@@bharathsakthivel9818 paathuruken, seriously Shankar is innovative and his screenplay is great but script kuppa dha, indian 1 ah ippo paatha neraiya vishayam kuppa maari dha theriyum But songs in his films saved it. That's the fact
@Aswing451 இந்தியன் 2 கூட பார்த்திடலாம்.. ஆனால் உன் மொக்க கமெண்ட் பார்க்க முடியல. எந்த வீடியோ போனாலும் யாரெல்லாம் என்று கேட்டு ஏன் டா உயிர் எடுக்குற லைக் பிச்சைக்காரா..
இந்தியன் 1 நில் ஊழலை உண்மை யாக எதிர்த்து நடித்தார் படம் நன்றாக இருந்தது ஆனால் இப்போது ஊழலை எதிர்த்து கட்சி தொடங்கி அவர்கள் இடமே பதவிக்கு தன் கொள்கையை அடகு வைத்து போலியாக நடித்தால் எப்படி நன்றாக இருக்கும்
Just because Shankar took fast paced scenes for Indian 2 doesn’t have anything to do with Anirudh. Anirudh did amazing. Enundhu theriyala Shankar messed up
You oldies always blame it on Anirudh, Anirudh worked very hard for the Indian 2 music and gave all his effort, and he succeeded at that. Shankar is a good director and I’m a fan of him but he did mess up for Indian 2.
Even if ARR put music to Indian 2 it can't reach the 90s feeling.... Nowadays ARR songs kekuramatiri ille.... I'm always listen to his 90s songs while travelling in car
தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் ஊழலை பேசியிருந்தால் படம் சூப்பராக இருக்கும் ஆனால் அது முடியாது ஏனெனில் இந்த படத்தை வாங்கிய வினியோகஸ்தர் உதயநிதி படத்தில் நடித்தவர் கமல் ஹாசன் திமுகவின் சொம்பு ஆகவே இந்த படம் ஓடுவது கஷ்டம்.
என்னடா படம் இது ..... நேத்து கல்கி படம் பாத்துட்டு இன்னிக்கு உலகநாயகன் வேண்டி செரி போன போகட்டும் ஷங்கர் நல்ல இயக்குனர் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்து ..... முக்கியமாக கல்கி _ல் உலகநாயகன் நடிப்பு ரொம்ப பிடித்த காரணத்தினால் .... பாத்த நல்லாவே இல்ல கதை அந்த அளவுக்கு இல்ல .... Single sentence la sollanumuna எதிர்பார்ப்பு ஒன்றே ஏமாற்றம்.... இருந்தாலும் THE GREAT miss you AR....
மிகவும் சலிப்பு. வழக்கம் போல் எல்லா படங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள். குறிக்கும் அளவிற்கு இல்லை. ஷங்கர் & கமல் ஏமாற்றம். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அதே கமல் ஊழல் மிகுந்த திமுக அரசில் இணைந்தார். & ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்
Always blaming Anirudh, why? Anirudh is actually one of the good factors about Indian 2. Yes, Indian 2 wasn’t as good as most people expected, but that has nothing to do with Indian 2. You hate the whole movie just because of one person, very immature of you.
😁😁மத்த நடிகர்கள் படம் ரொம்ப லாஜிக்கா இருக்கா😁😁 😎INDIAN 2 நேர்மையானவர்களுக்கு பிடிக்கும்😎. 👍2024 collection No1. INDIAN 2👍 . 👊🤜தமிழன் மீது தரம் கெட்ட வன்ம செயலுக்கு கண்டிக்கிறோம்👊🤜...👍தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்👍.🙏தாய் மண்ணே வணக்கம்🙏
விக்ரம் மெக ஹிட்டாக காரணம் அனிருத் இசையும் தான் டைரக்டர் சரியில்ல ப்பா சங்கர ஐ படத்தோட முடிச்சி விட்ருக்கனும் அந்த படத்தில் விக்ரம் நடிக்கலனா தயாரிப்பாளர் ரோட்டில் தான் நின்று இருப்பார்
@@SureshAadikalaar-th4vrappudi illa bro aniruth good music director but arr indian 1 bgm paarunga verithanama irukkum athaan backbone indian 1 movie kku
Padam suthama nallala .....yarume acting sari illa including kamal 😢😢😢 movie start aana 2 scenelaye eeanda padathuku vanthomnu thoniduchu ...... corruption 1.00 hr scenes thatha dialogue 1 hr climax thatha running race 1.30 hrs audience coma ke kondu poitanunga ithula aniruth music 😡😡 kadhukulla ninnu adikaran thalavali eduthukuchu kamal normala peasanale puriyathu ithu bgm la onnum purila kadha screen la vechi kekanum pola.....i never expect this is sankar movie? Indian 3 leadum ethuvum interesta illa athulaum war nu solli 2 hrs aruka poranunga intha padathuka pavam 3 pera pali kuduthanunga ......sad .......500 money waste time waste ......😢😢😢
இந்தியன் தாத்தா - நான் லஞ்சம், ஊழலை அழிக்கப் போறேன் மக்கள் - நீங்க எங்க இருந்து வறீங்க இந்தியன் தாத்தா - (திருட்டுத்) திமுக அலுவலகமான அறிவாலயத்திலிருந்து கூட்டணியப் பேசி முடிச்சிட்டு வறேன்
When will Tamil cinema will upgrade Shankar and Mani ratnam is outdated I am not comparing with bahubali or Kalki movie. Tamil Audience will love good content movie still following concept with bribery and same old story. Please come with a new concept. Rahman Bgm feeling itself different ❤❤❤ where as Anirudh 2K kids music 😂😂😂😂
நான் கல்கி படமே ஆயிரம் வாட்டி பார்த்துவிடுவேன் குருவி படுத்த 2000 வாட்டி பார்த்துவிடுவேன், வில்லுபடுத்த பத்தாயிரம் வாட்டி பார்த்துவிடுவேன் இந்த இந்தியன் 2 பார்க்க முடியாது மார்னிங் ஷோ பார்த்ததுமே தலை வலிக்க ஆரம்பிச்சிருச்சு
Oru Movie yoda Part 2 edutha udane edukanum. Like Kanchana series, Aranmanai series and Baahubali 2 . 30 varusham kalichi edutha ipadithan.... Shankar was a good director and Kamalhaasan was a legendary actor. But the character of Indian not suitable for this story. Neraya get up la vararu. Indian 1 thatha va partha madhiri theriyala.
Bigg boss Kamal, Siddharth n friends ku oru task kodukkuraru, task complete panna Udane Saturday episode mathiri avangala meet panna varaaru.. end of movie
Awesome movie after long time...no movie is perfect these days..if you can celebrate kalki then Indian is no less and it talks reality happening in society..enjoy legends movie as long as they make ..who knows after 10 yrs there will be none to speak our issues in movies..then we will miss these movies
ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுவான் இவனுங்க திருந்தமாட்டானுங்க மாமா இவனுங்க திருந்தி இருந்தா வலிமை,வாரிசு,லியோ,அண்ணாத்த போன்ற மொக்கை படத்துக்கே முட்டு குடுப்பானுங்க அதனால தான் அவனுங்க அரசியலுக்கு வர கோட்டைய புடிக்குறனு ஏமாத்துறானுங்க😂😂😂
Don't see movie as entertainment It has message As it pinpoints big heads , Some worms making it down Tamilian always feel After it lost Don't loose the emotion
I stop go to theatre. One family spend 1000 or 1200 one movie I split that expense. 750g mutton 1kg fish My family enjoyed one old super hit movie with tv. Thanks Shankar Atlee Lokesh kanagaraj Nelson Vijay Rajini Ajith Ivana movie than ippa ellam theatre la 190,200 ,220 aprom etho IMAX am athula 499,600. Intha ticket rate ellam than reason.
ലഞ്ചോ ലഞ്ചോ ലഞ്ചോ....... ഇത് രണ്ടാമത് സ്വാതന്ത്ര്യം പോർ....ലഞ്ചോ ലഞ്ചോ ലഞ്ചോ.......ഇത് രണ്ടാമത് സ്വാതന്ത്ര്യം പോർ....🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 മലേഷ്യ... സിനിമ ശങ്കർ സാർ എന്നടാ പന്നി വെച്ചിരിക്കുന്നു.. തുടക്കത്തിൽ സൂപ്പർ ആയിരുന്നു പിന്നെ കഥ എങ്ങോട്ടോ മാറിമറിഞ്ഞു
Truth revealed - Sujatha and A.R.Rahman saved Shankar movies.
Noo....Shankar old movies paathurukengala
Old movies dhan avanga kaapathunanga😂@@bharathsakthivel9818
@@bharathsakthivel9818 paathuruken, seriously Shankar is innovative and his screenplay is great but script kuppa dha, indian 1 ah ippo paatha neraiya vishayam kuppa maari dha theriyum But songs in his films saved it. That's the fact
Anniyan composed by Harris Jayaraj
Even ARR could not save movies like I and 2.0. So it is Sujatha who has been saving Shankar ever since Gentleman
இந்தியன் என்ற ஒரு இமயமலையை இந்தியன் 2 3 என்ற பெயரில் சரித்துவிட்டார்கள் மாபெரும் தோல்வி அடைந்து விட்டது 😢
யார் எல்லாம் ஏஆர் ரஹ்மான் sir மியூசிக் மிஸ் பண்ணீங்க கை தூக்குங்க, இன்னொன்னு யார் எல்லாம் ஒரு படம் கதை இல்ல மிஸ் பண்ணீங்க 😢😢😢😢
யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌
Movie nalla irukka illaiya
@Aswing451 இந்தியன் 2 கூட பார்த்திடலாம்.. ஆனால் உன் மொக்க கமெண்ட் பார்க்க முடியல. எந்த வீடியோ போனாலும் யாரெல்லாம் என்று கேட்டு ஏன் டா உயிர் எடுக்குற லைக் பிச்சைக்காரா..
லைக் பிச்ச போட்டாசு
@@BaskarJ-u7t 🤣🤣🤣
@@BaskarJ-u7tnalla kaelunga sir
இந்தியன் 1 நில் ஊழலை உண்மை யாக எதிர்த்து நடித்தார் படம் நன்றாக இருந்தது ஆனால் இப்போது ஊழலை எதிர்த்து கட்சி தொடங்கி அவர்கள் இடமே பதவிக்கு தன் கொள்கையை அடகு வைத்து போலியாக நடித்தால் எப்படி நன்றாக இருக்கும்
Anirudh waste 👎 Movie also disaster 👎 Sankar field out
Movie waste Sankar outdated but anirudh waste nu sollada da Boomer
@@rvk2136 pota music ye movie full aa repeat pannirukan athukum mela Rahman ta pichai eduthu indian 1 music use pannirukan songs lam average than da
Just because Shankar took fast paced scenes for Indian 2 doesn’t have anything to do with Anirudh. Anirudh did amazing. Enundhu theriyala Shankar messed up
Oralavukku paakka karaname Aniruth than music super matra ellam waste
Read Srila A.C. Bhaktivedanta Swami Prabhupada's books
வருடத்திற்கு முப்பதாயிரம் கோடி ஆட்டையை போடும் திமுக கட்சியின் பணத்தில் ஊழல் ஒழிப்பு பற்றி ஒரு படம் அப்புறம் எப்படி டா படம் ஓடும் 😂😂😂😂😂😂😂😂😂
முக்கிய குறைகள்😢
சுஜாதா அவர்களின் வரிகள் இல்லாதது
ஆஸ்கர் நாயகனின் இசை இல்லாதது
ஷங்கர் அவர்களின் நீண்ட காட்சி அமைப்பு
சுஜாதா வரி மட்டுமா எழுதுனான்,, story யே அவன்தான் எழுதுவான்
❤1@@govin555
Sujatha is not just a dialogue, he contributes to screenplay, mixing science with culure and intelligent inputs too.
@@thiruvetti yes bro
தமிழும் தமிழ்நாடும் வீழ்ச்சியை நோக்கி போய்கொண்டிருக்கிறது.
எதனால அப்படி சொல்றீங்க..
Tamil Cinema Big budget movies only. Not tamizh and tamizhnadu.. Cinema doesn't represent language and state fully
Maharaja padam pathutu sollu
Oru padam nala odala elarurum varuthapaduranga Anga parathur airport varakoodathunu two years podikitu irukanga apram yepi nala nilamaikunvarum
Padam poluthupaka pakrathavitutu serious eduthukitu varuthapatukidakuranuga pavam makkal inum ariyamayil irukuranga😢😢😢
இந்தியன் 2 திரைப்படம் அனிருத் மியூசிக்கில் உருவானது மோசமான திரைப்படமாக அமைந்தது
அப்போ சங்கர் வெத்து வேட்டா?
💯 உண்மை அந்த காட்டுக்கத்தல் காரன் மியூசிக் போட்டு கற்பழிச்சி சிறழிச்சிட்டான்
Solllluuuuu 😅😅😅
You oldies always blame it on Anirudh, Anirudh worked very hard for the Indian 2 music and gave all his effort, and he succeeded at that. Shankar is a good director and I’m a fan of him but he did mess up for Indian 2.
Shankar than Sotapinathu no sothappa senjanga..Aniruth than konjam padam pakka reason music poi kelu nalla
Ar Rahman escape 😅😂😅
Great escape😂😂
No Arr vandha Inga kathaye vera
Even if ARR put music to Indian 2 it can't reach the 90s feeling.... Nowadays ARR songs kekuramatiri ille.... I'm always listen to his 90s songs while travelling in car
@@faizalkamal8035 90s and 2000s
@@faizalkamal8035You are correct 💯
Without Sujatha there is no Shankar ..
True
சுஜாதா காலமாகி 17 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? மாற்று ஆட்களை தேட வேண்டும்.
இந்தியன் 2 கிளைமாக்ஸ் விட . டுடே ட்ரெண்டிங் கிளைமாக்ஸ் சூப்பர்😁
இந்தியன் 2 அதிதி ஷங்கர் தான் இயக்கி இருப்பார் என்பது நம்மில் கித்தனா பேருக்கு தெரியும் 😅😅😅😅
ஷூட்டிங் இன்ற பெருல 3 ஸ்டண்ட் மேன் ஹா கொண்ணிங்க .... இப்போ டிக்கெட் வாங்கிட்டு படம் பாக்க வந்த வங்கள கொன்றங்க அவ்ளோதான் 🤷🏻♂️🤷🏻♂️...😂
Unmatha bro😂
😂😂😂😂😂😂😂😂
அது ஒரு நர பலி
Ha ha ha...but tragedy😂
😂😂😂😂
தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் ஊழலை பேசியிருந்தால் படம் சூப்பராக இருக்கும் ஆனால் அது முடியாது ஏனெனில் இந்த படத்தை வாங்கிய வினியோகஸ்தர் உதயநிதி படத்தில் நடித்தவர் கமல் ஹாசன் திமுகவின் சொம்பு ஆகவே இந்த படம் ஓடுவது கஷ்டம்.
Vai pila ena kamal le antha kuttanilatha iruka
420 kamal
கூட்டணி கட்சி😂😂😂
Modi kamarasar aatchi nadathurar
Modi ya kilika mudiyathula ungalala ungal nonan maari
என்னடா படம் இது ..... நேத்து கல்கி படம் பாத்துட்டு இன்னிக்கு உலகநாயகன் வேண்டி செரி போன போகட்டும் ஷங்கர் நல்ல இயக்குனர் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்து ..... முக்கியமாக கல்கி _ல் உலகநாயகன் நடிப்பு ரொம்ப பிடித்த காரணத்தினால் .... பாத்த நல்லாவே இல்ல கதை அந்த அளவுக்கு இல்ல .... Single sentence la sollanumuna எதிர்பார்ப்பு ஒன்றே ஏமாற்றம்.... இருந்தாலும் THE GREAT miss you AR....
அனிருத் 😂😂😂😂
தாத்தாவ பெட்ல சேர்த்துடடான் 😢
No bed
Mortuary la admit pannittaan
😂😂
😂😂😂
டிரைலர் ல வேட்டை நாய் னு சொல்லும் போதே சந்தேகப் பட்டேன்...தாத்தாவை டம்மி ஆக்கி இருப்பான்கனு🤦♂️
Same naanum adhan nenacha edho thappa irukkunu nalla sothapitanunga pola Indian senathipathy character a😢
கமல் தான் எல்லாத்துக்கு காரணம் , மக்களை முட்டாள் என நினைத்துள்ளார். நான் தமிழன் தமிழன் என கதறியபோதே சந்தேகம் 😂😂😂😂
😂தாத்தா வராரு அனிருத்தை பொளக்கபோறாரு 😂😂😂😂😂
😂😂😂
😂😂😂😂
Shankar ah padukapottu ****mmb massage pannaporaru
😂😂😂🤣🤣🤣
கமல் தமிழர்களை முட்டாள் என நினைத்த தருணம்.
Indian 1 marmam Indian-2 karmam😂
Apo puriyala aana ippa purithu😂
உண்மையில் ஆர்வத்தில் போன முடியல 😢😢 போகாதிங்க வேண்டாம் நல்லா வே இல்லை தோழர்களே 😢😢😢
நடிகன் 100 கோடி சம்பளம் வாங்குவது கூட ஒரு வகையில் தப்புதானே.
Profit varudhula avunga namela oru publicity extra varudhula Hollywood enna vaangnalum vitrunga inga mattum vandhu solradhu
Neengaloy naanoy nadicha tharuvaangala brother? Profit iruka naala thana kodukuranga...
@@evstechtamizha9505 apadi illa bro, ivanga rate yethurathala Ticket price um yeruthula,
Luckly saved rs 300 by not watched Indian 2
உன்னோட ரிவியூ தான் வெயிட்டிங் வா தல❤
Indian 2 eduka sonna thasavatharam 2 eduthrknga pa😅😂
Sad for seeing Shankar like this 😢😫😖😣😩
😔😔😔
🤣🤣🤣🤣
Kamal also
Shankar is this, we are realising now
Yaru bhavani shankara😂
மிகவும் சலிப்பு. வழக்கம் போல் எல்லா படங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள். குறிக்கும் அளவிற்கு இல்லை. ஷங்கர் & கமல் ஏமாற்றம். நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். அதே கமல் ஊழல் மிகுந்த திமுக அரசில் இணைந்தார். & ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்
BJP kooda Join paniruntha epdi comments potruka mata thana sangi?
Yen neegalam bjp parthi pesamatingala
Ohh appo bjp better aa. Naanum paathuten bjp fulla indha movie nalla illa solradha paatha ungala pathi padam eduthurukaangalo
👏👍👌
👍🏽👍🏽👍🏽
இன்னும் சந்திரமுகி 2 ல இருந்தே மீள முடியல அதுக்குள்ள இந்தியன் 2 வா?? 😳🥴😩😭🙆♀️
Indian 1 songs and bgm proved. THE NAME IS AR RAHMAN. 8:31 super.
படு மோசமான திரைப்படம்
காரணங்களில் ஒன்று அனிருத்தின் இசை
Always blaming Anirudh, why? Anirudh is actually one of the good factors about Indian 2. Yes, Indian 2 wasn’t as good as most people expected, but that has nothing to do with Indian 2. You hate the whole movie just because of one person, very immature of you.
Arr,, great escape😀😀
Oscar ravichandran (I movie) gaali 😂😂
Lyca production gaali 😂😂😂
படம் நல்ல இல்ல. இந்த அளவுக்கு promotion குடுக்கும் போதே நினைத்தேன்.
படம் 1st half - கொஞ்சம் better-ஆ பண்ணி இருக்கலாம்
அப்ப 2nd half - அத எடுக்காமலேயே இருந்திருக்கலாம் 🤪
Anirudh also destroyed Indian 2
Big true
His music made a lot of movies work, so shouldn't be a big deal if once in a while the opposite thing happens
Yup
He as well
He didn't say anirudh is bad. Just the music didnt work in this film@@ajithkanniah5635
Indha karumathuku anirudh mel😂
Shankar time is up finished.......
Last movie of LYCA 😂😂😂
Chandramuki 2 flop,indian 2 also going to flop😂😂
K.T குஞ்சுமோன், அமிர்தராஜ், A.V.M,
OSCAR ரவிச்சந்திரன்,
இப்ப Lyca.
A.M RATHNAM@@aarumougamearunagiri3897
சங்கர் கமல் அனிருத் திமுக உதயநிதி ரெட் ஜெயன்ட் அனைத்தையும் சினிமாவில் இருந்து விரட்டுங்கள்
😁😁மத்த நடிகர்கள் படம் ரொம்ப லாஜிக்கா இருக்கா😁😁 😎INDIAN 2 நேர்மையானவர்களுக்கு பிடிக்கும்😎. 👍2024 collection No1. INDIAN 2👍 . 👊🤜தமிழன் மீது தரம் கெட்ட வன்ம செயலுக்கு கண்டிக்கிறோம்👊🤜...👍தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்👍.🙏தாய் மண்ணே வணக்கம்🙏
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்
சங்கர் ❌ Aditi ஷங்கர் ✔️
😂😂😂
Hey appadi than irukupa
😂😂😂😂
😂😂
THATA vararu kadhara vidaporaru patha Thatha kadaisila audience aa kadhara vittutaru 😢
🤭🤭இந்த இலட்சத்திற்கு ponnyin selvan படம் எடுத்து இருந்தால்😮 அப்புறம் மக்கள் சினிமா பாக்கமாட்டாங்க😅😅
Indian 2 ❌
Cobra 2 ✅
😂😂😂
Cobra compare panreinka avolo mokkayava irukku bro movie😮
@@ManiKandan-uw5usAthukkum mela 😅
Cobra story and music semma. Editing mistake. Indian 2 total mistake
@@ManiKandan-uw5usdon’t watch please
தாத்தா வர போறாரு ங்கோத்தா உன்ன போலக்க போறாரு😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂🎉😂😂😂😂😂😂😂🎉😂🎉🎉🎉😂😂😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂
It's not like Shankar movie, it's like director Hari movie.
Indian 1 eh paakala sangam 😂🙌
Paru bro nalla erukum
தாத்தா வராறு கதற விட போறாரு
உண்மையிலேயே கதற விட்டுட்டாங்க
Come Back Indian 😂
Come back Indian nu sollittu, climax la GO BACK INDIAN nu solli, Indian Thathaa character uh kaevala paduthittingale da 😮
@@aravindandhayalan4962 Climax la Bobby Simha va Kidnap pannitu poi orey Jalsa thaan 😂
@@rockymanx Adhu thapikka dhaanae?
0:25 help paniyachu bro 👍
நா சொன்ன ப்ரோ பிரியா பவானி நடிச்சா படம் நல்லா இருக்காது ஓடாது 😂😂
யோ பாவம் யா அவுங்க என்ன பண்ணுவாங்க 😢
அனிருத் னால தான்யா படம் போச்சு
அய்யா TT bro, நம்ம TTF irukarla நம்ம ஊர்ல pothathunu tirupathiki போ போயி laddu vangirathuku bathila yetho case vangitu vanthurukaplayam,, konjam antha troll pannungalen😂😂😂
😂😅
யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்
5:36 sudukadu background sync😂😂
𝐀𝐑𝐑 𝐈𝐒 𝐓𝐇𝐄 𝐁𝐄𝐒𝐓🎉🎉🎉
Always 90's and Ar Rahman music 🔥🔥🔥🔥💥💥❤️❤️❤️❤️
படம் மிகவும் மொக்கையான படம். படம் மொக்கையாக இருக்க காரணம் இசை அந்த நாய் இசைக்கு லாயக்கில்லாதவன்
விக்ரம் மெக ஹிட்டாக காரணம் அனிருத் இசையும் தான் டைரக்டர் சரியில்ல ப்பா சங்கர ஐ படத்தோட முடிச்சி விட்ருக்கனும் அந்த படத்தில் விக்ரம் நடிக்கலனா தயாரிப்பாளர் ரோட்டில் தான் நின்று இருப்பார்
@@SureshAadikalaar-th4vrappudi illa bro aniruth good music director but arr indian 1 bgm paarunga verithanama irukkum athaan backbone indian 1 movie kku
Padam suthama nallala .....yarume acting sari illa including kamal 😢😢😢 movie start aana 2 scenelaye eeanda padathuku vanthomnu thoniduchu ......
corruption 1.00 hr scenes
thatha dialogue 1 hr
climax thatha running race 1.30 hrs audience coma ke kondu poitanunga ithula aniruth music 😡😡 kadhukulla ninnu adikaran thalavali eduthukuchu kamal normala peasanale puriyathu ithu bgm la onnum purila kadha screen la vechi kekanum pola.....i never expect this is sankar movie?
Indian 3 leadum ethuvum interesta illa athulaum war nu solli 2 hrs aruka poranunga intha padathuka pavam 3 pera pali kuduthanunga ......sad .......500 money waste time waste ......😢😢😢
8:59 😂 but I hope game changer will be a game changer to Shankar sir
இந்தியன் தாத்தா - நான் லஞ்சம், ஊழலை அழிக்கப் போறேன்
மக்கள் - நீங்க எங்க இருந்து வறீங்க
இந்தியன் தாத்தா - (திருட்டுத்) திமுக அலுவலகமான அறிவாலயத்திலிருந்து கூட்டணியப் பேசி முடிச்சிட்டு வறேன்
Seeman, _ naan oolalalai olika poren aana RSS adimaiyaga mothu piece a dmk vai matumthan ethirpen, dmk vita enna ku soru kidaikathu thu
Cool suresh is more like Gurkha 😅😅😅
When will Tamil cinema will upgrade Shankar and Mani ratnam is outdated I am not comparing with bahubali or Kalki movie.
Tamil Audience will love good content movie still following concept with bribery and same old story. Please come with a new concept.
Rahman Bgm feeling itself different ❤❤❤ where as Anirudh 2K kids music 😂😂😂😂
Kalki below average m9vie 😂
@@MyNews3691000crore+ running movie🔥
you think baahubali n kalki good movie😂😂😂 worst movies only golties and noobs in cinema watching members will enjoy that
@@sunilsunny4951 kalki 1000+ crore running movie🔥🔥
@@Faceless100 thats why Bahubali got international fame and grossed 2000crores worldwide ✌️
Introduction paathathum subscribe panitten😂😂😂
Vera level bro 😄
Me too bro 😂
நான் கல்கி படமே ஆயிரம் வாட்டி பார்த்துவிடுவேன் குருவி படுத்த 2000 வாட்டி பார்த்துவிடுவேன், வில்லுபடுத்த பத்தாயிரம் வாட்டி பார்த்துவிடுவேன் இந்த இந்தியன் 2 பார்க்க முடியாது மார்னிங் ஷோ பார்த்ததுமே தலை வலிக்க ஆரம்பிச்சிருச்சு
Kuruvi 2000 times villu movie 10000 times bro seriously ? 💀
Kuruvi 2000 aaa villu 10000aa…enda manasatchi ilaya …….
Apae sura movie ah🤔🤔
What about Billa 2 ,asap etc
@@vijayanamrathayyan2034 billa 2 kuda perava ila balance uyirathu irukum but villu, puli, kuruvi and sura ☠️💀☠️
Unga review paathutu thaan movie ticket book panlaam nu erunthen 😁🔥
Idhuku apram padam paka povinga 😂
ஐயோ நானே இப்ப தான் 200ரூபாய் ஏமார்ந்துட்டு வந்தேன்... வேணாம் ப்ரோ வேற ஒரு நல்ல படத்துக்கு போங்க 😂😂😂
Waste of time pogathinga
படம் எப்ப முடியும்னு ஓடி வந்தேன்
@@ramram-t2ipadam avlo mokaya🤣
Vera level....!! Just wondering how you made this... Really entertaining video.....!! Awesome....!! Keep it up....
மீம்ஸ் லேய எல்லா கதையும் சொல்லிட்டியியா😅😅😅
Idhuk pertha bramanda tholviya😂
😂😂
Oru Movie yoda Part 2 edutha udane edukanum. Like Kanchana series, Aranmanai series and Baahubali 2 . 30 varusham kalichi edutha ipadithan.... Shankar was a good director and Kamalhaasan was a legendary actor. But the character of Indian not suitable for this story. Neraya get up la vararu. Indian 1 thatha va partha madhiri theriyala.
Amitabh Bachchan pathamari irukku
Thalaiva உங்கிட்டு ஒரு review paathuttu போயிருக்கலாம் ஷங்கர் நம்பி imax laam poi 700 காலி 😢
கமல் தன்னை இந்தியன் என சொன்ன போது படங்கள் நல்லா இருந்திச்சி தமிழன் என சொன்ன போது படம் சரியில்ல இடிக்குதே !!!கமல் பெரிய தில்லாலங்கடி😮
Worst from shankar 😢
Director knows well before releasing Indian 2- This movie will push your tolerance levels to zero😂😂😂... So only the movie tag line is "Zero Tolerance"
Introduction Senthil sir super,
😂😂😂
Palaya shankar enga ponaru😢bramandam apdinale shankar..ippo mothama poch😢
1:54 Ulti 🤣🤣🤣🤣🤣🤣
2.05sec 😂😂😂😂தாத்தா வராரு 🤣🤣புதர்ல உட போறாரு...😂😂
Bigg boss Kamal, Siddharth n friends ku oru task kodukkuraru, task complete panna Udane Saturday episode mathiri avangala meet panna varaaru.. end of movie
😂😂
Song nallavae illai at Indian 2...thaatha is Elli kutti in this movie Indian 2...
3:32 .... Vera level da dai🤣🤣
எல்லாருக்கும் லஞ்சம் ஒழிப்போம்னு சொல்லிட்டு...
உதயநிதி அமைச்சருக்கு 250 கோடி கருப்பு வெள்ளை..... வெளங்கும்....
Awesome movie after long time...no movie is perfect these days..if you can celebrate kalki then Indian is no less and it talks reality happening in society..enjoy legends movie as long as they make ..who knows after 10 yrs there will be none to speak our issues in movies..then we will miss these movies
இந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை😮
Tiruvannamalai district and municipal fans club🎉😂😂😂😂🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
அனிருத் நாசமா போறவன் படத்தை நாசமாக்கி விட்டான்
Lyca Govinda Govinda 😂😂😂
Veliya Lyca nu soluvanga but main producer red giant than
6:56wow sireppa control pana mudiyala
Perfect review ❤
Ethini peru da padam la.. pichaikkaran thattu la irukkura sappadu mathiri.. 🤣🤣
ஏமாளி இருக்கும் வரை ஏமாற்றுவான் இவனுங்க திருந்தமாட்டானுங்க மாமா இவனுங்க திருந்தி இருந்தா வலிமை,வாரிசு,லியோ,அண்ணாத்த போன்ற மொக்கை படத்துக்கே முட்டு குடுப்பானுங்க அதனால தான் அவனுங்க அரசியலுக்கு வர கோட்டைய புடிக்குறனு ஏமாத்துறானுங்க😂😂😂
stop watching tamip movies, thats the only way u can punish them
Don't see movie as entertainment
It has message
As it pinpoints big heads ,
Some worms making it down
Tamilian always feel
After it lost
Don't loose the emotion
ஹலோ பிரண்ட்ஸ் நானும் 10 12 ரிவியூ பாத்துட்டேன் எஸ் ஜே சூர்யா வில்லனா ஹீரோவா கே மியா ரோலா என்னன்னு யாரு சொல்ல மாட்டாங்க நீங்களா சொல்லுங்க அவர் என்னதான் நடிச்சிருக்காரு
I stop go to theatre. One family spend 1000 or 1200 one movie
I split that expense.
750g mutton
1kg fish
My family enjoyed one old super hit movie with tv. Thanks
Shankar
Atlee
Lokesh kanagaraj
Nelson
Vijay
Rajini
Ajith
Ivana movie than ippa ellam theatre la 190,200 ,220 aprom etho IMAX am athula 499,600. Intha ticket rate ellam than reason.
Ohhh Na than first ah😂
End of a legacy movie .. Director is out of ideas.
Sankar Ar Ramanai pottu erundhal at least song pakka audience vandhu eruppanga Sankar totally mistake to aniii😂😂😂
Have seen all Shankar sir movie and liked it very much but this one is disappointed
என்னை யாரும் தேட வேண்டாம்....
அனிரூத்🤣🤣🤣🤣
என்ன தான் ஆச்சு
நம்ம சினிமாவுக்கு
Unkuthan thala wait panntu iruthan va thalaiva....
ലഞ്ചോ ലഞ്ചോ ലഞ്ചോ....... ഇത് രണ്ടാമത് സ്വാതന്ത്ര്യം പോർ....ലഞ്ചോ ലഞ്ചോ ലഞ്ചോ.......ഇത് രണ്ടാമത് സ്വാതന്ത്ര്യം പോർ....🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 മലേഷ്യ... സിനിമ ശങ്കർ സാർ എന്നടാ പന്നി വെച്ചിരിക്കുന്നു.. തുടക്കത്തിൽ സൂപ്പർ ആയിരുന്നു പിന്നെ കഥ എങ്ങോട്ടോ മാറിമറിഞ്ഞു
கமல் என்ன பேச்சி பேசுனா 😂😂😂
Padatha vida troll semma pa