கதை# 64: தொலைவு | எழுத்தாளர்: பூமணி | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 33

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому +5

    இந்த கதை இன்றளவும் நடக்கின்ற உண்மையான வாழ்க்கை முறையை அப்படியே சொல்கிறது நன்றி

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 3 роки тому +3

    Super story teller, at the end of the story the message also relavent Thambi; Thank you 🙏 God blessings always with you pa🙏

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 3 роки тому +1

    Beautiful story teller you are; at the end of the story your message is relavent; God bless you pa🙏

  • @pdhivya9216
    @pdhivya9216 3 роки тому +1

    அற்புதமான கதை தேர்வு மற்றும் சொல்லும் விதம்....

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 роки тому +2

    👌👌👌🙏🙏🙏

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому

    யதார்த்தமான கதை. கதையும் கதையைக் கூறிய விதம் வழக்கம் போல் அருமை தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் வாழ்த்திற்கும், தொடர் கேட்டலுக்கும் நன்றி சகோதரி!

  • @rohithn.m6725
    @rohithn.m6725 4 роки тому +1

    அருமை

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 4 роки тому

    எனது பள்ளி பருவ பாடத்திட்டத்தில் இருந்த ஆங்கில பாடத்தில் வரும்
    " The Wooden Bowl " 🥣 என்ற சிறுகதை யும், என் ஆசிரியையும் இக்கதை எனக்கு ஞாபகப்படுத்த்கின்றது.........
    👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      நல்ல நினைவுகளை கொணர்ந்ததில் மகிழ்வு.. நன்றி

  • @Ert-z8i
    @Ert-z8i 4 роки тому +1

    சொல்லும் விதம் மிகவும் தெளிவாக இருந்தது. முதலில் கதாபாத்திரங்களைச் சொல்லி தொடங்குவது அருமை. யதார்த்தமான கதை. புறாவை வைத்து ஏதேனும் சொல்ல வருகிறாரா எழுத்தாளர்?

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்.
      ஒருவேளை புறா எப்படி வெகு தொலைவு பறந்து வாழ்விற்காக உணவைத் தேடி கொள்கிறதோ, அதே போல மனிதனும் கால ஓட்டத்தில் வெகு தொலைவு தன்னுடைய சொந்தங்களை விட்டு தள்ளி போகிறான் என்பதை சொல்கிறரோ.. எனக்கும் தெரியவில்லை தோழர்!

  • @VIMAL-b9w
    @VIMAL-b9w 3 місяці тому

    👌👌👌

  • @premasekaran7075
    @premasekaran7075 4 роки тому

    Nice story

  • @stanislasp3051
    @stanislasp3051 4 роки тому +1

    "கர்த்தரே நான் பாவி"

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      அந்த ஒன்றை வரி எவ்வளவு அர்த்தத்தை, வலியை கடத்துகிறது.

  • @thilagamarivu3816
    @thilagamarivu3816 4 роки тому +1

    கதை அருமை. சுய கழிவிரக்கம் கொள்ளும் ரோசம்மா மனம் கனக்கச்கெய்கிறார். ஆனால் குடும்பத்தை மேலே கொண்டுவருதற்குரிய உரிமை, உறவு, கடமை, பொறுப்பு இருந்தும் அதற்கான வசதிவாய்ப்பு அமைந்தும் மனமில்லாத மகனும் மருமகளும்தான் நல்லன ஆற்றி மனநிறைவுச்சுவை அறியாத பாவிகள்.பூமணி ஐயாவுக்கு நன்றி. தங்களுக்கு வாழ்த்துகள்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      உங்கள் பார்வைக்கு நன்றி சகோதரி!
      தன் குடும்ப சூழலை உயர்த்தக்கூடிய பொருளாதார பின்னணியை பெற்றிருந்தும், மகன், மருமகளின் மனம் அதைச் செய்ய மறுப்பது கவலை தருகிறது.

  • @thangapandianchellam164
    @thangapandianchellam164 4 роки тому

    Nice story... children learning every think from parents.... so have to thought what's right / wrong...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      ஆம் நண்பா! நீ சொல்வது போலவே குழந்தைகள் பெற்றவர்களிடம் இருந்து பல விடயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே பெற்றோர்கள் கவனமாக நல்ல விடயங்களை சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
      அவர்கள் நல்வழியில் வளர்த்தும் சில நேரங்களில் சூழல் அவர்களை எதிரியாக மாற்றி விடுகிறது.
      பார்வைக்கு நன்றி!

    • @miradas8680
      @miradas8680 3 роки тому

      @@-storyteller9990 kmmmmm

  • @PapaMama-mo2ll
    @PapaMama-mo2ll Рік тому +1

    Anna sikiram sollunga 18

  • @PapaMama-mo2ll
    @PapaMama-mo2ll Рік тому +1

    Anna

  • @PapaMama-mo2ll
    @PapaMama-mo2ll Рік тому +1

    Anna பூ மணி அவங்க project iruku anna enaku ninga மணி avanga pathi தொலைவு சிறுகதை epadi sollunga anna plz 🙏🏻

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      சொல்ல முயல்கிறேன் மிக்க நன்றி

  • @PapaMama-mo2ll
    @PapaMama-mo2ll Рік тому +1

    Last date 2023