ஆபத்தான வாசி யோகங்கள் / Dangerous vasi yoga

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2019
  • நமஸ்காரம். குரு வாழ்க... குருவே துணை...
    இறையருள் வாசி சித்தரின் ப்ரஹ்ம உபதேச மெய்ஞான சபை, திருவண்ணாமலை.
    இறையருள் மெய்ஞான குருவின் காணொளிகள் இப்போது யூடியூபில்.
    ஐயாவின் பரம கருணையால், இறைத்தேடுதலில் இருப்பவர்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப் பட்ட அரிய பொக்கிஷங்களான காணொளிகள் யூடியூபில் இருக்கின்றன.
    கற்றோரும், கல்லாதோரும், சமுதாயத்தில் எந்நிலையிலிருப்போரும், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மறை நூல்களின் சாரங்கள், இந்த காணொளிகளில் விளக்கப் பட்டிருக்கின்றன.
    அன்பர்களனைவரும் கேட்டு பயனுற்று, தங்கள் உற்ற சுற்றங்களையும் கேட்கச் செய்து, பயனுறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
    மறக்காமல் ஐயாவின் யூடியூப் பக்கத்திற்க்கு உறுப்பினராகி உற்ற சுற்றத்தையும் உறுப்பினராக்குங்கள்.
    குரு வாழ்க!! குருவே துணை!!!
    #IraiarulVasiSiddhar #VasiSiddhar #VaasiSIddhar

КОМЕНТАРІ • 20

  • @yogaram9681
    @yogaram9681 Рік тому +1

    குரு வாழ்க! குருவே துணை!
    எளிய வழிமுறை ! எளிய மொழி நடை! அகன்ற ஞானம்! இவற்றைப் போதிப்பதில் தாங்களுக்குத் தாங்களே நிகர் ஐயா!
    பயனடைந்து தங்கள் வழியே செல்கிறேன்.
    மகத்துவமான பயன்கள்,
    நன்றிகள் சத்குருநாதரே!
    நாதம் நமசிவாயம்!

  • @grwag11india65
    @grwag11india65 Рік тому +1

    குருவே சரணம்
    பலன் அடைந்தேன், பலன் அடைகிறேன் நன்றி ஐயா
    குருவே துணை

  • @geethasankar7208
    @geethasankar7208 Рік тому

    நன்றி நற்பவி வாழ்க வளமுடன்

  • @muthuchellamp6574
    @muthuchellamp6574 2 роки тому

    Super swamiji

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 4 місяці тому

    God you have change our life

  • @sitheswarans.p4922
    @sitheswarans.p4922 Рік тому

    நன்றி ஐயா

  • @kanagaraj6174
    @kanagaraj6174 Рік тому

    குரு வாழ்க! குருவே துணை!

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 5 місяців тому

    God bless aiya

  • @sridharsundaram292
    @sridharsundaram292 2 роки тому +1

    Nandri migamicka nandrigal aiya

  • @gopaln8448
    @gopaln8448 Рік тому +1

    சைவம் யாருக்கடி தன்னை அறிந்தவர்க்கே - இது குதம்பை சித்தர் பாடலாகும்

  • @shamroshan7017
    @shamroshan7017 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaanavildigital21
    @vaanavildigital21 2 роки тому +2

    தங்கள் முகவரி பதிவுடுங்கள் ஐயா

  • @chandraguptamaurya6637
    @chandraguptamaurya6637 11 місяців тому +1

    Sara kalai ye olunga theriyathu

  • @gurusakthimaiyam9049
    @gurusakthimaiyam9049 Рік тому

    வாசியில் ஒரு நிலைமட்டுமே உள்ளது

  • @MuhammadFirdaus-go6kh
    @MuhammadFirdaus-go6kh Рік тому

    Hello how to met Guru if i go to india..

    • @nepzel
      @nepzel 4 місяці тому

      Which guru bro?

    • @nepzel
      @nepzel 4 місяці тому

      Come to tamilnadu . U can meet many guru. Tamilnadu is a state of india

  • @praveenraj8536
    @praveenraj8536 Рік тому +1

    வெறும் பேச்சு தான் சாதனம் தெரிவிக்க வில்லை. எதற்காக யுடிப்பில் தெரிவிக்க மறுகிறீர்கள் .

  • @sargunamn7523
    @sargunamn7523 Рік тому

    பரவால்லையே...
    கூடுதல் பேச்சு...ஆனால்
    ரகசிய வேதம்?