"என் பையன் சாவுக்கு Sambo Senthil-தான் காரணம்" கதறிய Kakathoppu Balaji-யின் தாய் | Encounter | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • "என் பையன் சாவுக்கு Sambo Senthil-தான் காரணம்" கதறிய Kakathoppu Balaji-யின் தாய் | Encounter | PTD
    #puthiyathalaimuraitv #kakathoppubalaji #sambosenthil #KakaThoppuBalajiEncounter #ChennaiEncounter #TnPoliceEncounter #ChennaiEncounter #RowdyEncounterNews #ChennaiRowdyEncounterNews #TnPoliceEncounter #KakaThopuBalaji #Vyasarpadi #GangsterEncounterNews #TnPolice #Encounters #PoliceCommissioner #BroadwayKakaThopp #ChennaiRowdyEncounter #TnPoliceEncounterNewsToday
    Chennai Encounter , Rowdy Kaka Thopu Balaji , Rowdy Kaka Thopu Balaji shot dead , Rowdy Kaka Thoppu Balaji , Rowdy Kaka Thoppu Balaji Encounter , Chennai Encounter News , Tn police Encounter News Today , Encounter , Tn police Encounter , Rowdy Kaka Thopu Balaji News , Broadway Kaka Thopp , Gangster Kaka Thopu Balaji Encounter , Police Commissioner , Police Encounter in Chennai , Police Encounter News Today
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 259

  • @PsPeermydeen
    @PsPeermydeen День тому +69

    சரியான நேரத்தில் சரியாக கிடைத்த தண்டனை வாழ்த்துக்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு 🎉🎉👌👌

  • @RaguRagu-c5z
    @RaguRagu-c5z День тому +42

    இவன் ஒரு ஆளுன்னு இவனை போய் பெருசாகி இந்த மாதிரி போய் பேட்டி எடுக்குறீங்க

  • @rupeshrupesh3007
    @rupeshrupesh3007 День тому +226

    இவனால எத்தனை குடும்பம் கதறி இருக்கும்
    நன்றி தமிழ்நாடு காவல்துறை

  • @Damo19691
    @Damo19691 День тому +125

    இதே மாதிரி அனைத்து rowdy களையும் encounter செய்ய வேண்டும்,போலீஸ் க்கு salutes 💐

  • @vasanthkgf
    @vasanthkgf День тому +35

    அது என்ன செத்துப்போற எல்லா ரவுடிகளும் திருந்தி வாழ்ந்திட்டு இருக்காங்க..😂😂😂

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 19 годин тому +1

      @@vasanthkgf பாத்ரூமில் வழுக்கி கையில் காலில் கரெக்டா மாவு கட்டு போடும்போது.. ரௌடிகள் திருந்தி வாழ்கிறார்கள் என்பது நடக்கத்தா.. ரெண்டுமே 100000000000 தடவை உண்மைங்கோ.. நம்புங்க

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz День тому +71

    உன்னுடைய மகனால் எத்தனையோ குடும்பங்கள் சீர் அழிந்தது அவர்கள் சாபம் தான் இப்பொழுது உங்களை வாட்டி வதைக்கிறது உங்கள் சாபம் யாரையும் ஒன்றும் செய்யாது உன் மகன் நல்லவன் கிடையாது தீய செயல்கள் ஈடுபடும் போது கண்டிக்காத தாய் நீ உன் மகனால் சீரழிந்த குடும்பங்கள் உடைய பாவம் உங்களை சுற்றி சுற்றி வருகிறது உன் பையன் தவறான பாதைக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக தாய் நீ உன்னுடைய சாபம் எல்லாம் ஒன்றும் செய்யாது குற்றங்கள் செய்யும்பொழுது குற்றவாளிகளை அடக்க வேண்டும் என்றால் குற்றங்களை ஒழிக்க வேண்டும் என்றால் குற்றவாளிகளுக்கு அன்றே தண்டனை வழங்க வேண்டும் என்றால்

    • @RajskrG
      @RajskrG День тому +3

      Unmai.

    • @muralikarthik1575
      @muralikarthik1575 День тому

      நமக்கு எதுக்கு
      போலீஸ் பணம் வாங்கிட்டு வந்து என்கவுண்டர் பண்ணிட்டாங்க
      சொல்றாங்க நமக்கு எதுக்கு

    • @AyyanarRtr
      @AyyanarRtr День тому

      Ni Mattum uthamanada

    • @BJBK-eg4yz
      @BJBK-eg4yz День тому

      நான் உத்தம்தாண்டா தப்பித்தவறி என்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் உங்கள மாதிரியான ஆட்களை தான் முதலில் உள்ள தூக்கிப்போட்டு இரும்பு கரம் கொண்டு அடக்குவேன்

  • @idalwin8162
    @idalwin8162 День тому +66

    பிள்ளையை வளர்க்க தெரியாமல் வளர்த்து இப்போ கத்தி என்ன ஆகப்போகுது.

  • @leslinnnn
    @leslinnnn День тому +31

    இவரு பெரிய தொழில் அதிபர் அறக்கட்டளை நடத்துறார் எத்தனை குடும்பம் அழுது இருக்கும் இவர் மாதிரி

  • @sabarifashions6097
    @sabarifashions6097 День тому +90

    புள்ளைய ஒழுங்கா வளர்க்காத தாய்மார்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்

  • @JayaPrakash-qs6ri
    @JayaPrakash-qs6ri День тому +86

    ஏம்மா நீ எவ்ளோ பெரிய பொட்டு வச்சுருக்க உன் பையன் எத்தனை பேத்து பொட்ட அழிச்சிருப்பான்

    • @vanavil3390
      @vanavil3390 23 години тому +2

      நெத்தியடி சூப்பர்

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 День тому +25

    இது போல் நிறைய நடக்க வேண்டும்... Congratulations police

    • @KanmaniRamalingam-jx4iq
      @KanmaniRamalingam-jx4iq День тому

      இது போல நடக்கலம்
      அண தபபு செய்யமல் நடகக்குதே

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp День тому +126

    பிள்ளையை நல்ல முறையில் வளர்க்காமல் சாபம் விடுறீங்க, இவனால் பாதிக்கப்பட்டவர்களின் சாபம் தான் இது.

    • @arunthalakbk1458
      @arunthalakbk1458 23 години тому

      Sambo senthil+ tn police sultchi than ithu ..

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 19 годин тому +1

      @@StanleySupreme-kr7xp அதே மாதிரி சில குற்றவாளிகள் இன்னும் வெளியே இருக்கிறார்கள். அரசியல் ஜாதி பின்புலம் உள்ளவர் உள்நாட்டில வெளிநாட்டில் மறவாய் இருந்து உயிர் வாழ்வார்
      ஜாதி அரசியல் இல்லை இரண்டும் சேர்ந்து அவர்களை காப்பாற்றும் பின்னணி இலத்தோர்????

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 День тому +52

    தலைவலியும் காய்ச்சலும் தனக்குவந்தால்தான் தெரிகிறது.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 День тому +132

    இவர்களையெல்லாம் பேட்டியெடுக்கும் ஊடகநாதாரிகளை என்ன செய்யலாம்?

    • @solomonk4029
      @solomonk4029 День тому +6

      Use less fellows

    • @vvip16
      @vvip16 День тому +11

      serupaalaa adikkalaaam

    • @guhan555
      @guhan555 День тому +3

      Apothaana boss itha paarrhu naalu moms thiruntha vaipiruku....
      Kanthaari- Duriyan

    • @Sithickraja-c7s
      @Sithickraja-c7s День тому +9

      பிஞ்சு விளக்குமாறு எடுத்து பிஎஃப் பிஎஃப் அடிக்கலாம்

    • @eduthirumathinsamayal
      @eduthirumathinsamayal День тому

      இவனுகள நம்ப காரி துப்புன எச்ச waste அதனால அவங்களவிட்டு துப்ப சொல்லணும்

  • @POORAntony
    @POORAntony День тому +62

    தப்பு செய்து விட்டு அன்னதானம் பன்னலாமா??????

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 День тому +23

    போன மாதம் பர்த்டே
    இந்த மாதம் டெத்டே

  • @prabhur9659
    @prabhur9659 День тому +7

    இது போன்ற கொடூர நபர்களின் மரணம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது😂😂😂

  • @udhaycoach4212
    @udhaycoach4212 День тому +11

    மற்ற குடும்பங்களை நாசம் செய்யும் போது அந்த பாவம் மட்டும் உங்களை சும்மா விடுமா ?

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi День тому +10

    ரவுடிகள் திருந்தியதாக சரித்திரமே இல்லை 😂😂

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 День тому +11

    அப்போ சம்போ சொன்னால் போலீஸ் எண்கொவ்ண்டர் செய்யும் அப்படியா நடகட்டும நடகட்டும்

  • @karthiks5354
    @karthiks5354 21 годину тому +5

    நேற்று புதுச்சேரி பாலியல் குற்றவாளி தற்கொலை இன்று இந்த ரவுடி Encounter சம்பவம் இதுதான் உண்மையான தீபாவளி பரிசு ❤

  • @vasanthkgf
    @vasanthkgf День тому +10

    அன்னத்தானம் பண்றது எல்லாம் சரி தான்..
    இவரு எந்த வேலைக்கு போய் சம்பாதிச்சாரு அம்மா..

  • @solomonmanickam3189
    @solomonmanickam3189 День тому +9

    உன் பையன் எத்தனை குடும்பத்தை நாசம் பண்ணி இருப்பான்

  • @HeathLedger-f1t
    @HeathLedger-f1t День тому +6

    அடுத்த என்கவுண்டர் சாவு ⚰️ ரெடி! First 👉 கல்வெட்டு ரவி....🔫
    second 👉 எண்ணூர் தனசேகர்.......... 🔫 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺
    🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
    🎉 💞✌️🇮🇳 🥰💕💕🤩✨✨✨✨✨✨✨

  • @devalrd6145
    @devalrd6145 День тому +9

    பாவம் பண்ணிட்டு நீ திருச்சேந்தூர் போகனும்னா.. அது கோவிலா இல்ல club'ஆ .. ithae action ela rowdy kum thevai🎉 welcome tn police.. epdio oru rowdy plugged ..

  • @vadivelushanmugam3272
    @vadivelushanmugam3272 День тому +5

    அம்மா உங்கள் மகன் ஒரு உயிர் போனது உங்களால் தாங்க முடியாமல் உள்ளது.அவன் எத்தனை உயிரை எடுத்தான். பதர வேண்டாம் . பாவம் விடாது அம்மா.கடவுள் தீர்ப்பு வழங்கப்பட்டது சரி.

  • @Raja-hk2pk
    @Raja-hk2pk 22 години тому +5

    இதே மாதிரி சம்பவம் செந்திலும் என்கவுண்டர் செய்யவும் தமிழக காவல்துறைக்கு திராணி இருந்தால்

  • @brunovin8857
    @brunovin8857 День тому +7

    கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்... Good work

  • @idalwin8162
    @idalwin8162 День тому +29

    இவர்களை பேட்டி எடுக்கும் உங்களுக்கு ...... என்ன சொல்ல

  • @amalanamali2317
    @amalanamali2317 День тому +8

    இப்ப நீ என்ன சொல்ல வாறாய். இப்ப உன்ர மகன் அவுட். நாங்க இப்ப அன்னதானம் போடுறோம் வந்து சாப்பிடு

  • @SaranMurugesh-ev2wn
    @SaranMurugesh-ev2wn День тому +14

    Tamil Nadu police salute

  • @robinrabel2226
    @robinrabel2226 День тому +20

    முதன் முறையாக உங்கள் மகன்தவறுசெய்தபோதுநீங்கள்என்னசெய்தீர்கள்

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd День тому +18

    ரவுடிகளின் தாய் தந்தை களையும் என்கவுன்டர் செய்ய வேண்டும். ஒரு அப்பாவி மனிதன் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழ முடிய வில்லை

    • @manip2643
      @manip2643 20 годин тому +1

      Super

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz 20 годин тому +2

      Yes, rowdygaloda. Amma. Appa. Wife. Ivangala. Pidichi. Jaila. Potta. Avanuga. Thana. Varuvanuga.

  • @asrafmezat8261
    @asrafmezat8261 19 годин тому +4

    Enaku romba santhosa ma irruku.....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nagumk
    @nagumk День тому +7

    நீ எல்லாம் ஒரு பொம்பள புள்ளைய ஒழுங்கா வழக்கு தெரியல பல குடும்பத்தை கெடுக்கும் போது எங்கடி போன

  • @gunaseelannallamuthu7762
    @gunaseelannallamuthu7762 День тому +4

    இப்படிதான் அம்மா உங்க பையன் கொன்னவங்களும் கதறியிருப்பாங்க.

  • @Abi-kq6eh
    @Abi-kq6eh День тому +15

    சம்போ செந்திலையும் என்கவுண்டர் பன்னா காவல்துறை யை பாராட்டலாம்

  • @rishi_gaming2255
    @rishi_gaming2255 День тому +11

    நீ அழுதமாதிரி உன் மகனால் எத்தனை பெண்கள் கதறி இருப்பாங்க..நீ பேச தகுதியற்ற தாய். பிள்ளையை ஒழுங்கா வளர்க்கணும்.. Policeku royal solute.

  • @ganeshmoorthy2948
    @ganeshmoorthy2948 День тому +12

    தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    தயவு தாட்சண்யம் இன்றி எல்லா ரவுடி களையும் என்கவுண்டர் செய்யுங்கள்
    வாழ்த்துக்கள் தமிழ் நாடு அரசுக்கு❤❤❤❤❤

  • @nationalacademy4997
    @nationalacademy4997 День тому +11

    என்னமோ உத்தம புத்திரனை பெத்து வளர்த்து விட்டது போல ஓவர் பில்டப்பு குடுக்குது இந்தம்மா..
    இதுல சாபம் கண்ணீர் வீர வசனம்னு நவரசம் வேற...

  • @vakar1992
    @vakar1992 День тому +5

    இவ என்ன நல்ல புள்ளையா பெத்து இருக்கா?இவள ஏதோ யோக்கிய பொம்பள nu பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க

  • @Thamizhanpraba
    @Thamizhanpraba День тому +2

    இந்த பொம்பள அழுவது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குது

  • @vadivelushanmugam3272
    @vadivelushanmugam3272 День тому +3

    அம்மா உங்கள் மகன் உங்களை விட்டு போனது உங்களால் தாங்க முடியாமல் உள்ளது.உங்கள் மகன் எத்தனை உயிரை எடுத்தான் உங்களை மாதிரி அவங்க அம்மா என்ன செய்யது இருப்பார்கள்.

  • @arunparthi6364
    @arunparthi6364 День тому +6

    ஏன் டா மனசாட்சி இல்லாமல் குற்றவாளி தாயார் இடத்தில் பேட்டி எடுக்குறிங்க இந்த அம்மா என்னமோ மகன் தியாகம் பண்ண மாதிரி பேசுறாங்க

  • @palanichamys137
    @palanichamys137 День тому +13

    🤣🤣🤣🤣 Sirippu da dei வயிறு எரிஞ்சா ஒரு கட்டிங் போடு கெழவி 😂

  • @kavina5992
    @kavina5992 День тому +4

    எனக்கு என்னவோ Armstrong அவர்கள் கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருக்குமோ ..பிறகு ஏன் சம்போ செந்தில் பெயர் இதில் அடிபடுது

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 День тому +9

    இந்த மாதிரி பிள்ளையை பெத்துட்டு பொது வெளியில் பேச வெட்கமா இல்லையா

  • @spartankinga2659
    @spartankinga2659 День тому +5

    என்ன தியாகி செத்துட்டன😮😂😂😂😂😂😂😂

  • @eswaranmd4129
    @eswaranmd4129 День тому +17

    இவளை போட்டு தள்ளுங்க

  • @user-oc7mk1wl4s
    @user-oc7mk1wl4s День тому +6

    கத்தி எடுத்தவன் கத்தியால சாவு இல்லன்னா துப்பாக்கியால் சாவு தமிழ்நாடு போலீஸ் வாழ்த்துக்கள்

  • @sivamtv4759
    @sivamtv4759 День тому +3

    கார்வச்சிருக்க அளவுக்கு அவன் என்ன தொழில் அதிபரா

  • @JavoothinSatham
    @JavoothinSatham День тому +2

    எனக்கு தெரிஞ்சு பெருமாள் வந்து நீ என்னுடைய சன்னதியை மிதிக்க கூடாது உன்னை போல வரக்கூடாது என்று தான் உன்னைக் கொன்று இருப்பார்

  • @haran9020
    @haran9020 22 години тому +3

    அத்தனை குடும்பங்கள் சாபமும் சும்மா விடுமா

  • @BalajiWorldb.a
    @BalajiWorldb.a День тому +4

    Ithai pola thana . Pala kudumbam kadhari irukum😢

  • @Runaway.007
    @Runaway.007 21 годину тому +2

    Lord perumal: intha amma Kum ennakum entha samathamam illa 😂

  • @Tamilponnu-j3c
    @Tamilponnu-j3c 20 годин тому +3

    உன் பிள்ளை உத்தமனா 57 கிாிமினல் கேஸ் இருக்கிறவ யோகியனா

  • @Ammasaiappan
    @Ammasaiappan 23 години тому +4

    அடி கிழட்டு முன்ட உம் பையனல எத்தனை பேர் தாலி அறுத்தான் கிலோ

  • @amalaselvan2460
    @amalaselvan2460 6 годин тому +1

    நெல்லை சிங்கம் சம்போ செந்தில் நாடார் பவர் 💙💚🦁👑💥🗡⚔🔥

  • @andisamysamy7702
    @andisamysamy7702 День тому +4

    நீங்க எல்லாம் ஒரு தாயே கிடையாது

  • @a.ramachandranramachandran9037
    @a.ramachandranramachandran9037 День тому +5

    29 கொலை வழக்கு உள்ளது

  • @SathishShanthi-u4v
    @SathishShanthi-u4v 21 годину тому +1

    Encounter super

  • @mathialaganshanthi7214
    @mathialaganshanthi7214 23 години тому +3

    உன் மகன் உத்தமனா சட்டம் தன் கடமையை செய்யும்

  • @aarirose6072
    @aarirose6072 День тому +7

    நல்லவனோ கெட்டவனோ தாய்க்கு பிள்ளை அந்தப் பாசத்தால் இவர்கள் அன்பில் பதிவு செய்கிறார்கள் தவிர ஆரம்பத்திலே பிள்ளையை நல்ல வழியில் வளர்த்திருந்தால் இதுபோன்ற துயரம் நடந்திருக்காது தாய் சொல்லு பேச்சின் வழியில் வாழும் பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள் நல்ல நண்பர்களும் கிடைத்து விட்டால் அந்தக் குழந்தைகள் மனிதர்கள் நல்லவர்களாக இருப்பார்கள் ஆனால் இறந்த இந்த மனிதன் பல தீய வழிகளில் வாழ்ந்ததால் கடைசியில் இந்த நிலைமை ஏற்பட்டது தாய்மார்களே இருக்கும்போது பிள்ளைகள் ஒழுக்கமாக வளருங்கள் நல்ல நண்பர்களுடன் சேர்ந்து பயணிக்க வழிவகுத்து வாழுங்கள் இறந்த பிறகு அழுந்து ஒரு பிரயோஜனமும் இல்லை

  • @SathishShanthi-u4v
    @SathishShanthi-u4v 21 годину тому +2

    1 number kolakara on support

  • @prabuprabu9854
    @prabuprabu9854 День тому +1

    மனித வாழ்கை விசித்திரமானது,தவறு செய்யும் போது தன்னிலை மறந்து,திருந்தும் போது உயிர் இறைவனடி செல்கிறது

  • @gurusamys652
    @gurusamys652 23 години тому +4

    Yamma periya yokkiyana pethuttiyo over a kovura...panninathu mollamarithanam ... police kku salute...evlo family ipdi katharirukkum...

  • @jdpandian6085
    @jdpandian6085 День тому +2

    To maintain law and order.
    Thanks to Chennai police.

  • @satchin5724
    @satchin5724 22 години тому +1

    Good decision taken by police dept.

  • @michaeldas4591
    @michaeldas4591 21 годину тому +1

    Super super police 🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarb4196
    @kumarb4196 День тому +1

    Salute to police

  • @raziawahab3048
    @raziawahab3048 День тому +5

    பெரிய பத்தினி சாபம்விடரா😂

  • @deepzzworld2179
    @deepzzworld2179 День тому +4

    Pulla olunga valaka theriyala....ivulo pechu

  • @siva2913
    @siva2913 21 годину тому +1

    Freedom fighters

  • @smjlm1046
    @smjlm1046 День тому +5

    ஏன் உன் பையன் எத்தனை பேர கொண்டுருப்பான் ... அவங்க பெற்றோர்கள் மனைவிகள் புள்ளைகள் எப்படி கதறி இருப்பாங்க...

  • @AS-ttf
    @AS-ttf День тому +1

    இவரு சுதந்திர போராட்ட தியாகி

  • @moorthymoorthy3441
    @moorthymoorthy3441 21 годину тому +1

    Any way hats off police 🚓🚓🚓🚓❤❤❤❤

  • @guruguru-ex9tw
    @guruguru-ex9tw День тому +2

    Intha amma ella unmaiyu sollidanga😮

  • @krishnans-u7m
    @krishnans-u7m День тому +2

    Kathiya eduthuttu appuram thirunthunalum kathiala than savu.

  • @fscreation600
    @fscreation600 19 годин тому +1

    எச்ச மீடியா கூட்டியும் குடுப்பானுங்க காட்டியும் குடுப்பானுங்க 😂😂😂😂

  • @SolomonDass
    @SolomonDass День тому +1

    Let her cry in loved voice

  • @natarajan120
    @natarajan120 День тому +1

    Adengappaaahh un kozhantha🙄😂😂

  • @krishnans-u7m
    @krishnans-u7m День тому +1

    Yarum illanu theriyuthula. Ethukku rowdiesm

  • @pmurugan7353
    @pmurugan7353 День тому +3

    Emma un paiyan mathavangala kola pannumpothu avanga family members evvalo aluthurupanga

  • @angelinapravinkumar9148
    @angelinapravinkumar9148 День тому +1

    police senja sarithan irukkum...court believes

  • @philhem7425
    @philhem7425 День тому +2

    Neeyum sethuru ma oore nalla irukkum.porikiya petha neeyum sethuru

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 День тому +2

    Why not sambo

  • @judejoseph1982
    @judejoseph1982 День тому +1

    she says that 10 years he is not doing any crime so it means before that he did ...
    same feeling will be for others ...

  • @Arimakarnan
    @Arimakarnan День тому +2

    Totally, un payan oru AGMARK YOKIYA SIKAMANI!? CORRECTA?😂

  • @AkhilL-gy6kb
    @AkhilL-gy6kb 19 годин тому +1

    Press ethuku ivanga family ah elam interview edukringa?

  • @king-sf8um
    @king-sf8um День тому +9

    அந்த சம்போ செந்திலை ஏன் எதுவும் பண்ணவில்லை

    • @HeathLedger-f1t
      @HeathLedger-f1t День тому +1

      First அப்படி ஒரு ஆளே இல்ல.....
      அதெல்லாம் ஒரு கற்பனை 😡😡😡🥴

    • @RR_network_302
      @RR_network_302 День тому

      Enga Annan sunni ya kuda umpa mudiyathu🤫👿💯

    • @Logesh24821
      @Logesh24821 10 годин тому

      Thumbnail la photo potu irunthanga​@@HeathLedger-f1t

    • @thsgsysusj6
      @thsgsysusj6 9 годин тому

      @@HeathLedger-f1t சம்போ செந்தில்
      கூகுள் போய் தேடி பார்

    • @amalaselvan2460
      @amalaselvan2460 6 годин тому +1

      அது தான் சம்போ பவர் 🦁💪👑💙💚

  • @udhaycoach4212
    @udhaycoach4212 День тому +2

    குழந்தைய ?

  • @lancypoint8257
    @lancypoint8257 23 години тому +1

    Sentil rowdy encounter pana mattanuga

  • @RajskrG
    @RajskrG День тому +2

    nasama povangala yarum pogamatanga? Pala kudumbangal kadharum pozhudu teriyavilaya amma ungaluku.. rathathil sambadhitha panathai kondu vandhu kottum bozhudhu teriyavillaya ??.

  • @paulraj8276
    @paulraj8276 День тому

    உண்மையாக இருக்கலாம் சம்போ செந்தில் தென் மாவட்டத்தில் பெரும் சாதி பின்புலம் உள்ள ரவுடி அதனால் தான் காவல் துறை இன்னும் அவனை கைது செய்யாமல் இருக்கிறது என்பது சந்தேகமாக உள்ளது

  • @Avstnpsc
    @Avstnpsc День тому +1

    100 thangatha petha magarasi😂😂😂

  • @TharunKrishna-i3m
    @TharunKrishna-i3m 23 години тому

    எல்லா ரவுடியும் போட்டு தள்ளனும் என்கவுண்டரில்

  • @kimjongun2872
    @kimjongun2872 День тому +1

    7:30

  • @giriprasath2811
    @giriprasath2811 23 години тому

    பெரிய தியாகிய பெற்றவ சாபம் விடுறா

  • @sarathsarath7554
    @sarathsarath7554 22 години тому

    കേരള കോഴിക്കോട്, പേരാമ്പ്ര ഒളിച്ചു താമസിക്കുകയായിരുന്നു, ഒരു ചെറ്റ രാജേഷിന്റെ സഹായത്തോടെ TN പോലീസ് വന്നിരുന്നു ജസ്റ്റ്‌ മിസ്സ്‌ ആയി, ഇപ്പോൾ TN പോലീസ് തട്ടിയതിൽ സന്തോഷം 🥳🥳🥳🥳🥳

  • @dennisstephen4705
    @dennisstephen4705 21 годину тому +1

    💙💚