என்றும் மனதில் எதிரொலித்துக்கொண்டிருக்கும் 1980-ம் ஆண்டு இளையராஜாவின் ராகப்பாடல்கள் 1980 Ilaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • 1980 Ilaiyaraja Raga Padalgal 4k
    ஆகாய கங்கை ...
    இந்த மின்மினிக்கு ...
    என் இனிய பொன் ...போன்ற பாடல்கள் முழுவதும் கேளுங்கள்
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Kannan Vandhu Paadugiran Song • Video
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

КОМЕНТАРІ • 149

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 2 роки тому +10

    1980.ல் பொள்ளாச்சி கோபால்.
    தியேட்டரில்.தற்போது A.T.S.C.
    என்கின்ற பெயரில்
    தர்மயுத்தம் பலமுறை பார்த்தது.
    இனிக்கும் காலம் அது.

  • @KunahKannan
    @KunahKannan 7 місяців тому +6

    Kamal,Rajini,Sri devi all high rankings actors,MSV,SPB, Janagi Amma, Maestro Raja all occupied tamil film industry ❤😂😢😮😅😊😊😢🎉😂❤😁🥇🙏❤️🤣👍💜

  • @kolappannathan9250
    @kolappannathan9250 Місяць тому +2

    அந்த நாட்களின் இசை மேகங்கள் இன்றும் நெஞ்சில் இன்ப மழையை பொழிகிறது. இனிமேல் அந்த கான மேகங்கள் கூடுமா?

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 Рік тому +22

    இதுபோன்ற பாடல்களை கேட்டால் மனது வலிக்கிறது
    வயதாகிவிட்டதே என்று.😔😔😔

  • @இப்ராஹிம்1968
    @இப்ராஹிம்1968 2 роки тому +12

    என் நினைவில் வந்து போகும் மலரும் நினைவுகள் மறக்க முடியாத சின்னவயது நினைவுகள்

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 Місяць тому +2

    இந்த படங்கள் தான் பார்த்தது இல்லை இதோ இதில் வர அர்த்தங்கள் எதோ யோசிக்க வைக்குது

  • @sekarpg6323
    @sekarpg6323 Рік тому +4

    இந்த பதிவில் உள்ள பல பாடல்கள் ராசா இசை அமைப்பு சூப்பர்

  • @packiamsaran6924
    @packiamsaran6924 3 місяці тому +2

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம் மயக்கம்தான்அன்றுமுதல்இன்றுவரை

  • @GeetSenju
    @GeetSenju 9 місяців тому +4

    Intha song kekum pothu yeno azhuhai varruthu yenna arrumayana song

  • @janamaha6323
    @janamaha6323 10 місяців тому +7

    அன்றும் இன்றும் என்றும் இசை சக்கரவர்த்தி இளையராசாதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.இன்றைய தமிழ் திரை உலகில் எத்தனையோ இசையமைப்பாளர்களின் பாடல்கள் வந்துள்ளது.ஆனால் அந்த பாடல்கள் சில நாட்கள் கேட்டதும் சலித்து விடுகிறது.ஆனால் இவரின் பாடல்கள் இன்னும் பல வருடங்களானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.மனதிற்கு இதமாக இருக்கும். சலிக்கவே சலிக்காது.

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Рік тому +6

    என்றும் இளமை இன்பம் மயக்கம் தரும் பாடல்கள் ஆனந்தம் 💔💥💫👌👌👌

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому +32

    இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசையில் என்றும் மனதை இனிமையாக்கி செவிகளுக்கு குளிர்ச்சி தரும் பாடல்கள்

    • @AbdulRasheed-ib9wz
      @AbdulRasheed-ib9wz 2 роки тому +7

      எங்களை உற்சாகம் கொடுத்த பாடல் மூச்சு உள்ளவரை மறக்க மாட்டேன்

    • @jayaseelanjayaseelan255
      @jayaseelanjayaseelan255 2 роки тому

      @@AbdulRasheed-ib9wz zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    • @sureshrko36m13
      @sureshrko36m13 2 роки тому

      |0Q&A\

    • @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர
      @பரமேஸ்வரன்பரமேஸ்வரன்-ச8ர 5 місяців тому +2

      எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் சூப்பர்ஸ்டார். ஸ்ரீதேவி. இளையராஜா மலேசியா வாசுதேவன் சூப்பர்

  • @dhanasekar7294
    @dhanasekar7294 11 місяців тому +3

    SUPPER❤SONG❤DHANA❤SEKAR❤ARUMUGANERI.❤❤❤❤THNKS❤❤❤

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 10 місяців тому +3

    பாரதி மிக பெரிய பாடல் ஆசிரியர் நன்றி

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 8 місяців тому +3

    மொதோ பாட்டுல எங்க தலைவரோட ஸ்டைல்.. இன்னைக்கி வர யாராவது அந்த இடத்த புடிச்சிருக்கங்களா?.. அது.!

  • @தமிழ்செல்வன்-ஞ2ங

    எத்தனை ஆண்டுகள் கேட்டாலும் திகட்டாத பாடல்😊

  • @MADHU.3369
    @MADHU.3369 2 роки тому +7

    ಅಧ್ಬುತ ಹಾಡು.
    ಸೂಪರ್ ಸ್ಟಾರ್ ರಜನಿಕಾಂತ್.
    ಬ್ಯೂಟಿ ಕ್ವೀನ್ ಶ್ರೀ ದೇವಿ

  • @sampathvadivel452
    @sampathvadivel452 Рік тому +18

    பாடல்களை கேட்கும் பொழுது நானும் இளமையாக உணர்கிறேன்.
    -

    • @rathinamalapackiarajan4501
      @rathinamalapackiarajan4501 Рік тому +1

      .,kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkķkķ

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw Рік тому +8

    Sridevi பாடல் அனைத்தும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sendilkumarsamy5596
    @sendilkumarsamy5596 2 роки тому +25

    40 ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் கமலின் சிகை மீசை அலங்காரங்கள் மாறி மாறி வருகிறது அதனால் வருடம் சரியாக தெரியவில்லை ஆனால் வந்த பாடல்களை ஒலி மற்றும் ஒளி இரண்டையும் தெளிவாக தந்ததோடு மட்டும் அல்லாமல் திரைப்படம் மற்றும் அதன் ராகத்தையும் பதிவு செய்த (மாடர்ன்) தமிழ் சினிமா காப்புரிமையாளருக்கு என்றும் என் ஆதரவு உண்டு 👍❤️

    • @geethagadam2098
      @geethagadam2098 2 роки тому +2

      Qv

    • @amirthaandal3503
      @amirthaandal3503 2 роки тому

      கமல் இல்லையே😳.....ரஜினி ☝

    • @malarvizhi7648
      @malarvizhi7648 2 місяці тому

      Ithil kamal illai sivakumar arumaiyana badam collage cutpanni pathuttuvandu semuthiya adivankinen

  • @nadalnadal7075
    @nadalnadal7075 2 роки тому +7

    Kamal sigappu rojakkal super song

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +3

    40 andukal pennoki sendrom sir dr illayaraja anpu visirikal 💙💚💛💜💗

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +11

    All songs are very good thank you

  • @rajendran01june35
    @rajendran01june35 Рік тому +18

    இன்னும் ஒரு முறை 1980's பிறக்க வேண்டும்

    • @shruthisspecial34
      @shruthisspecial34 2 місяці тому

      Unmai sir.nanum அவ்வாறே உணர்கிறேன்

    • @kolappannathan9250
      @kolappannathan9250 Місяць тому

      எனக்கும் அந்த ஆசை உண்டு

  • @sathishkumar-zc4dp
    @sathishkumar-zc4dp 2 роки тому +5

    Super brother Malaysia avargalin starting odu thanks endrum vasudhevan ayyavin kurallukku adimai

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 2 роки тому +8

    பாடல்கள் அருமை

  • @akn7914
    @akn7914 2 роки тому +9

    ராக தேவனின் ராகத்தில்அருமையான பாடல்கள் .

  • @rgopinat2008
    @rgopinat2008 10 місяців тому +2

    In this song, I understood the politics that was played by barathiraja.. takes this much years for me to get this.. hats off

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 2 роки тому +7

    அருமை...இசைப்பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

  • @rjai7396
    @rjai7396 2 роки тому +6

    The songs are good and melodious I like very much

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 Рік тому +3

    Super Songs Really we are lucky Thanks

  • @vithurthi
    @vithurthi 2 роки тому +43

    பெண்மையை முதன்மைபடுத்தும் பாடல்கள் அத்தனையும் அன்றய சினிமாவில் காண்பித்தனர் அன்றய டைரக்டர் கள் கதாசிரியர்கள் பாடலாசிரியர்கள் அருமையான தமிழ் சினிமாவின் பொற்காலம்

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 Рік тому +1

    Wonderful collection. Enjoyed. Thanks

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +4

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் என் இனிய பொன் நிலாவே இப்போது எங்க போய் பார்ப்பது நிலவை கூப்பிட்டு பார்த்தேன் கதவுகள் கூட திறக்க முடியவில்லை ஓரே முறுக்கிட்டு போய்ட்டாலே யார் கூட டுயட் பாடுவது போல உங்கள் தொகுப்பு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தொகுப்பு வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪💪🌷🌷🌷🌹🌹🌹🦋🦋🌹😊🎵💋💋💋😍💟😍💋🌷🌹🦋😊💓🤩💥😌💗🎣🎵💖☺️💕❤️👍😚😘💞🙏🏻🎏

  • @gokilan734
    @gokilan734 Рік тому +8

    அணைத்து பாடல்களுமே விளம்பரம் இல்லாமல் இருந்தால் சூப்பர். விளம்பரம் இல்லாமல் பாட்டு போடவும் நன்றி.

  • @krishnank.ramachandran7019
    @krishnank.ramachandran7019 Рік тому +3

    school days are coming and recollecting my boyhood

  • @jagannathanvenkatesan8373
    @jagannathanvenkatesan8373 2 роки тому +12

    Raja is Raja blessed by god

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +3

    Intha,sutingil,Kalil,adipatu,irunthathu,appadiyum,nadithu,koduthar

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 3 місяці тому +2

    Good ❤

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 2 роки тому +4

    Idhaya ragam😞😞😞😞😞😞😞😞😞😞😞

  • @jamunakaja2179
    @jamunakaja2179 Рік тому +1

    Super exalent tamilsong you Happy allsong

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Рік тому +2

    all songs melodies

  • @kumarkavi.k
    @kumarkavi.k 2 роки тому +3

    Super song

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +3

    பாராட்டுக்கள்*

  • @nagasubramanian
    @nagasubramanian Рік тому +1

    Super hit, tks.

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 роки тому +3

    Super music & songs I like very much

  • @balaguru764
    @balaguru764 2 роки тому +6

    I remembering my Srirangam school happy days old is gold

  • @arulrajathi4343
    @arulrajathi4343 Рік тому +2

    Old is glad 😁👍👍😘

  • @kalaselvaraj4081
    @kalaselvaraj4081 9 місяців тому +1

    Manathukku piditha Padal

  • @lakshmikumar6772
    @lakshmikumar6772 2 роки тому +2

    Super songs

  • @meenakshiravichandran71
    @meenakshiravichandran71 2 роки тому +9

    Super Collections.
    Very Romantic. Particularly when you listen it in the early morning in your Terrace with a chill breeze embracing you while watching the sky covered with dark clouds.
    Which will you enjoy? The climate or the music?
    BOTH.
    MANY THANKS for this wonderful collection.

  • @shirouzahussain1584
    @shirouzahussain1584 2 місяці тому

    I have no words to admire ilayaraja sir

  • @parivallal5344
    @parivallal5344 3 місяці тому

    Really best songs brings evergreen memories

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je Рік тому +1

    Super

  • @sriramuluangeteela9318
    @sriramuluangeteela9318 2 роки тому +11

    OLD IS GOLD

  • @skca6139
    @skca6139 Рік тому +1

    Heart rending songs unforgettable

  • @mumthaazazam673
    @mumthaazazam673 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skca6139
    @skca6139 Рік тому +1

    My old memories are being rememberef

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +3

    Yen, manam,Oru,puthir

  • @hanifafairoos2358
    @hanifafairoos2358 2 роки тому +2

    Nice

  • @komalkumar9073
    @komalkumar9073 2 роки тому +6

    Beautiful composition of Ilayaraja 🙏🙏🙏🌹🌹🌹

  • @eswarimathan4008
    @eswarimathan4008 2 роки тому +75

    இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் பொழுது நானும் இளமையாக உணர்கிறேன்

    • @kunahkannan12
      @kunahkannan12 Рік тому +13

      I also feel same like u returned back to young age,🙏🤣❤️💪♥️💙✝️🕉️🔯🍩💓💚💘🤔💗💛💯

    • @ravishangarviswanathan4736
      @ravishangarviswanathan4736 Рік тому +5

      ​@@kunahkannan12g😅😢😅

    • @rameshsai5609
      @rameshsai5609 Рік тому +1

      ​@@kunahkannan12p😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @marrieshwarisekar9149
      @marrieshwarisekar9149 5 місяців тому

      Yes I also

    • @PranavRk-kr3zm
      @PranavRk-kr3zm 4 місяці тому

      😢😢 27:33 ​@@ravishangarviswanathan4736

  • @GeetSenju
    @GeetSenju 9 місяців тому +5

    Raja Sir illana life waste. Avarala thaan Pressure commi aahuthu

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +3

    Good song I sang

  • @kunahkannan12
    @kunahkannan12 Рік тому +2

    Back to classic plus village musical so wonderful until today's,Thank to Maestro Ilayaraja's beautiful music 💯💗🤔💘💚💓🍩🔯✝️🕉️💖🙏🤣💪♥️💙

  • @palani5433
    @palani5433 2 роки тому +7

    🤵
    என் உயிர் நீதானே 👸 👍
    உன் உயிர் நான் தானே 🤵 👍
    👸
    என் உயிர் நீதானே 🤵 👍
    உன் உயிர் நான் தானே 👸 👍
    🤵
    நீ யாரோ ?👸❓
    இங்கு நான் யாரோ ?🤵❓
    ஒன்று சேர்ந்தோமே 👩‍❤️‍👨👍
    இன்பம் காண்போமே ... 👩‍❤️‍👨 👍

  • @ayyappana3143
    @ayyappana3143 Рік тому +2

    I remember my happiest those days!
    Never such life comes! How sweet!

  • @Babu-n3e
    @Babu-n3e Місяць тому

    🎉😊

  • @GANESAN-q3b
    @GANESAN-q3b 9 місяців тому +1

    4:19 😊

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +2

    Kalam,

  • @sangamithrakrishnan1679
    @sangamithrakrishnan1679 2 роки тому +1

    Romantic song

  • @bhaskargopalakrishnan6452
    @bhaskargopalakrishnan6452 2 роки тому +2

    Pleasant

  • @kunahkannan12
    @kunahkannan12 Рік тому +1

    Forever young , forever Gold voices amazing Maestro Ilayaraja's Music 👼🔯🍩💖💓💓💖🕉️✝️🤣🙏❤️💪♥️💙 Lovely Song bcz MSV n SJ

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +1

    Wow,yenna,song

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +2

    Idhayam,norikia,nal2007

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +7

    வணககம்
    எனக்கு ஒரு உதவி தேவை
    முதல் மரியாதை படத்துக்கு பிறகு இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் அமைந்த சிறப்பு பெற்ற அனைத்து பாடல்களும் வேண்டும் நன்றி

  • @rajalingampillai
    @rajalingampillai Місяць тому

    2:51

  • @umarajaram8626
    @umarajaram8626 Рік тому

    Oss

  • @vasanthalakshmanan8427
    @vasanthalakshmanan8427 10 місяців тому

  • @GeetSenju
    @GeetSenju 9 місяців тому

    Manathu vallikkuthu

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому

    exordinary songs of isai gnani

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 Місяць тому

    🙈🙈🙈🙈🙈🙈🙈💃💃💃

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +3

    Yennasong

  • @sippathalisippathali2680
    @sippathalisippathali2680 9 місяців тому

    My chulos hood momeries...

  • @samsudeenmaraikayar7368
    @samsudeenmaraikayar7368 2 роки тому +2

    Aarees

  • @KumarPrem-m6p
    @KumarPrem-m6p Рік тому

    Iamlikethistimesongssogood

  • @nagarajann3991
    @nagarajann3991 2 роки тому +1

    Old memories,kangal,kannir

  • @vanajasuresh3842
    @vanajasuresh3842 2 роки тому +7

    En uiril kaladha padalkal super

  • @suryamunu3236
    @suryamunu3236 2 роки тому +2

    In

  • @jeya9139
    @jeya9139 9 місяців тому

    எண்ட்டா டேய் ,, இப்பாடி ஒரு அழகிய பென் கிடைப்பதெ கஸ்டம் ,, இதுவே பொதெம் என்பதை விட்டுவிட்டு ,, அந்த பெனுக்கு ஆட தெரியுமா ,, பாட தெரியுமா என்ரு கெள்விகெட்டு கஸ்ட படுதுரியே 25:30

  • @ShankarN-zy3do
    @ShankarN-zy3do 4 місяці тому

    ❤❤❤❤❤❤super

  • @yogeshwariyogesh2681
    @yogeshwariyogesh2681 Рік тому

    😮

  • @svnathan2649
    @svnathan2649 28 днів тому

    My son studied there.
    Shift nothing like that.
    Different from branch to branch.
    Nolumbur is height of Suck
    We know the reality

  • @a.sundararamalingama.sunda6624

    இப்படத்தின் பாடல் நடிகையை நடக்கவிடாமல் எடுத்த பாடல் காரணம் நடிகை உடல் நலம் சரியில்லை தகவல் சரியா நண்பா

  • @ermadhusundaram1652
    @ermadhusundaram1652 Місяць тому

    Time Song Name / Movie Name / Name of the Raaga
    Stamp
    00:00:00 ஆகாய கங்கை/தர்மயுத்தம்/மத்யமாவதி
    00:04:26 இந்த மின்மினிக்கு/சிகப்பு ரோஜாக்கள்/சங்கராபரணம்
    00:08:53 வான்மேகங்களே/புதியவார்ப்புகள்/பஹாடி
    00:13:19 என் இனிய பொன்/மூடுபனி/நடபைரவி
    00:17:16 இளமை எனும்/பகலில் ஒரு இரவு/கர்ணரஞ்சனி
    00:21:33 தேன்மல்லிப்பூவே/த்யாகம்/மோகனகல்யாணி
    00:25:28 சின்னஞ்சிறுவயதில்/மீண்டும் கோகிலா/ஆபேரி
    00:29:51 நதியோரம்/அன்னை ஓர் ஆலயம்/சுத்த தன்யாசி
    00:33:59 காற்றில் எந்தன்/ஜானி/கீரவாணி
    00:38:09 என்னுள்ளிள்/ரோசாப்பூ ரவிக்கைக்காரி/தர்மவதி
    00:42:50 கோவில் மணி/கிழக்கே போகும் ரயில்/துர்கா
    00:47:16 என் உயிர் நீதானே/ப்ரியா/காபி
    00:52:01 தம்தன தம்தன/புதியவார்ப்புகள்/சண்முகப்ரியா
    00:56:18 சித்திரச்செவ்வானம்/காற்றினிலே வரும் கீதம்/சாவித்ரி
    01:00:22 கண்ணன் ஒரு/பத்ரகாளி/மோஹனம்
    01:04:46 விழியிலே மலர்ந்தது/புவனாஒருகேள்விக்குறி/நடபைரவி
    01:08:58 குயிலே கவிக்குயிலே/கவிக்குயில்/ஆபேரி
    01:14:24 தேவன் திருச்சபை/அவர் எனக்கே சொந்தம்/ஹரிகாம்போதி
    01:17:39 இதோ இதோ/வட்டத்துக்குள் சதுரம்/மாயா மாளவ கௌள
    01:22:54 பூந்தென்றலே/புவனா ஒரு கேள்விக்குறி/பஹாடி

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 Місяць тому

    Why n How Shobha died

  • @svnathan2649
    @svnathan2649 28 днів тому +1

    Please don't cheat us as parents we trust but you give us nothing.
    I am going to put banner in front of all branch telling actual percent of pass students students

  • @sahibasahiba493
    @sahibasahiba493 10 місяців тому

    Stop ad

  • @sekarpg6323
    @sekarpg6323 Рік тому +5

    இந்த பதிவில் உள்ள பல பாடல்கள் ராசா இசை அமைப்பு சூப்பர்

  • @Manimaran-sv5ty
    @Manimaran-sv5ty 2 роки тому +2

    Super songs

    • @rajendran01june35
      @rajendran01june35 Рік тому

      மறக்க முடியாத நினைவுகள் அந்த காலம் வருமா?