#நடிகர்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • விசு (Visu, 01 சூலை, 1945 - 22 மார்ச், 2020) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.
    விசுபிறப்புமீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன்[1]
    1 சூலை 1945 [2]
    தமிழ்நாடு, இந்தியாஇறப்பு22 மார்ச்சு 2020 (அகவை 74)பணிஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்செயற்பாட்டுக்
    காலம்1981-2016வாழ்க்கைத்
    துணைசுந்தரி
    (திருமணம்.1975-2020)பிள்ளைகள்லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா
    தனிப்பட்ட வாழ்க்கைதொகு
    இவர் சூலை 01, 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாவண்யா, சங்கீதா மற்றும் கல்பனா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
    இவர் 22 மார்ச் 2020 அன்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார்.[3
    #trending #shortfeed #shortsfeed #shortsvideo #shortsviral #shots #shortsyoutube #shortvideo #Shorts

КОМЕНТАРІ • 63

  • @vinovinothini2387
    @vinovinothini2387 5 місяців тому +14

    எனக்கு பிடித்த நடிகர் இவரது படம் எல்லாம் சூப்பர் ❤❤❤

  • @user-hm8xf6qn9j
    @user-hm8xf6qn9j 6 місяців тому +17

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் நல்ல மனிதர் ❤❤❤❤❤

  • @SelviSinthanai
    @SelviSinthanai 7 місяців тому +51

    விசு சார் படம் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்ப❤

  • @RuthBenaiah-mt7bj
    @RuthBenaiah-mt7bj 6 місяців тому +8

    குடும்ப கதைனா அது விசு ஐயா மட்டுமே எனக்கு பிடித்த நபர்.

  • @tino.a.t2471
    @tino.a.t2471 6 місяців тому +9

    அருமை ❤👍, ஆனால் மணல் கயிறு படம் வந்து 5 ஆண்டு கழித்து தான் சம்சாரம் அது மின்சாரம் வந்தது, சகலகலா சம்பந்தி , சின்ன மாப்பிள்ளை , மணல் கயிறு எனக்கு பிடித்த படங்கள் ❤🙏

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 5 місяців тому +3

    விசு அவர்களின் திரைப்படங்கள் குடும்பகதைகள் சிரித்துக்கொண்டே ரசிக்கும்படியாக இருக்கும் விசு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sundarisuresh8560
    @sundarisuresh8560 7 місяців тому +15

    விசு இயக்கத்தில் பல படங்கள் வெற்றி பென்றது

  • @arumugam8109
    @arumugam8109 6 місяців тому +7

    திறமையை. மனிதர்🙏🌹🍍💫🌙💘👌

  • @EzhilarasiPerumal-mo1bg
    @EzhilarasiPerumal-mo1bg 2 місяці тому

    விசு அப்பா படம் பெ.ரும்பாலும் மிக மிகவும் பிடிக்கும்.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 5 місяців тому +4

    படம் என்றால் வரை முறை இருக்க வேண்டும் என்று,லாபம் கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி இல்லாத படங்களை எடுத்தவர்.இவர் போல் இனி ஒருவர் பிறக்க வே முடியாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤என் மனதில் நிலைத்த படம் வரவு நல்ல உறவு.இது படம் அல்ல பாடம்..........

  • @kaliraj1877
    @kaliraj1877 6 місяців тому +6

    I like you visu sir

  • @meyyappanm9469
    @meyyappanm9469 6 місяців тому +3

    My favorite actor, director, writer all in all in one person🎉🎉❤❤

  • @durairaj8293
    @durairaj8293 3 місяці тому +2

    ILikevisu

  • @STRIKE77753
    @STRIKE77753 6 місяців тому +4

    ❤❤❤ l like you vidu sir

  • @GopinaTHJ1982
    @GopinaTHJ1982 6 місяців тому +3

    #எங்கள்அன்புக்குரிய #இயக்குனர்சிகரம்
    #திருவிசுஐயா அவர்கள்

  • @ponnusamyvelmayil9608
    @ponnusamyvelmayil9608 6 місяців тому +6

    நெல்லைசேர்ந்தவர்

  • @SelviSinthanai
    @SelviSinthanai 7 місяців тому +10

    விசு சாரை பத்தி சொன்னதுக்கு ரொம்ப அண்ணா❤

  • @saraswathijayalakshmi7560
    @saraswathijayalakshmi7560 6 місяців тому +1

    Mikavum arumayana film maker

  • @alamelupadmanabhan8428
    @alamelupadmanabhan8428 6 місяців тому +2

    விசு சார் படங்கள் குடும்ப படம் வீட்டில் உள்ள அனைவரும் பார்க்கலாம் அரட்டை அரங்கம் அருமையான நிகழ்ச்சி இன்னும் உங்கள் படம் திரும்ப திரும்ப 2,3முறை பார்ப்பேன் Miss you sir😢

  • @muthukrishnan9899
    @muthukrishnan9899 5 місяців тому +1

    Super

  • @user-lp9bx7le2n
    @user-lp9bx7le2n 6 місяців тому +1

    Wonderful person 👌👌👌visu sir. ..❤️

  • @vetriselvikomahan5788
    @vetriselvikomahan5788 4 місяці тому

    Decent movies his, interesting & educating. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabithajayabalan5420
    @sabithajayabalan5420 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pc2vf8bp8g
    @user-pc2vf8bp8g 3 місяці тому

    அவருடைய வசனமே
    அவர் கதைகளுக்கு உயிர்

  • @vimalraj2471
    @vimalraj2471 6 місяців тому +1

    The legends ❤

  • @SelvaKumar-kp9hh
    @SelvaKumar-kp9hh 3 місяці тому +1

    விசு சார் படத் தில் நிஐ வாழ்க்கை இருக் கும்

  • @user-zf3hr2jt3u
    @user-zf3hr2jt3u 5 місяців тому

    Great appa 🎉

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 6 місяців тому +1

    வணக்கம்,
    மதிப்பிற்குரிய
    ஐயா உயர்திரு விசு அவர்கள்
    என்னுடைய முயற்சிகளைப் பாராட்டி " மக்கள் அரங்கம் " நிகழ்ச்சியில்,
    எனக்கொரு தனித்துவம்
    தர வேண்டும் என்றெண்ணி நல்லதொரு வாய்ப்பளிக்க விரும்பி ,
    அந்த நிகழ்ச்சியில் அருமையாக அறிமுகம் செய்து வைத்தார்கள்.
    அதனை நான் என்றும் மறவேன்.
    அந்த அன்புதெய்வம் ,
    இன்று இருந்தால்,
    "பெரியவர்" என்ற
    ஐயா அவர்களுடைய,
    திரைக்காவியத்தின் மூலம்,
    அடியேன், இன்று உலகமறிந்த ஒருநபர்.
    என்றென்றும் நன்றியுடன்.
    இப்படிக்கு,
    என்றும் பணிவன்புள்ள ,
    ஐயா அவர்கள்
    அறிமுகப்படுத்திய,
    மக்கள் அரங்கம்,
    யூடியூப் :
    நிகழ்ச்சி காணலாம்
    நன்னிலம்சக்திமைந்தன்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  6 місяців тому

      வாழ்த்துக்கள் நண்பா

  • @emotionalking1465
    @emotionalking1465 5 місяців тому +1

    ❤️❤️🌹🌹❤️❤️

  • @suhashinibalamurugan6181
    @suhashinibalamurugan6181 6 місяців тому +3

    Ithellam ellarukum therinthathu thane avarai pathi sontha kudumba visayangalai sollave illa

  • @user-if8tz2xs6q
    @user-if8tz2xs6q 7 місяців тому +5

    Iyar

  • @duraisamyduraisamy1804
    @duraisamyduraisamy1804 7 місяців тому +8

    பிறந்த ஊர் மற்றும் சகோதரசகோரிகள் அந்த பெருமைகளை சொல்லவில்லை

  • @babuvarghese7520
    @babuvarghese7520 7 місяців тому +1

    Vishu sar anthu manasik as guru
    🙏❤️🙏
    RIP

  • @dineshb615
    @dineshb615 7 місяців тому +3

    BDesineshbabu

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 3 місяці тому

    வாசுவின் தந்தையார் மத்திய அரசு சுற்றுலாத் துறையில் ஒரு அதிகாரியாக இருந்தவர்.

  • @SankarSankar-bx6ni
    @SankarSankar-bx6ni 2 місяці тому

    Visu sir entha Oor sollalaye sir

  • @SuganyaSamy
    @SuganyaSamy 5 місяців тому

    ❤❤❤❤ romba putikkum

  • @SivaKumar-ns4lu
    @SivaKumar-ns4lu 3 місяці тому

    இவனாலதான்
    இந்தியா சுதந்திரம் அடைந்து....

  • @arvtrad
    @arvtrad 6 місяців тому +3

    Unnecessary bgm irritating

  • @prasannasrinivasanswamy7588
    @prasannasrinivasanswamy7588 5 місяців тому +1

    Mosamana kadhi veriyar evarum & maganum

  • @hariharannarayanyan9249
    @hariharannarayanyan9249 5 місяців тому

    Why zVietnam Verdu not included?

  • @selvarajj8396
    @selvarajj8396 6 місяців тому +1

    He spoiled his name by joining BJP and lost his film viewers.

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 7 місяців тому +3

    பிறந்த இடம் சொல்லவில்லை. என்ன இனம்.எந்த சமூகத்தை சேர்ந்த நபர்

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  7 місяців тому +1

      அய்யர்

    • @SarojaParthasarathy
      @SarojaParthasarathy 7 місяців тому

      M965773
      ​@@RSRajaTalkies

    • @ramkumarvaratharajan4980
      @ramkumarvaratharajan4980 3 місяці тому +2

      திறமையை மட்டுமே பார்க்க வேண்டும். இனம் ஜாதியை பார்க்க கூடாது

  • @radhakannanr2596
    @radhakannanr2596 7 місяців тому +1

    Vissu encouraged only Brahmins like Vali

    • @ravitds147
      @ravitds147 6 місяців тому

      Never .. dont blabber

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 5 місяців тому +1

    பெரிய விடுதலை போராட்ட தியாகி👎

  • @rameshragav6881
    @rameshragav6881 7 місяців тому +2

    Evam ellam oru allunu evanoda varalaru chee too