தர்மம் தலை - Dharmam Thalai Kaakkum Color HD Video Song |4K VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • தர்மம் தலை Dharmam Thalai Lyrics in Tamil from Dharmam Thalai Kaakkum (1963)
    Dharmam Thalai Lyrics in Tamil. தர்மம் தலை - பாடல் வரிகள், Dharmam Thalai song is from Dharmam Thalai Kaakkum 1963. The Movie Star Cast is M.G. Ramachandran and B. Saroja Devi. Singer of Dharmam Thalai is T.M. Soundararajan. Music is given by K.V. Mahadevan. Dharmam Thalai Lyrics in English
    Song : Dharmam Thalai
    Movie/Album Name : Dharmam Thalai Kaakkum 1963
    Star Cast : M.G. Ramachandran and B. Saroja Devi
    Singer : T.M. Soundararajan
    Music Composed by : K.V. Mahadevan
    Dharmam Thalai Song Lyrics in Tamil (Dharmam Thalai Kaakkum 1963)
    Dharmam Thalai Lyrics in Tamil :
    தர்மம் தலை
    காக்கும் தக்க சமயத்தில்
    உயிர் காக்கும் (2)
    கூட இருந்தே
    குழி பறித்தாலும் (2)
    கொடுத்தது காத்து
    நிற்கும்
    செய்த தர்மம்
    தலை காக்கும் தக்க
    சமயத்தில் உயிர் காக்கும்
    மலை போலே
    வரும் சோதனை யாவும்
    பனி போல் நீங்கி விடும் (2)
    நம்மை வாழ
    விடாதவர் வந்து நம்
    வாசலில் வணங்கிட
    வைத்து விடும் (2)
    செய்த தர்மம் தலை காக்கும் தக்க
    சமயத்தில் உயிர் காக்கும்
    அள்ளிக்கொடுத்து
    வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு (2)
    வாழ்வில்
    நல்லவர் என்றும்
    கெடுவதில்லை
    இது நான்குமறை தீர்ப்பு (2)
    என்றும்
    தர்மம் தலை
    காக்கும் தக்க
    சமயத்தில்
    உயிர் காக்கும்
    கூட இருந்தே
    குழி பறித்தாலும்
    கொடுத்தது காத்து
    நிற்கும்
    Dharmam Thalai Lyrics in English :
    Dharmam
    Thalai kaakum
    Thakka samayathil
    Uyir kaakum (2)
    Kooda
    Irundhae kuzhi
    Parithaalum (2)
    Koduthadhu
    Kaathu nirkum
    Seitha dharmam
    Thalai kaakum
    Thakka samayathil
    Uyir kaakum
    Malai
    Polae varum
    Sothanai yaavum
    Pani pol neengi vidum (2)
    Nammai
    Vaazha vidaathavar
    Vandhu nam vaasalil
    Vanangida vaithuvidum (2)
    Seitha dharmam
    Thalai kaakum
    Thakka samayathil
    Uyir kaakum
    Alli koduthu
    Vaazhbavan nenjam
    Aanantha poonthoppu (2)
    Vaazhvil
    Nallavar endrum
    Keduvathillai idhu
    Naangu marai theerpu (2)
    Endrum dharmam
    Thalai kaakum
    Thakka samayathil
    Uyir kaakum
    Kooda
    Irundhae kuzhi
    Parithaalum
    Koduthadhu
    Kaathu nirkum

КОМЕНТАРІ • 22

  • @786-Shan
    @786-Shan 2 роки тому +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @jb19679
    @jb19679 Рік тому +2

    அற்புதமான பாடல் தலைவரின் நடிப்பில் தர்மம் தலை காக்கும்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +3

    தர்மத்தின் தலைவர் பொன்மனச்செம்மலின் பாடல்

  • @arivudainambig6434
    @arivudainambig6434 3 місяці тому

    எல்லாம் மக்களுக்காக மக்கள் தொண்டு மகேசன் தொண்டு ✅💯🙏🔥

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +6

    என் எம்ஜிஆர் அப்பாப்பாடல் !அருமை ! இது அப்பாக்காவே எழுதப்பட்டுச்சு ! கவிகளும் இசையும் குரலும் அருமை! எல்லாத்தையும்விட அப்பாவின் முகபாவங்கள் கொள்ளை அழகு !நன்றீ 👸 🙏

  • @pandiyaraj697
    @pandiyaraj697 2 роки тому +4

    புரட்சி தலைவரின் தர்மம்தலைகக்கும் பாடல்கள் கலரில் பதிவுசெய்ங்கள்அன்புடன்கேட்டுக்கொள்கிறேன்

  • @ascok889
    @ascok889 2 роки тому +4

    Ponmanam konda ponmanasemmal MGR

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +3

    தமிழ் மொழியில் கவிஞர் கண்ணதாசனுக்கு தெரியாத சொற்களே இல்லை போலும் ... அருவியாக கொட்டும் தமிழ் சொற்கள் ... வாழும் வழி சொன்ன எத்தனையோ பேர் ...
    இவ்வளவு எளிமையாக சொன்னது நம் கவிஞர் ஒருவர்தான் ... என் கால திரைப்படம் .. அதன் சிற்பிகள் சமுக பொறுப்புடன் செயல் பட்டார்கள் .. சமூகம் அதை ஏற்றுக்கொண்டது ..
    "நல்லவர் என்றும் கெடுவதில்லை .. இது நான்கு மறை தீர்ப்பு ".. ஆஹா .. என்ன உண்ணதமான சமுக வழிகாட்டுதல் .. கவிஞன் பிறக்கிறான் அவன் இறப்பது இல்லை என்பதை இந்த வரிகள் சொல்லும்...

  • @ascok889
    @ascok889 2 роки тому +3

    I love you my MGR

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +2

    Very super thank u sir

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +3

    புரட்சித் தலைவரின் பாடலில், மிகப்பெரிய கருத்தை தமிழில் பாமரனும் எளிதில், விரைவில், புரியும் வண்ணம் பாடி நடித்த ஏழைகளின், இதயதெய்வம் ,நம்முடைய புரட்சித்தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க.

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 10 місяців тому +1

    Good song

  • @srk8360
    @srk8360 2 роки тому +2

    Golden words..

  • @SakthiVel-jp2ju
    @SakthiVel-jp2ju 2 роки тому +2

    மிக பிரமாதம்

  • @gnanapandithent6647
    @gnanapandithent6647 Рік тому

    Almost new film video song view feeling

  • @narayanasamiveerteswaran4526

    Really fantastic 🎉🎉🎉