Siddha's Addiction? Ultimate Technique| சித்தர்களின் போதை விசித்திரமான முறை

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2024
  • #universe #sages #vedicsecrets #meditation #spirituality#peace #youtubevideo #VeWaVethathiri #SKYYogaOnline #VethaPearls #VewaMagazine #VewaFlip#vewainternational #VeWaVethathiriTamil #siddha
    கண்மூடி இருப்பது அல்ல தியானம் உயிரை உணர்வதே தியானம் - வேதாத்திரி மகரிஷி
    சித்தர்கள் என்றால் என்ன? சித் என்றால் உயிர், உயிரை உணர்ந்தவர்கள் தான் சித்தர்கள்.உயிரை உணர்ந்து உயிர்க்குள்ளவே போக பழகினால் மனம் ஒருநிலைப்படும்.
    அந்த உயிரை உணர மனதை அமைதியாக வைத்து பழக வேண்டும். சித்தர்கள் அமைதியாக இருக்க முடிவதனால் அவர்களிடம் மாற்றங்கள் உருவாகின்றன.அமைதி ஒன்று இருந்தாலே தானாகவே ஆற்றல் பெருகும் என்பதை இந்த காணொளியில் காணலாம்
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    ------Contents Of Video-------
    0:00 - Intro
    1:08 - சித்தர்கள்
    1:25 - சித்தர்கள் என்றால் என்ன?
    3:11 - சித்தார்களாக எப்படி வாழ முடியும் ?
    3:22 - அமைதியும் பழக்கமும்
    4:38 - அமைதியான நிலை
    5:04- அமைதி
    5:22 - பழமொழி விளக்கம்
    6:19 - ஆற்றலை பெருக்கவும்
    6:40 - பிரபஞ்சத்தின் சக்தி
    #energy #addiction #consciousness #lawofattraction #awakening #vethathiri #kundaliniawakening #kayakalapyoga

КОМЕНТАРІ • 136

  • @vewavethathiri
    @vewavethathiri  Рік тому +5

    📣FOR THE FIRST TIME! 🎉🎥 Join our live stream now! - Deep CONVERSATION with Kundalini Yogis
    🔔 SUBSCRIBE TO KNOW MORE -
    🔗 UA-cam Channel: www.youtube.com/@vewavethathiri
    www.youtube.com/@vewavethathi...
    எங்களது நேரடி ஒளிபரப்பும்📺 பயணத்தில் இணையுங்கள்
    ⭐ Subscribe to our channel for instant notifications when we go live. Stay connected with our amazing community! 💪🌟
    எங்களது நிகழ்வை பற்றி அறிவிப்பு அறிய 👉உடனடியாக Subscribe செய்யுங்கள்✅

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 Рік тому +37

    தங்கள் சாந்தமான முகம் மற்றும் அமைதியான பேச்சு அர்த்தம் நிறைந்த பேச்சு மன அமைதி தருகிறது. சித்தர் பெருமக்களை நான் வணங்குகிறேன்

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому +7

      அனைத்தும் நமது சித்தர்களுக்கும், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும் சேரும். அவர்களே அனைத்தையும் வெளிப் படுத்துகிறார்கள்.

    • @universal6729
      @universal6729 Рік тому +3

      @@vewavethathirivazhga valamudan...ungale nerile parthupesiyachu.... 😍😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ss3jq9uh1i
    @user-ss3jq9uh1i Рік тому +6

    வாழ்க வளமுடன் ஐயா.எல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்க.

  • @antonyprakash3424
    @antonyprakash3424 Рік тому +2

    நீங்க மனோபாலா மார இருக்கீங்க
    Voice appadiye irukku
    நீங்க சொன்ன விஷயம் நல்லா இருக்கு...

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 місяці тому +2

    தாங்கள் சொல்வது உண்மை. நானும் ஒரு சித்தர்.

    • @vewavethathiri
      @vewavethathiri  2 місяці тому

      வாழ்க வளமுடன்!

  • @siddhargalulagam-vaasiyogi7080

    மனதை கட பேரமைதி கிடைக்கும்

  • @mayandia8763
    @mayandia8763 Рік тому +15

    மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் அடியேன் உங்கள் பேச்சு வார்த்தைகள் மீதுதான் அன்பு அதிகம் ஐயா ஓம்நமசிவாய போற்றி போற்றி குரு வே சரணம் குரு பாதம் நமஸ்காரம் அடியேன் வாழ்த்துக்கள்

  • @pazhaninatarajan2595
    @pazhaninatarajan2595 Рік тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 Рік тому +1

    மிகவும் அருமை

  • @Tamizh2992
    @Tamizh2992 4 місяці тому +1

    வாழ்க வளமுடன்

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Рік тому +2

    Vazga valamudan vazga vaigam 🙏🙏🙏

  • @sironmaniproperties8798
    @sironmaniproperties8798 Рік тому +1

    ரொம்ப சந்தோஷம் அய்யா

  • @rajendiranp122
    @rajendiranp122 Рік тому +2

    arumai arumai miga arumai

  • @siddhansivan919
    @siddhansivan919 Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 Рік тому +2

    குருவே சரணம் நன்றி

  • @koduvaiarivuthirukoilyoga7075
    @koduvaiarivuthirukoilyoga7075 Рік тому +2

    மிக அருமை ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Рік тому +2

    Athma vanakkam Guruve.🙏🏼💐

  • @malathi7079
    @malathi7079 10 місяців тому +1

    வாழ்கவளமுடன் 🙏

  • @LIFE-KARTHIKA
    @LIFE-KARTHIKA Рік тому +1

    மிக அருமையாக கூறினீர்கள்

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +6

    Thank you so much sir... thank you a lot my universe...❤🎉

  • @mkyaapeer9235
    @mkyaapeer9235 4 місяці тому +1

    நன்றி ஐயா...
    வாழ்க வளமுடன்

  • @arunjacobsingh
    @arunjacobsingh Рік тому +2

    Excellent

  • @user-qu3ri3ou1m
    @user-qu3ri3ou1m 9 місяців тому +1

    நன்றி

  • @umasubramaniam8836
    @umasubramaniam8836 Рік тому +2

    Great speech

  • @pradeepmanivannan
    @pradeepmanivannan Рік тому +7

    Great enlightening speech. Please continued sharing the wisdom like this. Vazhga valamudan!

  • @pathakkuddynallathamby4756
    @pathakkuddynallathamby4756 Рік тому +2

    Great truth is explained in a very simple way. Thank you and God bless you 🙏 ❤️ 🙌

  • @rajalaxmiv6005
    @rajalaxmiv6005 Рік тому

    Excellent explanations 🙏🙏

  • @alankanityanand3213
    @alankanityanand3213 Рік тому +1

    Very nice vazgha valamudan

  • @mohanhairbeauty6399
    @mohanhairbeauty6399 Рік тому

    Valza valamudam ayya

  • @user-jr3hp5gi1j
    @user-jr3hp5gi1j 8 місяців тому +1

    Mikka nandri Iyya Vazhaga Valamudan

  • @worldview5996
    @worldview5996 Рік тому +1

    சிவ சிவ ❤

  • @alankanityanand3213
    @alankanityanand3213 Рік тому +1

    Very nice vazgha valamudan nanri

  • @RadhaKanakaraj-fz8ii
    @RadhaKanakaraj-fz8ii Місяць тому

    Valza valamudan 🙏🙏🙏

  • @rpanchavarnam2290
    @rpanchavarnam2290 Рік тому +2

    ஓதுமறை ஆகமஞ்சொல் யோகமதுவே புரிந்து ஊழிஉணர்வார்கள் தங்கள் வினை தீர...

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому +1

      உங்களுக்கு 2 இல் புதன் கிரகம் இருக்கின்றதா

    • @rpanchavarnam2290
      @rpanchavarnam2290 Рік тому

      இல்லை பத்தில் புதன் சூரியனோடு

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 Рік тому +4

    வாழ்க வமுடன் ஐயா. வார்த்தைகள் வரவில்லை தங்களை புகழாரம் பாட. அமைதியை வேண்டி மனம் ஏங்குது. உயிரை உணர்வது தான் தியானம், கண்ணை மூடி இருப்பது தியானம் இல்லை.என அழகாகச் சொன்னீர்கள் ஐயா.வாழ்க வளமுடன். அமைதியை வேண்டுவோம் .😊😊😊😊

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Рік тому +1

    குருவேசரணம்🙏🙏🙏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому

    Best wishes

  • @annadurai839
    @annadurai839 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @thangamrass328
    @thangamrass328 Рік тому

    Nandri 🌹
    🙏🙏🙏

  • @kantharubansethukavalan3514

    Many thanks ijaa🙏

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 Рік тому +1

    நன்றி ஐயா

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 Рік тому

    Valga valamudan nandri Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpalatha7765
    @pushpalatha7765 Рік тому +5

    ஐயா வாழ்க வளமுடன்.. ஐயா உங்களுக்கு இதமான அன்பு....உங்களுடைய பேச்சு அற்புதம்.. ஐயா பற்றி சொல்வதற்கு தகுந்த மனிதர் நீங்கள்... வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Рік тому +1

    சித்தமானேன்.

  • @rvr447
    @rvr447 Рік тому +2

    What an Excellent explanation about "Siddhas". Vazhga Valamudan, Vazhga Vethathireeyam 🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  11 місяців тому

      Thank you for your kind words! vazhga valamudan

  • @jai2vn
    @jai2vn Рік тому +4

    Nice, thanks for sharing Maharishi teaching in a different and modern perspective, very motivating.......

    • @vewavethathiri
      @vewavethathiri  11 місяців тому +1

      Thank you for your feedback! vazhga valamudan

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc Рік тому

    Nandri Ayya....🙏

  • @renukasailesh1914
    @renukasailesh1914 Рік тому +2

    Thank you guruji namaste 🙏

  • @sivamproductions-agarbathi717

    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @user-eg6jj6ic5t
    @user-eg6jj6ic5t Рік тому +2

    ஓம். நமசிவாய.

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Рік тому

    வாழ்க வளமுடன்🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  11 місяців тому +1

      வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @sangeetharaja9352
    @sangeetharaja9352 8 місяців тому +1

    Thank you so much Guruji

    • @vewavethathiri
      @vewavethathiri  8 місяців тому

      Thank you for your support! I couldn't do this without you.vazhga valamudan

  • @vanmathi-hr9tw
    @vanmathi-hr9tw Рік тому +1

    சித்தர்களுக்கு தெரிந்து பாடி என்ன செய்வது எளிமையாக தொழில்நுட்பமும் வியாபாரமும் எளிமையான பாடங்களாகவும் அமைத்து தந்திருக்க வேண்டும்
    தந்திரம். விதி.

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 Рік тому

    Good

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +2

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @preethi_beauty
    @preethi_beauty Рік тому

    Vazhga valamudan 🙏

  • @rajalaxmiv6005
    @rajalaxmiv6005 Рік тому +1

    Very True 🙏🙏

  • @trending-videos2704
    @trending-videos2704 Рік тому

    Subscribe panniyee aage vendum

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 Рік тому +5

    Aiyya, the BEST VIDEO shared to the Society at large. We are learning about SITTARS and OURSELCES very clearly & precisely. Beautiful sharing Aiyya very knowledgeable for Spiritual Aspirants. I'mvtruly glad you did a GOOD SHARING Aiyya ❤

  • @sreekalashamahe693
    @sreekalashamahe693 Рік тому +1

    I wish i can do whatever you say my guru

  • @vedicsubliminal3510
    @vedicsubliminal3510 Рік тому +2

    His voice is exactly like late actor manobala.

  • @rathika5363
    @rathika5363 Рік тому +4

    🙏🙏

  • @VishnuPerumal-uv5jb
    @VishnuPerumal-uv5jb Рік тому +1

    😊🙏

  • @user-ss9co3nf9f
    @user-ss9co3nf9f 5 місяців тому +1

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Рік тому

    Om namashivaya

  • @karukaruppayah6218
    @karukaruppayah6218 Рік тому

    👌🙏😊

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 Рік тому

    True

  • @s.n.ashadevi
    @s.n.ashadevi 3 місяці тому

    🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      வாழ்க வளமுடன் அம்மா!

  • @muthukumarans4865
    @muthukumarans4865 Рік тому +1

    Law of attraction with
    Cause and effect Theory

  • @lovelytreats2889
    @lovelytreats2889 Рік тому +1

    நான் உங்கள் அடிமை ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому +1

      அனைவரும் இறைவனின் குழந்தைகள், ஒன்றாய் பயணம் செய்வோம். வாருங்கள்.

  • @selvarajselvaraj8251
    @selvarajselvaraj8251 Рік тому

    Uooyir endral angammu searnthathu aagum. So angam namakku sontham illaiy aanma enbathe sariyana varthai. Appadi thannu ninaikkirean??. Om namashivaya shivaya nama Om. 18 sidhar galin aasirvathm peruga.!!!

  • @mlakshmi454
    @mlakshmi454 Рік тому

    🎉🎉🎉🎉🎉

  • @prasanthb363
    @prasanthb363 Рік тому

    Hi sir.
    Please tell about consciousness in detail

  • @dominicxavier4472
    @dominicxavier4472 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍

  • @suthas2470
    @suthas2470 Рік тому

    Ayya vanakkam. Nan oru varudam munpu vishnu sarasharanamam kartu kondikum pothu oru eravu ennathu kundalini sakthi en thaliku erikondathu.. Antha atralai ennal thanga mudiyavillai. Nan shanthi thavam katru seithein. Annal ennal athuvum seiya mudiyavillai. Eppoluthu oralavu kami agi ullathu erunthum ethu mulumaiyaga seir seivatharku enna valzi endru ennaku theryavillai. Antha unarvu eppoluthum en thalayil unarkirein. Nan enna seiya vendum endru ennaku valzikattugal

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому

      thaangal muraiyaaga Shanthi Yogam katru kondeergala. Maharishiyin udarpairchi, thanduvada shudhi, shanthi yogam nichayam uduvaum.
      Contact:
      🪀 +91 79044 02887 📲 SKY YOGA ONLINE ✨

    • @suthas2470
      @suthas2470 Рік тому

      Nandri ayya...

  • @stockmarketcourseintamil
    @stockmarketcourseintamil Рік тому

    if risen Kundalini can i discover New Technology like Whitish ?

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому

      Through meditation we can discover many. Our Siddhas have achieved that easily through their intense practices.

  • @moneytree-view264
    @moneytree-view264 Рік тому

    Ayya vanakkam 🙏 Kindly give solution to problems of this life like debt.....poverty....

  • @snathishashaan6261
    @snathishashaan6261 7 місяців тому

    அருனை

    • @vewavethathiri
      @vewavethathiri  7 місяців тому

      வாழ்க வளமுடன். நன்றி.
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @ushadayanithi6673
    @ushadayanithi6673 Рік тому

    Avanga avanga kastam avangaluku

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Рік тому +2

    ஐயா வணக்கம் மாங்காய் என்று பெயர் வந்தது எப்படி விளக்கம் சொல்லுங்கள் ஐயா

    • @mdmforever5021
      @mdmforever5021 Рік тому

      நிறைய மாங்கா மடையனுங்களை பார்த்து பார்த்து வந்ததினால் வந்திருக்கும் போல

  • @aarthiv55
    @aarthiv55 Рік тому

    ஐயா ஒரு மாதம் முன்பு நான் என் கணவனை இழந்து விட்டேன் ‌நான் ‌மெடிடேசன் செய்வதன் மூலம் கடந்த காலத்திற்கு சென்று என் கணவனை மீண்டும் உயிருடன் கொண்டு வர முடியுமா எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

    • @durairajm8868
      @durairajm8868 Рік тому

      உடல்தான் அழியும்.ஆத்மா உயிருக்கு அழிவு கிடையாது.உங்கள் ஆத்மாவை வசப்படுத்தினால் உங்கள் கணவர் ஆத்மாவிடம் பழகலாம்.கடுமையான பயிற்சி தேவை.ஒருவரை மனதில் நினைக்கும் பொழுது அவர் எதிரில் வருவார்.இது பல பேருக்கு நடந்து உள்ளது.

    • @durairajm8868
      @durairajm8868 Рік тому +1

      நீங்கள் உலக மாயை வாழ்க்கையில் சிக்கி உள்ளீர்கள்.தியானம் செய்யுங்கள்.ஆன்மாவை உணருங்கள்.உடல் என்பது ஜடம் என்பது விளங்கும்.

    • @arunchinna95
      @arunchinna95 3 місяці тому +1

      U age ma

    • @arunchinna95
      @arunchinna95 3 місяці тому +1

      Hi ma

  • @seventymm977
    @seventymm977 5 місяців тому

    No ayya.. farmer is better than a saint.. he gives food for people.

  • @thirumalr333
    @thirumalr333 Рік тому

    Pothum pothum list perusa poikittu irukku

  • @Saruhasan129
    @Saruhasan129 Рік тому

    Aasaiya thoondi anmeegam pannathinga

  • @Super_empath
    @Super_empath Рік тому

    no real gurus come in youtube to talk

  • @AjieshDNair
    @AjieshDNair Рік тому

    Wrong explanation on sidh

  • @worldview5996
    @worldview5996 Рік тому +1

    சிவ சிவ ❤

  • @udanpirappe-thinkdifferent2247

    வாழ்க வளமுடன்

  • @user-eg6jj6ic5t
    @user-eg6jj6ic5t Рік тому +1

    வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  11 місяців тому

      வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻