'Periyavaa' - Epi 16 - With Subtitles |

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #periyava #karma​​​​​​​​​​​​​​ #agraharam​​​​​​​​​​​​​​ #tambrahm​​​​​​​​​​​​​​ #webseries​​​​​​​​​​​​​​ #kanchimahan #mahaperiyava #kanchimahan #BombayChanakya #karma #webseries #anusham #getready #tamilteleseries #tamilwebseries #Periyava #Paramacharya #sankaratv #srisankara #adishankaracharya
    'PERIYAVAA'
    26 part series on MAHA PERIYVAA
    EPISODE #16- Why you should not use silk
    This Series will focus on the teachings and Preachings of Maha Swami brought out through a family of four generations. So it is a Series on Periyavaa linked by this family. The head of the family BAPURAJAPURAM BALAKRISHNA SASTRIGAL had been with Maha Periyavaa since 1960 and follows HIS footsteps meticulously.
    'PERIYAVAA' series will provide an insight into the life of KANCHI MAHAN, HIS Upadesams, HIS untiring efforts to reinstate SANATHANA DHARMA, VEDA SAMRAKHANAM and also highlight HIS views on varied subjects including art & culture, science, politics and how a human being should conduct himself in his day to day life!
    The highlight of this Series is almost all the artistes are facing the camera for the first time!
    The series will focus on the seer who is believed to be the REINCARNATION OF LORD PARAMASIVAN himself, having descended on the Earth to propagate Sanathana Dharma and lead humanity to the path of righteousness.
    The prime aim of the Series will be to highlight the purpose of HIS being on this Universe and what HE lived for, rather than capturing the miracles attributed to HIM.
    The series is to be totally funded by the Rasikas with their contributions
    This is, therefore, an earnest appeal to all the Devotees of Maha Periyavaa to come forward and contribute ‘Yatha Shakthi’ and ensure that the lofty ideals fructify.

КОМЕНТАРІ • 142

  • @ezhilarasanvelayutham6178
    @ezhilarasanvelayutham6178 Рік тому +5

    பெரியவா சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் பாக்கியத்தை பெற்று வரும் பக்தர்களில் அடியேன் ஒருவன். பெரியவாவின் கருணையை அனுபவ
    பூர்வமாக உணர்ந்தவர்களில் அடியேனும் ஒருவன். 26 எபிசோடுகளில் முடித்துவிட முடியுமா பெரியவாவின் கருணையை. எனவே சீரியலை தொடர்ந்து வழங்குமாறு பிரார்த்திக்கிறேன்.
    பெரியவா திருவடிகளே சரணம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ajayniranjan9768
    @ajayniranjan9768 Рік тому +7

    I have seen upto 15 episodes without fail no words to say only tears coming when watching Periyava serial surely i am telling from my heart it will reach 100 episodes 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 Рік тому +1

    மஹா பெரியவா மலர்பாதமே கதி

  • @magadevensanthi174
    @magadevensanthi174 Рік тому +1

    அப்பா நின் பாத கமலங்கள் சரணம் சரணம்.💐❤🙏.💯 உண்மை தான் அம்மா எங்கள் பிறந்த நாளை (நட்சத்திர⭐)கோவிலுக்கு போய்யிட்டு வாங்க .நிறைய குழைந்தைகள் கூட்டு குடும்பம் வேறு அண்ணா)மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டு இருக்க வைக்கிறது.அனைவரையும் ஒரே இடத்தில் உட்கார வைத்த பெரியவா(அப்பா)தான்.சனி ஞாயிறு எப்போ வரும் ஆவல் சந்தோஷம். அனைவருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கோம்.நன்றி அண்ணா👏👍👍👍👍👍👍🙇🙏

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Рік тому +3

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @hemalathapaddu7658
    @hemalathapaddu7658 Рік тому +6

    பெரியவாளோட முக்கியமான அறிவுரைகளை அழகா பொருத்தி விடுகிறீர்கள்.

  • @nehtraram2510
    @nehtraram2510 Рік тому +1

    Hara hara sankara jaya jaya sankara

  • @jayalakshmivenkatesh
    @jayalakshmivenkatesh Рік тому +1

    Radhekrishna

  • @jyothimeesala3631
    @jyothimeesala3631 Рік тому +1

    Hara hara sankara jaya jaya

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Рік тому +2

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @srikanthsankaran9596
    @srikanthsankaran9596 Рік тому +7

    Today's episode was supereme power.
    Convey my thanks to Mr. Sankaranarayan of Pavazathangal for gifting this Sri Mahaperiyava Roopam with Matathangai in his hand.

  • @rajeswarisundaram597
    @rajeswarisundaram597 Рік тому +2

    பதினோராவது எபிசோடில் பார்த்த பெரியவா படம், அதன் பின் அனுஷ நக்ஷத்திரம் அன்று திரு.சங்கரநாராயணன் அவர்கள் வரைந்து அளித்த பெரியவா படம்,இன்று ஶ்ரீமதிக்கு பிறந்தநாள் பரிசு. நிஜமும்,நிகழ்வுகளும் ,அனுபவங்களும் என்றுமே சாத்தியம். ஹர ஹர சங்கர.ஜெய ஜெய சங்கர.

  • @vasanthiramanarayanan195
    @vasanthiramanarayanan195 Рік тому +1

    Sri Maha Periyava Padhame Saranam 🙏🙏

  • @saravanans3238
    @saravanans3238 Рік тому +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 Місяць тому +1

    Semma cute💖💖💖mam

  • @hamsahari3980
    @hamsahari3980 Рік тому +2

    Jagathguru Shri Mahaperiyavaa Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Рік тому +2

    Jaya jaya shankaraaa hara hara shankaraaa🙏🙇

  • @mathuramnagarajan1183
    @mathuramnagarajan1183 Рік тому

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Alot of message birthday silk sari explanation wow tq oom Maha periyava Saranam

  • @brundhavenkatesan2607
    @brundhavenkatesan2607 Рік тому +2

    Thank you so much for your efforts. We felt like Maha Periyava is with us in every situation.

  • @srimathivijayanand4689
    @srimathivijayanand4689 Рік тому +1

    Periyava saranam 🙏🙏🙏🙏

  • @vishwabadrinath9582
    @vishwabadrinath9582 Рік тому +3

    Hi sir, i have been watching the series, one thing I wanted to tell, undoubtedly periyava is a mahaan and equal to god, but my humble opinion is, please show in your future episodes, how ambal and sivaperuman showed miracles in periyavas life so that everyone will get to know both god and godman in the same way

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 Рік тому +1

    🙏🙏🙏🌷🌷🌷

  • @rameshkumarr7308
    @rameshkumarr7308 Рік тому +10

    Our heartfelt thanks for your efforts to spread the mantra 'Periyava' to this modern but value forgotten society. This weely two episodes of 1 hour each has only about 12 minutes rest goes on Recap, title songs , what Next and of course the sponsor's advt. Request kindly review and atleast increase Maha Periyava's teachings to another 13 mins. May trim recap, 'what is tomorrow' again on Sunday recap and avoiding full replay of Recap. Kindly excuse if this feedback doesn't go good with your plans. Pranams, Rameshkumar

    • @shailajaravichandran6531
      @shailajaravichandran6531 Рік тому +1

      ராம்ராம் அடியேனும் இக்கருத்தை ஏற் கி றேன் பெரியவா சரணம் 🙏🙏

  • @seethalagopalakrishnan2698
    @seethalagopalakrishnan2698 Рік тому +1

    Very nice ...I am watching d episodes right from 1 till now....many thanks . The title song is soothing n I often repeat d episodes to hear d song. Maha periva saranam

  • @nagarajans46
    @nagarajans46 Рік тому +3

    Srimathi's acting is superb. What a face expression. Thanks for wonderful selection.

  • @sattanathan3269
    @sattanathan3269 Рік тому +3

    Someone commented that calling Srimati as 'akka' by even old people is not fair..but such characters can be seen around..there is one 'Vakkil Anna ' in Sankaran Puram gurukulam group near Kumbhakonam..he is is also called Anna by people even older than him ..such characters are given respect for their great deeds..not for the age.. it's like giving respect to an IAS officer though young.. please understand.. Sri Maha Periyava Sharanam 🙏

  • @jamunabai1063
    @jamunabai1063 Рік тому +1

    OM SRI MAHAPERIYAVA SARANAM. HARA HARA SANKARA JAYA JAYA SANKARA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithunb.1510
    @mithunb.1510 Рік тому +1

    Our heartful pranams to organisor....Jaya Jaya Sankara...Hara Hara Sankara....🙏🙇

  • @Jayaram-Iyer
    @Jayaram-Iyer Рік тому +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Mahaperiyavaa Saranam 🙏🙏🙏

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 Рік тому +1

    JAI PERIAVAA SARANAM🙏 JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA🙏KARUNAI KADALE SKANDA POTRIE🙏KARUNAI KADALE BALA THIRUPURASUNDARI THUNAI🙏SHRI KAMATCHI AMMAN THUNAI🙏SARVAM MAHA PERIYAVAA SAMARPAYAMI🙏SARVAM SHAKTHI SAMARPAYAMI🙏

  • @mahalakshmisubramanian6796
    @mahalakshmisubramanian6796 Рік тому +4

    Episode was good. You have beautifully combined the actual and brought the Mahaperiyava picture for all to view. Just a humble request, is it possible to reduce the title song and increase the actual episode time? Thank you.

    • @anythingeverything7295
      @anythingeverything7295 Рік тому +1

      Also my humble request, is to cut short the slower reactions portion in editing. It's becoming too much. Considering the artist.

  • @psparathasarathi4556
    @psparathasarathi4556 Рік тому +1

    Maha Periava Padam Sharanam

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhasharrma7933
    @subhasharrma7933 Рік тому +1

    Mahaperiyava charanam 🙏 🙏 🙏 🙏

  • @susilak4770
    @susilak4770 Рік тому +1

    Jaya Jaya Sankara Hara Hara Sankara
    Kanchipuram Sankara Kamakodi Sankara

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 Рік тому +1

    பெரியவா சீரியல் அருமையாக உள்ளது. விடாமல் பார்த்துவருகிறோம்.என்னால் முடிந்தவரை எல்லோருக்கும் அனுப்பியுள்ளேன் ஆனால் சில பேர்கள் புதிதாக சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஆரம்பத்திலிருந்து பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
    ஆகையால் தயவுசெய்துplay list போட்டால் விட்டுப்போன சீரியல்களை பார்க்க வசதியாக இருக்கும்.உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  Рік тому

      @Kanchani Raman
      Given below is the link for PERIYAVAA all episodes uploaded till now in sequential order. Pl click the blue link below and watch. Also Pl share this link with your friends and groups
      Regards
      *Bombay Chanakya*
      ua-cam.com/play/PLTuDhB6va_txSR_m4OOltpSgdegG7r7SK.html

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 Рік тому

      Thank you so much. I will share the same to all my friends and groups.🙏🙏

  • @gnanasekar7364
    @gnanasekar7364 Рік тому +1

    ஜெய ஜெய சங்கர

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 Рік тому +1

    Maha periyava potri

  • @lathasridharan2522
    @lathasridharan2522 Рік тому +1

    Jaya jayasankara
    Hara hara sankara

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Рік тому +1

    I am K.balasubramanian.
    I have no photos of Maha periyava..
    Buy it is also very costly for my budget.
    But thinking about Maha periyava..
    We are In coimbatore .our sasthrikal invite our family for their son opananayanam.and give us one wooden
    Photo of MAHA PERIYAVA...
    MAHA PERIYAVA PATHAM SARANAM.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      ஒரு இலட்ச ரூபாய் ஆறதா?

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection Рік тому

    Om Shree MahaPeriyava Sharanam
    Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakshi Shankara KamaKoti Shankara

  • @nagarajanr.r7518
    @nagarajanr.r7518 Рік тому +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @swaminathana6611
    @swaminathana6611 Рік тому +1

    🌲🌻🌻🌻🌲🌷🙏🙏🙏🌷🌲🌻🌻🌻🌲 Jaya Jaya Sangara Hara Hara Sangara Jaya Jaya Sangara 🌲🌻🌻🌻🌲🌷🙏🙏🙏🌷🌲🌻🌻🌻🌲

  • @lakshmipriya1689
    @lakshmipriya1689 Рік тому +1

    Maha periyava saranam...we can get it more spritual information from video..35;yrs munnadi doordarshan drama pakkara happiness 😊

  • @yellpower2467
    @yellpower2467 Рік тому +2

    Until the episode that had Sri Dushyanth Sridhar come and explain great points (delicate points like Vaishnava vs Saivam, and Anusha's doubts on what is Bhakthi), the series has been excellent, explaining relevance of Sri Mahaperiyava to the new "GenX" and milennials who have largely not known His brilliance and the values He and His teachings espoused. What I really loved was Dushyanth was seeking to explain such worthy topics that today's generation really needs. Then suddenly that thread of series appears to jarringly stop that and start off on some other rather meaningless pursuit of some "US-returned" person !! ??? What happened to the excellence !! Storytelling has to be perfect - you cannot suddenly stop an engrossing topic and switch to an entirely new set of characters.

  • @transit069
    @transit069 Рік тому +2

    On a serious note, the later episodes seem to be deviating from Mahaperiyava's teachings and focusing more on glorifying their bhaktas. Being a periyava bhakta does not mean resorting to rigidity - we accept gifts and go for celebrations sometimes to make other people happy, even though we follow simple living. Definition of simple living also changes with the time and based on economic conditions - this house shown is no way a "simple" house by today's standards

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Рік тому +1

    Ayushya homam undu

  • @vijaysridhar4145
    @vijaysridhar4145 Рік тому

    Jaya Jaya Sankara Hara Hara Sankara, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiva Tiruvadi Sharanam ☘️☘️☘️☘️☘️🌹🌹🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +4

    It is very hard to believe that in a Shri Vaishnava house there is not a single photo of Ramanujacharya or Azhwars. Of course there are many devotees to Paramacharya in Shri Vaishnava also but it is hard to believe not a single photo of Ramanujacharya and Azhwars.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому +1

      இயக்குநர் கவனிக்கத் தவறிவிட்டார். அவ்வளவு தான்!
      இது ஒன்னும் பெரிய குற்றமில்லை!

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      Episode 12 இல் கவனித்தால் ஶ்ருமதியின் சரணாலயத்தில் அவர்கள் திருப்பாவை சொல்வது போல காட்சிவரும். அப்போது நமக்கு ஓரளவு படங்கள் தான் கேமராவில் காட்டினார்கள். அந்த பூஜை அறை ஒரு பெட்ரூம் போல பெரிதாக இருக்கும். அவர்கள் எழுந்து வெளியில் வரும்போதுதான் அந்த பூஜை அறை இவ்வளவு பெரியது என்று தெரியும் ( பெரிய முருகன் படம் கூட தெரியும்). ஆனால் எல்லா படங்களையும் close up இல் காட்டவில்லை ( இது பெரியவா தொடர்பான கதை என்பதால்).ஒருவேளை மற்றபடங்களும் இருக்கும் என்று
      நினைக்கிறேன்.

  • @icaremultispecialityclinic251
    @icaremultispecialityclinic251 Рік тому +1

    Hara Hara shankara ,Jaya Jaya shankara .can u extend the timing by a little more sir if possible.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому

    Jeya jeya🙏🙏🙏🙏 sankara hara hara sankara

  • @transit069
    @transit069 Рік тому +4

    On a lighter note: at 13:30 I was expecting a portrait of Mahavatar Babaji, but it was a total surprise when Mahaperiyava's portrait was revealed! 🙂

    • @kvs6830
      @kvs6830 Рік тому +3

      Is this known as sarcasm..

  • @geethikaravikumar5455
    @geethikaravikumar5455 Рік тому

    It's a true message ,we should follow this always love it sir really how you people are getting blessings to do this great job sir love it

  • @kameswaraniyer4437
    @kameswaraniyer4437 Рік тому +1

    எல்லாமே திவ்யமயம் !
    ஒரே ஒரு குறை...இத்தனை நன்றாக விளங்கும் ஸ்ரீமதியின் தமிழ் உச்சரிப்பில் 'ள'கரத்துக்கும் 'ல'கரத்துக்கும் வித்யாசம் தெரியல்ல...எல்லாமே 'ல'கரம் தான் ! இதை மாத்திண்டா அற்புதமாயிருக்கும் !
    ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      இந்த கால குழந்தைகளும் இந்த லட்சணத்தில் தான் இருக்கா!

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      அது சமஸ்கிருத சொற்களை அதிகம் பயன்படுத்தினால் தமிழ் சொற்களில் "ல, ள,ழ" வேறுபாடு உண்டு என்பது மறந்து பொய் விடுகிறது என்று நினைக்கிறேன். அல்லது இயற்கையிலேயே பழக்கம் இல்லை போல.( இந்த குறை நிறைய பேர்களிடம் உள்ளது)..

  • @hemalathar6632
    @hemalathar6632 Рік тому +1

    Atleast weekly twice we are able to remember His voice among all the present chaotic life conditions about serial very good the conversation is in Tamil because that book preaches every thing in Tamil. Serial is not only for upper echelon but for all of us taken well His points are portrayed properly nanum ungalil ORIITHITHAN lost the root and leading a modern life But He is always in our minds and Home also

  • @lakshmig4533
    @lakshmig4533 Рік тому

    Ama

  • @nagarajababu9504
    @nagarajababu9504 Рік тому +2

    Title song nice. But too long in every episode. Cut it short to view more episode story. Only suggestion.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      5:30 நிமிடத்திலிருந்து பார்க்கத் துவங்குங்கள்!
      பிரச்சினையை அணுகும் விதத்தில் அணுகினால், பிரச்சினை போன இடமே தெரியாது!

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      அவருக்கு வீடியோவில் skip/ forward செய்யும் வித்தை தெரியாமல் இருக்காது. சாதாரணமாக title song முதல் கொஞ்சம் episode களில் போட்டுவிட்டு பிறது குறைத்து content அதிகமாக்குவார்கள். அதுபோல செய்தால் இதிலும் content அதிகமாக கிடைக்கும் என்பதற்காக சொல்கிறார் என்று நினைக்கிறேன். நானெல்லாம் முதல் முறை பார்க்கும்போது title song முழுவதுமாக கேட்பேன்.அப்போதான் mood வரும்.. பின்னால் comments போடும்போது particular காட்சியை திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிருக்கும்( தவறாக புரிந்து கொண்டு comments போட்டுவிடக்கூடாது என்பதற்காக). அப்போ மட்டும் forward செய்துகொள்வேன்..

  • @GiridharRanganathanBharatwasi

    Jaya Jaya Shankara Hara Hara Shankara. Narayana Narayana Narayana 🙏🙏🙏

  • @lalithajlatha5292
    @lalithajlatha5292 Рік тому

    Om shree maha periyava Sharanam

  • @padmakumar1362
    @padmakumar1362 Рік тому +1

    The episode is very nice.very divine also.But one small suggestions that two kids are telling dhusyanth name simply they can add uncle or mama or ji

  • @krishnamourthys7654
    @krishnamourthys7654 Рік тому

    Hara Hara shankara.. Jaya Jaya shankara..🙏🏻🙏🏻🙏🏻

  • @sankaranthyagarajan3827
    @sankaranthyagarajan3827 Рік тому +1

    பரிபூரண சரணாகதி

  • @kvs6830
    @kvs6830 Рік тому +2

    Koushalya and Sumitra had arrived.. can we expect Kaikeyi also.
    ஒரு முறையாவது ஶ்ரீமதி வரதாசாரியை " ஏன்னா, வாங்கோன்னா" என்று கூப்பிடுவாள் என்று பார்த்தால் நடக்கவில்லை. இப்பொகூட எல்லோரும் அவள் பிறந்த நாள் celebrations பற்றி சத்தமாக பேசும்போது உள்ளேயிருந்து வரும் ஶ்ரீமதி " ஏன்னா , இங்கே என்ன பெரிய discussion" என்று கேட்டுக்கொண்டே வருவாள் என்று நினைத்தேன். ஏமாற்றிவிட்டாள்.
    இந்த கூட்டத்தில் ஒரு ஆள் missing. அது ஜானகியின் ஆத்துக்காரர். ஆளையே காணோம். விபரமும் தெரியவில்லை.
    ஒரு சந்தேகம். வைஷ்ணவர்களுக்கு , உர்தவ புண்டரம் ( திருமண்) கட்டாயம். ஆனால் ஶ்ரீமதி , ஜானகி இருவரும் ஶ்ரிசூர்ணம் மட்டும் இட்டுகொண்டிருக்கிரார்கள்( அதே போல திருநீறு அணியும் போது பெண்கள் ஆண்கள் போல 3 கோடுகள் இல்லாமல் எப்போதும் ஒற்றையாக அணிகிறார்கள்).பொதுவாக பெண்கள் திருமண் அணிவதில்லை. இதற்கும் பெண்களுக்கு நேரம் கிடைக்காததால் (திருமண், திருநீறு இரண்டும் முறைப்படி இட்டுக்கொள்ள நேரம் பிடிக்கும்) இந்தப் பழக்கம் குறைந்து போய்விட்டதா .

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Рік тому +1

    அருமை🤗

  • @sampathkumarthattai8808
    @sampathkumarthattai8808 Рік тому

    Periayavaa potri🙏🙏🙏

  • @narasimhanramachandran8457
    @narasimhanramachandran8457 Рік тому +1

    Initially in Periyava picture Rudhraksham malai is shown with golden ends which i hope Periyava never used in any form.

  • @saisrinivasan6336
    @saisrinivasan6336 Рік тому +2

    Director Ji,
    The serial is going great, kudos to you and the team for taking up spreading the teachings of Deivathin Kural which is the need of the hour.
    I have a feedback, hope it is taken in the right spirit.
    In this episode, Smt Janaki calls out two of the older women who comes to meet Smt Srimathi by just their names with no respectful suffixes like Mami, Akka, etc. Also, all the elder people in the home address Smt. Srimathi as Akka which could have been avoided (understood she is doing a lot of service but still feel awkward when a 70 year old calls 40 yr old as Akka).
    Even in Karma Part 2, the daughter of the retired employee from Calcutta who lives in Ganapathi Agraharam calls Smt. Gowri who is much elder to her just by her name.
    These are some of the things which creeped into our culture thru westernization and should be avoided. Thanks. Rama Rama

    • @radhakannan3318
      @radhakannan3318 Рік тому

      Yes. Also Blue Saree n Pink Saree Mamis r not wearing Thali Kayiru e.g. Manjal kayiru. Also wearing the flowers in head reversing. That's not our procedure.

  • @rajammalr2084
    @rajammalr2084 Рік тому

    Omsrimahaperiyavasaranam

  • @rajaramankrishnan7298
    @rajaramankrishnan7298 Рік тому

    MAHAPERIYAVA SARANAM 🙏 🙏 🙏 🙏

  • @kamakshigopalan6202
    @kamakshigopalan6202 Рік тому

    A nice apt gift ..people saying Hara hara sankara sooper idea Directors touch

  • @gayathribn4697
    @gayathribn4697 Рік тому +1

    Beautiful portrait.

  • @shilparbhatt1386
    @shilparbhatt1386 Рік тому

    Paramacharya Sharanam 🙏

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti Рік тому

    Sadashiva Samarambham Shankaracharya Madhiyamam Asmath Acharya Pariyantham Vande Guruparamparam

  • @ramasrini1312
    @ramasrini1312 Рік тому

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @hadesgaming7416
    @hadesgaming7416 9 місяців тому

    Can reduce the title song length & increase the dialogue

  • @kvs6830
    @kvs6830 Рік тому +2

    நிறைய comments title பாடலை குறைக்க அல்லது நீக்க வேண்டி கோரிக்கை வைத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.( எல்லா episode களிலும் repeat ஆகிறது என்று). வீடியோவில் skip/ forward செய்யும் வித்தை யாருக்கும் தெரியாமல் இருக்காது. சாதாரணமாக டிவி த்தொடர்களில் title song முதல் கொஞ்சம் episode களில் போட்டுவிட்டு பிறது குறைத்து content அதிகமாக்குவார்கள். அதுபோல செய்தால் இதிலும் content அதிகமாக கிடைக்கும் என்பதற்காக சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அந்த method மெகாதொடர்களுக்கு த்தான் பொருந்தும் . நானெல்லாம் முதல் முறை பார்க்கும்போது title song முழுவதுமாக கேட்பேன்.அப்போதான் mood வரும்.. பின்னால் comments போடும்போது particular காட்சியை திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிருக்கும்( தவறாக புரிந்து கொண்டு comments போட்டுவிடக்கூடாது என்பதற்காக). அப்போ மட்டும் forward செய்துகொள்வேன்..

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection Рік тому

    Om Shree Gurubhyo Namaha

  • @thilokreddy2236
    @thilokreddy2236 Рік тому +1

    🙏

  • @arunvaidyanathan2043
    @arunvaidyanathan2043 Рік тому +1

    always had this doubt of celebrating this birthdays as not being part of traditions but could have been elaborated more with proofs

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SAIKUMAR-om1pe
    @SAIKUMAR-om1pe Рік тому +1

    Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏🙏🙏

  • @usharamani1134
    @usharamani1134 Рік тому +1

    Birthdays r celebrated in bhagavatam also janmadina even for livingGurus we celebrate as Vardhanthi & krishna jayanthi also birthday we celebrate for ayuvruddhi & for good health in our own customs it s not after British came may be cake cutting etc is influence of Britishers

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணரின் பிற்காலத்தில் கொண்டாடப்படுகிறது; அவர் உயிரோடிருக்கும்போதல்ல!
      உங்கள் திருஷ்டாந்தம் தவறு!

    • @usharamani1134
      @usharamani1134 Рік тому

      But when krishna was there yasodha gave him oil bath & Celebrated ok but we celebrate our Acharyas like shringeri Mantalaya s birthday's as vardhanthi & our elders says for ayush vruddhi & to keep good health doing poojai & preparing kheer on birthdays is good for common people I think nothing wrong in it . Periyava saranam

  • @Karpakambalkuadiyen
    @Karpakambalkuadiyen Рік тому +1

    Thank you so much for giving us a wonderful experience..I wanted to get viswaroopa darshan book and periva portrait that you have mentioned..if they do take orders,please kindly share their contact or the book link for purchase please.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  Рік тому

      @Annapoorani Sivaramakrishnan
      Pl share your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with in connection with your request
      Regards
      *Bombay Chanakya*

    • @Karpakambalkuadiyen
      @Karpakambalkuadiyen Рік тому

      @@BombayChanakyaFastFlix thank you sir.I will mail shortly.

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 Рік тому +1

    வயதில் பெரியவர்கள் எல்லோரும் ஶ்ரீமதியை "அக்கா" என்று கூப்பிடுவது சரியாகப்படவில்லை. இது அக்ரஹாரத்து வழக்கமாகத் தெறியவில்லை.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому +1

      தெ"ரி"யவில்லையா?

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      இது அக்ரஹாரம் இல்லையே. அப்படி பார்த்தா முன்பு வந்த episode இல் ஶ்ரீமதி "ஶ்ரிநிவாச ஐயங்கார்" என்று கூப்பிட்டாள். என்னதான் அவள் வடகலை என்றாலும், அவர் தென்கலை என்றாலும் "மாமா" என்று. அழைப்பதுதானே வழக்கம். அதை பார்க்கும் போது " அக்கா" என்று அழைப்பது பரவாயில்லை. ( சில இடங்களில் அப்படி அமைந்து விடுகிறது). ஆனால் அக்கா என்பது logical ஆக இல்லை. ஏனென்றால் இந்த வீட்டில் அவளுக்கு தங்கை முறை ( அக்கா என்று அழைக்க) யாரும் இல்லை. வரதாசாரி பேர் சொல்லி கூப்பிடலாம். ஜானகி "மன்னி" என்று தானே அழைக்கவேண்டும். ( ஜானகி வரதுவின் தங்கை). அதை பார்த்து மற்றவர்களும் "மன்னி" என்று கூப்பிட தொடங்கினார்கள் என்றால் அது சரியாக இருந்திருக்கும். ( ஒருவேளை "மன்னி" என்பது பிராமணர்களுக்கு மட்டும் உரியது அதனால் எல்லா இனத்துக்கும் பொதுவாக அக்கா என்று director வைத்திருக்கலாம்).

  • @lalithajlatha5292
    @lalithajlatha5292 Рік тому +2

    Waiting eagerly for the episode to begin

  • @lalithajlatha5292
    @lalithajlatha5292 Рік тому

    Maha periyava thiruvadigale sharanam

  • @balasubramaniamravishankar8272

    Kanchi famous for silks.Mahaperiyava advocated not to wear silks.What a contrast.

  • @carnaticavidya
    @carnaticavidya Рік тому +1

    Total surrender to you Mahaperiyava

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Рік тому +1

    My mom also won't wear silk sarees

  • @usharamajayam3782
    @usharamajayam3782 Рік тому

    ,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @radhikamurthy341
    @radhikamurthy341 Рік тому

    Maha periyava charanam

  • @MyName-tq1lm
    @MyName-tq1lm Рік тому +1

    White Haired Pattis are calling that Srimathi Aunty as Akka... What's this

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      Srimathi is universal அக்கா..அடியே என்று மனைவியை தவிர வேறு யாரையும் கூப்பிட முடியாது. அக்கா என்று எந்த பொம்மனாட்டியயும் அழைக்கலாம்..

    • @MyName-tq1lm
      @MyName-tq1lm Рік тому

      You can call your young girl Baby Child Adiyae, you can even call your Grandma as chellama adiyae...those are not names or relationship..... What's that Universal Akka, so illogical. Anyway, it's way too much of importance to waste time , exploring on a serial

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi Рік тому +1

    In the name of comedy you are making just a mockery of the language can avoid such things. Sorry for such harsh criticism.

  • @AK-oc8lo
    @AK-oc8lo Рік тому

    Nijathula idhu madhiri free ya thangara saranalayam chennaiyila unda mana?

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      காசு கொடுத்தா, இலவசம்! 🤪

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      இந்த சரணாலயம் எப்படி நடக்கிறது என்று சரியாக புரியவில்லை. என்னதான் அமெரிக்கன் return என்றாலும் free ஆக எல்லோருக்கும் வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தால் சேர்த்த்வை எல்லாம் கரைந்து பொய் விடாதா. ( அமெரிக்காவில் அப்படி அதிகமாக சேமிப்பு செய்ய முடியாது என்றும் கேள்வி). காஞ்சி மடமே இது போன்ற ஏற்பாடுகள் செய்யவேண்டும். இல்லாவிட்டால் donation வாங்கினா த்தான் கட்டுபடியாகும்.

  • @mahadevanv5858
    @mahadevanv5858 Рік тому

    Why are you not uploading 17 & 18 episode

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Рік тому

    This house seen in KB sir serial

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  Рік тому

      Noooooo

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      எந்த சீரியல் என்று சொன்னால் சரிபார்க்க வசதியாக இருக்கும்.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  Рік тому

      It has not come in any serial so far

  • @AK-oc8lo
    @AK-oc8lo Рік тому

    Reply pl

  • @sremaravi
    @sremaravi Рік тому

    Acting need to improve.sorry I don’t to know to type in Tamil, still the English usage can be completely avoided,I think none of them have an English father or mother, Tamil serial s must promote this

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      If u wish to type in தமிழ், change keyboard to Gboard( which has all the Indian languages) and add Tamil as additional language. After this one can type Tamil words in English text , it will automatically post in தமிழ் ( transliteration not translation).

  • @barathirajan
    @barathirajan Рік тому +2

    While I like most of the episodes, it is atrocious to show obviously an younger US-returned woman with dyed hair to be addressed by much older men and women as "akka" ( elder sister). It is never done in Brahmin households. This "akka' always wears, as she did in "Karma" episodes, a low back blouse exposing half of her back ! However she is shown correctly wearing Iyengar style MadisAr saree. The article in ParamAchAryA's hands looks more like a globe than a coconut . The Director should stick to convention.

    • @vijivenkatesh7786
      @vijivenkatesh7786 Рік тому +1

      ரொம்ப சரியான கருத்து. ஸ்ரிமதிம்மா என்று சொல்லலாமே.அம்மா என்னும் சொல் எந்த வயது பெண்மணிக்கும் பொருந்தும் அல்லவா.கண்ணியமானது கூட.

    • @kvs6830
      @kvs6830 Рік тому

      அப்படி பார்த்தா முன்பு வந்த episode இல் ஶ்ரீமதி "ஶ்ரிநிவாச ஐயங்கார்" என்று கூப்பிட்டாள். என்னதான் அவள் வடகலை என்றாலும், அவர் தென்கலை என்றாலும் "மாமா" என்று. அழைப்பதுதானே வழக்கம். அதை பார்க்கும் போது " அக்கா" என்று அழைப்பது பரவாயில்லை. ( சில இடங்களில் உரிமையுடன் செல்லமாக கூப்பிடும் பழக்கம் அமைந்து விடுகிறது). ஆனால் அக்கா என்பது logical ஆக இல்லை. ஏனென்றால் இந்த வீட்டில் அவளுக்கு தங்கை முறை ( அக்கா என்று அழைக்க) யாரும் இல்லை. வரதாசாரி பேர் சொல்லி கூப்பிடலாம். ஜானகி "மன்னி" என்று தானே அழைக்கவேண்டும். ( ஜானகி வரதுவின் தங்கை). அதை பார்த்து மற்றவர்களும் "மன்னி" என்று கூப்பிட தொடங்கினார்கள் என்றால் அது சரியாக இருந்திருக்கும். ( ஒருவேளை "மன்னி" என்பது பிராமணர்களுக்கு மட்டும் உரியது அதனால் எல்லா இனத்துக்கும் பொதுவாக அக்கா என்று director வைத்திருக்கலாம்).

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 Рік тому

    Phone no sir .Shankar narayan in chennai.
    For the devotes off mahaperiyava.