்தூர் மொழி சூப்பர்.❤
அழகான பேச்சுமா.உங்கள் பேச்சிக்காகவே வியாபாரம் அமோகமாக இருக்கும். வாழ்கம்மா.
I bought a briyani pot and tawa. Trust me all the vessels are really super. First class premium quality. I will definitely buy all of their products.
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
I bought product from your firm, Product are good. I like it.
அக்கா உங்க பேச்சுக்கு கண்டிப்பா ஒரு பொருள் வாங்கணும் போல தான் இருக்கு.
❤❤❤❤
Her presentation and speech is very nice.
I bought skillet, paniyaam pan , dosa tawa its very nice
அம்மா நம்ம கோயமுத்தூர் பேச்சு சுப்பர்
நேர்ல வந்து வாங்க கடை முகவரி சொல்லுங்க
நங்க வார்ரேம்
இந்த வீடியோ பார்த்து பொருள் வாங்குறோமோ இல்லையோ உங்க மரியாதை யானா பேச்சு அருமை கண்ணு கண்ணு பாசமான வார்த்தைகள்... வாழ்க வளமுடன் 🙏
Amma nandri. 🎉. Great explanation your speech very responsiblety. Great job
Yenga athai pesura madriye iruku❤❤❤❤
Ur way of speech is nice
வாங்குறமோ இல்லையோ.... அக்கா கண்ணு கண்ணு னு பேசுறது கேக்க ரொம்ப நல்லா இருக்கு
She is so cute says kannu all the time..
May god bless her
கண்ணு ரொம்ப அழகா பேசுறீங்க கண்ணு
I bought storage trolley it is also very good
மரியாதையாக பேசுகின்ற னர், கோயம்பத்தூர் மக்கள்
Enga nagarla migavum mariyadhaya peasuvaanga kannu😊
Sis கண்ணு பேசுவது அழகா இருக்கு ❤
Tq u
@@TamilanMarket epdi ithuku ans pandra...ne alaha irukanu sonna than ans pannuviya...
@@MoMo-mu6vu😂🎉🎉😅😅😅😅😅
Very good vessel thank you so much
இரும்பு தோசை கல்லு தான் வேணும் தாங்கள் அழகான தமிழில் பேசுகிறீர்கள் மிகவும் பிடித்திருக்கிறது தாங்கள் பேசுவது
Go for shenkottai dosai Tawa is the best of all.
@@narayananvenkatesh3104where it is available?
Hi...where is it available Sir?@@narayananvenkatesh3104
@@narayananvenkatesh3104price is also cheap
Kongu tamil at its best
Ok Aka❤❤❤🎉❤🎉 super🥰 👍
Unga pechukkagavae video parthein sister❤❤❤❤
சகோதரி இந்த பொருட்களை எல்லாம் எப்படி வாங்குவது விலாசத்தை சொன்னால் நேரில் வந்தால் வாங்க முடியுமா அல்லது ஃப்ரீ டோர் டெலிவரி உண்டா
Cost iron is not advisable. Shenkottai dosai tava is the best of all. Top will be flat and bottom will be semi curved with more weight at the bottom, once it is heated we can use for continuously for long hrs..
Sweet akka yenga veetla yenna kannu kannu tha kupiduvanga
Wow super 🎉🎉🎉❤❤❤
Super 👌 👍. KANNU
அருமையான பேச்சு வார்த்தைக்கு வார்த்தை எத்தனை கண்ணு ❤
வாழ்த்துக்கள் அக்கா 🥰💞❤️
Aama kannu❤
கொங்கு தமிழ் எப்பொழும் அழகுதான் கண்ணு
விலை என்ன என்று சொல்லவும் video வில்
Super 👌
USE FULL VIDEO
Supera vesseles eruku mam
Madurai la panniyara kal 9 kuli
400rs rate high
Super sister
How to order
Price of paper roast and mini omlette items
Inform immediate
I want 2 items
Is there any branch selling all your products in Chennai?.
Fixed price, any discount.
Good vlog good presented on this SS vessels pots, but prices are high.
How to order online Mam ?
Hw can I place my order mam
Kindly Converse with Rate please
Can you deliver in Maharashtra state?
நாங்கள் போனவாரம் பணியாரகல் வாங்கி வந்தோம் நன்றாக வருகிறது பிரபாவதி உடுமலைப்பேட்டை
Pls advice price
👌👌👌
Give price for each items when explained
அக்கா 7 குழி உடைய பணியாரக் கல் கிடைக்குமா. என்ன விலை, எப்படி வாங்குவது. விவரம் சொல்லுங்கள்.
நாங்கள் பெங்களூரில் வசிக்கின்றோம்.
எப்படி வாங்கணும்?address please😊
Price is on higher side Kannu.
கிரில் வார்ப்பு இரும்பு இருக்கா , ( விரகு ,தென்னைமட்டை எரிந்த பிறகு சாம்பல் கிழே விழுந்து விடும் )
I bought triply 1kg Kadaai for Rs.699 at D mart .
Price solunga
Madam combo is their with price
Kanne, I'm from Sri Lanka. I am interested to purchase the 13th inch round one. How can I place the order?
Can it be used in induction?
Square dosa kal price??
Ok. Dosa kallu rombha heat ahi vittal' antha kallodu fight podum nilamai varuma?
You tell rate the things
Square dosa tawa price?
Square kallu price madam. How to order?
இந்தம்மா இந்த வீடியோ பதிவில் மொத்தம் எத்தனை முறை "கண்ணு" என்று சொல்கிறார் சரியாகச் சொன்னால் உங்களுக்கு வேண்டிய ஏதாவது ஒரு பொருள் இலவசம். ஹிஹிஹி......
Need apam kal mamhow to order
What is the rate of square shape tava pp
Cash on delivery iruka mam
Pl tell rate
கொங்கு தமிழ்.. எங்கும் சிறக்கும்.. பண்பாட்டு மொழி தமிழ் வாழ்க!
akka rate solunga
But price seems to be high when compared to other shops
They say wholesale rate
But costly
They removed my comment also , They are telling at the cost of BERGNERbrand , BERGNER give 18/10 steel, Vari gives only 18/8 at the cost of BERGNER brand. I would recommend not to guy here. I starting buying at bergner brand which has high quality finish. Vari quality finish problem also.
Cost konjam athigam
Malaysia, who is your distributor?
squre kal rate soluga
Supersister
பணியாரச்சட்டி எவ்வளவ மா
சிஸ்டர் கடை எங்க இருக்குன்னு தெரிஞ்சது நான் வந்து வாங்கிக்கோ
😍😍❤❤
Shop enga iruka akkaa
Idli pathiram how much madam
How can I get barbecue stove.
Akka amma thanchi chithi kitta evaluvu villai kealu kannu.
Where’s your shop please Address?
Price sollunga kannu
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
How much the idil pots
Price is in English please
2 puttu kudam onna irrukkerathu price evallavu?
Aayiram Kannu.dayaal...
nice
Rate evalavunga
How to get this on SRI Lanka
Cost iron handle type rate ena sis
Price
Firat rate sollunga kannu
These are cast iron? Not iron?
எல்லாமே விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது போல் தோன்றுகிறது இதே தரத்தில் திருச்சியில் உள்ள மங்கள் அண்ட் மங்கள் கடையில் விலை குறைவாக உள்ளது
Price
biriyani Pot Evvalavu