பாடு நிலா பாலா நெஞ்சை அள்ளும் வண்ணம் 1980களில் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்த பாடல்கள் 1980 SPB songs

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 136

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 роки тому +14

    என் பள்ளி பருவத்தில் வந்தபாடல்கள் அப்பவே நான் ரசிப்பேன்🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +9

    வணக்கம் பாடும் நிலவே எஸ் பி பாலா அவர்கள் பாட்டுக்கெ நிலா அவர்கள் பாடும் போதெ நிலா நாம் மயக்கத்தில் ஆடிடுவொம் அப்படி ஒரு மாஜால மண்னன் எங்கள் அண்ணன் எஸ் பாலா அவர்கள் தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் உங்கள் குடும்பத்திறக்கும் நன்பர்கள் கும் நன்றி

  • @padhu9104
    @padhu9104 3 роки тому +23

    என் இளமை காலம் எல்லாம் இனிமையான காலம் spb sir உங்க 🎵🎶🎵🎶

  • @subathrarajesh5320
    @subathrarajesh5320 Рік тому +1

    This song is very super and ketukonda irukalam eppothulum👍👍👍👍

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому

    70 80 காலங்களை ஞாபகப் படுத்தியது மர்பி ரேடியோ இலங்கை வர்த்தக ஒலிபரப்பு ஒஒஒஒ மறக்க முடியாத காலங்கள் டிவி இல்லாத காலம் மிக அழகான காலம் ரேடியோ என் போன்ற உள்ளங்கள்ளுக்கு அது ஒரு வரப்பிரசாதம் மைகாட் மீண்டும் ஏங்குகிறது மனம் 😢😢😢😢😢😢💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @manohar537
    @manohar537 3 роки тому +25

    இன்னும் நூறாண்டு ஆனாலும் ஒலிக்கும் நம் எஸ்பிபியின் இந்த பாடல்

    • @mohanbabu570
      @mohanbabu570 Рік тому

      Lo look look look on it will o7o8o8 ok 90ol😅mim
      8o.m

    • @mohanbabu570
      @mohanbabu570 Рік тому

      88l
      8l
      8
      L8L 8888
      P8uiui மிமீ kol o to drdak8o iimi என்.ஜே.ஜே எல்கே 80o9ஓ ஓ எல்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +6

    நெஞ்சத்தை அல்லி தந்து மட்டுமா நெஞ்ஞைத்தையே நாம் எல்லோரையும் மகிழ்ச்சியையும் சுகத்தையும் கன்னீரையும் கொடுத்து விட்டு தான் பொய் விட்டார் ஆனாலும் அவனுடைய பெயர் அவருடைய குரல் அவருடைய பெருமை இன்றும் என்றும் மக்கலாகிய நாம் மக்களாய் அவர் உயிருடன் தான் இருக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்

    • @loganathanranggasamy1643
      @loganathanranggasamy1643 3 роки тому

      மன்னிக்கவும் அவருடைய பதிலாக அவனுடைய தவறுக்கு மன்னிக்கவும்

  • @chellamkutty8316
    @chellamkutty8316 3 роки тому +8

    அந்த‌ காலம் ரசிப்புத்தன்மை உள்ள காலம்

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +2

    வணக்கம் இது ஒரு பொன் மாலை பொழுது தான் இருக்கிறது ஆனாலும் இப்பொழுது சூல் நிலை ரொம்ப மோசமாகும் போது மக்களுக்கு சோகமாக இருக்கிறது இந்த பாடல் மூலமாக கோஞ்சம் கவலை மாற்றி அமைத்து கொல்வொம் நன்றி இஃது முற்றிலும் என்னுடைய கருத்து

  • @maheshwarisankar835
    @maheshwarisankar835 2 роки тому +3

    மூன்று மணி நேர திரைப்படத்தை ஒரு மணி நேர ஒலிச்தித்திரமாக கேட்ட அனுபவத்தையும் மறக்க முடியாது.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +5

    ரேடியோவில் கேட்ட இனி மையான பாடல்கள் நன்றி

  • @googlekaja
    @googlekaja 3 роки тому +6

    இப்பாடலில் தன் இசை கலைஞர்களை திரையில் காண்பித்த ஒரே இசை அமைத்துள்ளார் இசைஞானி இளையராஜா மட்டுமே

  • @vanitha333
    @vanitha333 2 роки тому +4

    தூங்க வேண்டும் என்று பாடலை வைத்தேன் .பாடலைக் கேட்டவுடன் தூக்கமே வரவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது .அருமை. எஸ் SPB யின் குரல் என்றும் வாழும்.

  • @spark422
    @spark422 2 роки тому

    ஒளிப்‌பதிவு அருமையாக உ‌ள்ளது இப்போது போல் டெக்னாலஜி இல்லாத போதும்.... 👍

  • @examhelper6634
    @examhelper6634 3 роки тому +16

    என் பள்ளி பருவ நினைவுகள் மனக்கண்களில் நிழலாடுகின்றன... அருமை.

  • @ramajayamco15
    @ramajayamco15 2 роки тому +6

    எத்தனை முரை கேட்டாலும் சலிக்காத பாடல். நன்றி.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 роки тому +30

    காற்றுள்ள வரை,Sp B அவர்களின் கானமும் இருக்கும்.அழியா வரம் பெற்றவர் நம் sp B.🙏🙏🙏🙏🙏

    • @boopalans8745
      @boopalans8745 3 роки тому +1

      ,

    • @kavithat3953
      @kavithat3953 2 роки тому +1

      uu

    • @bagavandasssubramanian757
      @bagavandasssubramanian757 Рік тому

      மனிதருக்கு காதுள்ள வரை பாடும் நிலாவின் குரல் இம்மண்ணில் ஒலித்துக்கொண்டிருக்கும்.

  • @nalayiniprabaharan642
    @nalayiniprabaharan642 2 роки тому +2

    SPB அவர்கள் மரணிக்க வில்லை
    இசை யாக வாழ்ந்து கொண்டிருக்கிறாா்

  • @devarajanr8184
    @devarajanr8184 3 роки тому +3

    அருமை..... இனிமை.... என்றெண்டும் 👌👌👌

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 роки тому +4

    அழகு அற்புதம் அருமைகாலத்தால் அழிக்ககாவியப்பாடல்கள்எஸ்பிபி

  • @user-jayam
    @user-jayam 3 роки тому +15

    இன்று SPB சார் பிறந்தநாள்..
    அவர் பாடல்கள் இல்லாத நாளே இல்லை...

  • @manimegalamagi6810
    @manimegalamagi6810 2 роки тому +5

    இந்த பாடல்களை தனிமையில் இரசித்து கொண்டு நீண்ட தூரம் பயணம் செய்ய ஆசை

  • @dilshath2432
    @dilshath2432 3 роки тому +16

    என்ன அருமையான பாடல் ரேடியோவில் அதிகமாக விரும்பி கேட்டுப் பாடல் பாலு சார் உங்கள மறக்க முடியுமா.

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +3

    மிக மிக சிறந்த இனிமையான பாடல்கள்

  • @muthukumar4001
    @muthukumar4001 Рік тому

    S P B sir all songs super .
    I never forget balu sir .
    I miss you lot .
    😮❤😊

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +2

    என்னே அருமையான பாடல் பதிவு.

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 роки тому +125

    இந்த பாடல்கள் வீடியோ வில் பார்ப்பதை விட அந்த காலத்தில் ரேடியோ வில் கேட்பது அப்பப்பா என்ன ஓரு அனந்தம் ரேடியோ ரேடியோ தான்👌👌👌👌

  • @shabaridhoni9175
    @shabaridhoni9175 3 роки тому +26

    கண்களில் வடியும் கண்ணீரைத்துடைத்துக் கொண்டு .......பாடலில் மூழ்கும் தருணம்....... S P B அவர்கள் இல்லை என்ற நினைவுகள் எழும் போது

  • @karithikraja3190
    @karithikraja3190 Рік тому

    நெஞ்சைகொள்ளயடித்தபாடல்கள்நன்றி

  • @babumohan4549
    @babumohan4549 3 роки тому +58

    SPB யை நினைக்காத நாளில்லை.அவர் பாடல் ஒலிக்காமல் இருந்ததில்லை.🙏😭

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 3 роки тому +16

    பாலுநிலாவின் 80 ஆண்டின் நெஞ்சை அள்ளும் பாடல்கள் மிக அருமை🌕😢

  • @antonavalon1
    @antonavalon1 2 роки тому +1

    காலத்தால் அழியாத மெட்டுக்கள், இனிமையான குரல்!

  • @sakhisakthivel5239
    @sakhisakthivel5239 2 роки тому +1

    Engalukku kathalai valartha yengal spb

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому

    ஆஹா அருமையான தொகுப்பு🎉🎉❤❤பகிர்வுக்கு நன்றிங்க🎉🎊

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +4

    Thank you for sending the unfor gettable songs

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 Рік тому

    😂🎉 ❤ அருமை 👏

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 3 роки тому +16

    SPB = SUPER PADALGAL BALU.
    Nobody born like our SPB equal. His songs give us Peace of mind, Energy, Happiness, Joyful etc. SPB our GIFT.

  • @manjusingh168
    @manjusingh168 Рік тому

    Add அடிக்கடி வருவது பாடல் கேட்கும் ஆசையே போய்ரும்

  • @sanusimon7378
    @sanusimon7378 Рік тому

    Spb സാറിന്റെ ഒരു പാട്ട് പോലും കേൾക്കാത്ത ദിവസം ഇല്ല

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Рік тому

    Naan irandha piragu all old songs ah poda solli is rukkiren en paiyanidam

  • @nagarajdevi7192
    @nagarajdevi7192 3 роки тому +2

    அருமை

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 3 роки тому +7

    Miss you Sir 😅😅😅🙏

  • @kumaranm.k3944
    @kumaranm.k3944 3 роки тому +4

    fantabulous collection

  • @srilathasriram2988
    @srilathasriram2988 3 роки тому +2

    Excellent collection
    Most of the songs r good

  • @rjai7396
    @rjai7396 3 роки тому +1

    I am very happy to listen your songs good thank you

  • @madhukesavan7222
    @madhukesavan7222 3 роки тому +3

    Spb sir no one replace ur place...

  • @anupallavianu2127
    @anupallavianu2127 3 роки тому +2

    Good collection

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 2 роки тому

    Awesome collection. Thanks.

  • @arunascraftworld9100
    @arunascraftworld9100 3 роки тому +9

    S P B= simply pleasant (peaceful) Bliss

  • @balakrishnand9166
    @balakrishnand9166 2 роки тому

    💐 like nice good super happy song SPB 💔💔👌💜👉💚💙

  • @pandiponniah7348
    @pandiponniah7348 3 роки тому +3

    First song is super

  • @ravichander6225
    @ravichander6225 3 роки тому +2

    We miss you spb sir....love U sir....

  • @yashodhabalan6930
    @yashodhabalan6930 3 роки тому +4

    No one can replace u sir 🙏 ❤ 😔 we miss u sir

  • @natrajnatraj6927
    @natrajnatraj6927 2 роки тому +2

    Good song

  • @divyananddr3441
    @divyananddr3441 3 роки тому +3

    SPB Sir. Tears roll when listening to ur song's. Respect.....but nowadays songs are horrible..both lyrics swelling as the voices

    • @sumathik9612
      @sumathik9612 3 роки тому

      I'm. Miss. You. S,p,Balu. Sir 🙏🙏🙏

  • @sakthiram8493
    @sakthiram8493 Рік тому

    Super songs❤

  • @SRKRavi-hj1gn
    @SRKRavi-hj1gn Рік тому

    ❤❤❤❤❤supperSpbMissyou

  • @shanthiganesan8148
    @shanthiganesan8148 3 роки тому +3

    Spbsiryouareverygratsiryourvoiceveryverysweetspbsir.எத்தனைஆண்டுகள்சென்றலும்உங்கள்voiceஅன்றுபோல்இன்றும்உள்ளதுஉங்களின்பாடல்கனளகேட்கும்எங்களின்கண்களில்கண்ணீர்தான்வருகிறது.spbsir .

  • @GomathiGomathi-vt2kj
    @GomathiGomathi-vt2kj Рік тому

    Spb lives ourheart

  • @ccharles8712
    @ccharles8712 Рік тому

    Miss u SPB sir

  • @sankaricat
    @sankaricat Рік тому

    super star♥️♥️♥️♥️♥️

  • @kathirbalaji9097
    @kathirbalaji9097 2 роки тому

    I love this song

  • @SRKRavi-hj1gn
    @SRKRavi-hj1gn Рік тому

    😮😮😮SupperSpB 38:05

  • @seransenguttuvang3397
    @seransenguttuvang3397 3 роки тому +2

    Spp❤

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +1

    👍💐💐💐👌

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому

    ☺️☺️☺️👍💐👌

  • @kowshicksivashunmugam9533
    @kowshicksivashunmugam9533 3 роки тому +1

    endrumengalmanthilspb

  • @jebak5882
    @jebak5882 3 роки тому +1

    We missed spb

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 3 роки тому +1

    Remember you hoo

  • @jeyamthambi3264
    @jeyamthambi3264 11 місяців тому

    Ody ody utkala

  • @senthilvadivelan2285
    @senthilvadivelan2285 3 роки тому

    Nennga entha our

  • @sasikaransatkunasingam9104
    @sasikaransatkunasingam9104 2 роки тому

    .

  • @subaragav728
    @subaragav728 2 роки тому

    Poor sound

  • @smu9741
    @smu9741 Рік тому

    பாடல்கள் இடையே விளம்பரங்கள் ஊபிழை

  • @lakshmisakthivel6670
    @lakshmisakthivel6670 3 роки тому +2

    Supersong

  • @SRKRavi-hj1gn
    @SRKRavi-hj1gn Рік тому

    😮😮😮SupperSpB 38:05

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому

    ☺️☺️☺️👍💐👌

  • @ramkishore6228
    @ramkishore6228 2 роки тому +2

    SPB the legend ❤️❤️❤️