புதியதாக ஆடு வளர்க்க போகிறீர்களா - ஆட்டு வியாபாரி சொல்வதை கேளுங்கள் | Goat Farming

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2020
  • Velladu Valarppu Tamil ஆடு வளர்ப்பு முறை ஒரு ஆடு ஈஸியா 25 ஆயிரம் வரை விற்கலாம்
    AADU VALARPU || ஒரு ஆடு ஈஸியா 25 ஆயிரம் வரை விற்கலாம்
    வெள்ளாடு தான் டேஸ்டா இருக்கும், ஆடு வியாபாரி ஆகணுமா இதெல்லாம் பண்ணுங்க def video give better idea for Business.
    Contact:
    Beran :95667 48529
    Tirupattur,
    Tirupattur Dist.
    Subscribe us:
    / @lifewithvignesh
    Social Media:
    Instagram: / we_intercropping
    Instagram: / vignesh_kumar_j
    This Channel shows the importance of planting seeds, Home gardening and growing edible plants. it will describe the lifestyle and work of people.
    இப்போதைய சூழலில் இருப்பதிலேயே அதிக வருமானம் ஈட்டும் தொழில் என்றால் அது ஆடு வளர்ப்புதான்.. ஆடு வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும் என்கிறார்கள் அந்த தொழில் உள்ளவர்கள்.
    வாத்தியார்கள படிக்கும் போது சொல்லுவார்கள், நீ எல்லாம் ஆடு மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று.. அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்று 100 சதவீதம் பொருந்தும்.
    படித்து முடித்துவிட்டு வேலை இல்லை என்று வருத்தப்படுபவர்கள், ஆடு வளர்ப்பில் தாராளமாக ஈடுபடலாம். உங்களிடம் போதிய இடவசதி இல்லை என்றாலும் பரவாயில்லை. சிறிய இடத்தில் ஆடுகளை வளர்க்கும் வகையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையை பின்பற்றலாம். படித்தவர்கள் படிக்காதவர்கள் என பலரும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் சம்பாதித்து வருகிறர்கள்.
    சரி, பரண் மேல் வெள்ளாடு வளர்ப்பு என்றால் என்ன என்பதை இப்போது பார்ப்போம். வெள்ளாடுகளை தரையில் வளர்க்காமல் தரையிலிருந்து 4 அடி உயரத்தில் கிடைமட்டமாக மரச்சட்டங்களை 2 க்கு 1.5அடி இஞ்ச் அளவில் 1 விரல் இடைவெளியில் வரிசையாக அடுக்கி கட்டி அமைப்பது தான் பரண் அமைப்பு. இதன் இடைவெளி அதிகமாகவோ அல்லது குறைக்கவோ கூடாது. ஏனெனில் ஆடுகள் நடப்பதில் சிரமம் ஏற்படும். கால்களில் காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த பரண் மேல் அமைப்பு முறையில் 100 ஆடுகள் வளர்க்க 50 அடிநீளம், 45 அடி அகலம் உடைய ஒரு கொட்டகை அமைக்க வேண்டும். இந்த கொட்டகையில் ஆடு ஈனும் இளங்குட்டிகளை அடைக்கவும் அதனில் ஒரு பகுதி 22 க்கு 15 இஞ்ச் அளவில் அமைக்க வேண்டும். குட்டிகள் 3 மாதங்கள் வரை தாயிடம் பால்குடிப்பதால் அவை தாயின் பார்வைக்கு அப்பால் இருக்க கொட்டில் முழுவதும் அடைத்து இருக்க வேண்டும்.
    பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு முறை வெற்றிகரமாக இருக்க, பசுந்தீவனம் முக்கிய பங்களிப்பாக இருக்கும்.. தீவனப்பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உங்களிடம் 4 ஏக்கர் நிலம் இருந்தால் போதும். அதில் 100 வெள்ளாட்டுக்கு தேவையான பசுந்தீவனத்தை வளர்க்க முடியும். . வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சக்கூடிய விவசாய நிலமாக இருப்பது அவசியம் ஆகும். தென்னை தோப்பாக இருந்தால் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க அதன் இடைவெளிக்கு ஏற்ப 6 முதல் 8 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். நீங்கள் 500 ஆடு வளர்க்க வேண்டும் என்றால் உங்களிடம் ஏழு ஏக்கர் நிலம் அவசியம் இருக்க வேண்டும். 500 ஆடுகள் வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வரை வருவாய் ஈட்ட முடியும்.
    தீவனம் கொடுக்கும் முறை. வெள்ளாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு அதன் வயதிற்கேற்ப அடர்தீவனம் அளித்தல் அவசியம். ஒரு மாதம் முதல் 6 மாத குட்டிகளுக்கு 25 கிராம் முதல் 35 கிராம் தீவனமும், 6 மாதம் முதல் 12 மாதம் வரையில் 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலும், சினைப்பருவத்தில் 175 கிராம், ஈன்ற ஆடுகளுக்கு 200 முதல் 250 கிராம், கிடாக்களுக்கு 300 கிராம் என்ற அளவிலும் அளிப்பது சிறப்பாக இருக்கும். அடர்தீவனம் என்ற தீவனத்தின் கலவை (100 கிலோவிற்கு) விகிதம் கீழ்கண்ட அளவில் இருத்தல் வேண்டும். மக்காச்சோளம் மற்றும் கம்பு 35 முதல் 40 கிலோ, ராகி மற்றும் இதர தானியங்கள் 10 கிலோ, கடலைப்புண்ணாக்கு 20 கிலோ, கோதுமை தவிடு மற்றும் அரிசி தவிடு 10 கிலோ, துவரம் பொட்டு மற்றும் பாசிப் பொட்டு 17 கிலோ, தாதுஉப்பு 2 கிலோ, சாதாரண உப்பு 1கிலோ என்ற அளவில் 100 கிலோ அடர்தீவனத்தின் பகுதிகளாக இருக்க வேண்டும்.
    ஆட்டுக்கு 10 ஆயிரம் வணிக முறையில் பரண் மேல் ஆடுவளர்ப்பு மூலம் நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு ஆகும்.. இனப்பெருக்கத்தில் குட்டிகளின் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். குறைந்தபட்சம் 100 ஆடுகள் வளர்த்தால், ஆடு ஒன்றிலிருந்து ஆண்டுக்கு இப்போதைக்கு 10 ஆயிரம் தாராளமாக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் 500 ஆடுகள் வளர்த்தால் ஒரு கோடி வருவாய் ஈட்டாலாம். பராமரிப்பு செலவு போக இதுபற்றி ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும் போதும், தற்போதைய நிலையில் ஆடு மொத்த விலையில் கிலோ ரூ.250 தாராளமாக போகிறது இதனால் ஓரு ஆட்டை ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்ய முடியும்.. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கும். இவற்றை குறைந்தபட்சமாக ஆடொன்றுக்கு ரூ.4 ஆயிரம் என விற்பனை செய்தால்கூட ஆண்டுக்கு ரூ. 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை சம்பாதிக்கலாம். இதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு என அனைத்தயும் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூ.75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக சம்பாதிக்க முடியும் என்கிறார்கள். குறைந்த பட்சம் 40 முதல் 50 ஆடு வளர்த்தாலே ஆண்டுக்கு 8 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். செலவுபோக கட்டாயம் ஐந்து லட்சம் லாபம் கிடைக்கும் என்றும் கூறினார்கள். ஆடு வளர்ப்பு குறித்து பயிற்சி பெற விரும்பினால், திருச்சியில் உள்ள கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றம் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம். இதேபோல் காரைக்குடி அருகே செட்டிநாட்டில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையை அணுகலாம்.

КОМЕНТАРІ • 78

  • @lifewithvignesh
    @lifewithvignesh  3 роки тому +9

    ஒரு ஆடு ஈஸியா 25 ஆயிரம் வரை விற்கலாம்.....

    • @abdurauf2976
      @abdurauf2976 3 роки тому +1

      எத்தனை வயதில்?

    • @Sangavi686
      @Sangavi686 2 роки тому

      bro how to grow the male goat

    • @KanagRaja
      @KanagRaja Рік тому

      @@Sangavi686 know .. úuuyym

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +3

    நேரிடையான நல்லதோர் பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள் சகோ.

  • @asathishsathisha3856
    @asathishsathisha3856 3 роки тому +1

    நல்ல ஒரு விளக்கம் சூப்பர் நண்பரே

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 3 роки тому +2

    அருமை

  • @varadhrajvaradhraj8381
    @varadhrajvaradhraj8381 3 роки тому +6

    Goat rate 1000-12000rs 25000poi

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 роки тому +1

    Thanks 👍

  • @manikandanv1382
    @manikandanv1382 3 роки тому

    Arumai

  • @velmurugan1060
    @velmurugan1060 3 роки тому

    👌

  • @muthurajaa5227
    @muthurajaa5227 2 роки тому +1

    Thanks

  • @simsonsridhar2282
    @simsonsridhar2282 Рік тому

    Super. .

  • @thamilankaalnadaivalarppug3188
    @thamilankaalnadaivalarppug3188 3 роки тому

    Bro aadu viyabari aaguratha pathi Nalla video va potunga bro innum

  • @babukarthick7616
    @babukarthick7616 Рік тому

    Nalla kidai na athiga patcham 17 to 18 athuvey.... kodi aadu.. mari periya size otherwise 20K lam konjam rare thaan..

  • @abidharshini9854
    @abidharshini9854 2 роки тому

    Aaduku thalaiya thiruppalama

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому

    Super

  • @nismacoirs2196
    @nismacoirs2196 Рік тому

    செம்மறி ஆடு டேஸ்ட் இல்லை என்று சொல்வது இவர் மட்டும் தான்

  • @RSB-zx4mb
    @RSB-zx4mb Рік тому

    Karuppu aada vella aada?

  • @jayasankarv7133
    @jayasankarv7133 3 роки тому

    👑👑

  • @mrcj7332
    @mrcj7332 3 роки тому +1

    Super village video

  • @SaravanaKumar-R15
    @SaravanaKumar-R15 3 роки тому

    Thirupattur la enga irrukku intha patti, enakku aadu thevai

  • @abianuabianu2676
    @abianuabianu2676 Рік тому

    All

  • @blackmusiccreations1776
    @blackmusiccreations1776 3 роки тому

    Bro aadu paruvathirku vara ena saivathu

  • @nathershasha7385
    @nathershasha7385 3 роки тому

    Enda adu rate matu rate da

  • @kumarpress8362
    @kumarpress8362 3 роки тому +1

    periyavaru thimurupudichavara erupparu pola

  • @sankarkrishnan307
    @sankarkrishnan307 3 роки тому +1

    Poi sollama vebari vebaram pannamudiyathu

  • @prasannam7125
    @prasannam7125 3 роки тому +1

    Ena breed intha goats

  • @chinnamaruthu5849
    @chinnamaruthu5849 2 роки тому +1

    😳 😳 😳 😳 😳

  • @nextbeginning5882
    @nextbeginning5882 3 роки тому

    Bro inthe farm address kidaikkuma

  • @VIVEKBIRDBREEDERSFARM
    @VIVEKBIRDBREEDERSFARM 3 роки тому

    Pls send Google maps bro

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 3 роки тому +1

    சகோ நீங்க எந்த ஊர்

  • @user-oj5yu3xr7u
    @user-oj5yu3xr7u 3 роки тому

    சென்னை க்கு தமிழ்நாட்டு ஆடு கிடைக்குமா? இல்ல ஆந்திரா ஆடுதானா.

  • @hariharanhariharan6019
    @hariharanhariharan6019 3 роки тому +1

    Bro ..neennga enda ooru ? Periyavar enda ooru ?

  • @annamalaig57
    @annamalaig57 3 роки тому

    NA village

  • @jagatheswaranvijay1216
    @jagatheswaranvijay1216 Рік тому

    எந்த ஊர் ஊர் பெயர் சொல்லுங்க

  • @velladuraim9639
    @velladuraim9639 3 роки тому +9

    25000.ஆயிரத்துக்கு விக்க ஆட்டை எத்தனைமாதம் வளக்கவேண்டும் அதைசொல்லுங்க இருப்பைந்து ஆயிரம் ன்னு சொல்லும் போது அதுக்கு பின்னால் இருக்கும் உளைப்பையும் சோல்லுங்க நன்பா

    • @karthickkumar.s2068
      @karthickkumar.s2068 3 роки тому

      Ji 25k Ku maadu dhan virkalam aadu lam avlo pogathu

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 роки тому

      @@karthickkumar.s2068
      Pogudhu bro but 2to3years thelivaaa valakkonum

    • @rajendran567
      @rajendran567 3 роки тому +4

      @@mdhusainhusain9558 2to3 yrs ஆச்சுன்னா கறி முத்தி போய்டும் நல்லா இருக்காது

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 роки тому

      @@rajendran567
      Kaari paarkaama koyil vettu and bakrid festival ku vanguraaga naane pathuturukken sandhai la bro

  • @sugumaran3160
    @sugumaran3160 3 роки тому

    Entha eriya bro phone please

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 роки тому

    வணக்கம் , பெரியவரின் போன் நம்பர் கொடுங்கள் , திருப்பத்துர் இரண்டு உள்ளது புதுகோட்டை, மற்றும் வேலூர் இதில் எந்த திருப்பத்தூர் , நன்றி

  • @user-kf2kl7jj6g
    @user-kf2kl7jj6g 3 роки тому

    Yanna punnagu