``அதிமுகவிற்கு அழைப்பு; திமுக கூட்டணி டமால்...'' ``யார் பதில் சொன்னது..'' - திருமா பரபரப்பு பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 154

  • @munusamym1944
    @munusamym1944 Місяць тому +41

    இதை முதலமைச்சரிடம் நேரடியாககேட்கவேண்டியதுதானே?

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому +53

    முதலில் மதுவுக்கு அடிமையாய் உள்ள விசிக உடன்பிறப்புகளிடம் மதுவிலக்கு பற்றி எடுத்து சொல்லி திருத்தவும்

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Місяць тому +30

    உள்நோக்கம் இல்லன்னா அப்ப பிஜேபியும் பாமக வை ஏன் அழைக்கவில்லை

    • @Govindsun
      @Govindsun Місяць тому

      அந்த பைத்தியக்கார லூசு கிட்ட இந்த மாதிரி கேள்வியெல்லாம். கேட்க கூடாது!

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Місяць тому +20

    மதுக்கடைகளை மூட போறது கிடையாது.வெட்டி பேச்சு எதற்கு.மீட்டிங் எதற்கு தேவை இல்லாது.பெட்டி வாங்கிட்டு கிளம்பு.குடிகாரன் குடித்து சாகட்டும்.

  • @velumani6243
    @velumani6243 Місяць тому +14

    மன நல மருத்துவரை இவர் அணுகவும்..

  • @sooryanathngr
    @sooryanathngr Місяць тому +29

    மதுவிலக்கு கேட்பதற்கு பதிலாக முதலில் உடனடியாக மது ஆலை அதிபர்களுக்கு எதிராக போராடலாமே.

    • @MurugesanI-yu5hl
      @MurugesanI-yu5hl Місяць тому

      Tamilnattin Dalits Tharuthirum Thirumavalavan, ivan tholsathalthan Dalits samugam urupadum.

  • @supramanimani3599
    @supramanimani3599 Місяць тому +9

    மது நடத்தும் அரசாங்கத்திடம் கூட்டணி 😮 🤸🤸🤸🤸😊

  • @manickamt4770
    @manickamt4770 Місяць тому +5

    சொம்பு தூக்கி திருமா நீ கூட்டணி வைத்தவனிடம் போய் கேளு மது ஆலைகளின் உரிமையாளர்களிடம் தான் நீ கூட்டணியில் இருக்கிறாய் பூச்சாண்டி காட்டாத திருமா 😂

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Місяць тому +19

    அண்ணன்திருமா நல்ல மனிதர்,ஆனால் தற்போது மனநலம்பாதிக்கப்பட்டுள்ளது போல்தெரிகிறது.....அண்ணன்திருமாசற்று அமைதியாக மனநல மருத்துவரை அணுகவேண்டும்...
    நூறாண்டுகாலம்வாழ வேண்டிய ஒரு நல்ல விளிம்புநிலை மக்களுன்தலைவர்..
    திண்டுக்கல் பா.ம.க❤❤❤

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Місяць тому +5

    மது அருந்தும் ஆட்களை கேளுங்கள் ஏன் உங்கள் கட்சி தொண்டர்களை கேளுங்கள் நீங்கள் முதலில் நட்சத்திர ஓட்டலில் இருக்கும் பார்களை மூட போராடுங்கள் அதில் நீங்கள் வெற்றி பெற்ற மறு நொடியே மதுவிலக்கு வரும் இது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @Hema-n5v
    @Hema-n5v Місяць тому +13

    திருமா படார் டமால் எல்லாம் உண்மைதான் நடக்கும்

  • @chanemougam325
    @chanemougam325 Місяць тому +26

    அடங்கமறு அத்துமீறி சரக்கு மிடுக்கு எல்லாம் இரண்டு நாளுக்கு
    .. 😂😂😂😂

  • @lnramhari
    @lnramhari Місяць тому +10

    ஸ்டாலின் கிட்ட கேளுங்கடா

  • @kalai1469
    @kalai1469 Місяць тому +4

    ஏன் இவ்வளவு நாட்கள் (வருடங்கள் ) சென்ற பிறகு?

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 Місяць тому +3

    இந்த கேள்விக்கு பதில் ஸ்டாலினிடம் கேளுங்கள்

  • @karthiktk337
    @karthiktk337 Місяць тому +7

    Go and ask Mr.stalin

  • @223g
    @223g Місяць тому +5

    2026 அதிமுக ஆட்சி உறுதி

  • @arulvijay1738
    @arulvijay1738 Місяць тому +1

    அண்ணன் திருமா அவர்களுக்கு நானும் ஒரு தலித் என்ற முறையில் ஒரு உ ண்மையை சொல்லுகிறேன்.நம் தலித் மக்களுக்கு பகுத்தறிவு கிடையாது.தலைவன் வழி நடக்கமாட்டார்கள். இவர்கள் ழி தலைவன் நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.எங்கள் கிராமத்தில் ஒருமனிதன் மாம்பட்டை என்னும்போதை பானம் விற்றான். காலையில் மற்ற சமுதாய மக்கள் எல்லாம் வாழ்வாதாரத்தை தேடி தொழிலுக்கு செல்லும் போது என் இனமான தலித் காலையிலேயே அந்த வியாபாரி வீட்டின் கதவை தட்டி திறக்க வைத்து மது குடிக்கும் வழக்கத்தை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன்.அதனால் அந்த வியாபாரி மிகவும் பணக்காரனாக மாறினான்.அரசு டாஸ்மாக்கை திறந்தால் என்ன திறக்காவிட்டால் என்ன நான் எனது குடும்பம் அதைகாக்கும் பொறுப்பு எனக்கு உண்டு எனவே என்னுடைய வருமானம் முழுவதும் நான் இனி மதுவிற்கு செலவிடமாட்டேன் என்ற ஒரு சீரிய எண்ணத்தை இந்த மக்களிடம் உருவாக்க கிராமங்கள் தோறும் இனி மதுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழி மாநாட்டை நடத்தி உருப்படியாக அதை செய்யுங்கள்.ஆனால் உங்களுடைய நவடிக்கைககள் முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் விசிக என்றால் மாற்றத்தை உருவாக்குகிறவர்கள் மேல் நோக்கிய பயணத்திலிருந்து கீழௌ நோக்கி வீழ்வதை காட்டுகிது. பெண்களை மதிக்கிறீர்கள் நன்றி ஆனால் அவர்களின் ஆலோசனைகளை உடனே செயல் டுத்தாதீர்கள்

  • @Mahaveerarpuththar
    @Mahaveerarpuththar Місяць тому +1

    அண்ணா அந்த கட்சியில் மதுபான ஃபேக்டரி இருக்கு எப்படி போராட்டத்துக்கு வருவாங்க தலைவர்.....உண்மையான போராளி நல்வாழ்த்துக்கள்

  • @theroutetodivine7374
    @theroutetodivine7374 Місяць тому

    திருமா அவர்களே தங்கள் கட்சி பிரமுகர்களை மது குடிப்பதில்லை என உறுதி மொழி ஏற்கவும்..
    மாநாடு அன்று எத்தனை பேர் மது அருந்தி வந்துள்ளனர் என பரிசோதனை செய்யலாம்...

  • @Rajneesh-2
    @Rajneesh-2 Місяць тому +2

    Tube light ippo than எரிந்ததா

  • @Kutti-l4u
    @Kutti-l4u Місяць тому +2

    நீ கடைசி வரை சூப்பிகிட்டேதான் இருப்ப

  • @காற்றின்மொழி-ச7த

    வெட்க்கமே இல்லயா ஒரு நேரம் ஒரு பேச்சு அடிமயா இருக்க அங்க இருக்க

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 Місяць тому

    We agree with Arul Vijay comments

  • @bharathbharath1442
    @bharathbharath1442 Місяць тому +2

    நீங்கள் தான் சொல்கீறீர்கள் திமுக அதிமுக வுக்கு மதுவிலக்கில் நம்பிக்கை என்று.

  • @JATAYUMILLS
    @JATAYUMILLS Місяць тому

    குறைந்த பட்சம் அவர்கள் நடத்தும் மது ஆலைகளையாவது மூடலாம்

  • @vijaysatvas5739
    @vijaysatvas5739 Місяць тому

    மடைமாற்றம் செய்வது யார் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்

  • @anbuselvans306
    @anbuselvans306 Місяць тому +2

    மனுஷன் அப்பப்ப ஏதேதோ மாற்றி மாற்றி பேசுறார்!! என்னமோ ஆச்சு!!

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 Місяць тому

    மது காய்ச்சிரவன், மது விக்கிரவன், மது குடிக்ரவன் வெச்சி மாநாடு, supper, inum engala paithiyam mava nenichi irukuke illa 😂

  • @pkumaran5362
    @pkumaran5362 Місяць тому

    ஏன் சார்..
    . அப்பா, மகன், தங்கச்சி எல்லோரும் மது கடை வேண்டாம் என்று கொடிப்பிடிச்சிட்டு காள் கடுக்க நின்னையிங்களே உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் இல்லையா என்று விடியல் முதல்வர் கிட்ட கேட்க வேண்டியது தானே.....
    .

  • @Angalamman402
    @Angalamman402 Місяць тому

    திருமா தனது கூட்டணி கட்சி தலைவாிடம் மதுவிலக்கு ஏதாவது பேசியிருக்கிறாரா ஆளுங்கட்சியினா் மருத்தனரா எப்படியோ திருமா அவா்கள் மது ஒழிப்பு பற்றி அற்புதமான போராட்டத்திற்கு வாழ்த்துக்கள்

  • @RajSeker-q6s
    @RajSeker-q6s Місяць тому +3

    Next CM in Tamil Nadu😂😂

  • @ChidambaramChidambaram-d2u
    @ChidambaramChidambaram-d2u Місяць тому

    முதலமைச்சர் கிட்ட போய் கேளு மதுவிலக்கே எடுக்கணும்னு தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன ஆச்சுன்னு கேளு

  • @kishorram5473
    @kishorram5473 Місяць тому

    உங்களை நல்ல அரசியல்வாதி என்று நினைத்தேன் நீங்களும் சராசரி அரசியல்வாதி என்று நிரூபித்துவிட்டீர்கள் 😔

  • @461balutever
    @461balutever Місяць тому

    மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பிளாஸ்டிக் சேரை தவிர நம்மளுக்கு வேற எதுவும் வேண்டாம்

  • @lathasubramanian4315
    @lathasubramanian4315 Місяць тому +2

    இந்த வெட்டிப் பேச்சு எத்தனை நாட்கள் பேசுவாய் குருமா

  • @pargunampriyan2338
    @pargunampriyan2338 Місяць тому

    யாரை எதிர்த்து இந்த மது ஒழிப்பு மாநாடு அதை சொல்ல முடியுமா?????

  • @ChidambaramChidambaram-d2u
    @ChidambaramChidambaram-d2u Місяць тому

    எல்லாரும் சேர்ந்து செயல்பட்டு இரண்டு ஆட்சிக்கும் ஓட்டு போட்டது தான் தப்பு

  • @1234-z5d
    @1234-z5d Місяць тому

    இது யாரையும் சாடி பேசுற மாதிரி இருக்கு அது யாருன்னு நீங்களே கண்டுபிடிங்க

  • @jagadeesan1666
    @jagadeesan1666 Місяць тому +2

    விசிக முதலில் தெளிவா முடிவு எடுங்கள்! உங்களின் முடிவில் தெளிவா இருங்கள்! அதிமுகவிற்கும் நேரடி அழைப்பை கொடுங்கள்! மாத்தி மாத்தி பேசாதீங்க! உங்கள் கட்சி நடத்தும் மாநாட்டிற்கு நீங்கள் தான் நேரடியாக சென்று பிரதான எதிர்க்கட்சி தலைவரை அழைக்க வேண்டும்! உங்களுக்கு உள் நோக்கம் இல்லை என்றால்? அதிமுகவிற்கு நேரடி அழைப்பு கொடுங்கள் திருமா!

  • @Kathir87
    @Kathir87 Місяць тому

    Thiruma sir great leader🎉🎉🎉🎉🎉

  • @jayalakshmi4643
    @jayalakshmi4643 Місяць тому +1

    டே நீ ஓரு புரோக்கர், பெண் பிள்ளைகள் உன்னால் அழிந்து கொண்டு இருக்கிறார்கள், இந்த சமூகத்திற்கு நீ மிக பெரிய கேடு,

  • @thiruthiru2696
    @thiruthiru2696 Місяць тому +6

    ஆமாண்டா அறிவாலயத்து அடிமையே மது ஆலை நடத்துற திமுககாரன மதுவிலக்கு மாநாட்டிற்கு கூப்பிட்ட பாரு அங்கதான் டா நிக்கும் நீ 😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Місяць тому

    தந்தி நினைப்பதெல்லாம் நடக்காது.

  • @vetrivel7745
    @vetrivel7745 Місяць тому

    எல்லாருமே மது ஒழிக்க மேடை போட்டா அப்ப யாருதான்டா விக்கிறா 😂😂

  • @AnbuAnbu-pm5us
    @AnbuAnbu-pm5us Місяць тому

    சீட்கேக்குறதிமுககிட்டஇந்தகேள்வியகேள்திருமா.

  • @gparameswaran6025
    @gparameswaran6025 Місяць тому

    ஒருநாளைக்குஇதேதந்திடீவியாபத்திடாமல்எனபோடத்தான்போகிறார்கள்

  • @MahendraRd-v8c
    @MahendraRd-v8c Місяць тому +3

    Vck+Admk+ DMK(with 10 kattchi) === 1 katchi (Surian kku Asthma Nam)

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 Місяць тому

    Super💥💥💥

  • @ChidambaramChidambaram-d2u
    @ChidambaramChidambaram-d2u Місяць тому

    கொரோனா போது மதுவிலக்கை மூடு நீங்க இப்ப ஏன் மூடல இதை முதலமைச்சர் கிட்ட கேளு

  • @sarkumar1753
    @sarkumar1753 Місяць тому

    எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கு மீது விருப்பம் உண்டு. அதே வேளையில் மதுவை ஒழித்தாலும் மதுவை தேடி அலைவோரை திருத்தவே முடியாது, என்பத

  • @murralias694
    @murralias694 Місяць тому

    DR. Ramdass அய்யா. என்ற மாமனிதரால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டு வளர்ந்த திருமாவளவன். பல்வேறு இக்கட்டான பிரச்சனையில் இருந்து , திருமாவளவன் வெளிவர உதவி செய்து பாதுகாத்தவர் DR. Ramdass அய்யா.அய்யா.
    இன்று இந்த திருமாவளவன் நன்றியை மறந்து, மருத்துவர் அய்யா அவர்களை தவறாக விமர்சனம் செய்கிறான்.
    விசிக ஒரு பொறுக்கி கட்சி அந்த தலைவர் ஒரு பொறுக்கி மானங்கெட்ட கட்சி கட்டப்பஞ்சாயத்து கட்சி நாடக காதல் தவிர அந்த கட்சிக்கு வேறு கொள்கையே இல்லை🙏
    கொடிய விசச் ஜந்து திருமாவளவன்.
    அரசியல் கோமாளி. நேரத்திற்கு தகுந்தாற்போல் நிறம் மாறும் பச்சோந்தி.
    கைது ஆகாமல் ஒரு அட்டை புலி குருமா
    அப்படி ஐயாவால் வளர்ந்த நீதான் கிஞ்சித்தும் நன்றியுணர்வில்லாமல் இன்று ஒருமையிலும் நாகரீகமில்லாமலும் பேசி வம்புக்கிழுக்கிறாய்.விட்டால் ஓர் சாதி கலவரத்தையே ஏற்படுத்திவிடுவாய் போலிருக்கு அரசியல் லாபத்திற்காக .ஆனால் உனது சுயரூபத்தையும் எண்ணத்தையும் தெரிந்து உன்னை ஒரு பொருட்டாகவே ஐயா நினைத்துகூட பார்ப்பதில்லை.அப்படியிருக்க இனி பாமகவை ஐயா வை பற்றி பேசாமலும் நினைக்காமலுமிருந்தால் உனது பிறப்பு புத்தி சரியானது என நம்பலாம்

  • @ganeshkumarrajendiren9717
    @ganeshkumarrajendiren9717 Місяць тому +6

    போயா குருமா😂😂

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 Місяць тому

    All political parties are cast based. No one is exempted

  • @ChidambaramChidambaram-d2u
    @ChidambaramChidambaram-d2u Місяць тому

    மாநாடு போட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்

  • @murralias694
    @murralias694 Місяць тому

    மருத்துவர் ராமதாஸ் தான்
    பறையர் வன்னியர் ஒற்றுமை மாநாடு நடத்தியவர்
    அதே மருத்துவர் ராமதாஸ் தான் தேவேந்திர குல வேளாளர் வன்னியர் ஒரு தாய் மக்கள் என்று சொல்லி தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியவர்
    அதே மருத்துவர் ராமதாசு தான் அருந்ததிர்க்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்றுத் தந்தவர்
    அதே மருத்துவர் ராமதாஸ் தான் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்று தந்தவர்
    அதே மருத்துவர் ராமதாசு தான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் சமூக நல்லிணக்க மாநாடு நடத்திவர்
    அதே மருத்துவ ராமதாசு தான் முத்துவேலர் மகன் கருணாநிதியின் பிணத்தை புதைப்பதற்கு இடம் பெற்றுக் கொடுத்ததும் அவர்தான்

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Місяць тому +3

    சீசீ இவன் பேச்சை கேட்டாலே எரிச்சல் வருகிறது.

  • @sundarps1975
    @sundarps1975 Місяць тому

    Thiruma sir... How drinks can be banned in a maanadu. Pls go to court and get a stay that liquor shops must be closed. Pls ensure your party cadres stop drinking. Pls don't fool around ppl because you want to stay in lime light. Create a awareness campaign among public. Pls don't forget political stunt

  • @AshokKumar-l1k9b
    @AshokKumar-l1k9b Місяць тому +1

    குருமா 😂

  • @SalemSurender5768
    @SalemSurender5768 Місяць тому

    அறிவாலயம் கொத்தடிமை திருமா என்று சொன்ன போது புரியல but இப்ப புரியுது 😂

  • @srinivasann5081
    @srinivasann5081 Місяць тому

    First you come out from DMK

  • @ARUN-n7y
    @ARUN-n7y Місяць тому

    Nee. First. Study.....ya. Iru😂😂😂😂

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Місяць тому

    Simple எல்லோரும் நடிக்கிறாங்க நீங்கள் உட்பட....அதான் காரணம்

  • @arunv7181
    @arunv7181 Місяць тому

    ada admai neethan sona !!!!!!!!!!!!!!!!!!!

  • @VivekananthanJ-ts6rq
    @VivekananthanJ-ts6rq Місяць тому

    Arasiyal thalaivarkalin factory ya moodunga thalaiva

  • @ravis250
    @ravis250 Місяць тому +1

    Damal than anna

  • @pandimeenapandimeena7094
    @pandimeenapandimeena7094 Місяць тому

    இது ஒரு பிழைப்பு

  • @shanmugapriyarspriya9224
    @shanmugapriyarspriya9224 Місяць тому

    Nalla irukku drama

  • @manickamt4770
    @manickamt4770 Місяць тому

    நீ நல்லவனாக நடிப்பதற்கு மதுவிலக்கு போராட்டம்😂😂😂

  • @lohithnaidu3616
    @lohithnaidu3616 Місяць тому

    Tomato .... Can be used multiple ways

  • @sukasthilalsukash5056
    @sukasthilalsukash5056 Місяць тому

    Tiruma madhuvilaku drama episode....
    2026 vck target 15 seat

  • @SenthilSa5141
    @SenthilSa5141 Місяць тому

    யோவ் போயா

  • @nikkolashnagaraj6401
    @nikkolashnagaraj6401 Місяць тому

    First DMK minister tasmark factory i mooda sollunga sir .......apram .... 🍷 Illamaa pokum😂😂

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ Місяць тому

    😂admin pottargal endru sonnaal

  • @venkatram7913
    @venkatram7913 Місяць тому

    CM Angry you under off

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o Місяць тому

    Sudalai kitta kelunga

  • @vggops2010
    @vggops2010 Місяць тому

    boss, you carry the kooja or carry the palanquin and carry the shoulder bag and allow the family only to be the cm, cm and grandson cm , no issues. sister mp, uncle mp uncle son mp. rahul will be be disturbed he will only question why others in the tn cabinet are not from vck, shame selva porundhagai is not asking this? he is happy with his katta panchayat revenue.. we will continue put credit to periyar and blame the brahmins for all ... this generation will go... jai ambedkar. jai bhim jai evr , jai udaya, jai inba

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 Місяць тому

    You only strong man ask ? Ask?

  • @Live_Live947
    @Live_Live947 Місяць тому

    Un pecha konchamthu kekalam nenacha vaipu ila waste time

  • @indhu0012
    @indhu0012 Місяць тому +1

    என்னென்ன urutran parunga kizha vizhundalum meesayila mannu otadha madhiriye nadikiran...

  • @gopichinnadurai8527
    @gopichinnadurai8527 Місяць тому

    What u did so far past 4 yrs

  • @sudhakarthangaraj5777
    @sudhakarthangaraj5777 Місяць тому

    Atha sudalaikitta keluda kuruma

  • @ArivalaganAladiN
    @ArivalaganAladiN Місяць тому

    Poda..da

  • @SivaKumar-oy6np
    @SivaKumar-oy6np Місяць тому

    😅😅

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc Місяць тому

    Rompavrushama cakorom paliykurudiy kathavithoradiy

  • @SelvaSelva-y1x
    @SelvaSelva-y1x Місяць тому

    Ko😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @cxsam277
    @cxsam277 Місяць тому

    Pola.lusu

  • @Introvert0696
    @Introvert0696 Місяць тому

    Un goppan stalin kelu nai ah 😂
    Petti petti ah election appo kasu vangittu pp thunra la ❤dayka⚽

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ Місяць тому

    😂😂😂😂😂😂😂😂

  • @balajibalaji-bx3zz
    @balajibalaji-bx3zz Місяць тому

    Mental

  • @suryavino941
    @suryavino941 Місяць тому +1

    Kadaise vara adimaie tha neee 😅😅😅😅

  • @vggops2010
    @vggops2010 Місяць тому

    enna jokena -constantine prof challenge panraru puthiya thalmuraila dmk party seniors not owning liquor industry . akka kani never said will close the liquor industry of dmk seniors... just google.. akka kani will speak to close the liquor units of party seniors.. such blatant lies from prof constantine. shame

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji Місяць тому +4

    முட்டு குருமா
    நீ சாவரவரைக்கும் கொத்தடிமை தான்😂😂😂

  • @palaniappanpalaniappan4578
    @palaniappanpalaniappan4578 Місяць тому

    உங்கள் கட்சிக்காரன் யோக்கியமானவர்களா என்பதை திருமாவளவனால் நிரூபிக்கமுடியுமா அப்புறம் மதுவிளக்கு பற்றி பேசலாம்

  • @கரிகாலன்-ந9ற
    @கரிகாலன்-ந9ற Місяць тому

    தலைவரே அதைத்தான் நாங்கள் கேட்கிறோம் ஏன் மது கடை திறந்து இருக்கு நீங்க தான் அந்த கட்சியில கூட்டணியில் இருக்கீங்க இழுத்து மூடுங்க உங்களுக்கு முடியல வக்கு இல்லன்னா ஆட்சியில் இருந்து ராஜினாமா பண்ணிட்டு வெளில வாங்க நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் ஒரு ஒரு உருட்டு உருட்டிக்கிட்டு இருக்கீங்க😂😂😂

  • @musicstation9365
    @musicstation9365 Місяць тому +1

    He is a one of the Best political leader in Tamilnadu....!!Better than Edappaadi palanisamy.... 👌🏼👌🏼👌🏼

  • @ungaltonijaa884
    @ungaltonijaa884 Місяць тому

    நாடக கம்பெனி VCK

  • @sureshmuthusamy4597
    @sureshmuthusamy4597 Місяць тому

    குருமா நாடகம் மக்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் பேசி சமாளிக்கிறான்

  • @jeganathr6814
    @jeganathr6814 Місяць тому

    மெண்டல்

  • @sureshmuthusamy4597
    @sureshmuthusamy4597 Місяць тому

    தினம் தினம் மாத்தி மாத்தி பேசுறான்