இசையின் உச்சம். உயிர் போகும் தருவாயில் இது போன்ற பாடல்களை கேட்டால் புத்துணர்ச்சி பொங்கி புது உயிர் வந்தாலும் வரும். 'SPB' & 'ராஜா' வின் இசை விருந்தை நமக்கு 'கமல்' பரிமாறிய விதம் அருமை
"மெல்ல மெல்ல என்னைத்தொட்டு" - வாழ்க்கை "ஏய் உன்னைத்தானே" - காதல் பரிசு "வேதாளம் வந்திருக்குது" - சூரசம்ஹாரம் "மாருகோ மாருகோ" - வெற்றி விழா "ராக்கம்மா கையத்தட்டு" - தளபதி இந்த பாடல்களுக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஒரு இசைப்பைத்தியம்
சூப்பர் சார்..... ராஜா சாரின் உச்சக்கட்ட துள்ளல் இசையில் இதுவும் ஒன்று... முடிந்தால் இது போல ஒன்றை இப்போது உள்ள இசை அமைப்பாளர்களிடம் போட சொல்லுங்கள் பார்ப்போம்....
இளையராஜாவின் இசையை எத்தனை சிலாகித்தாலும் போதாது. தமிழில் அவரின் சிகரங்களை இனி யாரும் தொடுவது கடினம். ஆனால் யதேச்சையாக ஒருமுறை யூ ட்யூப் இல் இளையராஜா அவர்களின் மற்ற மொழி இசையமைப்பு விசயங்களை தேடினேன். அதில் குறிப்பாக கன்னட மொழியில் அவரின் பதிவுகள் அசாத்தியமானது. இரண்டு படங்களைப் பற்றிய விபரங்கள் தருகிறேன். " நம்மூர மந்தார ஹூவே.." என்ற படம் சிவ்ராஜ்குமார் நடித்தது.ஒரு சாதாரண முக்கோணக் காதல்.கதைதான். ஆனால் அந்தப் படத்தில் நமது ராஜா நிகழ்த்தியிருக்கும் இசை வேள்வியைக் கேட்டுணர்ந்து மெய்சிலிர்த்துப் போனேன். நமது ஊரில்.சின்னதம்பி பட பாடல்கள் போல இன்றுவரை கன்னடத்தில் இந்தப் படத்துப் பாடல்கள் தேசீய கீதமாக உலா வருகிறது .1997 ல் வெளிவந்த இந்தப்படம்...அதன் பாடல்களுக்காக மட்டுமே 200 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது.இந்தப் படத்தில் நமது ராஜாவின் வேறொரு இசை சொர்க்கத்தை நாம் உணரலாம். இரண்டாவது படம்.. "பிரேம ராகா ஹாடு ஹெலத்தி." இதன் ரீ ரெக்கார்டிங் கேட்ட பாரம்பர்ய கன்னட இசையமைப்பாளர் விக்கித்துப் போய்விட்டார்களாம்..அதிலும் அந்தப்படத்தின் கதாநாயகி நிவேதிதா ஜெயின் ( இவர் விபத்தில் மறைந்து விட்டார் ) வயலின் வாசிப்பதாக வரும் காட்சிகளில் அதற்கு ராஜா தந்திருக்கும் பி.ஜி.எம் சத்தியமாக நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். மரியாதைக்குரிய திரு .வெள்ளைச்சாமி அய்யா அவர்களுக்கு..ராஜா இசையமைத்திருந்தாலும் உங்கள் சேனலில் கன்னடப் பாடலைப் பற்றி விளக்க தயக்கம் வரும்.வேண்டாம்.ஆனால் இந்த இரண்டு பட பாடல்கள்..பி.ஜி.எம்.ஐ மட்டுமாவது கேளுங்கள். நமது ராஜாவின் அகண்ட ராஜாங்கம் புரியும். ஆம் இசைக்கு மொழியில்லை.
ராஜா அவர்கள் இசையமைத்த கன்னட படமான கீதாஞ்சலியில் வரும் ஜொதியிலே பாடல் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக கர்நாடகாவின் தேசிய கீதம் போல் இன்றளவும் ஒலித்து கொண்டிருக்கிறது.
உண்மைதான், இசைக் கோர்வையின் உச்சமிது. பல்லவி அரபிக் போன்று எனக்கு தோன்றுகிறது. சரணம் நம் பாரம்பரிய இசை போல இருக்கும். “ தேவர் மகன் - சாந்து பொட்டு“ அபூர்வ சகோதர்கள் - அண்ணாத்தே ஆடுறார்“ ( மூன்றிலும் இளையராஜா, எஸ்பிபி, கமல் மற்றும் வாலி கூட்டணி) இந்த இடையிசை இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. சரணம் இப்படி இருப்பதற்கு காரணம் இப்பிடியிருக்கலாமோ. நீங்கள் வெளிநாடு சென்றாலும், உணவு உண்ண இந்திய உணவகங்களைப் பார்த்தால் அங்கே சென்று சாப்பிட மனம் ஆசைப்படும். நான் நியூயார்க் சென்ற போது சரவண பவனில் சாப்பிட்டதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரிரு வேளை அவர்கள் உணவை சாப்பிட நினைக்கலாம், சாப்பிடலாம். அங்கே சென்றாலும் நம் மனம் நம் பாரம்பரியத்தில் தான் இருக்கும். ( சொர்க்கமே என்றாலும் - இந்த பாடலை நினைவு கூறுங்கள்). ஆகவேதான் இப்படி இருக்குமோ என எண்ணுகிறேன். அந்த இசை மேதையின் கற்பனை என்ன என்பதை நாம் அறியோம். ஆனால் நம் மனம் கொள்ளையிடப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
நாங்கள் எப்பொழுது பார்ட்டி பண்ணாலும் இந்தப் பாட்டு கேட்காமல் இருக்க மாட்டோம் நான் இந்தப் பாடலை ஒரு நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் ஆனாலும் முதல் தடவை கேட்பது போல இருக்கும் அலுப்புத் தட்டவே தட்டாது...
அய்யா வணங்குகிறேன் உங்கள் இசை வர்ணனை எவ்வளவு மேன்மை இசை பற்றி தெரியாது என்பது பொய் உங்கள் தொகுப்பு என்னை கிரங்கடிக்கிறது இந்த இசை வடிவத்தை எவ்வளவு அழகாய் வர்ணித்தமைக்கு கோடி நன்றிகள்
இன்னுமொரு நூற்றாண்டில் கூட இப்பாடல் ஒலிக்கும். தமிழர்களுக்கு கிடைத்த இசைக்கடவுள்.இவருடைய இசையை ஒப்பிட எந்த இசைஅமைப்பாளர்களும் இதுவரைக்கும் வரல இனியும் வரப்போவதில்லை.நாட்டை ஆன்டது ராஜாக்கள் என்றால்.இசையை ஆன்டுகொண்டுஇருப்பது இளையராஜா 🙏
Well said Sir this song was re-created in Singapore concert in in 2018, Mano dan paadiruppar, one more repeat aagum andha last saranam and finishing, splendid performance and audience response was great, Vikram movie la sound design for Salamia, Eli kovil and those mask men
Isaignani's imagination here, goes berserk, wth alluring innovations in the tune, as also the orchestration, leaving his ardent fans delightfully intoxicated
hellow hilari sir en jodi manja kuruvi padal thoghupil rajaku samamaga kural jalam seithathi pattri ondrum kanum neengal yeppodhum eppadithan spb voice i mattum just like that endru vittu vidu veergal ulagame silakakikum oru kuralai appadi èrattaadippu seikrigalo
Superb, Sir. Please let us know more nuances in "Ammamma vanthathingu singa kutti...." song in 'Per sollum pillai (Kamal movie). Lengthy song. String instruments in this song sound in different way.
இந்த பாடலுக்கு சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் அரங்கமே அதிர்ந்தது இளையராஜா அவர்கள் vera level🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Repeat 😂😊
அருமை... உங்க விளக்கத்தை கேட்டவுடனே... இளையராஜா ஐயாவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல் உள்ளது ❤❤❤❤
இசைராசாங்கம். இமயம். இசைஞானி. ஓர் இமயம். இது உலக. தமிழர்கலுக்குஓர். வரப்பிரசாதம்❤❤❤❤
இசையின் உச்சம். உயிர் போகும் தருவாயில் இது போன்ற பாடல்களை கேட்டால் புத்துணர்ச்சி பொங்கி புது உயிர் வந்தாலும் வரும். 'SPB' & 'ராஜா' வின் இசை விருந்தை நமக்கு 'கமல்' பரிமாறிய விதம் அருமை
உண்மை நான் மனம் இருக்கமா நேரத்தில் மனமாற்றம் செய்யும் பாடல்
@@karthikvvr pp
@@karthikvvr p
@@karthikvvr p
@@karthikvvr pp
என்னுடைய பேவரைட் , மறக்கமுடியாத பாடல்
இளையராஜாவை விமர்சனம் செய்யும் நபர்களுக்கு உங்கள் பேச்சு நல்ல பதில்
இந்த மாதிரி இசை இனிமேல் கேட்க முடியாது அவ்வளவு பிரமாதமாக இசைஞானி அவர்கள் இசை அமைத்துள்ளார்கள்
இந்த பாடல்தான் உன்மையான அரபிக்குத்து....
என்றும் எங்கள் மூச்சில் கலந்தது இசை
ராஜா இசை💐💐💐💝
சார் இந்த பாடலுக்கு நீங்கள் தரும் விளக்கம் அருமை ஆனாலும் நான் அந்த காலத்திலேயே எப்படி இந்த படலை அருமையாக தந்தார்கள் என்பது தான் அதிசயம்
இளையராஜா - SPB அசத்தல்,
அதோடு, உங்கள் இசைஞானத்துக்கு ஒரு" solute"sir
Salute.
என் ஜோடிநரடி மஞ்சக்குருவி பாடலுக்குஇசைஅமைக்க இன்னொருவர் பிறந்து தான் வரவேண்டும்
"மெல்ல மெல்ல என்னைத்தொட்டு"
- வாழ்க்கை
"ஏய் உன்னைத்தானே"
- காதல் பரிசு
"வேதாளம் வந்திருக்குது"
- சூரசம்ஹாரம்
"மாருகோ மாருகோ"
- வெற்றி விழா
"ராக்கம்மா கையத்தட்டு"
- தளபதி
இந்த பாடல்களுக்காக எதிர்ப்பார்த்து காத்திருக்கும்
ஒரு இசைப்பைத்தியம்
குறித்துக்கொள்கிறேன.
@@VILARI நன்றி 🙏
அப்படியே அந்த (விருமாண்டி) கருமாத்தூர் காட்டுக்குள்ளே பாடலும்......
Meendum kokila & Guru movie songs..please sir
இன்று தான் உண்மையான விமர்சனத்திற்கு நன்றி
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்பவரைக்கும் அவர்தான் ராஜாவாம்
Super statement
எப்போதும் அவர்தான் ராஜா, அல்ல அல்ல கடவுள்.,
இந்தப் பாட்டுக்கும் இத்தனை நுட்பங்கள ஆஹா என்ன அருமை உங்கள் வர்ணனை மிக அருமை இந்த பாடலை கேட்க ஆவலாக இருக்கிறேன்
என்றும் இசைஞானி இளையராஜா
அந்த பாடலைக் கேட்கும்போது வரும் துள்ளல் உங்கள் விளக்கத்தை கேட்கும்போதும் வருகிறது..!!!
சகோ நீங்கள் பாடுவது மிகவும் நன்றாக உள்ளது.. நீங்கள் பாடிய பகுதியை மீண்டும் மீண்டும் கேட்கிறேன்...
உங்களின் இசை ஞானம் மெய்சிலிர்க்க வைக்கிறது 👌👌👌
நல்ல கனீர்குரல் & நல்லாவும் பாடுகிறீர்கள்.வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சி.
நீங்கள் சொல்லும் விதம் அருமை
இந்த பாடலை தியேட்டரில் ரசித்த நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்!!!!! நன்றி ராஜா சார்
புது விதமான விமர்சனம் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்.
இளையராஜா - SPB அசத்தல்,
அதோடு, உங்கள் இசைஞானத்துக்கு ஒரு
சூப்பர் சார்..... ராஜா சாரின் உச்சக்கட்ட துள்ளல் இசையில் இதுவும் ஒன்று... முடிந்தால் இது போல ஒன்றை இப்போது உள்ள இசை அமைப்பாளர்களிடம் போட சொல்லுங்கள் பார்ப்போம்....
Mpr நீங்கள் ஆசை படுங்கள் ஆனால்.......
பேராசை படுவது டூ டூ மச்
ரசித்து ருசிக்க வைக்கிறீர்கள் இசையின் உண்மையானரசிகன்நீங்கள்
Super sir... Pollachila second release theatre la indha movie parthen 2008la...sound system super ah irundhuchi daily poiduven... Vera level songs
இளையராஜாவின் இசையை எத்தனை சிலாகித்தாலும் போதாது.
தமிழில் அவரின் சிகரங்களை இனி யாரும் தொடுவது கடினம்.
ஆனால் யதேச்சையாக ஒருமுறை யூ ட்யூப் இல் இளையராஜா அவர்களின் மற்ற மொழி இசையமைப்பு விசயங்களை தேடினேன்.
அதில் குறிப்பாக கன்னட மொழியில் அவரின் பதிவுகள் அசாத்தியமானது.
இரண்டு படங்களைப் பற்றிய விபரங்கள் தருகிறேன்.
" நம்மூர மந்தார ஹூவே.." என்ற படம் சிவ்ராஜ்குமார் நடித்தது.ஒரு சாதாரண முக்கோணக் காதல்.கதைதான்.
ஆனால் அந்தப் படத்தில் நமது ராஜா நிகழ்த்தியிருக்கும் இசை வேள்வியைக் கேட்டுணர்ந்து மெய்சிலிர்த்துப் போனேன்.
நமது ஊரில்.சின்னதம்பி பட பாடல்கள் போல இன்றுவரை கன்னடத்தில் இந்தப் படத்துப் பாடல்கள் தேசீய கீதமாக உலா வருகிறது .1997 ல் வெளிவந்த இந்தப்படம்...அதன் பாடல்களுக்காக மட்டுமே 200 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது.இந்தப் படத்தில் நமது ராஜாவின் வேறொரு இசை சொர்க்கத்தை நாம் உணரலாம்.
இரண்டாவது படம்..
"பிரேம ராகா ஹாடு ஹெலத்தி."
இதன் ரீ ரெக்கார்டிங் கேட்ட பாரம்பர்ய கன்னட இசையமைப்பாளர் விக்கித்துப் போய்விட்டார்களாம்..அதிலும் அந்தப்படத்தின் கதாநாயகி நிவேதிதா ஜெயின் ( இவர் விபத்தில் மறைந்து விட்டார் ) வயலின் வாசிப்பதாக வரும் காட்சிகளில் அதற்கு ராஜா தந்திருக்கும் பி.ஜி.எம் சத்தியமாக நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
மரியாதைக்குரிய திரு .வெள்ளைச்சாமி அய்யா அவர்களுக்கு..ராஜா இசையமைத்திருந்தாலும் உங்கள் சேனலில் கன்னடப் பாடலைப் பற்றி விளக்க தயக்கம் வரும்.வேண்டாம்.ஆனால் இந்த இரண்டு பட பாடல்கள்..பி.ஜி.எம்.ஐ மட்டுமாவது கேளுங்கள்.
நமது ராஜாவின் அகண்ட ராஜாங்கம் புரியும்.
ஆம் இசைக்கு மொழியில்லை.
பதிவு செய்கிறேன்
ராஜா அவர்கள் இசையமைத்த கன்னட படமான கீதாஞ்சலியில் வரும் ஜொதியிலே பாடல் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக கர்நாடகாவின் தேசிய கீதம் போல் இன்றளவும் ஒலித்து கொண்டிருக்கிறது.
உண்மைதான், இசைக் கோர்வையின் உச்சமிது. பல்லவி அரபிக் போன்று எனக்கு தோன்றுகிறது. சரணம் நம் பாரம்பரிய இசை போல இருக்கும். “ தேவர் மகன் - சாந்து பொட்டு“
அபூர்வ சகோதர்கள் - அண்ணாத்தே ஆடுறார்“ ( மூன்றிலும் இளையராஜா, எஸ்பிபி, கமல் மற்றும் வாலி கூட்டணி) இந்த இடையிசை இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. சரணம் இப்படி இருப்பதற்கு காரணம் இப்பிடியிருக்கலாமோ. நீங்கள் வெளிநாடு சென்றாலும், உணவு உண்ண இந்திய உணவகங்களைப் பார்த்தால் அங்கே சென்று சாப்பிட மனம் ஆசைப்படும். நான் நியூயார்க் சென்ற போது சரவண பவனில் சாப்பிட்டதை எண்ணிப் பார்க்கிறேன். ஒரிரு வேளை அவர்கள் உணவை சாப்பிட நினைக்கலாம், சாப்பிடலாம். அங்கே சென்றாலும் நம் மனம் நம் பாரம்பரியத்தில் தான் இருக்கும். ( சொர்க்கமே என்றாலும் - இந்த பாடலை நினைவு கூறுங்கள்). ஆகவேதான் இப்படி இருக்குமோ என எண்ணுகிறேன். அந்த இசை மேதையின் கற்பனை என்ன என்பதை நாம் அறியோம். ஆனால் நம் மனம் கொள்ளையிடப்படுகிறது என்பது மட்டும் உண்மை.
அற்புதமான விளக்கம் நண்றி அண்ணா
நாங்கள் எப்பொழுது பார்ட்டி பண்ணாலும் இந்தப் பாட்டு கேட்காமல் இருக்க மாட்டோம் நான் இந்தப் பாடலை ஒரு நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் ஆனாலும் முதல் தடவை கேட்பது போல இருக்கும் அலுப்புத் தட்டவே தட்டாது...
பாடல் sequence நேரிலே பார்க்கிற மாதிரி !! very nice explanation.
அய்யா வணங்குகிறேன் உங்கள் இசை வர்ணனை எவ்வளவு மேன்மை இசை பற்றி தெரியாது என்பது பொய் உங்கள் தொகுப்பு என்னை கிரங்கடிக்கிறது இந்த இசை வடிவத்தை எவ்வளவு அழகாய் வர்ணித்தமைக்கு கோடி நன்றிகள்
இசைக்கு மொழி இனம் மதம் ஏதும் இல்லை. ரசிக்கும்படி இசையமைத்த ராஜா ராஜா தான்.
அழகான பாடல்... உங்கள் விளக்கம் அருமை வாழ்த்துக்கள்......
இன்னுமொரு நூற்றாண்டில் கூட இப்பாடல் ஒலிக்கும். தமிழர்களுக்கு கிடைத்த இசைக்கடவுள்.இவருடைய இசையை ஒப்பிட எந்த இசைஅமைப்பாளர்களும் இதுவரைக்கும் வரல இனியும் வரப்போவதில்லை.நாட்டை ஆன்டது ராஜாக்கள் என்றால்.இசையை ஆன்டுகொண்டுஇருப்பது இளையராஜா 🙏
சத்யம் திரையரங்கில் புரட்சி தலைவர் உடன் பார்த படம் 🙏🙏🙏
அண்ணா இந்த பாடல், ஒலிப்பதிவு முடிந்த பின்...
இரண்டு நாட்களாக ஒய்வு எடுத்ததாக, spb ஒரு பேட்டியில், குறிப்பிட்டுள்ளார்.
👌👍👍👍👍❤️
சூப்பர் சார் நான் நினைக்கிறேன் நினைக்கிறேன் நீ ங்க சொல்லி விட்டுங்க
மிக சிறப்பான விளக்கம் சார்👍
One of the Maestro's masterclass and even better than peru vatchalum song. Young generation should enjoy this song
Extreme imagination. So many changes and travel and then comes back to original rhythm 🙌. 🤴 of music our maestro 👏
Raja sir n Kamal sir combo always evergreen.....
அருமை❤
அருமை அருமை அருமை.
My Favourite movie and favourite song.Raja sir Music Super.
That's Kamalhaasan magic.
En jodi manjakkuvi song patri details aga sonnathu very super ..bro
அண்ணன் எது மாதிரியா நிறைய வீடியோ போடுங்க அண்ணன் நன்றி 🙏🙏🙏🙏
இது மாதிரியா
வாழ்க வாழ்க
அண்ணா அருமை
இந்த பாடலை எழுதியது கங்கை அமரன் இந்த படத்தில் வாலி எழுதியது மீண்டும் மீண்டும் வா என்ற பாடல் தான்
அதெல்லாம் ஒன்னும் கிடையாது
Illa.. indha song written by vaati sir only
இந்த பாடலை எழுதியது கங்கை அமரன் அவர்கள்
en.m.wikipedia.org/wiki/Vikram_(1986_Tamil_film)
Sir super
Well said Sir this song was re-created in Singapore concert in in 2018, Mano dan paadiruppar, one more repeat aagum andha last saranam and finishing, splendid performance and audience response was great, Vikram movie la sound design for Salamia, Eli kovil and those mask men
👍அருமை சார், தங்கள் விமசர்னம்
இந்த பாடலையும் ரீமிக்ஸ் செய்தால் வேற லெவலுக்கு இருக்கும். ராஜா திறமையை போற்றும் ரசிகனின் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்.
Super sir.....😍😍😍🙏
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
Vaali ayyavuku muthum kodukkavendum endra poluthu ungal varnanai super. Indha paaadal pola speeda reetham pora mathiri paadalgal amaiya vendum enbathu enathu viruppamum ga sir🙏
இசைக் கடவுள் இளையராஜா..
உலக நாயகன் கமல்ஹாசன்..
Andavar kamal Encyclopedia of Indian cinema
Super explanation
Isaignani's imagination here, goes berserk, wth alluring innovations in the tune, as also the orchestration, leaving his ardent fans delightfully intoxicated
Very good information
ராஜா என்றென்றும் ராஜா
கமல்ஹாசன் இளையராஜா இவர்கள் மீண்டும் இணைய இறைவனை வேண்டுகிறேன்...
Great composing
நான் அந்த சலாமியா தேச ராஜாவா இருந்தால் ராஜாவை அரசவைக்கு அழைத்து ஒருநாள் ராஜாவாக கௌரவிப்பேன் ! 😃😃😃
Super Comment.
சூப்பர் சூப்பர் இந்த அறிவிப்பை நான் வறவேற்க்கிறேன்...உங்களுக்கும் ...ராஜா அவர்களுக்கு என் வணக்கம். வாழ்த்துக்கள்.
❤❤❤
ஹஹஹஹஹ
நானும் உடன் படுகின்றன்...
Nice semma sir
அருமை அண்ணா
Goosbumbs 😯😯😯😯😯😯
Exellent feelling this song.
Superb sir
மிக அருமை ❤🌹
Thank you
Super Super
hellow hilari sir en jodi manja kuruvi padal thoghupil rajaku samamaga kural jalam seithathi pattri ondrum kanum neengal yeppodhum eppadithan spb voice i mattum just like that endru vittu vidu veergal ulagame silakakikum oru kuralai appadi èrattaadippu seikrigalo
Super explanation Brother…..
Superb bro
Sema sema thalivara
Great simply 👌
இந்த பாடல் வீடியோ youtube ல இல்லை...
எளயராசா❤❤❤❤❤
ராஜா இன்றும் இளையராஜா தான் 🎉🎉🎉🎉
இசை கடவுள் இளையராஜா அவர்கள்
anna vikram vikaram padalai pattri pesa vendum plz
Comment super sir
2:56... Beautiful sir 3:31... Salute to Vaali sir.. 4:45... He was a choreographer na.. he has too.. Vani Omprakash
அக்னி நட்சத்திரம் படம், ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா இந்த பாடலை பற்றி சுவரசிய தகவல் தாருங்கள் ஐயா
Superb, Sir. Please let us know more nuances in "Ammamma vanthathingu singa kutti...." song in 'Per sollum pillai (Kamal movie). Lengthy song. String instruments in this song sound in different way.
Sema
👍 அருமை அருமை
Nice information about this song.
My dear martandan song,uttalakkadi pattanakodi song review pannunga sir
இசை அரசர்.
நன்றி..
எனக்கும் பிடித்த பாடல் தான் நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை தான்
Sir please explain maximum hits of illayaraja sir's songs..very interesting to listen from ur style.. thank u sir.
இந்த விக்ரம் படத்துல ரீரிக்கார்டிங் அருமையா இருக்கும்