காற்றிலிருந்து தண்ணீர் விற்பனை || Water From Air || Sakalakala Tv || Arunai Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Ammu times Link" / @ewheeler
    This is the frequently asked Video in the comments- "AIR TO WATER GENERATOR". In this current period of time, the major problem faced in Chennai city is Water scarcity. The cost of packaged drinking water bubble taps, RO machines have been increasing a lot. Moreover, there is wastage of ample amount of water from the RO water machine, which is not properly utilised. Here comes the solution for it. This machine looks similar in appearance with a normal air cooler. The moisture from the air is being absorbed and is converted to drinking water. However impurities in air can also affect the drinking water. Yet, this is truly a change and a temporary solution to get escaped from the water scarcity. Watch the full video for detailed explanation of it. Share & Subscribe.

КОМЕНТАРІ • 134

  • @pazhamalai1025
    @pazhamalai1025 5 років тому +39

    இது தண்ணீருக்கு சரியான தீர்வு இல்ல அழிவை நோக்கி செல்கிறது இந்த உலகம் அதற்கு இதுவே உதாரணம்

    • @tml8289
      @tml8289 2 роки тому

      Bro athalla onnum illa bro ealla ma rotation than bro nama bati la ulla waters evaporat akumla bro watera alikka mutiyathu bro ஷினி கற்றை mattuthan bro clean na vajsu koingka bro bro intha bumila ealla ma oru rotation than bro thingk panni paruingka bro 🤔

  • @Naveen-Mani_maran24
    @Naveen-Mani_maran24 5 років тому +31

    அதிக அளவில் செய்தால் இது நல்லது இல்லை..... வறண்ட பாலைவனங்களில் இதை பயன்படுத்தலாம்... இங்கு இது தேவை இல்லை... மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டம் உயரும் படி செய்தால் போதும்

    • @ameerba62
      @ameerba62 5 місяців тому

      Super super🎉🎉🎉🎉

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 5 років тому +11

    சகோ lithium titanate oxide(LTO) battery பற்றி தகவல் கொடுகங்கள் சகோ.... இதனை ஒருமுறை வாங்கினால் 25 வருடத்திற்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள்,மேலும் full charging time குறைந்த பட்சம் 10 min முதல் அதிகட்பம் 60 min தான் என்கிறார்கள்,வெடிக்கவும் செய்யாதாம், ஒரு பேட்டரி அளவு 1.2 கிலோ தானாம்... இதனை பயன்படுத்தினால் கார் குறைந்தது 400 km வரை பயன்படுத்தலாம், மேலும் rang அதிகப்படுதலாம் என்கிறார்கள், japan toshiba நிறுவனம் இதில் முதல் தரமான battery யை தயாரிக்கிறார்களாம்....

  • @veluannamalai8009
    @veluannamalai8009 5 років тому +13

    ஒன்றிரண்டு மழைக்கும் ஆப்பு வைக்க போரானுங்களா? இது மிருக ஜீனில் மனிதனை உருவாக்குவது போல செயலாகும்

  • @HarishInfotech
    @HarishInfotech 5 років тому +4

    bro we need to make 10 to 30 feet deep well in ground then want to blow air in it, there will be more humidity in the air underground, so from that we can create more water from the air we get in that well, in africa they using like this only to create water...

  • @raghavn9398
    @raghavn9398 5 років тому +5

    இந்த தொழில்நுட்பம் இந்திய ராணுவத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் ஒரு ஜந்தாண்டிற்க்கு முன்பே இது திரைப்பட நடிகர் RK அவா்களின் நிறுவனத்தினால் அறிமுகப்படுப்பட்டு விட்டது!!!

  • @rgn8632
    @rgn8632 5 років тому +9

    அருமை.
    H2O தான் தண்ணீர் என்பது அனைவருக்கும் தெரியும்.
    ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை கட்டாயம் ஏற்படும். அப்போது ஆக்சிஜன் விற்பனைக்கு வரும்.

  • @ayay5641
    @ayay5641 5 років тому +2

    Atmospherekuh naladu than bro cool atmospherah irukkum 😍🎉🙏

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 5 років тому +1

    தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான உண்மை.

  • @samijegan
    @samijegan 5 років тому +1

    இந்த கருவி எல்லோருடைய பயன்பாட்டுக்கு வந்தால் காற்றில் உள்ள ஈரப்பதம் குறையும் அப்படி ஈரப்பதம் குறையும் பொழுது காற்றில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்.... வெப்பத்தின் அளவு அதிகரித்தால் விளைவு ரொம்ப மோசமாக இருக்கும்... அடுத்த சந்ததியினருக்கு நாம் எதை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை........

  • @thameemansari1171
    @thameemansari1171 5 років тому +4

    same air conditioning technology bro.... This Equipment Name is 'De-Humidifier '
    This is Available in Middle East
    they Combained De-Humidifier + Water Dispenser = water generator that is ....

  • @sragu5468
    @sragu5468 5 років тому +1

    இதை தண்ணீர் இல்லாத பாலைவனத்தில் உபயோகப்படுத்துவது சரி, ஆனால் இங்க பயன்படுத்துறது மிகவும் தவறு இயற்கை சூழலை கெடுக்கிறோம் (இதை அனுமதிக்கும் அரசை என்னவென்று சொல்வது) வீணாகும் மழைநீரை ஏரி குளங்களை சீரமைத்து சேமித்து பயன்படுத்துவதுதான் சரி,

  • @aruni4675
    @aruni4675 5 років тому +3

    Bro battery bussiness pathi oru video poduga

  • @Paulrajh2o
    @Paulrajh2o 3 роки тому +1

    நீங்க நல்லது செய்யனும்னு நினைச்சீங்கன்னா சீமைக்கருவேல மரங்களை நாட்டைவிட்டு விரட்டுங்க , நம்ம ஊரும் கேரளா மாதிரி செழிப்பா வளரும்.

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому

    Thanks sir

  • @Paulrajh2o
    @Paulrajh2o 3 роки тому

    அய்யா அறிவு ஜீவிகளே
    காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீராக மாற்றியபின்பு வரண்டகாற்று மீண்டும் கடல்நீரை நீராவியாக மாற்றி மீண்டும் ஈரப்பதத்தோடு வருகிறது.

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 5 років тому

    Thanks Sir.

  • @TheVenfield
    @TheVenfield 5 років тому +3

    What is the company's name where can we get this

  • @nagendrakumar7058
    @nagendrakumar7058 5 років тому

    Very nice sir

  • @HarishInfotech
    @HarishInfotech 5 років тому +1

    brother one doubt, in air lot of polution and smoke co2 carbonmonoxide etc there due to vehicle smoke. hot it will filter and make harmless water, what it is using to make it bro...

  • @micheal6656
    @micheal6656 Рік тому

    Anna nee COMEDIAN maari irukinga.. cinema la try panunga .. scope iruku .. vonga content ellame super speech hum super .. keep going on...

  • @ayay5641
    @ayay5641 5 років тому

    Awesome video bro veralevel 😍🎉🙏

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 5 років тому +2

    காற்றில் உலவும் கிருமிகளை வடிகட்ட இதில் வசதி உள்ளதா நண்பரே!

  • @nagarajyugan81
    @nagarajyugan81 5 років тому +2

    இது மிகவும் ஆபத்தானது காற்றில் இருக்கும் ஈரபதத்தை எடுத்துவிட்டால் மழையே வராது இதையாரும் பயன்படுத்தவும் வேண்டாம் ஆதறிக்கவும் வேண்டாம் நன்பா

  • @MrPritham89
    @MrPritham89 5 років тому

    Super ithuvae rate kammiya ana innam super

  • @paarthaasarathy
    @paarthaasarathy 5 років тому +2

    Humidity is not oxygen, it is water vapour available in atmosphere

    • @sathyanarayananarasimalu949
      @sathyanarayananarasimalu949 3 роки тому

      Yes there is no connection between humidity and oxygen, warer evaporated from lakes, dams and sea travel in air, that moisture in air is humidity, by condensing the same we get water, but it may have lot of impurities.

    • @jakezo369
      @jakezo369 2 роки тому

      It is ok to exploit water bodies, dig earth deeper and deeper but creating water from air is not ecofriendly, This fake "sustainability" and "ecofriendly" mentality is what is going to be harmful to all

  • @srinivasumusicfavorite8145
    @srinivasumusicfavorite8145 5 років тому

    Nice

  • @ameerba62
    @ameerba62 5 місяців тому

    கோடைகாலத்தில் ஏர்கூலரை வைத்து காற்றை தண்ணீரில் கலக்குகிறார்கள் மூச்சுத் திணறாம இருக்கிறதுக்காக ஆனால் இப்போது காற்றில் உள்ள ஈரப்பதம் எல்லாம் எடுத்து மூச்சு திணற வைக்கிறார்கள்

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 5 років тому +4

    Ooty போன்ற மலைப் பிரதேசங்களில் இந்த இயந்திரம் நல்ல வரப்பிரசாதம்

  • @thirumurugan6101
    @thirumurugan6101 5 років тому +1

    2500 rs washing machine pathi video podunga

  • @licanbumani5966
    @licanbumani5966 4 роки тому

    sago, if you wish, you can come to his workshop.

  • @jeflinjl8007
    @jeflinjl8007 5 років тому +1

    Vandam bro please next inta vedio vanam

  • @shariprakash5536
    @shariprakash5536 3 роки тому

    Intha water manusaga daily kudikalama

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 5 років тому

    We use ac water for drinking by using ro water machine

  • @mnsenterprises5479
    @mnsenterprises5479 4 роки тому

    I want the best electric bike or scooter pls tell me

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 років тому +1

    We spoiled ground water now we are spoiling air. Stop going to alternative option find a solution to protect environment.

  • @tirunelveli7192
    @tirunelveli7192 5 років тому

    காற்றிலுள்ள ஈரப்பதத்தை மட்டுமே இழுக்கிறது
    ஆக்ஸிஸனை இழுப்பதில்லை

  • @nathanpdkt
    @nathanpdkt 5 років тому +1

    இது தடை செய்யப்படவேண்டிய கருவி.

  • @rrMuraliRamsamy
    @rrMuraliRamsamy 5 років тому +2

    Unmai
    Humans claim having extra sense
    Spoiling ecosystem totally
    Nonsense

  • @srraja2429
    @srraja2429 5 років тому

    Danger boss

  • @pothumarai3068
    @pothumarai3068 2 роки тому

    Anna ithu atmosphere kandipa damage panum, please avoid this mechian

  • @kaarthiknatarajan
    @kaarthiknatarajan 5 років тому +2

    The device is invented by Chennai based scientist “Kumar Loganathan”, manufactured by Elbow’s Water Generator Pvt. LTD.
    You can get the details from www.elbowswatergenerator.com

  • @dshafikhan5720
    @dshafikhan5720 Рік тому

    Compare to RO its far better
    RO water bann3d from indian government itself
    U can use only where u r tds more than 1000

  • @rajasankar7736
    @rajasankar7736 5 років тому

    Airla irunthu water yadutha heat air madum varume,air heatta irutha body thanguma?

  • @chidambararahasyatv6105
    @chidambararahasyatv6105 5 років тому

    sar yidu unmayale pramada.. prakruti ge jatada..

  • @DinaDreams89
    @DinaDreams89 5 років тому

    Please use water restore and plants tree...

  • @Bilal-tc5kf
    @Bilal-tc5kf 5 років тому

    மனிதனின் உடலுக்கு தேவையான காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உரிய்ச்சி எடுத்துவிட்டால் மரங்கள் மட்டும் அல்ல மனிதனும் உயிர் வாழ முடியாது,, இந்த இயந்திரம் மனிதனின் வாழ்க்கைக்கு தேவை இல்லாத ஒன்று இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதைவிட வேறு ஏதேனும் நல்ல விஷயத்தை ஆராய்ச்சி செய்யலாமே.........

  • @tirunelveli7192
    @tirunelveli7192 5 років тому +3

    ஈரப்பதம் அதிகமுள்ள கடற்கரை ( சென்னை) நகரங்களுக்கு மிகவும் ஏற்றது

  • @nAarp
    @nAarp 5 років тому +3

    இதற்கு தான் நான் தண்ணீர் குடிப்பதே இல்ல .....

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 5 років тому +2

      யோவ் ராம் இங்கேயுமா

    • @nAarp
      @nAarp 5 років тому +2

      @@dhineshkumare8633 😂 😂 😂 😂

    • @rajasankar7736
      @rajasankar7736 5 років тому +1

      Tea,juice also water

    • @nAarp
      @nAarp 5 років тому +1

      @@rajasankar7736 எதுவும் குடிக்க மாட்டேன்

    • @rajasankar7736
      @rajasankar7736 5 років тому

      @@nAarp water illama body thangathu,,irappasa bodykku vadum.

  • @shanmugamm610
    @shanmugamm610 5 років тому +2

    பத்தாயிரம் ரூபாய் என படித்தேன்
    நீங்க 35000 என சொல்லி அதை ஒரு கனவாக்கிட்டீங்க.

    • @behappyeverybody1078
      @behappyeverybody1078 5 років тому +1

      That two units cost is 35000 .if we purchase single unit it will be less.We will wait for next video.

  • @bxeagle3932
    @bxeagle3932 5 років тому

    10 years ku munnadi Invention intervention.. Nu oru program History tv la oruthan first invent pannan... But battery and circuit heavy nu solli reject pannitanga

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 5 років тому

    Good information sir 👍

  • @shariprakash5536
    @shariprakash5536 3 роки тому

    Intha water oda tds value evla varum

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 4 роки тому

    Sir neega potta yella videos mostly pathuten good but this air moister water is not good so please implement this
    Eyarkaiyai kappatru om please
    Om namasivaya

  • @subitchanathank4623
    @subitchanathank4623 2 роки тому

    COVID in air to COVID in water

  • @seyadalyseyad586
    @seyadalyseyad586 4 роки тому

    சார் நீர் உருவாக்கும் இயந்திரம் மட்டும் விற்பனைக்கு கிடைக்குமா

  • @selva30989
    @selva30989 4 роки тому

    Govt ollunga Kadal thanniya desalination Pannavea pothum Tamil Nadu fulla thanni prachana varathu....entha state kitiyum naka thevai illa...

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 5 років тому

    Ten years before a Tamil man invited this as one side air cooler and in other side drinking water coming out from it but no one was ready to use it or buy it

  • @mnsenterprises5479
    @mnsenterprises5479 4 роки тому

    I want to buy
    Give me details

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 5 років тому

    PH அளவு சரியா இருக்குமான்னு சொல்லுங்க Bro.

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 5 років тому

    Kaatril irundhu dhaan neer edukkanum .....machine vachchi illa .....naam marangalai valarththa al kaatru kulirndhu mazhai varum ...maram moolamaa kaatrilirundhu neer eduppathu namakku nalladhu ...edhir varum thalai muraikalum vaazhum

  • @piraimagan
    @piraimagan 4 роки тому

    இது தேவையற்ற... தொழில்நூட்பம்.... ஐயா....!

  • @PANJAPAATTU123
    @PANJAPAATTU123 4 місяці тому

    இனி urine outdoor ல போகட்டும்

  • @thaufeek1112
    @thaufeek1112 5 років тому

    Super bro

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Рік тому

    தெரிந்து பேச வேண்டும். சும்மா அளந்து விட கூடாது. தவறான கருத்துக்கள் தர வேண்டாம். இது 20 வருடங்களுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. பிரபஞ்ச சக்திகள் எப்போதும் மாற்றம் அடையாது.

  • @sadeeshkumarr7321
    @sadeeshkumarr7321 5 років тому

    Thalivarae neenga Super . Original Scientist.

  • @seyadalyseyad586
    @seyadalyseyad586 4 роки тому

    சார் details போடுங்க

  • @sainthavi3234
    @sainthavi3234 5 років тому

    ithu silica gel..intha water side effect

  • @jaiack1405
    @jaiack1405 5 років тому +1

    ITHU VENDAM

  • @raam1702
    @raam1702 5 років тому +11

    It affects our atmosphere....dont use it plz

    • @armstrongsam539
      @armstrongsam539 5 років тому +2

      but how bro u telling its affects its good for our health ah are not

    • @raam1702
      @raam1702 5 років тому

      @@armstrongsam539 brother there is no minerals absorb from the minerals. It is just a distilled water. But not bad for our health, but harmful to our atmosphere. It sucks the coolness from the atmosphere

  • @almasenterprises9225
    @almasenterprises9225 3 роки тому

    Correct.. this is a stupid concept.. atmospheric air illana weather innum moasam aagum..

  • @karthikraj7602
    @karthikraj7602 5 років тому

    Kandippa ithu keduthal thaan...

  • @sheikm5235
    @sheikm5235 Місяць тому

    இது சோலாரில் இயங்குமா?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Місяць тому

      @@sheikm5235 கண்டிப்பாக இயங்கும் ஆனால் இது தற்பொழுது இந்தியாவில் விற்பனை கிடையாது மேலும் சர்வீஸ்ம் கிடையாது வாங்க வேண்டாம்

  • @majojohny6116
    @majojohny6116 5 років тому

    Mazhai vanthalum veyil vanthalum, no water for drinking

  • @kbalan268
    @kbalan268 Рік тому

    Sir neengo enquiry ku Unga number eduku kudukiringe , it's wrong to do so, Pl don't give your number for enquiry, stop doing this type of cheap tactics, give the number of the company.

  • @mohankumar5679
    @mohankumar5679 5 років тому

    Sir itha encourage panna thinka ... Itha detail oda podathinka . O

  • @ganapathyr5123
    @ganapathyr5123 5 років тому

    Ph என்ன

  • @saravanakumar301
    @saravanakumar301 5 років тому

    சாவதுக்கு என்ன வழி உண்டோ அதெல்லாம் பண்ணுங்க

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 5 років тому

    Bad idea

  • @ganesh3687
    @ganesh3687 5 років тому

    It's a simple evidence that human the posion of earth nature gave river lake for water but v trying water from air searching water in moon 😤

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Рік тому

    உங்கள் கருத்து தவறு.

  • @abilashranjan4735
    @abilashranjan4735 5 років тому

    Vaaya vaaya sakalakala arunai vandale mass thaan

  • @AsPrabu
    @AsPrabu 5 років тому

    பேரழிவு

  • @mohankumar5679
    @mohankumar5679 5 років тому

    Ithula eruka problem pathi thariunchum atha pathi detail a video upload panni oruthar vankunalum athu tharuchai panra thappu

  • @michaelcharlesarts
    @michaelcharlesarts 5 років тому

    இந்த மெசின் எலக்டாரனிக் முறையில் தெர்மோஎலக்ட்ரிக் பெலிட்டர் (peltier) அல்லது கம்பரஸர் முலம் ரெப்ரிஜிரேசன் முறையில் நீரை காற்றிலிருந்து குளிர்விப்பதின் மூலம் உருவாக்கலாம்

  • @ibrahimsha6374
    @ibrahimsha6374 5 років тому

    Nallathu illa... Wandam

  • @ssoundar58
    @ssoundar58 5 років тому

    Intha link paruga sir ua-cam.com/video/nrfkuRm1EEg/v-deo.html

  • @DineshKumar-xc6dt
    @DineshKumar-xc6dt 5 років тому

    How to buy sir