1980ஆண்டில் இசைஞானி இசை பொற்காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்த என்றும் இனிய பாடல்கள் ilaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 35

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +6

    படம் பிரியா.ரஜினி Sridevi ஜோடி.மலேசியா சிங்கப்பூர் வெளிநாடுகளில் படப்பிடிப்பு இயற்கை காட்சிகள் அருமையாக இருக்கும்

  • @selvarajt3590
    @selvarajt3590 2 місяці тому +7

    பிரியா படம் திருச்சி கலையரங்கம் தியேட்டரில் முதன்முதலாக பார்த்தேன் மிக மிக மகிழ்ச்சி யான நாட்கள்❤🎉

  • @sugunasuguna6389
    @sugunasuguna6389 Рік тому +1

    Intha padalgal palaya ninaivai thundugirathu

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +2

    சுசீலா அம்மாவின் இனிமையான குரல்.

  • @muthumani7790
    @muthumani7790 Рік тому +12

    முதல் பாடல் அமர்க்களம். தமிழ் சினிமா வின் முதல் ஸ்டீரியோ 🎧இசை ராஜா அமர்க்களபடுத்தியிருப்பார் இனிமை இனிமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +4

    ஆஹா அருமையான தொகுப்பு இது🎉🎉பகிர்வுக்கு நன்றிங்க🎉🎉🎉❤❤❤

  • @Archanaadhanapal
    @Archanaadhanapal 2 місяці тому +1

    Theyn malli poove ilaiyaraja music

  • @kamalesh3485
    @kamalesh3485 Рік тому +3

    ராஜா ராஜாதான்

  • @vasudevanvenkatachalam9692
    @vasudevanvenkatachalam9692 Рік тому +22

    டார்லிங் டார்லிங் பாடலை நான் முதலில் திருச்செங்கோடு அகரமகால் திருமண மண்டபத்தில் கேட்டு மகிழ்ந்தேன்

  • @suganthininavanesan4969
    @suganthininavanesan4969 Рік тому +5

    1980 ஆண்டின் ராஜா பாடல்கள் இனிமை

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Рік тому +1

    ஏதோ நம்ம பதினாறு வயதினிலே மயிலுக்கு பிறந்தநாள் போல ஒரே ஸ்ரீதேவி காணொளி படமா இருக்கே! இதில் எம்.எஸ்.வி அவர்கள் இசை அமைத்த பாடலும் உள்ளது! நடிகர் திலகமும் லட்சுமி இவர்கள் இருவரும் நடித்த பாடல் .....
    தேன் மல்லி பூவே!!!

    • @abhinavbalachandran6907
      @abhinavbalachandran6907 Рік тому +1

      this was not composed by msv.. this song composed by ilayarajah only. movie name is thyagam

  • @SureshBabu-oj1qe
    @SureshBabu-oj1qe Рік тому +1

    அன்று முதல் முறையாக வந்த இந்த ஸ்டீரியோ ரெக்கார்ட் வாங்க மதுரையில் அவ்வளவு கூட்டம்

  • @ganesanlakshmanan7619
    @ganesanlakshmanan7619 Рік тому +6

    காலத்தைக் கடந்து நிற்கும் இனிய பாடல்கள்!!

  • @KumarKumar-lz6ix
    @KumarKumar-lz6ix Рік тому

    Very nice songs

  • @yugendran7835
    @yugendran7835 Рік тому +2

    இனிய பாடல்கள்

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Рік тому

    அருமை

  • @rubeshrubesh9034
    @rubeshrubesh9034 Рік тому +1

    Really. Very. Super. Song s

  • @arivu9081
    @arivu9081 Рік тому

    arumai

  • @alagiris9883
    @alagiris9883 Рік тому

    Super

  • @govindasamy7088
    @govindasamy7088 Рік тому

    Supersongs

  • @RajaRam-fz1kz
    @RajaRam-fz1kz Рік тому

    Nice songs

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 Рік тому +2

    Ilayaraja is a Great music director.

  • @MagistrateInba
    @MagistrateInba Рік тому

    Wooowwww

  • @amudhadasan1977
    @amudhadasan1977 Рік тому +2

    Gn sweetdreams

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Рік тому

    Old is gold song super

  • @ravilalli4124
    @ravilalli4124 Рік тому

    ❤❤

  • @sekar5364
    @sekar5364 Рік тому +1

    isaiganai songs super

  • @amudhadasan1977
    @amudhadasan1977 Рік тому

    Gn sweetdreams

    • @senthilkumar9280
      @senthilkumar9280 Рік тому

      இப்போதும் கேட்க இனி மை எப்போதும் இனிமைதான் ராஜா ராஜா தான்